| பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது நாட்டுக்கு ஆபத்தானது: ஜீ.எல்.பீரிஸ் Posted: 16 Jan 2017 09:45 PM PST பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது நாட்டுக்கு பெரும் ஆபத்தைக் கொண்டு வரும் என்று பொது மக்கள் முன்னணியின் தலைவரும் கூட்டு எதிரணியின் முக்கியஸ்தருமான ஜீ.எல்.பீரிஸ் ...  |
| தலைப்போடு கைகழுவப்பட்ட பிரபுதேவா படம் Posted: 16 Jan 2017 08:16 PM PST  தென்நாட்டின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவாவையே வெறும் வாயில் மெல்ல ஆரம்பித்துவிட்டார்கள் விஷாலும், கார்த்தியும்.  |
| லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு கோத்தபாய ராஜபக்ஷவே பொறுப்பு! Posted: 16 Jan 2017 08:02 PM PST ‘சண்டே லீடர்’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே பொறுப்பு என்று அவுஸ்திரேலியாவில் வசிக்கும் லசந்த ...  |
| ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பெறுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த நிபந்தனைகளுக்கு அடிபணியவில்லை: அரசாங்கம் Posted: 16 Jan 2017 07:10 PM PST ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி தொடர்பில், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகையைப் பெற்றுக் கொள்வதற்காக, இலங்கை 58 விதமாக ...  |
| இலங்கையின் வரட்சி நிவாரணப் பணிகளுக்கு உதவுமாறு ஐ.நா.விடம் மைத்திரி வேண்டுகோள்! Posted: 16 Jan 2017 07:00 PM PST இலங்கையின் வரட்சி நிவாரணப் பணிகளுக்கு உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபை, உலக உணவுத் திட்டம் மற்றும் உலக விவசாய ஸ்தாபனம் ஆகிய நிறுவனங்களுக்கு ஜனாதிபதி ...  |
| நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தீபா பேரவை அமைப்பு! Posted: 16 Jan 2017 06:24 PM PST  நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தீபா பேரவை அமைப்பு, அன்றாடம் தோன்றிய வண்ணம் உள்ளது.  |
| அதிமுக அரசு பதவியில் நீடிக்க ஜல்லிக்கட்டு தாரை: மு.க.ஸ்டாலின் Posted: 16 Jan 2017 06:21 PM PST  அதிமுக அரசு பதவியில் நீடிக்கவும், அமைச்சர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கவும் ஜல்லிக்கட்டு தாரை வார்க்கப்பட்டுள்ளது.என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.  |
| தமிழ் ஈழ விடுதலைப் போருக்கு ஆயுதக்களம் அமைத்த மாமனிதர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்: வைகோ Posted: 16 Jan 2017 06:09 PM PST  தமிழ் ஈழ விடுதலைப் போருக்கு ஆயுதக்களம் அமைத்த மாமனிதர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்: நிற்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை விடுத்துள்ளார்.  |
| பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்! Posted: 16 Jan 2017 05:56 PM PST  பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.  |
| தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1000 கோடி உடனடியாக வழங்க வேண்டும்: தமிழக அரசு மனு Posted: 16 Jan 2017 05:55 PM PST  தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1000 கோடி உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் தமிழக அரசு மனு கொடுத்துள்ளது.  |
| அலங்கா நல்லூரில் போலீசார் தடியடி: விஜயகாந்த் கண்டனம்! Posted: 16 Jan 2017 05:51 PM PST  ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.  |
| ஏடிஎம்களில் இனி 10,000 ரூபாய் வரை எடுத்துக்கொள்ளலாம்:ரிசர்வ் வங்கி Posted: 16 Jan 2017 05:48 PM PST  ஏடிம்களில் இனி ஒரு நாளில் 10,000 ரூபாய் வரை எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  |
| அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வேண்டி போராட்டம் தொடர்கிறது; போலீசார் குவிப்பு! Posted: 16 Jan 2017 05:40 PM PST  அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி 15 மணிநேரமாக போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் வாடிவாசல் பகுதியை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.இதை ஏற்க இளைஞர்கள் மறுப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  |
| 37 பேரைப் பலி கொண்ட துருக்கி கார்கோ விமான விபத்துக்கு பைலட் தவறே காரணம் என கிர்கிஸ்தான் குற்றச்சாட்டு! Posted: 16 Jan 2017 03:33 PM PST திங்கட்கிழமை கிர்கிஸ்தானின் பிரதான விமான நிலையத்துக்கு அண்மையில் கடும் பனி மூட்டத்துக்கு மத்தியில் தரையிறங்க முற்பட்ட துருக்கி நாட்டைச் சேர்ந்த கார்கோ விமானம் ஒன்று ...  |
| வெறும் பாராட்டு போதுமா? Posted: 16 Jan 2017 01:43 AM PST  சமீபத்தில் திரைக்கு வந்த துருவங்கள் பதினாறு படத்திற்கு நாலா புறத்திலிருந்தும் சப்போர்ட்!  |
| கோடிட்ட இடங்களை நிரப்புக - விமர்சனம் Posted: 15 Jan 2017 11:07 PM PST  வைக்கோல் போரில் தீப்பெட்டியை ஒளித்து வைத்தவன், எந்த நேரத்திலும் பற்றும் என்று காத்திருப்பானல்லவா? அப்படி காத்திருக்க வைக்கிறார் பார்த்திபன்.  |