| அனைத்து மாநிலங்களிலும் பசுவதை தடுப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று கோரிய வழக்கு தள்ளுபடி! Posted: 27 Jan 2017 08:12 PM PST  அனைத்து மாநிலங்களிலும் பசுவதை தடுப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்கிற பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  |
| விவசாயிகள் தற்கொலையை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?: உச்சநீதிமன்றம் Posted: 27 Jan 2017 08:04 PM PST  நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலையை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  |
| மீசில்ஸ் - ரூபெல்லா தடுப்பூசி அடுத்த மாதம் கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும்: விஜய பாஸ்கர் Posted: 27 Jan 2017 08:01 PM PST  மீசில்ஸ் - ரூபெல்லா தடுப்பூசி அடுத்த மாதம் கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  |
| கம்பலா போட்டிக்கான தடையை நீக்கக் கோரி கர்நாடகவில் மாணவர்கள் போராட்டம்! Posted: 27 Jan 2017 07:57 PM PST  தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போராட்டத்தை பின்பற்றி கர்நாடகாவில் கம்பலாவிற்கும் போராட்டம் வலுத்து வருகிறது.  |
| மானை நான் சுட்டுக் கொல்லவில்லை: சல்மான்கான் Posted: 27 Jan 2017 07:54 PM PST  மானை நான் சுட்டுக்கொல்லவில்லை, அது இயற்கையாக இறந்தது என சல்மான்கான் கூறியது நீதிமன்றத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  |
| நான்கு மொழிகளில் வெளியாகும் ஜாக்கிசானின் குங்ஃபூ யோகா! Posted: 27 Jan 2017 07:49 PM PST  ஜாக்கிசான் நடித்திருக்கும் குங்ஃபூ யோகா என்கிற படம் எதிர்வரும் 03ஆம் திகதி உலகம் பூராவும் வெளியாகின்றது. இந்தப் படத்தில் இந்திய நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளனர்.  |
| சென்னையில் பொதுமக்களை மிதிவண்டி பயன்படுத்த ஊக்குவிக்கும் திட்டம்! Posted: 27 Jan 2017 07:26 PM PST  சென்னையில் பொதுமக்களை மிதிவண்டி பயன்படுத்த ஊக்குவிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.  |
| மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தத் தடை: காவல்துறை Posted: 27 Jan 2017 07:18 PM PST  சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தத் தடை விதித்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  |
| கோககோலா, பெப்சிக்கு தடை விதித்துள்ள தமிழ்நாட்டு வணிகர் சங்கங்களின் முடிவு வரவேற்கத்தக்கது: கி. வீரமணி Posted: 27 Jan 2017 07:07 PM PST  தமிழ்நாட்டு வணிகர் சங்கங்களின் முடிவு வரவேற்கத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை விடுத்துள்ளர்.  |
| நியாய விலைக்கடை சர்க்கரைக்கான மானியத்தை ரத்து செய்யக்கூடாது: அன்புமணி Posted: 27 Jan 2017 07:01 PM PST  நியாய விலைக்கடை சர்க்கரைக்கான மானியத்தை ரத்து செய்யக்கூடாது என்று இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.  |
| சசிகலா மீது சசிகலா புஷ்பா மீண்டும் புகார்! Posted: 27 Jan 2017 06:47 PM PST  அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா மீது, அதிமுக எம்பி சசிகலா புஷ்பா தேர்தல் ஆணையத்திடம் மீண்டும் புகார் அளித்துள்ளார்.  |
| பஞ்சாப்பில் 70 சதவீதம் இளைஞர்கள் போதைக்கு அடிமை: ராகுல் காந்தி Posted: 27 Jan 2017 06:41 PM PST  பஞ்சாப்பில் 70 சதவீதம் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி உள்ளனர் என்று வருத்தம் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி.  |
| ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை: முதல்வர் Posted: 27 Jan 2017 06:31 PM PST  சென்னை மெரீனாவில் ஜல்லிக்கட்டு தடையை மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் காவலர்கள் வன்முறையில் ஈடுபட்டனர் என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.  |
| டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய கருத்தால் மெக்சிக்கோ அதிபரின் அமெரிக்கப் பயணம் ரத்து! Posted: 27 Jan 2017 06:26 PM PST  அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் டுவிட்டால் மெக்சிகோ அதிபர் மிகவும் கடுப்பில் தமது அமெரிக்க பயணத்தையும் ரத்து செய்து உள்ளாராம்.  |
| அரசும் காவல்துறையும் நடுக்குப்பத்தை தனித்தீவு போல மாற்றியிருக்கிறது: சீமான் Posted: 27 Jan 2017 06:22 PM PST  அரசும் காவல்துறையும் நடுக்குப்பத்தை தனித்தீவு போல மாற்றியிருக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார்.  |
| மஹிந்த ராஜபக்ஷவை இந்த ஆண்டுக்குள் பிரதமராக்குவோம்; கூட்டு எதிரணி சூளுரை! Posted: 27 Jan 2017 03:52 PM PST  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, 2017ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் பிரதமராக்குவோம் என்று கூட்டு எதிரணி (மஹிந்த அணி) சூளுரைத்துள்ளது.  |
| வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது விட்டால், விளைவுகள் மோசமாகும்: இரா.சம்பந்தன் Posted: 27 Jan 2017 03:45 PM PST இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாவிட்டால், தவிர்க்க முடியாத சூழல் ஏற்படுவதைத் தடுக்க முடியாது என்று தமிழ்த் ...  |
| இலங்கையில் சித்திரவதைக்கு ஆளாகக் கூடிய தமிழ் மக்களை நாடு கடத்த வேண்டாம்; வெளிநாடுகளிடம் ஐ.நா. கோரிக்கை! Posted: 27 Jan 2017 03:36 PM PST இலங்கையில் சித்திரவதைக்கு ஆளாகக்கூடிய அச்சுறுத்தலை எதிர்நோக்கி வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள தமிழ் மக்களை நாடு கடத்த வேண்டாம் என்று ஐக்கிய நாடுகள் வெளிநாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.  |
| வெற்றியின் நாயகன் மஹிந்த ராஜபக்ஷ; கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன்! Posted: 27 Jan 2017 03:25 PM PST “உலகத்திலேயே அழிக்க முடியாத சக்தி மிக்க அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து நாட்டுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ...  |
| புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் வெளிநாடு செல்ல அனுமதி! Posted: 27 Jan 2017 03:04 PM PST புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்வதற்கான அனுமதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு திணைக்களத்தின் வன்னி பிரிவு பணிப்பாளர் ...  |
| ஓய்வு பெறச் சென்ற என்னை, மீண்டும் அரசியலுக்குள் இழுத்துவிட்டது மைத்திரியே: மஹிந்த ராஜபக்ஷ Posted: 27 Jan 2017 02:55 PM PST அரசியலில் இருந்து ஓய்வு பெறச் சென்ற போது, என்னை மீண்டும் அரசியலுக்குள் இழுத்து விட்டது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ...  |
| 400 km வீச்சம் உடைய வானில் இருந்து வானில் செல்லும் விமானங்களைத் தாக்கும் ஏவுகணைப் பரிசோதனையை நிகழ்த்தியது சீனா Posted: 27 Jan 2017 10:40 AM PST வானில் இருந்த வண்ணம் வானில் செல்லக் கூடிய விமானங்களையோ அல்லது பூமியில் உள்ள இலக்குகளையோ 400 km தூரம் பயணம் ... |
| டிரம்ப் பதவியேற்ற பின் வெள்ளை மாளிகைக்கு முதல் வெளிநாட்டு விருந்தினராக வருகை தந்தார் பிரிட்டன் பிரதமர் தெரேசா மேய் Posted: 27 Jan 2017 10:38 AM PST அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர் வாஷிங்டனில் உள்ள அதிபர் இல்லமான வெள்ளை மாளிகைக்கு முதலாவது வெளிநாட்டு ... |
| ஆப்கானில் கடும் குளிருக்கு 27 குழந்தைகள் பலி Posted: 27 Jan 2017 10:37 AM PST ஆப்கானிஸ்தானின் ஜாவ்ஸ்ஜான் மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு பெய்து வருவதாகவும் இதனால் ஏற்பட்ட குளிரைத் தாக்குப் பிடிக்க முடியாது 27 குழந்தைகள் பலியானதாகவும் ... |
| இந்திய குடியரசுத் தினத்தை முன்னிட்டு மூவர்ண நிறத்தில் ஒளிர்ந்த உலகின் மிக உயரமான பூர்ஜ் கலிஃபா கட்டடம் Posted: 27 Jan 2017 03:33 AM PST இந்திய குடியரசுத் தினத்தைக் கௌரவிக்கும் முகமாக துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான பூர்ஜ் கலிஃபா இந்தியத் தேசியக் கொடியில் உள்ள மூவர்ண நிறத்தில் புதன்கிழமை ...  |
| மார்ச் 01 முதல் கோககோலா, பெப்சி உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்கள் மற்றும் உப தயாரிப்புகளுக்கு தடை! Posted: 26 Jan 2017 08:58 PM PST மார்ச் 1 லிருந்து கோக கோலா பெப்சி போன்ற குளிர் பானங்கள் மற்றும் அதன் உப தயாரிப்புகள் தடை செய்வதாக வணிகர் சங்க பேரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  |
| 'VIO பால்' நாங்கள் விற்பனை செய்யவில்லை: சரவணபவன் Posted: 26 Jan 2017 08:44 PM PST  VIO பால் நாங்கள் விற்பனை செய்யவில்லை உயர்தர சைவ உணவகம் என்று சொல்லிக்கொள்ளும் சரவணபவன் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.  |
| உலக வல்லரசு நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாவது இடம்! Posted: 26 Jan 2017 08:41 PM PST  உலக வல்லரசு நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளதாக பிரபல அமெரிக்க பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.  |
| அமெரிக்காவில் தமிழர்கள் எதிர்ப்பு; சுப்ரமணிய சாமி பின் வாசலால் ஓட்டம்! Posted: 26 Jan 2017 08:27 PM PST  சியாட்டல்(யு.எஸ்): தமிழர்களை ’பொறுக்கி’ என்று விமரிசித்த பா.ஜ.க தலைவர் சுப்ரமணிய சாமி, தமிழர்களின் எதிர்ப்பைக் கண்டு பின்வாசல் வழியாக அரங்கத்திற்குள் ஓடினார்.  |