| யூனிஸ் கானின் சாதனைச் சதம் : ஆஸ்திரேலியாவை வீழ்த்துமாபாகிஸ்தான்? Posted: 05 Jan 2017 08:17 PM PST பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வைட் வாஷ் தோல்வியை தவிர்ப்பதற்கு பாகிஸ்தான் அணி போராடி வருகிறது. இடையிடையே ...  |
| மலேசிய வெள்ளப் பெருக்கில் 23 000 பேர் இடப்பெயர்வு Posted: 05 Jan 2017 08:05 PM PST வடகிழக்கு மலேசிய மாநிலங்களில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்குக் காரணமாக 23 000 பொதுமக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதாக ... |
| பிலிப்பைன்ஸ் சிறைத் தகர்ப்பில் 150 இற்கும் அதிகமான கைதிகள் தப்பி ஓட்டம் Posted: 05 Jan 2017 07:53 PM PST தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள சிறையொன்றை முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் தகர்த்ததில் ஒரு காவலாளி கொல்லப் பட்டதுடன் 150 இற்கும் அதிகமான கிளர்ச்சியாளர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.  |
| அவுஸ்திரேலியாவுடனான இராணுவக் கூட்டுறவை ரத்து செய்தது இந்தோனேசியா Posted: 05 Jan 2017 07:52 PM PST  இந்தோனேசியாவின் இறையாண்மையை மதிக்காது செயற்பட்ட காரணத்தால் அவுஸ்திரேலியாவுடனான இராணுவக் கூட்டுறவைத் தாம் நிறுத்திக் கொள்ளப் போவதாக புதன்கிழமை இந்தோனேசியா அதிரடியாக அறிவித்துள்ளது.  |
| ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை அடுத்த வாரம் கிடைக்கும்: மைத்திரிபால சிறிசேன Posted: 05 Jan 2017 07:37 PM PST ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் நிறுத்தப்பட்ட, ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை அடுத்த வாரமளவில் கிடைக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  |
| வடக்கு- கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் கனடாவில் மூன்று நாள் மாநாடு; சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்பு! Posted: 05 Jan 2017 06:56 PM PST  வடக்கு- கிழக்கின் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட விடயங்களைப் பிரதானப்படுத்தும் அபிவிருத்தி மாநாடொன்று கனடாவில் எதிர்வரும் 15, 16, 17ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.  |
| கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவுத்தூபி அமைத்தவர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பணிப்பு! Posted: 05 Jan 2017 03:55 PM PST கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொது நினைவுத்தூபி ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டிய முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர்களின் உறவினர்களை இன்று வெள்ளிக்கிழமை ...  |
| நல்லிணக்கச் செயலணியின் ‘கலப்பு பொறிமுறை’ பரிந்துரையை ஐ.நா. வரவேற்றுள்ளது! Posted: 05 Jan 2017 03:45 PM PST நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாலோசணை செயலணியின் இறுதி அறிக்கை கலப்பு விசாரணைப் பொறிமுறையை பரிந்துரை செய்துள்ளதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ...  |
| அரச விசாரணைப் பொறிமுறைகள் தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கையில்லை: நல்லிணக்கச் செயலணி Posted: 05 Jan 2017 03:38 PM PST அரச விசாரணைப் பொறிமுறைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு பெரிய நம்பிக்கை இல்லை. எனினும், இந்த அரசாங்கத்தின் கீழ் ஏதாவது தீர்வு வழங்கப்படாவிட்டால், அது ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை ...  |
| மோ விமர்சனம் Posted: 05 Jan 2017 04:54 AM PST ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு ஆவியோ... குட்டிச்சாத்தானோ இலவசம் என்கிற அளவுக்கு, ஆவிப் படங்களின் அட்ராசிடி கோடம்பாக்கத்தை குமுறி வருகிற சூழ்நிலையில் மோ என்கிற ...  |
| நயன்தாரா செயலால் விக்னேஷ் சிவன் விரக்தி Posted: 05 Jan 2017 04:27 AM PST  சினிமாவில் மட்டுமல்ல... டேர்னிங் பாயின்ட் சில ஜோடிகளின் வாழ்விலும் திடீரென வரும்.  |
| சிவாஜி சிலையைக் கடற்கரையிலேயே வைத்திட வேண்டும்: வைகோ Posted: 05 Jan 2017 12:57 AM PST  சிவாஜி சிலையைக் கடற்கரையிலேயே வைத்திட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை விடுத்துள்ளார்.  |
| கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவுத்தூபி அமைக்கும் பணி ஆரம்பம்! Posted: 04 Jan 2017 11:43 PM PST  கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவுத்தூபி அமைக்கும் பணி மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் முன்னாள் போராளிகளினால் இன்று வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.  |