ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு உயர்த்தப் பட்டுள்ளதால் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை
- வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுநிலை: ஜனவரி 19 முதல் மழை பெய்ய வாய்ப்பு
- விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு
- ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
- காரணமாயிரு
- பாதுகாப்பு படையினருக்கு மோசமான உணவு: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
- அடேங்ங்ங்ங்ங்ங்ங்கப்பா! எவ்வளவு அதிகாரங்கள்…..?
- அமுத மொழிகள்
- 2050-ம் ஆண்டில் கடலில் மீன்களை விட அதிக பிளாஸ்டிக் கழிவுகள் - ஆய்வில் தகவல்
- ‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை!
- ஏமன் உள்நாட்டு போரில் 10 ஆயிரம் பேர் பலி: ஐ.நா. தகவல்
- அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தினார் ஜெ.தீபா: ஜெயலலிதா பிறந்தநாளில் தொடங்க ஆசை!
- ஸ்ரீ ராமானுஜர் 1000 - சாதி பேதம் ஒழித்த மகான் - கே.சுந்தரராமன்
- எம்.ஜி.ஆர்.,-மனித நேயமிக்க மாமனிதர்
- உத்திர பிரதேச தேர்தல் - தொடர் பதிவு
- இப்படித்தான் என் மனைவி
- வாய்க்குள்ள கொசு போயிடுச்சு!
- படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
- ஜல்லிக்கட்டு நடத்தாவிட்டால் குடியரசு தினம் கருப்பு தினமாக அனுசரிக்கப்படும்
- முச்சந்தியில் நிற்கும் மூன்று வண்ணக்காரன் - விடுகதைகள்
- துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம்
- நான் அந்நியன் - கவிதை
- குழந்தைக்காக - சிறுவர் பாடல்
- ஹைகூ
- தெண்டுல்கர் சாதனையை முறியடித்த கோலி
- 2.5 கோடி பேருக்கு பார்வைத்திறன் குறைபாடு: நிபுணர் தகவல்
- ஒரு ரூபாய் வரதட்சணை வாங்கிய ஒலிம்பிக் நாயகன்
- 30 நிமிடத்தில் சென்னை டூ பெங்களுரு
- திருவள்ளுவர் தினத்தன்று உலகப்பொதுமறை கொடி அறிமுகம்
- மம்முட்டி ஜோடியாகும் முதல் திருநங்கை நாயகி
- நான்கு வாலிபர்களை காப்பாற்றி உயிரை விட்ட தீயணைப்பு வீரர்
- வரி விதிப்பில் புதிய மாற்றங்கள்: மத்திய அரசு ஆலோசனை
- நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
- நம்ம ஊர் ஸ்பெஷல்! – திருச்சி அக்கார அடிசில்!
- கேட்டதில் பிடித்தது - தொடர் பதிவு !
- வங்க எழுத்தாளர் சரத்சந்திர சட்டோபாத்யாயா
- சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் யாருமில்லை: சகோதரர் அலுவலக சோதனை பற்றி பிரதான்
- 2.5 கோடி பேருக்கு பார்வைத்திறன் குறைபாடு: நிபுணர் தகவல்
- இன்று தொடங்குகிறது மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: சாதிப்பாரா சாய்னா?
- சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது
| பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு உயர்த்தப் பட்டுள்ளதால் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை Posted: 17 Jan 2017 03:15 PM PST ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு உயர்த்தப் பட்டுள்ளதால் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:- பண மதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்ட நவம்பர் 8 முதல் ரிசர்வ் வங்கி அறிவித்த நடவடிக்கைகள் ஏட்டு சுரைக்காயாகவே உள்ளன. 60 சதவீத ஏடிஎம்கள் நிரந்தரமாக மூடியுள்ளன. மற்றவற்றில் பணம் நிரப்பப்படும் போதிலும், எப்போது பணம் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதனால், எந்த ஏடிஎம்மில் ... |
| வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுநிலை: ஜனவரி 19 முதல் மழை பெய்ய வாய்ப்பு Posted: 17 Jan 2017 03:10 PM PST வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக உள்ளதால், கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை அக்டோபர் 30-இல் தொடங்கி, ஜனவரி 4-இல் நிறைவு பெற்றது. 100 சதவீதம் மழைப்பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், 38 சதவீதம் மட்டுமே மழைப்பொழிவு காணப்பட்டது. இதையடுத்து, அனைத்து இடங்களிலும் வறண்ட வானிலையே நிலவி வந்தது. பல்வேறு இடங்களில் இரவு, அதிகாலை நேரங்களில் பனிப் பொழிவின் காரணமாக குளிர் காணப்பட்டது. இந்த ... |
| விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு Posted: 17 Jan 2017 09:44 AM PST 'அட்டக்கத்தி', 'பீட்சா', 'சூது கவ்வும்', 'இறுதிச்சுற்று' உள்ளிட்ட வெற்றிப்படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் என்ற தனது நிறுவனம் மூலம் பல வெற்றிப் படங்களை கொடுத்த பெருமை இவருக்கு உண்டு. அதேநேரத்தில் பல வெற்றி இயக்குனர்களையும் அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இந்நிலையில், தற்போது சி.வி.குமார் இயக்குனராகவும் மாறியுள்ளார். 'மாயவன்' என்ற படத்தை இயக்கி வரும் சி.வி.குமார் தமிழகத்தில் விவசாயிகள் படும் கடும் துன்பங்களை கண்டு ஒரு புதிய முடிவை எடுத்துள்ளார். ... |
| ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook Posted: 17 Jan 2017 09:34 AM PST ரோந்த பிர்ய்நே எழுதிய தே சீக்ரட் புத்தகத்தின் தமிழாக்கம் ஈகரை உறவுகளுக்காக... The Secret Tamil Ebook தரவிறக்கம் செய்ய |
| Posted: 17 Jan 2017 09:06 AM PST காரணமாயிரு ஒருவரின் மகிழ்ச்சிக்கு காரணமாயிரு இகழ்ச்சிக்கல்ல ஒருவரின் இன்பத்திற்கு காரணமாயிரு துன்பத்திற்க்கல்ல ஒருவரின் உயர்வுக்கு காரணமாயிரு தாழ்வுக்கல்ல ஒருவரின் ஏற்றத்திற்குக் காரணமாயிரு இறக்கத்திற்கல்ல ஒருவரின் எழுச்சிக்கு காரணமாயிரு வீழ்ச்சிக்கல்ல ஒருவரின் சாதனைக்கு காரணமாயிரு வேதனைக்கல்ல ஒருவரின் சுகத்திற்கு காரணமாயிரு சோகத்திற்கல்ல ஒருவரின் வளர்ச்சிக்கு காரணமாயிரு தளர்ச்சிக்கல்ல ஒருவரின் ஊக்கத்துக்கு காரணமாயிரு ஏக்கத்துக்கல்ல ஒருவரின் உறவுக்கு ... |
| பாதுகாப்பு படையினருக்கு மோசமான உணவு: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் Posted: 17 Jan 2017 08:46 AM PST -- புதுடெல்லி: எல்லைப் பாதுகாப்பு படையில் மிக மோசமான உணவு வழங்கப் படுவதாகவும், சில நேரங்களில் வெறும் வயிற்றோடு படுக்கச் செல்வதாகவும் 29-வது பட்டாலியனை சேர்ந்த தேத் பதூர் யாதவ் என்ற வீரர் குற்றம்சாட்டி இருந்தார். மேலும் அவர் தங்களுக்கு வழங்கப்படும் மூன்று வேளை உணவுகளையும் அந்த வீடியோவில் ஒவ்வொன்றாக காட்டி விளக்கினார். இது மிகவும் உருக்கமாக இருந்தது. படை வீரர்களுக்கு உணவு தயாரிப்பதற்காக வழங்கப்படும் பொருட்களை உயர் அதிகாரிகள் ஏமாற்றி வெளிச்சந்தையில் விற்பனை செய்வதாக மற்றொரு ... |
| அடேங்ங்ங்ங்ங்ங்ங்கப்பா! எவ்வளவு அதிகாரங்கள்…..? Posted: 17 Jan 2017 08:08 AM PST சிரிக்க மட்டுமே! வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்! 1 சார்! நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க …..? கல்யாணத்துக்கு முன்னாடியா, பின்னாடியா…..? கல்யாணத்துக்கு முன்னாடிதான் சொல்லுங்களேன்….. கல்யாணத்துக்கு முன்னாடி, எனக்கு முருகனைத்தான் ரொம்பப் பிடிக்கும் ….. அப்போ பின்னாடி…..? அட, அதை ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேண்டாத தெய்வமே இல்லை…..!!?!!?!!? **** 2 சத்தியவான் சாவித்திரி ….. தன் கணவனை….. எமதர்ம ராஜாவிடமிருந்து தன் தந்திர வரங்களால் கடுமையாகப் ... |
| Posted: 17 Jan 2017 06:51 AM PST - – வாழ்க்கையில் வெற்றி பெறுவதே கல்வியின் நோக்கம் என்று கருதுவது தவறு. – வாழ்க்கையை வளமாக்குவதே கல்வியின் நோக்கம் – டாக்டர் ராதாகிருஷ்ணன் – ———————————- --தொடரும்... |
| 2050-ம் ஆண்டில் கடலில் மீன்களை விட அதிக பிளாஸ்டிக் கழிவுகள் - ஆய்வில் தகவல் Posted: 17 Jan 2017 06:48 AM PST -- லண்டன்: சர்வதேச அளவில் பிளாஸ்டிக் பொருட்களின் யன்பாடுகள் அதிகரித்து விட்டன. ஆனால் அவை மக்கும் தன்மை அற்றதாக இருப்பதால் மனித இனத்துக்கு கேடு விளைவிப்பதாக உள்ளது. 1964-ம் ஆண்டில் தொடங்கிய பிளாஸ்டிக் பயன்பாடு கடந்த 2014-ம் ஆண்டில் 311 மில்லியன் டன் (31 கோடி டன்) ஆகிவிட்டது. எனவே பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி முறையில் அதிக அளவில் மீண்டும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் கடலில் கலக்கின்றன. எனவே அதை உடனடியாக சரி செய்யா விடில் வருகிற 2050-ம் ... |
| ‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Posted: 17 Jan 2017 06:45 AM PST மிருகவதை... காட்டுமிராண்டித்தனம்... கொடூரம் என ஜல்லிக்கட்டை வர்ணிப்போர் ஒரு பக்கம். இனம், மொழி, கலாசார அடையாளம்... விவசாயத்திற்கான ஆதாரம், வலிமையான இயற்கை மாடுகளுக்கான அடிப்படை, காளைகளுடனான நேசத்தின் அடையாளம், மாடுகளை மலடாக்கும் கார்ப்பரேட் கயவர்களுக்கு எதிரான யுத்தம் என ஜல்லிக்கட்டைப் போற்றுவோர் ஒரு பக்கம். கனன்று கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டு களம் தேச, சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. உலகளவில் விலங்குகளைக் கொண்டு நடத்தப்படும் சில முக்கிய விளையாட்டுகள் குறித்த தொகுப்பு இது: 1. இது அமெரிக்க ... |
| ஏமன் உள்நாட்டு போரில் 10 ஆயிரம் பேர் பலி: ஐ.நா. தகவல் Posted: 17 Jan 2017 06:41 AM PST . --- ஏடன்: ஏமனில் அரசுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. தலைநகர் கனா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளையும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி தனி அரசு நடத்தி வருகின்றனர். எனவே அதிபர் மன்சூர் ஹாதி ஏடனை தலைநகராக கொண்டு ஆட்சி நடத்தி வருகிறார். இவருக்கு சவுதி ஆதரவு கூட்டுப்படைகள் ஆதரவு அளித்துள்ளன. இதனால் கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி கூட்டுப்படை ஆதரவு பெற்ற ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடக்கிறது. ... |
| அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தினார் ஜெ.தீபா: ஜெயலலிதா பிறந்தநாளில் தொடங்க ஆசை! Posted: 17 Jan 2017 06:40 AM PST -- இன்று காலை எம்ஜிஆர் சிலை மற்றும் சமாதிக்கு சென்று அவருக்கு மரியாதை செலுத்திய ஜெ.தீபா அதன் பின்னர் தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது முதல் முறையாக ஊடகத்தின் முன்னிலையில் உரையாற்றினார் அவர். அதிமுக தொண்டர்களின் விருப்பத்தை ஏற்று தான் மக்கள் பணி ஆற்ற இருப்பதாக உறுதியளித்தார். ஆனால் அவர் புதிய கட்சி ஆரம்பிக்கிறாரா எப்படி அரசியலில் ஈடுபட இருக்கிறார் போன்ற எதையும் சொல்லவில்லை. தனது அடுத்த அறிவிப்பை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த ... |
| ஸ்ரீ ராமானுஜர் 1000 - சாதி பேதம் ஒழித்த மகான் - கே.சுந்தரராமன் Posted: 17 Jan 2017 06:36 AM PST - தத்துவத்தின் மெய்யியலை உணர்ந்தவர் ராமானுஜர். ஆத்திகர்களும் நாத்திகர்களும் கொண்டாடும் சீர்திருத்தவாதி. சாதி, மத, தீண்டாமை தலை தூக்கி நின்ற நிலையில் ராமானுஜரின் வருகை இருளை விலக்க வந்த சூரியன் போல் கருதப்பட்டது. ஆளவந்தார் கண்ட அதிசயம் ஒரு நாள், ஆளவந்தார் வைணவ சித்தாந்த உண்மைகளை பரப்பும் நோக்கில் தம் சீடர்களுடன் பயணிக்கும் போது, ஒரு வயல் வழியே செல்ல நேரிட்டது. அங்கு மாறன் ஏரி என்னும் ஊரைச் சேர்ந்த உழவர் உழுதுகொண்டிருந்தார். உச்சிவேளை ஆனதால், பசியும் தாகமும் பொறுக்காத அவர், அருகில் ... |
| எம்.ஜி.ஆர்.,-மனித நேயமிக்க மாமனிதர் Posted: 17 Jan 2017 02:43 AM PST - 'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்' என்ற பாடலுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவர் எம்.ஜி.ஆர்., இன்று இவரது நுாற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. மறைந்தாலும் மக்கள் மனங்களில் வாழ்கிறார். சினிமா, அரசியல் வரலாற்றில் சாதனைகள் பல படைத்த இவர், காலத்தை வென்ற தலைவர். 'மக்கள் திலகம்' என புகழப்பட்ட, மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் 1917 ஜன.,17ல் இலங்கையின் கண்டியில் பிறந்தார். ... |
| உத்திர பிரதேச தேர்தல் - தொடர் பதிவு Posted: 17 Jan 2017 02:11 AM PST - 'உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவும், அவரது ஆதரவாளர்களுமே உண்மையான சமாஜவாதி கட்சியினர்; அவர்களுக்கே சைக்கிள் சின்னம் சொந்தம்' என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ----------------- |
| Posted: 17 Jan 2017 01:57 AM PST -- அந்தக் கதையை அவள்தான் முதலில் படித்திருந்தாள். அவள் என்றால் வேறு யாருமில்லை. என் மனைவி லட்சுமி. "ஏங்க இந்தக் கதையைப் படித்துவிட்டீர்களா?'' கேட்டுக் கொண்டே என்னருகில் வந்தாள். "எந்தக் கதை?'' என்று கேட்டுக் கொண்டே கணிப்பொறித் திரையிலிருந்து கண்ணை விலக்கி ஏறெடுத்து அவளைப் பார்த்தேன். அவள் கையில் இந்த வாரப் பத்திரிகை ஒன்று இருந்தது. நான் இன்னும் படிக்கவில்லை. "இப்பதானே வந்திருக்கு? எந்தக் கதை சொல்லு?'' நான் சொல்லி முடிக்கும் முன்னே என் கையில் வாரப் பத்திரிகையைத் ... |
| Posted: 17 Jan 2017 01:32 AM PST – ஓர் ஊரில் ஒருத்தன் இருந்தான் என்று கதை கேட்கும்போதெல்லாம் அந்த ஊரை ஒரு அழகான கிராமமாகத்தான் கற்பனை செய்ய முடிகிறது! – நா.சுரேஷ் பாபு – ———————————— – அடியே, என் வாய்க்குள்ள கொசு போயிடுச்சு! – உடனே, ஆல் அவுட் எடுத்துக் குடிக்க வேண்டியதுதானே ஆறே செகண்டுல அது வேலை செய்ய ஆரம்பிச்சிடுங்க! – கணவன்: !!! – ——————————————– – பெண் அழும்போது ஏன் அழற எனக் கேட்காதீர்கள். அவள் காரணம் சொன்னால், இதற்காகவா அழுகிறாய்! என்று கேட்கத் தோன்றும். பின் அதற்கும் சேர்த்து அழுவாள்! – ——————————– நன்றி- ... |
| படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III Posted: 17 Jan 2017 01:17 AM PST வாவ் ! மீண்டும் இந்த திரி பிரிந்து விட்டது....... . . . இது 3 m பாகம் ! |
| ஜல்லிக்கட்டு நடத்தாவிட்டால் குடியரசு தினம் கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் Posted: 17 Jan 2017 01:12 AM PST - சென்னை மெரீனா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தும் மாணவர்கள், ஜல்லிக்கட்டு நடத்தாவிட்டால் குடியரசு தினம் கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். - அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக ஜல்லிக்கட்டு ஆர்வளர்கள் மற்றும் மாணவர்கள் சேலம், மெரீனா கடற்கரை ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மெரீனாவில் நடக்கும் ஜல்லிக்காட்டுக்காக ... |
| முச்சந்தியில் நிற்கும் மூன்று வண்ணக்காரன் - விடுகதைகள் Posted: 17 Jan 2017 01:05 AM PST 1. முச்சந்தியில் நிற்கும் மூன்று வண்ணக்காரன் யார்? 2. மாமியாரும் மருமகளும் உருண்டு உருண்டு விளையாடுகிறார்கள்... யார் இவர்கள்? 3. குண்டு சட்டிக்குள் முத்தும் முத்தும் குதித்துக் கூத்தாட வெள்ளையர்கள் புறப்பட...? 4. சின்னப் பெட்டிக்குள் வசிப்பவன், வெளியே வந்தவனை சீண்டினால் பிரகாசிப்பான்! 5. இவனும் அவனைப் போலத்தான்... சின்னப் பெட்டிக்குள்தான் வாழ்கிறான். ஆனால் உலகமெல்லாம் காட்டுவான் ? 6. ஏறுவான், இறங்குவான் பயிர் செழிக்க உதவுவான்... 7. இரண்டு பேர் முன்னாடி போக, இரண்டு பேர் ... |
| துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம் Posted: 16 Jan 2017 11:10 PM PST - 'நல்லவன் வாழ்வான்' படத்தில் -------------- எம்.ஜி.ஆரும் சிவாஜியும் நாயகர்களாக உருவாகிவந்த ஐம்பதுகளின் தொடக்கத்தில்தான் நடனத் தாரகை இ.வி.சரோஜாவும் சினிமாவில் நுழைந்தார். 1952-ல் வெளியான 'என் தங்கை' படத்தில் எம்.ஜி.ஆரின் தங்கையாக அறிமுகமானார் சரோஜா. அந்நாளில் தமிழகம் தாண்டி இலங்கை, ரங்கூன், பினாங்கு ஆகிய நாடுகளிலும் புகழ்பெற்றது டி.எஸ். நடராஜனின் 'என் தங்கை' என்ற நாடகம். அதை அப்படியே தழுவி சினிமாவாக எடுக்கப்பட்டது. சி.எல். நாராயணமூர்த்தி, எம்.கே.ஆர். நம்பியார் ஆகியோர் திரைப்படமாக இயக்கிய ... |
| Posted: 16 Jan 2017 11:03 PM PST - படித்ததில் பிடித்தது |
| Posted: 16 Jan 2017 11:02 PM PST ![]() |
| Posted: 16 Jan 2017 10:47 PM PST கும்பிட்டு இருந்தால் சோறு வருமோ விரல்களை விரி தாமரையே சூரிய சக்தி கிட்டும் – ——————————— – நெல்கட்டு சுமக்கும் காலுக்கு ஒத்தடம் தரும் வரப்புப்புல்லின் நன்றி – ———————————– – மெல்ல முடி எடுங்கள் பிள்ளைக்கு வலிக்கும் படபடத்து வேகும் அம்மாவுடல். – ———————————– – துப்பிய விஷம் அருந்துகிறாயே நீ சிவபெருமானோ ஓ…. மரம்!! – ———————————– – முறுக்கேறி விறைத்தும் குழைந்து பாடுகிறாயே வீணைநரம்பு ! – ———————————— படித்ததில் பிடித்தது |
| தெண்டுல்கர் சாதனையை முறியடித்த கோலி Posted: 16 Jan 2017 10:18 PM PST - உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை நிரூபிக்கும் வகையில் விராட் கோலி மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த ஒரு நாள் போட்டியில் அவர் 105 பந்தில் 122 ரன்கள் குவித்தார். இதில் 8 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். 177-வது ஒரு நாள் போட்டியில் விளையாடிய விராட் கோலிக்கு இது 27-வது சதமாகும். அதிகம் சதம் அடித்த வீரர்களில் தெண்டுல்கர் (49 சதம்), பாண்டிங் (30), ஜெயசூர்யா (28) ஆகியோருக்கு அடுத்தப்படியாக அவர் தொடர்ந்து 4-வது இடத்தில் உள்ளார். 2-வது ... |
| 2.5 கோடி பேருக்கு பார்வைத்திறன் குறைபாடு: நிபுணர் தகவல் Posted: 16 Jan 2017 10:14 PM PST - நாட்டில் 2.5 கோடி பேருக்கு பார்வைத்திறன் இல்லை என்று ராஜன் கண் மருத்துவமனையின் தலைவர்- மருத்துவ இயக்குநர் டாக்டர் மோகன் ராஜன் கூறினார். சென்னை ராஜன் கண் மருத்துவமனை, ரோட்டரி ராஜன் கண் வங்கி ஆகியன சார்பில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. விழாவில், மோகன் ராஜன் பேசியது:- நாட்டில் 2.5 கோடி பேருக்கு பார்வைத்திறன் இல்லாத நிலை உள்ளது. அவற்றில் 30 லட்சம் பேருக்கு விழிவெண்படல (கருவிழி) பார்வைத்திறன் குறைபாடு உள்ளது. 30 லட்சத்தில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ... |
| ஒரு ரூபாய் வரதட்சணை வாங்கிய ஒலிம்பிக் நாயகன் Posted: 16 Jan 2017 10:12 PM PST - சண்டிகர்: கடந்த 2014-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் வெண்கலப்பதக்கம் வென்றார். இவருக்கும், ஹரியானா மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ஜெய்பகவான் சிங்கின் மகள் ஷீடல் சர்மா என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக மணப்பெண் வீட்டிலிருந்து வெறும் ஒரு ரூபாய் மட்டும் வரதட்சணையாக யோகேஷ்வர் பெற்றுள்ளார். யோகேஷ்வருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளார்கள் என்றும், அவர்களது திருமணத்திற்காக யோகேஷ்வரின் பெற்றோர்கள் சிரமப்பட்டு வரதட்சணை அளித்தனர். ... |
| 30 நிமிடத்தில் சென்னை டூ பெங்களுரு Posted: 16 Jan 2017 10:07 PM PST - சென்னை : இனி சென்னையிலிருந்து பெங்களூருவிற்கு ரயிலில் வெறும் 30 நிமிடங்களில் சென்று விடலாம். நம்புங்கள்…இது உண்மை தான். ைஹப்பர் லுாப்: அமெரிக்காவைச் சேர்ந்த ஹைப்பர்லூப் என்ற நிறுவனம் அதிவிரைவு ரயில் திட்டத்தை இந்தியாவில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இரு நகரங்களுக்கும் இடையே மேம்பாலம் அமைத்து, அதில் பெரிய குழாய் போன்ற அமைப்பிற்குள் தண்டவாளம் அமையும். இதில் மணிக்கு 1200 கி.மீ., தூரம் பயணிக்கும் அதிவிரைவு ரயில் இயக்கப்படும். முதல் கட்டமாக இந்த திட்டத்தை சென்னை – பெங்களூரு இடையே ... |
| திருவள்ளுவர் தினத்தன்று உலகப்பொதுமறை கொடி அறிமுகம் Posted: 16 Jan 2017 09:59 PM PST - சென்னை திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழர் பண்பாட்டு நடுவம், தமிழ் ஆன்றோர் அவை (திருவள்ளுவர்) ஆகியவை சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை பின்புறம் உலகப் பொதுமறை கொடி அறிமுகம் செய்யப்பட்டது. அந்த கொடியில் உலக உருண்டையின் மீது திருவள்ளுவர் அமர்ந்திருப்பதுபோல உள்ளது. அதன் கீழே உலகப்பொதுமறை என்று எழுதப்பட்டுள்ளது. உலகப்பொதுமறை கொடி அறிமுக விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதையடுத்து கண்ணகி சிலையில் இருந்து உலகப்பொதுமறை கொடி, திருவள்ளுவர் சிலை வரையிலும் பேரணியாக எடுத்துச் செல்லப்பட்டது. ... |
| மம்முட்டி ஜோடியாகும் முதல் திருநங்கை நாயகி Posted: 16 Jan 2017 09:56 PM PST - கோழிக்கோடு இந்தியாவில் 2 மில்லியன் திருநங்கைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது; மேலும் 2014 ஆம் ஆண்டு திருநங்கைகளுக்கும் சம உரிமை இருப்பதாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மேலும் திருமணம் செய்து கொள்ளவும் சொத்து உரிமையை பெறவும் அவர்களுக்கு உரிமை உள்ளது என்றும் பணி மற்றும் கல்வி நிலையங்களில் சிறப்பு இட ஒதுக்கீடுகளை பெறவும் அவர்களுக்கு உரிமையுள்ளது என்றும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இது ஒரு புறம் இருக்க சில் இடங்களில் திருநங்கைகளை நோக்கிய கிண்டல் மற்றும் அவதூறுகள் ... |
| நான்கு வாலிபர்களை காப்பாற்றி உயிரை விட்ட தீயணைப்பு வீரர் Posted: 16 Jan 2017 09:29 PM PST - காரைக்கால் காரைக்கால் கடலில் குளித்தபோது, நீரில் மூழ்கி உயிருக்குப் போராடிய நான்கு பேரை காப்பாற்றிய தீயணைப்பு வீரர், பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. காணும் பொங்கலை முன்னிட்டு, நேற்று, காரைக்கால் கடற்கரையில் ஏராளமான மக்கள் திரண்டனர். புதுச்சேரி தீயணைப்பு நிலையத்தில், தீயணைப்பு வீரராக பணியாற்றிய, புகழேந்தி, 44; காணும் பொங்கலை முன்னிட்டு, சொந்த ஊரான காரைக்காலுக்கு வந்திருந்தார். குடும்பத்தாருடன் கடற்கரைக்கு வந்திருந்தார்.பிற்பகல், 2.00 மணியளவில், ... |
| வரி விதிப்பில் புதிய மாற்றங்கள்: மத்திய அரசு ஆலோசனை Posted: 16 Jan 2017 09:20 PM PST புதுடில்லி: 2017 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் மாத ஊதியம் பெறுபவர்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை அனைத்து தரப்பு மக்களுக்கும் திருப்தி அளிக்கும் வகையில் வரி விதிப்பில் மாற்றங்கள் ஏற்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. உயர் மதிப்பு நோட்டுகளின் மதிப்பிழப்பால் மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். நாட்டு மக்களின் நலனை கருதி பொருளாதார ரீதியாக அனைத்து தரப்பு மக்களும் நன்மை அடையும் வகையில் இந்த வரிவிதிப்பு மாற்றங்கள் இருக்கும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரி ... |
| நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு Posted: 16 Jan 2017 09:14 PM PST ![]() |
| நம்ம ஊர் ஸ்பெஷல்! – திருச்சி அக்கார அடிசில்! Posted: 16 Jan 2017 08:57 PM PST - திருநெல்வேலி என்றால் அல்வா, தூத்துக்குடி என்றால் மக்ரோன்ஸ் என்று ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷல் இனிப்போ, காரமோ அல்லது ஏதோ ஒரு சிறந்த உணவு வகை இருக்கும். அவ்வகையில், வெவ்வேறு ஊர்களின் சிறப்பு உணவு வகைகள் இப்பகுதியில் இடம் பெறும். தோற்றத்தை வைத்து சர்க்கரைப் பொங்கலின் அக்கா தான், அக்கார அடிசில் என்றாலும், இது, சுவையில் மாறுபட்டது. ஒரு பங்கு பச்சரிசிக்கு, இரண்டு பங்கு பாசிப்பருப்பு சேர்த்து வேக விட வேண்டும். பாதி வெந்த நிலையில், அதில் குங்குமப்பூ சேர்த்து, கொதிக்க வைத்த பாலை ... |
| கேட்டதில் பிடித்தது - தொடர் பதிவு ! Posted: 16 Jan 2017 08:37 PM PST இடுக்கண் வருங்கால் நகுக…………..மற்றவர் துன்பம் கண்டு சிரிப்பதல்ல,நம் துன்பம் மறக்க சிரிப்பது……. பேராசிரியர் சண்முகவடிவேலுவின் அனுபவங்கள். |
| வங்க எழுத்தாளர் சரத்சந்திர சட்டோபாத்யாயா Posted: 16 Jan 2017 07:03 PM PST - 16.01.1938: புகழ்பெற்ற வங்க எழுத்தாளர் சரத்சந்திர சட்டோபாத்யாயா நினைவு தினம் இன்று! - சரத்சந்திர சட்டோபாத்யாயா அல்லது சரத்சந்திர சட்டர்ஜீ புகழ்பெற்ற வங்க எழுத்தாளர் ஆவார். இவர் 15.09.1879 அன்று மேற்கு வங்காள மாநிலம் தேவானந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஊக்லி என்னும் ஊரில் பிறந்தார். இருபதாம் நூற்றாண்டின் வங்காள மொழி இலக்கியத்தில் ஒரு மாபெரும் அறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் தன்னை ரவீந்திர நாத்தாகூரின் சீடராகவே கருதினார். சரத்சந்திரர் ஏழையாகப் பிறந்தார். இவர் எளிமையானவராகவும், ... |
| சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் யாருமில்லை: சகோதரர் அலுவலக சோதனை பற்றி பிரதான் Posted: 16 Jan 2017 05:52 PM PST - தனது சகோதரரின் சமையல் எரிவாயு விநியோக அலுவலகத்தில் நடைபெற்ற சோதனை குறித்து கருத்துத் தெரிவித்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "நமது நாட்டில் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் என்று யாரும் இல்லை. அவர் தவறு செய்திருந்தால், சட்டம் தன் கடமையைச் செய்யலாம்' என்று தெரிவித்தார். ஒடிஸாவில் சமையல் எரிவாயு உருளைகள் கள்ளச்சந்தையில் பெருமளவில் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து அந்த மாநில லஞ்ச ஒழிப்புத் துறையினர் பல்வேறு நகரங்களில் உள்ள சமையல் ... |
| 2.5 கோடி பேருக்கு பார்வைத்திறன் குறைபாடு: நிபுணர் தகவல் Posted: 16 Jan 2017 05:00 PM PST நாட்டில் 2.5 கோடி பேருக்கு பார்வைத்திறன் இல்லை என்று ராஜன் கண் மருத்துவமனையின் தலைவர்- மருத்துவ இயக்குநர் டாக்டர் மோகன் ராஜன் கூறினார். சென்னை ராஜன் கண் மருத்துவமனை, ரோட்டரி ராஜன் கண் வங்கி ஆகியன சார்பில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. விழாவில், மோகன் ராஜன் பேசியது:- நாட்டில் 2.5 கோடி பேருக்கு பார்வைத்திறன் இல்லாத நிலை உள்ளது. அவற்றில் 30 லட்சம் பேருக்கு விழிவெண்படல (கருவிழி) பார்வைத்திறன் குறைபாடு உள்ளது. 30 லட்சத்தில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ... |
| இன்று தொடங்குகிறது மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: சாதிப்பாரா சாய்னா? Posted: 16 Jan 2017 04:28 PM PST - -மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் மலேசியாவில் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்குகிறது. இதில், சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் இந்திய வீராங்கனை சாய்னா நெவால் களமிறங்குகிறார். கடந்த ஆண்டில் காயத்தால் அவதிப்பட்டதால் சாய்னாவால் போட்டிகளில் சரிவர விளையாட இயலாமல் போனது. இருப்பினும், ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கின்போது முழங்காலில் காயம் ஏற்பட்டதால், 2-ஆவது சுற்றுடன் வெளியேறினார். இந்நிலையில், அண்மையில் முடிவடைந்த பிரீமியர் ... |
| சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Posted: 16 Jan 2017 04:27 PM PST - - சச்சின் டெண்டுல்கரைப் போல என்னால் நீண்ட காலத்துக்கு தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். ஒருநாள், இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி அண்மையில் அப்பொறுப்பில் இருந்து விலகினார். இதையடுத்து, டெஸ்ட் அணி கேப்டனாக இருந்த கோலி, ஒருநாள் மற்றும் இருபது ஓவர் கிரிக்கெட் அணிகளின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இந்திய அணி தனது ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

