| லாரன்சுக்கு அடி விழுந்தது? Posted: 30 Jan 2017 08:49 PM PST  மெரீனா புரட்சியில் மூன்றாவது நாளாக வந்துதான் கலந்து கொண்டார் ராகவா லாரன்ஸ்.  |
| தனியார் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றவர்கள் மருத்துவச் சங்கத்தில் பதிவு செய்யலாம்: மேன்முறையீட்டு நீதிமன்றம் Posted: 30 Jan 2017 08:41 PM PST மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியில் SAITM (South Asian Institute of Technology and Medicine) கல்வி கற்று பட்டம் பெறுவோர், இலங்கை மருத்துவச் ...  |
| இந்த ஆண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. Posted: 30 Jan 2017 08:38 PM PST  இந்த ஆண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உரையுடன் தொடங்கியது  |
| நீட் தேர்வின்றி மருத்துவ படிப்பில் பழைய முறையை பின்பற்ற சட்டமுன் வரைவு Posted: 30 Jan 2017 08:29 PM PST  நீட் தேர்வின்றி மருத்துவ படிப்பில் பழைய முறையை பின்பற்ற சட்டமுன் வரைவு தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கலானது.  |
| குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதற்காகவே மீண்டும் அரசியலுக்கு வந்தேன்: மஹிந்த ராஜபக்ஷ Posted: 30 Jan 2017 08:23 PM PST  தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஊடகங்களினூடு பதிலளிப்பதற்காகவே தான் மீண்டும் அரசியலுக்கு வந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  |
| டிரம்பின் தடை உத்தரவால் திணறும் வளைகுடா விமான நிறுவனங்கள் Posted: 30 Jan 2017 07:57 PM PST இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் 7 நாட்டைச் சேர்ந்த மக்கள் 90 நாட்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழையத் டொனால்ட் டிரம்ப் தடை விதித்திருப்பதால், வளைகுடாவைச் சேர்ந்த விமான ...  |
| ஈழத் தமிழர் இனப்படுகொலை தொடர்பில் ஐ.நா.வுக்கு வைகோ கடிதம்! Posted: 30 Jan 2017 07:38 PM PST  ஈழத் தமிழர் இனப்படுகொலை குறித்து ஐ.நா.பொதுச் செயலாளருக்கும், மனித உரிமை கவுன்சில் ஆணையருக்கும் மதிமுக தலைவர் வைகோ கடிதமொன்றை எழுதியுள்ளார்.  |
| என்னுடைய போராட்டம் காந்திஜியை கொன்ற சித்தாந்தத்திற்கு எதிரானது: ராகுல்காந்தி Posted: 30 Jan 2017 07:34 PM PST  ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்த அவதூறு வழக்கில் கோர்ட்டில் ஆஜரான காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, தன்னுடைய போராட்டம் காந்திஜியை கொன்ற சித்தாந்தத்திற்கு எதிரானது என்று கூறினார்.  |
| நடுக்குப்பம் மக்களை விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல்! Posted: 30 Jan 2017 07:31 PM PST  வன்முறையால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மக்களை சந்தித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் ஆறுதல் கூறினார்.  |
| ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கைதான மாணவர்கள் வழக்குகள் ஏதுமின்றி விடுதலை: முதல்வர் Posted: 30 Jan 2017 07:30 PM PST  ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டு, கைதான 36 மாணவர்கள் எந்தவித வழக்குகளும் இன்றி விடுதலை செய்யப்படுவார்கள் என்று, தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.  |
| இலங்கையில் போதைப் பாவனையால் ஆண்டொன்றுக்கு 40,000 பேர் மரணம்! Posted: 30 Jan 2017 06:57 PM PST  இலங்கையில் போதைப்பொருள் பாவனையால் ஆண்டு தோறும் சுமார் 40,000 பேர் மரணிப்பதாக போதைப்பொருள் தடுப்புத் தொடர்பான ஜனாதிபதிச் செயலணியின் தலைவர் எச்.எம்.திலகரட்ண தெரிவித்துள்ளார்.  |
| தேசிய பாதுகாப்புக்கான அர்ப்பணிப்பை அரசாங்கம் முழுமையாக வெளிப்படுத்தும்: மைத்திரிபால சிறிசேன Posted: 30 Jan 2017 06:47 PM PST  தேசிய பாதுகாப்பையும், பிராந்திய பாதுகாப்பையும் காப்பதில் இலங்கை அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  |
| நாட்டில் பணப்பிரச்சனை பிப்ரவரி மாதத்திற்குள் சகஜ நிலைக்கு திரும்பும்:அருந்ததி பட்டாச்சார்யா Posted: 30 Jan 2017 06:40 PM PST  நாட்டில் பணப்பிரச்சனை பிப்ரவரி மாதத்திற்குள் சகஜ நிலைக்கு திரும்பும் என்று எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா சென்னையில் கூறியுள்ளார்.  |
| தமிழ் இளைஞர்களின் புரட்சியை அரசாங்கம் திட்டமிட்டு தடுத்துள்ளது: செந்தில்நாதன் மயூரன் Posted: 30 Jan 2017 06:38 PM PST  தமிழ் இளைஞர்களின் புரட்சிப் போராட்டத்தை அரசாங்கம் திட்டமிட்டுத் தடுத்துள்ளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.  |
| அரச படைகளே தமிழ் மக்களை நோக்கி ஆயுதங்களை முதலில் தூக்கின: சி.வி.விக்னேஸ்வரன் Posted: 30 Jan 2017 06:25 PM PST அரச படைகளை தமிழ் மக்களை நோக்கி ஆயுதங்களை முதலில் தூக்கின. இரக்கமின்றிப் படுகொலைகளைச் செய்து வந்தன என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  |
| டிரம்பின் உத்தரவுகளுக்கு எதிராக அமெரிக்காவில் வெடிக்கும் போராட்டங்கள் : பாகிஸ்தானுக்கும் குடிவரவு மறுக்கப் படும் சாத்தியம் Posted: 30 Jan 2017 02:32 PM PST அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்று 10 நாட்களுக்குள் அதிரடியாக அவர் அமெரிக்க அரசு, பாதுகாப்பு அமைப்புக்கள், நீதிபதிகள் மற்றும் சர்வதேச பொறுப்பு உள்துறை ...  |
| அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவை ஏற்க மறுத்த நீதிமன்றங்கள்! : ஏஞ்சலா மேர்கெல் கண்டனம் Posted: 30 Jan 2017 02:28 PM PST அண்மையில் சிரியா ஈரான் உள்ளிட்ட ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்குத் தொடர்ந்து 120 நாட்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழையத் தடை உத்தரவு பிறப்பித்திருந்தார் டிரம்ப்.  |
| கனடாவின் கியூபெக் நகர மசூதியில் துப்பாக்கிச் சூடு : 6 பேர் பலி Posted: 30 Jan 2017 02:22 PM PST கனடாவின் கியூபெக் நகரத்தில் அமைந்துள்ள மசூதியில் மாலை நேரப் பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாகியும் 8 ...  |
| அரசியல் வேணாம்... ஆனா வேணும்! கமல் Posted: 30 Jan 2017 07:18 AM PST  மனதில் பட்டதை மளக் மளக்கென பேசினாலும், அதில் கொஞ்சம் இடியாப்பத்தையும் போட்டு பிசைந்து பேசுவது கமல் ஸ்டைல்!  |
| வாழப்பாடி அருகே மேலும் ஒரு விவசாயி உயிரிழப்பு: பருத்தி பயிர் கருகியதால் மயங்கி விழுந்தார் Posted: 29 Jan 2017 09:17 PM PST  சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பருத்தி பயிர்கள் கருகியதால் மனமுடைந்த விவசாயி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.  |
| கடலில் 200 மீ.தூரம் டீசல் படலம் :எண்ணுார் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை Posted: 29 Jan 2017 09:15 PM PST சென்னை:சென்னை எண்ணுார், பாரதியார் நகர் கடற்கரையில், 200 மீ., துாரத்திற்கு டீசல் படலம் இருப்பதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், மக்கள் வரத்து இன்றி, ...  |
| பட்டும் திருத்தலேன்னா எப்படி, ஹீரோ ஆசையை விட்ருங்க: வடிவேலுக்கு அறிவுறுத்தல் Posted: 29 Jan 2017 08:24 PM PST  பட்டும் திருத்தலேன்னா எப்படி,ஹீரோ ஆசையை விட்ருங்க என்று நகைச்சுவை நடிகர் வடிவேலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் அறிவுறுத்தல் வந்துக்கொண்டு இருக்கிறதாம்.  |
| பாராளுமன்ற உறுப்பினர்கள் கடிதத்துக்கு 15 நாட்களுக்குள் பரிசீலனை:விதிமுறை Posted: 29 Jan 2017 08:09 PM PST பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பும் எத்தகைய கடிதத்தையும், அரசு துறைகள், 15 நாட்களுக்குள் பரிசீலிக்க வேண்டும். அடுத்த இரு வாரங்களுக்குள் தக்க பதில் அனுப்பப்பட வேண்டும் ...  |
| சென்னையில் ரவுடிகள், பழைய குற்றவாளிகள், தலைமறைவு ரவுடிகள் கண்காணிப்பு Posted: 29 Jan 2017 08:02 PM PST  சென்னையில் ரவுடிகள், பழைய குற்றவாளிகள், தலைமறைவு ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு இரவு ரோந்து பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.  |
| இந்தியாவில் இருந்து தொழுநோயை அகற்ற கூட்டு முயற்சி தேவைப்படுகிறது:பிரதமர் Posted: 29 Jan 2017 07:59 PM PST  இந்தியாவில் இருந்து தொழுநோயை அகற்ற கூட்டு முயற்சி தேவைப்படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.  |