Cinema.tamil.com |
- பார்த்திபன் என்னை ரகசியமாக கண்காணித்தார் : சாந்தனு
- ஆர்கே - வடிவேலு இணையும் "நீயும் நானும் நடுவுல பேயும்"
- மார்ச் கடைசிவாரத்தில் 'AK57' படத்தின் சிங்கிள் ட்ராக்
- பாபி சிம்ஹா மீது சுசி கணேசன் அப்செட்.?
- சூடு பிடித்த தயாரிப்பாளர் சங்க தேர்தல்
- தியேட்டர் அதிபர்களுக்கு செக் வைக்க தயாராகும் தயாரிப்பாளர்கள் சங்கம்..!
- தியேட்டர்காரர்கள் பங்கை 30 சதவீதமாக குறையுங்கள்; பிரியதர்ஷன்
- சித்திக்கை பாராட்டிய பிரகாஷ்ராஜ்..!
- “பிருத்விராஜைப்போல என்னால் முடியாது” ; மோகன்லால்
- டோலிவுட்டிற்கு திரும்பும் ஸ்ரீதேவி
- சிரஞ்சீவியுடன் குத்தாட்டம் போடும் ராம் சரண்
- மீண்டும் படப்பிடிப்பில் பிசியாகும் மகேஷ் பாபு
- 'சின்னதம்பி'க்கு தாலி பற்றி தெரியாதது ஏன்? - விடை கிடைத்தது
- 'அண்ணா, உங்களோட வர்றோம்', சமாளிக்கும் ஜிவி பிரகாஷ், சாந்தனு
- தமன்னாவுக்குப் போட்டியாக கிரிதி கர்பந்தா ?
- வித்யாபாலனின் பேகம் ஜான் பர்ஸ்ட் லுக் வெளியீடு
- ஹீரோவாக இருக்க விரும்புகிறேன், சூப்பர் ஹீரோவாக அல்ல - அக்ஷ்ய்
- மோதலால் நட்பில் பிரிவு இல்லை - ஹிருத்திக் ரோஷன்
- சல்மான், கரண் தயாரிப்பில் ‛ஹவால்தர் இஷார் சிங்'-காக அக்ஷய்
- கேரளாவில் முகாமிட்டுள்ள 'மிஸ்டர்' படக்குழு
| பார்த்திபன் என்னை ரகசியமாக கண்காணித்தார் : சாந்தனு Posted: இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் இயக்கத்தில், சந்தனு கதாநாயகனாக நடித்திருக்கும் கோடிட்ட இடங்களை நிரப்புக திரைப்படம் வருகின்ற ஜனவரி 14 ஆம் தேதி அன்று வெளியாக இருக்கின்றது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர், மற்றும் டிரைலர் தமிழக ரசிகர்களிடம் அமோக பாராட்டுகளை பெற்றது. பிரபுதேவாவின் நடன இயக்கத்தில், சந்தனு நடனம் ஆடி ... |
| ஆர்கே - வடிவேலு இணையும் "நீயும் நானும் நடுவுல பேயும்" Posted: எல்லாம் அவன் செயல், அழகர் மலை படத்திற்கு பிறகு நடிகர் ஆர்கே.,வும், வடிவேலுவும் மீண்டும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுகிறார்கள். இப்படத்திற்கு ‛நீயும் நானும் நடுவுல பேயும்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். எல்லாம் அவன் செயல், அழகர் மலை போன்ற படங்களில் நடித்த ஆர்கே., ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ‛வைகை எக்ஸ்பிரஸ்' என்ற படத்தில் ... |
| மார்ச் கடைசிவாரத்தில் 'AK57' படத்தின் சிங்கிள் ட்ராக் Posted: 'வேதாளம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சிவாவும், அஜித்தும் மீண்டும் இணைந்துள்ள 'AK57' படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை பல்கேரியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் படம் பிடித்து திரும்பியுள்ளனர் படக்குழுவினர். இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு ... |
| பாபி சிம்ஹா மீது சுசி கணேசன் அப்செட்.? Posted: 'ஜிகர்தண்டா' படத்தில் வில்லனாக நடித்து தேசிய விருதையும் பெற்றவர் பாபி சிம்ஹா. அந்தப் படம் கொடுத்த வெற்றியால் அடுத்து நடித்தால் நாயகனாகத்தான் நடிப்பேன் என அடம் பிடித்தார். அதன் பின் அவர் நாயகனாக நடித்த ''ஆடாம ஜெயிச்சோமடா, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, மசாலா படம், உறுமீன், பெங்களூர் நாட்கள், கோ 2, மீரா ஜாக்கிரதை, இறைவி" ... |
| சூடு பிடித்த தயாரிப்பாளர் சங்க தேர்தல் Posted: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற பிப்ரவரி 5ந் தேதி தேர்தல் நடக்கிறது. நடிகர் சங்கம் போன்று தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலும் களை கட்டும் என தெரிகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தயாரிப்பாளர்கள் சங்கம் தேர்தல் நடக்கிறது. தற்போது தயாரிப்பாளர் தாணு தலைமையிலான நிர்வாகிகள் பொறுப்பு வகித்து வருகின்றனர். ... |
| தியேட்டர் அதிபர்களுக்கு செக் வைக்க தயாராகும் தயாரிப்பாளர்கள் சங்கம்..! Posted: கடந்த நான்கு வாரங்களாக மலையாள திரையுலகை சீர்குலைக்கும் வகையில் தியேட்டர்காரர்கள் செய்துவரும் அடாவடியை கட்டுப்படுத்த, இதுவரை நடைபெற்ற எந்த பேச்சுவார்த்தையும் பலனளிக்கவில்லை. இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த தயாரிப்பாளர்கள் தரப்பு அதிரடியாக சில முடிவுகளை செயல்படுத்தி அவர்களை வழிக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது.. தற்போது ... |
| தியேட்டர்காரர்கள் பங்கை 30 சதவீதமாக குறையுங்கள்; பிரியதர்ஷன் Posted: மலையாள திரையுலகம் தியேட்டர்காரர்கள் அதிக பங்கு கேட்டு போர்க்கொடி தூக்கியுள்ளதால் கடந்த இருபது நாட்களுக்கு மேலாக ஸ்தம்பித்து போயுள்ளது.. அதனால் கிறிஸ்துமஸ் பண்டிகை உட்பட கடந்த சில வாரங்களாக எந்த படமும் ரிலீசாகவும் இல்லை. இதுநாள் வரை தயாரிப்பாளர்களுக்கு 60%, தியேட்டர்காரர்களுக்கு 40% என்கிற நிலை இருந்தது வந்தது.. ஆனால் இனி ... |
| சித்திக்கை பாராட்டிய பிரகாஷ்ராஜ்..! Posted: நீண்ட நாட்களுக்கு பிறகு 'அச்சாயன்ஸ்' என்கிற படத்தில் நடிப்பதற்காக மலையாள திரையுலகில் என்ட்ரி கொடுத்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். ஜெயராம் ஹீரோவாக நடிக்கிறார். 'ஆடுபுலியாட்டம்' என்கிற ஹாரர் த்ரில்லரை இயக்கிய கண்ணன் தாமரக்குளம் என்பவர்தான் இந்தப்படத்தை இயக்குகிறார். இனியா முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். ஏற்கனவே ... |
| “பிருத்விராஜைப்போல என்னால் முடியாது” ; மோகன்லால் Posted: கடந்த சில மாதாங்களுக்கு முன் திடீரென ஒருநாள் "பிருத்விராஜ் டைரக்சனில் நான் நடிக்கிறேன்.. படத்தின் பெயர் லூசிபர்' என்று ஒரு திரியை கொளுத்தி போட்டுவிட்டார் மோகன்லால்.. நாளுக்கு நாள் அதுகுறித்து ஆளாளுக்கு தாங்களாக யூகம் செய்து பல விஷயங்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துகொண்டு வருகிறார்கள் இருதரப்பு ரசிகர்களும்.. ஆனால் நடிகர் ... |
| டோலிவுட்டிற்கு திரும்பும் ஸ்ரீதேவி Posted: தமிழ் ஹிந்தியில் மட்டுமல்லாது, தெலுங்கு திரை உலகிலும் ஸ்ரீதேவி தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்தவர். பாகுபலி படத்தில் ரம்யாகிருஷ்ணன் ஏற்ற லட்சிய வேடத்திற்கு இயக்குனர் ராஜமௌலியின் விருப்பம் ஸ்ரீதேவி தான். ஸ்ரீதேவியின் சம்பளம் கட்டுபடியாகாததால் ராஜமௌலி ரம்யாகிருஷ்ணனை தேர்வு செய்தார். பாகுபலி படத்தின் வெற்றிக்கு பின்னர் ... |
| சிரஞ்சீவியுடன் குத்தாட்டம் போடும் ராம் சரண் Posted: மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் அவரது 150வது திரைப்படமான கைதி நம்பர் 150 திரைப்படம் ஜனவரி 11ல் வெளிவரவுள்ளது. தமிழில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான கைதி நம்பர் 150 படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். இயக்குனர் விவி விநாயக் இயக்கும் இப்படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் ... |
| மீண்டும் படப்பிடிப்பில் பிசியாகும் மகேஷ் பாபு Posted: தெலுங்கு திரை உலகின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டைக் கொண்டாட, குடும்பத்தினருடன் சுவிட்சர்லாந்த் சென்றிருந்தார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், இன்னும் பெயரிடப்படாத ஆக்ஷன் திரைப்படம் ஒன்றில் நாயகனாக நடித்து வரும் மகேஷ் பாபு படப்பிடிப்பை ஒத்தி வைத்துவிட்டு குடும்பத்தினருடன் சுற்றுலா ... |
| 'சின்னதம்பி'க்கு தாலி பற்றி தெரியாதது ஏன்? - விடை கிடைத்தது Posted: பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு மற்றும் பலர் நடித்து 1991ம் ஆண்டு வெளிவந்து மிகப் பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'சின்ன தம்பி'. இளையராஜாவின் இனிமையான பாடல்களாலும், பிரபு -குஷ்புவின் அற்புதமான ஜோடிப் பொருத்தத்தாலும் இந்தப் படம் பல ஊர்களில் 100 நாட்களைக் கடந்து ஓடியது. படம் ஒரு பக்கம் ஓடினாலும், சில கேள்விகளையும் எழுப்பியது. ... |
| 'அண்ணா, உங்களோட வர்றோம்', சமாளிக்கும் ஜிவி பிரகாஷ், சாந்தனு Posted: பொங்கலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னதாகவே 'பைரவா' படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்துடன் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'ப்ரூஸ் லீ', சாந்தனு, பார்த்திபன் நடித்துள்ள 'கோடிட்ட இடங்களை நிரப்புக', விஜய் சேதுபதி நடித்துள்ள 'புரியாத புதிர்' ஆகிய படங்களும் வெளிவர ... |
| தமன்னாவுக்குப் போட்டியாக கிரிதி கர்பந்தா ? Posted: கிர்த்தி, கிர்தி, கிருதி, கிருத்தி என ஒரு பெயர்க் குழப்பத்துடன் தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளார் கிரிதி கர்பந்தா. டில்லியைச் சேர்ந்த கிர்தி சினிமாவில் நடிக்க வந்து 7 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. 2009ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த 'போனி' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். 2010ம் ஆண்டு 'சிரு' என்ற படத்தின் மூலம் கன்னடத்திலும் ... |
| வித்யாபாலனின் பேகம் ஜான் பர்ஸ்ட் லுக் வெளியீடு Posted: தனது அசாத்திய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமில்லாமல் தேசிய விருதும் பெற்றவர் நடிகை வித்யாபாலன். தற்போது ‛பேகம் ஜான்' என்ற படத்தில் நடிக்கிறார். இது பெங்காலியில் வெளிவந்த ‛ராஜ்காஹினி' படத்தின் ரீ-மேக் ஆகும். பெண் இயக்குநர் ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கும் இப்படத்தில் வித்யாபாலன், விலை மாதுவாக நடிக்கிறார். இவருடன் கவுகார் ... |
| ஹீரோவாக இருக்க விரும்புகிறேன், சூப்பர் ஹீரோவாக அல்ல - அக்ஷ்ய் Posted: பாலிவுட்டின் பிரபல நடிகர்களான ஷாரூக்கான், சல்மான்கான், அமீர்கான் போன்றவர்கள் கூட ஒரு வருடத்தில் ஒன்று அல்லது இரண்டு படங்களில் தான் நடிக்கிறார்கள். ஆனால் அக்ஷய் குமாரோ இந்தாண்டு மட்டும் ஏழு, எட்டு படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். இந்தாண்டில் மட்டும் அவரது நடிப்பில் நான்கு படங்கள் ரிலீஸாகும் என தெரிகிறது. சமீபத்தில் நடந்த ... |
| மோதலால் நட்பில் பிரிவு இல்லை - ஹிருத்திக் ரோஷன் Posted: இயக்குநர் சஞ்சய் குப்தா இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன், யாமி கவுதம் நடித்துள்ள படம் ‛காபில்'. இருவரும் கண்பார்வையற்றவர்களாக நடித்திருக்கிறார்கள். இப்படம் வருகிற 25-ம் தேதி ரிலீஸாக உள்ளது. இதனால் படத்தின் புரொமோஷன் வேலையில் பிஸியாக இருக்கிறார் ஹிருத்திக். இதேப்போன்று அன்றைய தினம் ஷாரூக்கான், ராகுல் தொலாக்கியா இயக்கத்தில் ... |
| சல்மான், கரண் தயாரிப்பில் ‛ஹவால்தர் இஷார் சிங்'-காக அக்ஷய் Posted: பாலிவுட்டின் மோஸ்ட் வான்ட்டட் ஹீரோவாக பல படங்களில் பிஸியாக நடித்து வருபவர் அக்ஷ்ய் குமார். இவர் தற்போது ‛‛ஜாலி எல்எல்பி-2, 2.O, ஏக் பிரேம் கதா டாய்லெட், கோல்டு என்று பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இருதினங்களுக்கு முன்னர் அக்ஷ்ய் குமார், சல்மான் மற்றும் கரண் ஜோகர் இணைந்து தயாரிக்க உள்ள படத்தில் நடிப்பதாகவும், பஞ்சாபி ... |
| கேரளாவில் முகாமிட்டுள்ள 'மிஸ்டர்' படக்குழு Posted: மகேஷ் பாபு நடித்த ஆகடு, ராம் சரண் நடித்த ப்ரூஸ் லீ போன்ற இயக்குனர் ஸ்ரீனு வைட்டாலாவின் படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டன. இதனால் முன்னணி நடிகர்களின் நம்பிக்கையை இழந்த ஸ்ரீனு வைட்டாலா தற்போது மிஸ்டர் எனும் படத்தை இயக்கி வருகின்றார். மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்பத்தைச் சேர்ந்த இளம் நடிகர் வருண் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2017-01-05. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |