Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


'சி 3' வியாபாரம் 100 கோடி, வசூல் 200 கோடியா, 300 கோடியா ?

Posted:

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்துள்ள 'சி 3' படம் அடுத்த மாதம் பிப்ரவர் 9ம் தேதியன்று வெளியாக உள்ளது. அதற்காக இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய படத்தின் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, 'சி 3' படத்தின் வியாபாரம் வெளியீட்டிற்கு முன்பே 100 கோடி அளவில் நடந்துள்ளது ...

சமந்தா நிச்சயதார்த்த புடவையில் 'காதல் காவியம்'

Posted:

தமிழ், தெலுங்குத் திரையுலகில் முன்னணி நாயகியாக இருக்கும் சமந்தாவுக்கும், தெலுங்குத் திரையுலகின் இளம் நாயகனான நாகசைதன்யாவுக்கும் நேற்று ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டும் கலந்து கொண்ட இந்த விழாவில் காதல் ஜோடிகளின் பொருத்தம் பற்றி பலரும் வாழ்த்துத் ...

வட அமெரிக்க விருதுகளை கைப்பற்றிய நிவின்பாலி-மஞ்சு வாரியர்..!

Posted:

நார்த் அமெரிக்கா பிலிம் அவார்ட்ஸ் (NAFA) என்கிற விருதுகள் வருடந்தோறும் வெளியாகின்ற சிறந்த மலையாள சினிமாவுக்கும், அதில் பங்குபெற்ற சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.. இந்த விருதுகளுக்கான வெற்றியாளர்களை வட அமெரிக்காவில் வசிக்கும் மலையாளிகள் ஆன்லைன் சர்வே மூலமாக ஓட்டுப்போட்டு ...

ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும் ; மோகன்லால் பட இயக்குனர் விருப்பம்..!

Posted:

பொதுவாக மலையாளத்தில் இருந்து ஒரு படம் மற்ற மொழிகளில் ரீமேக் ஆகிறது என்றால் அந்தப்படத்தின் தமிழ் ரீமேக்கை மட்டும் சம்பந்தப்பட்ட இயக்குனர்கள் தாங்களே விரும்பி இயக்குகிறார்கள். ஆனால் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளின் ரீமேக்கை வேறு இயக்குனர்கள் வசம் கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொள்கிறார்கள்.. காரணம் தமிழ் ரசிகனின் நாடித்துடிப்பு ...

24 வருடங்கள் கழித்து மலையாள படத்தில் நடிக்கும் ராதிகா..!

Posted:

மலையாளத்தில் தற்போது திலீப் நடித்துவரும் 'ராம்லீலா' படம் முழுக்க முழுக்க அரசியல் களத்தை பின்னணியாக கொண்டு உருவாக்கி வருகிறது.. இதற்கு முன் 'லயன்' என்கிற படத்தில் அரசியல்வாதியாக நடித்திருந்த திலீப் நீண்ட நாளைக்குப்பின் அரசியல்வாதி கேரக்டரில் நடித்து வருகிறார்.. படத்தில் அவருக்கு எம்.எல்.ஏ கேரக்டர்.. ஆச்சர்யமாக ...

சந்தோஷமாக இருக்கிறேன் - 'அதே கண்கள்' ஷிவதா

Posted:

'நெடுஞ்சாலை' ஷிவதா என இதுவரை அழைக்கப்பட்டு வந்தவர் இனிமேல் 'அதே கண்கள்' ஷிவதா என அழைக்கப்படும் அளவிற்கு 'அதே கண்கள்' படத்தில் சிறப்பாக நடித்துள்ளதற்காக ஷிவதாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பொதுவாக ஓரிரு படங்களில் மட்டும் நடித்துள்ள வளரும் நடிகைகள் நெகட்டிவ்வான கதாபாத்திரத்தில் அவ்வளவு சீக்கிரத்தில் நடிக்க ...

'பாகுபலி 2' - இறுதிக் கட்டப் பணிகளில் 33 ஸ்டுடியோக்கள்

Posted:

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா மற்றும் பலர் நடிக்க 'பாகுபலி 2' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. படத்தை கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அதனால், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு ஸ்டுடியோக்களில் இப்படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் இரவு பகலாக நடைபெற்று ...

ஹிருத்திக்கை இயக்கும் கபீர்கான்.?

Posted:

‛பஜ்ரங்கி பைஜான்' படத்தின் வெற்றிக்கு பிறகு கபீர்கான் - சல்மான் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் ‛டியூப்லைட்'. தற்போது இதன் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில், இயக்குநர் கபீர்கான், ஹிருத்திக் ரோஷனை வைத்து படம் இயக்க விரும்புகிறார். நீண்டகாலமாகவே இவர்கள் இணைந்து பணியாற்ற முயற்சித்து வருகின்றனர். ஆனால் ...

இசையமைப்பாளர் விஷால் தாத்லானியும் விவாகரத்து செய்கிறார்

Posted:

சமீபகாலமாக பாலிவுட்டில் விவாகரத்து செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்தமாதம் தான் இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மய்யா தன் மனைவியை விவாகரத்து செய்தார். இப்போது பாலிவுட்டின் மற்றொரு இசையமைப்பாளரான விஷால் தாத்லானியும் தன் மனைவி பிரியாலியிடமிருந்து விவாகரத்து கோரியுள்ளார்.
சென்னை எக்ஸ்பிரஸ், ஸ்டுடண்ட் ...

ரயீஸ் - காபில் : பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம்

Posted:

இயக்குநர் சஞ்சய் குப்தா இயக்கத்தில், ஹிருத்திக் ரோஷன், யாமி கவுதம் நடித்து கடந்தவாரம் வெளியான படம் ‛காபில்'. இப்படத்துடன் ராகுல் தொலாக்கிய இயக்கத்தில், ஷாரூக்கான், மகிரா கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‛ரயீஸ்'. வெவ்வேறு கதைக்களத்தை கொண்ட இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றுள்ளது. ஒருவார முடிவில் ‛ரயீஸ்' ...

தமிழ் புத்தாண்டில் ரிலீசாகிறது ‛2.O' டீசர்

Posted:

ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாய் உருவாகி வரும் படம் ‛2.O'. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் இப்படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் மற்றும் நடிகை எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்கள். இந்தியாவிலேயே அதிக பொருட்ச்செலவில் ‛2.O' படம் உருவாகி வருகிறது. தற்போது 2.O படத்தின் ஷூட்டிங் மிக தீவிரமாக நடந்து ...

25-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஏ.ஆர்.ரகுமான்!

Posted:

கவிதாலயா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கிய படம் ரோஜா. அரவிந்த்சாமி நாயகனாக நடித்த இந்த படத்தில்தான் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படம் மட்டுமின்றி பாடல்களும் சூப்பர் ஹிட்டானதோடு, ஏ.ஆர்.ரகுமானுக்கு தேசிய விருதும் கிடைத்தது. அதையடுத்து ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன் படத்துக்கு இசையமைத்து தமிழ் நாடு அரசு விருது பெற்ற ...

மோகன்ராஜாவின் அதிரடி படம்!

Posted:

ஜெயம் படத்தில் இயக்குனரானவர் ஜெயம்ராஜா. தொடர்ந்து ரீமேக் கதைகளை படமாக்கி வந்ததால், அவரை ரீமேக் டைரக்டர் என்றே அழைத்தனர். அதையடுத்து தன்மீது விழுந்திருந்த அந்த இமேஜை மாற்ற வேண்டும் என்பதற்காக தனி ஒருவன் படத்தை தனது சொந்த கதையில் இயக்கிய அவர், தனது பெயரையும் மோகன்ராஜா என்று மாற்றினார். அந்தபடம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. ...

சந்தனத்தேவனில் அமீருக்கு ஜோடியாக நடிக்கிறார் இனியா!

Posted:

அமீரை நாயகனாக வைத்து பாரதிராஜா இயக்கயிருந்த படம் அன்னக்கொடியும் கொடிவீரனும். அந்த படத்தில் அமீருக்கு ஜோடியாக நடிக்கயிருந்தார் இனியா. அவர்கள் இருவரையும் வைத்து அப்போது போட்டோசெஷனும் நடந்தது. ஜல்லிக்கட்டு சம்பந்தமான கதையில் உருவாகயிருந்த அந்த படம் பின்னர் கைவிடப்பட்டது. அதையடுத்து வேறொரு கதையில் அன்னக்கொடி என்ற பெயரில் தனது ...

அரசியல் கதையில் அட்டகத்தி தினேஷ்!

Posted:

விசாரணை படத்தை அடுத்து வெற்றிமாறன்-தனுஷ் தயாரிப்பில் அட்டகத்தி தினேஷ் நடித்து வரும் படம் அண்ணனுக்கு ஜே. அவருக்கு ஜோடியாக சாட்டை மகிமா நம்பியார் நடிக்க, ஆர்.ஜே.பாலாஜி, ராதாரவி, மயில்சாமி உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை ராஜ்குமார் இயக்குகிறார். மேலும், இதுவரை காதல், காமெடி, ஆக்சன் கதைகளில் நடித்துள்ள தினேஷ், விசாரணையில் மாறுபட்ட ...

சந்தானம், சிவகார்த்திகேயனை மனதில் கொண்டு சினிமாவுக்கு வரவில்லை! -கார்த்திக்

Posted:

விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான சந்தானம், சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர் ஆகியோர் சினிமாவிலும் வெற்றி பெற்றுள்ளனர். அதனால் அவர்களைத் தொடர்ந்து மா.கா.பா.ஆனந்த் உள்பட மேலும் பலரும் விஜய் டிவியில் இருந்து சினிமாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் கனா காணும் காலங்கள், ஆபீஸ் போன்ற சீரியல்களில் நடித்த நிதின் ...

அபிசரவணனை கட்டித்தழுவி வரவேற்ற விஜயசேதுபதி!

Posted:

கேரள நாட்டிளம் பெண்களுடனே, பட்டதாரி ஆகிய படங்களில் நடித்தவர் அபி சரவணன். தற்போது நாங்களெல்லாம் வேலைக்கு போயிட்டா ஊரை யாரு பாத்துக்கிறது உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். மதுரைக்காரரான இவர், ஜல்லிக்கட்டு போராட்டம் வெடித்தபோது, மதுரையில் நடந்த போராட்டங்களில் தானும் கலந்து கொண்டு போராடினார். அதன்காரணமாக 5 முறை அவர் ...

இலவசமாக ஆம்புலன்ஸ் வாங்கிக்கொடுக்கிறார் சமுத்திரகனி!

Posted:

நிமிர்ந்து நில், அப்பா படங்களில் சமூக நோக்கமுள்ள கதைகளை படமாக்கியவர் சமுத்திரகனி. அதையடுத்து கிட்னா என்ற படத்தை இயக்கயிருந்தவர் அதை கிடப்பில் போட்டு விட்டு, தற்போது தொண்டன் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். சமூகத்துக்கு தொண்டு செய்யும் இந்த படத்தில் அவருடன் விக்ராந்த், கஞ்சா கருப்பு, சுனைனா ஆகியோர் முக்கிய வேடங்களில் ...

சிம்பு, தனுஷின் நட்பை சொல்லும் படம்! - நடிகர் விஜய லோகேஷ்

Posted:

இதயம் கதிர் உள்பட பலரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய என்.டி.ரவிச்சந்திரன் இயக்கி வரும் படம் காதலில் சிம்புவும் தனுசும். சிம்பு-தனுஷ் இருவரும் போட்டியாளர்களாக சித்தரிக்கப்பட்டபோதும், நிஜத்தில் அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்பதை சொல்லும் படம் இது. காதல், காமெடி, நட்பு கலந்த கதையில் உருவாகும் இப்படத்தில் சிம்பு, தனுஷின் நிஜ ...

அமிதாப்புடன் மீண்டும் நடிக்க ஆசைப்படும் சத்ருஹன்

Posted:

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக இருந்தவர்கள் அமிதாப் பச்சன் மற்றும் சத்ருஹன் சின்ஹா. இருவரும் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார்கள். அமிதாப் இப்போது தனது வயதுக்கு ஏற்ற ரோலில் நடிக்கிறார், ஆனால் சத்ருஹன் சின்ஹா அரசியலுக்கு சென்றுவிட்டதால் சினிமாவில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™