Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி மீது தாக்குதல்

Posted:

ஜெய்ப்பூரில் பத்மாவதி படப்பிடிப்பிற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.


பாஜிராவ் மஸ்தானி படத்தின் வெற்றிக்கு பிவ், சஞ்சை லீலா பன்சாலி இயக்கும் படம் பத்மாவதி. ரன்வீர் சிங், தீபிகா படுகானே நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் ...

மகா சிவராத்திரியில் வெளியாகும் ‛எமன்'

Posted:

விஜய் ஆண்டனியின் முதல் படமான நான் படத்தை இயக்கிய ஜீவா சங்கர், மீண்டும் விஜய் ஆண்டனியுடன் கைகோர்த்துள்ள படம் தான் எமன். மியா ஜார்ஜ் ஹீரோயினாக நடிக்கிறார். வில்லனாக நடிகர் தியாகராஜன் நடித்துள்ளார். லைக்கா புரொடக்ஷனுடன் விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் இணைந்து தயாரிக்கிறது. ஹீரோ விஜய் ஆண்டனியே இசை அமைக்கிறார். இது ஒரு அரசியல் கதை. ...

தயாரிப்பாளராக மாறும் சமந்தா

Posted:

கன்னடத்தில் வெளிவந்த திரில்லர் திரைப்படமான யு-டர்ன் விமர்சக ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை பார்த்த சமந்தா இப்படத்தின் ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்தார். யு-டர்ன் பட இயக்குனர் பவன் குமாரை தனது காதலர் நாகசைதன்யாவுடன் சந்தித்த சமந்தா அப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கை ...

பெப்சி, கோக் குடிப்பதை நிறுத்திவிட்டேன் - முருகதாஸ்

Posted:

தமிழகத்தில் சமீபத்தில் இளைஞர்கள் நடத்திய எழுச்சி போராட்டத்தில் ஜல்லிக்கட்டு மட்டுமல்லாது பீட்டாவை தடை செய்ய வேண்டும், வெளிநாட்டு குளிர்பானங்களை தடை செய்ய வேண்டும் என்று அதிகமாக குரல் கொடுத்தனர். மேலும் சமூகவலைதளங்களிலும் இந்த கருத்து ஓங்கி எதிரொலித்தது. மக்களும் ஓரளவுக்கு ஆதரவு கொடுத்தனர்.

இந்நிலையில், தங்களுடைய ...

ஷிவதா மீது அனைவரின் கண்கள்

Posted:

மலையாள நடிகையான ஷிவதா 2014ம் ஆண்டு வெளிவந்த 'நெடுஞ்சாலை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படத்தில் பாவாடை, சட்டையுடன் கிளாமராக நடித்து முதல் படத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்தார். அந்தப் படமும் சுமாராக ஓடியது. 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஷிவதா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன் பின் கடந்த வருடம் வெளிவந்த ...

ஜாக்கிசான் சவாரி செய்த சைக்கிள் 10 லட்சத்துக்கு ஏலம்..!

Posted:

தான் நடித்த படத்தை இங்கே உள்ளூரில் உள்ள 'தலை'யாய நடிகர்களே புரமோட் பண்ண மறுக்கிறார்கள். ஆனால் ஆசிய சூப்பர்ஸ்டார் ஜாக்கிசானோ தான் நடித்து விரைவில் வெளியாகவுள்ள 'குங்பூ யோகா படத்தின் ப்ரமோஷன் வேலைகளுக்காக பல ஆயிரம் மைல்கள் பறந்து இந்தியா வந்துள்ளார். பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் கபில் ஷர்மா நடத்தும் நிகழ்ச்சியிலும் ...

பீட்டா ஆதரவு நடிகர்கள், நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா ?

Posted:

தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பல திரையுலக நட்சத்திரங்கள் ஆதரவு தெரிவித்ததோடு மட்டுமல்லாது, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு தண்ணீர், பிஸ்கட், சாப்பாடு ஆகியவற்றையும் அடிக்கடி கொடுத்து உதவினார்கள். களத்திற்கே சென்று ஆதரவு, டிவிட்டரில் ஆதரவு, நடிகர் சங்க போராட்டத்தில் ஆதரவு, அரைகுறையான ஆதரவு, எதுவுமே ...

ராம்கோபால் வர்மா மீது பவன் கல்யாண் காட்டம்

Posted:

பிரபலங்களையும், டிவிட்டரையும் சீக்கிரமே பிரித்து விடலாம் போலிருக்கிறது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் த்ரிஷா, விஷால் ஆகியோர் டிவிட்டரை விட்டு விலகியது போல அடுத்து நடக்கும் விவகாரங்களில் இன்னும் பலர் விலகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், யார் விலகினாலும் இயக்குனர் ராம்கோபால் வர்மா மட்டும் விலகவே மாட்டார். மீடியாக்களால் ...

மீண்டும் மோகன்லால் பட ரீமேக்கில் வெங்கடேஷ்..!

Posted:

'ஓடுமீன் ஓட, உறுமீன் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு' என ஒரு பழமொழி உண்டு. அது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ.. தெலுங்கு சூப்பர்ஹீரோ விக்டரி வெங்கடேஷுக்கு அருமையாக பொருந்தும். காரணம் பிற மொழிகளில் வெற்றிபெறும் படங்களை தெலுங்கில் ரீமேக் செய்து ஹிட்டடிப்பதில் இவரை மிஞ்ச ஆள் இல்லை. 'சந்திரமுகி', 'பாடிகார்டு' த்ரிஷ்யம் ஆகிய ...

'மன்னிக்கும் ஐடியாவே இல்லை' - காவ்யா மாதவன்

Posted:

மலையாள சினிமா நடிகைகளில் அதிகம் கிசுகிசுக்களில் சிக்கி மன உளைச்சலுக்கு ஆளானவர்களை பட்டியலிட்டால் அதில் முதல் ஆளாக காவ்யா மாதவன் தான் இருப்பார். அந்த அளவுக்கு ரவுண்டு கட்டி சோஷியல் மீடியாவிலும் சில இணையதளங்களிலும் பலர் இஷ்டத்துக்கு எழுதி தள்ளினர். குறிப்பாக திலீப்புக்கும் அவருக்குமான நட்பு, திலீப்-மஞ்சு வாரியர் ...

தமிழில் வருகிறது 'குங்பூ யோகா'

Posted:

இந்திய - சீன கூட்டுத் தயாரிப்பான 'குங்பூ யோகா' திரைப்படம் தமிழில் டப்பிங் ஆகி பிப்ரவரி 3ம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் விநியோகம் செய்கிறது. ஜாக்கிசானுடன் இந்திய நட்சத்திரங்களான சோனு சூட், திஷா படானி, அமைரா தஸ்தூர் ஆகியோர் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ...

சஞ்சய் தத் படம் ஆவணப்படம் இல்லை : ரன்பீர் கபூர்

Posted:

நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை சினிமாவாக உருவாகி வருகிறது. சஞ்சய்யாக ரன்பீர் நடிக்க, சஞ்சய்யின் நண்பரும், இயக்குநருமான ராஜ்குமார் ஹிரானி இப்படத்தை இயக்குகிறார். சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்ற நடிகர் ரன்பீர் கபூர், சஞ்சய் தத்தின் படத்தை பற்றி பேசினார். அவர் பேசுகையில்... ‛‛சஞ்சய் தத்தின் வாழ்கை பற்றி ...

50 நாட்களைக் கடந்த துருவா

Posted:

ராம் சரண், ராகுல் ப்ரீத்தி சிங் ஜோடி சேர்ந்து நடித்த துருவா திரைப்படம் 50 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. டிசம்பர் 9ல் திரைக்கு வந்த துருவா திரைப்படம் இதுவரை ரூ 58 கோடி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனத்தார் கூறியுள்ளனர். இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கிய இப்படம் தமிழில் சூப்பர் ஹிட்டான தனிஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக் ...

ரசிகர்களைக் கவர்ந்த பாகுபலி-2 போஸ்டர்

Posted:

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் நிறைவடைந்து கிராஃபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இயக்குனர் ராஜமௌலி பாகுபலி-2 படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இணையதளங்களில் வைரலாகி வரும் பாகுபலி-2 பட போஸ்டரை ரசிகர்களும் ஆர்வமுடன் பகிர்ந்து வருகின்றனர். ...

‛பைரவா' படம் விஜய் ரசிகனை ஏமாற்றியதா.? - ஒரு ரசிகனின் பார்வை

Posted:

பொதுவாக பண்டிகை காலங்களில் படங்கள் வெளிவருவது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகம் தான். படத்திற்கான எதிர்பார்ப்பு வழக்கத்துக்கு மாறாக அதிகமாகவே இருக்கும். தங்கள் ஹீரோவின் படம் என்று ரசிகர்கள், அந்த படத்தை காண ஒரு திருவிழாவையே ஏற்படுத்துவது வழக்கம். அப்படி தான் சமீபத்தில் பொங்கல் திருநாளின் போது வெளிவந்த விஜய்யின் பைரவா படம். இந்த ...

வைரமுத்துவின் சிறுகதைகள் நாளை கேரளாவில் வெளியீடு

Posted:

கவிஞர் வைரமுத்து எழுதிய வைரமுத்து சிறுகதைகள் நுாலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 15 சிறுகதைகள் சிறிது நேரம் மனிதனாயிருந்தவன் என்ற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
மாத்ருபூமி பதிப்பித்திருக்கும் இந்நுாலை, ஞானபீடம் விருது பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர், நாளை(ஜன., 28) கோழிக்கோடு அருகில் திரூரில் ...

கார்த்திக் நரேனின் அடுத்தப்படம்

Posted:

சமீபத்தில் வெளியான படங்களில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படம் துருவங்கள் பதினாறு. பாராட்டைப்பெற்றது மட்டுமல்ல, ஓரளவு வசூலுடன் இன்னமும் ஒரு சில மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. குறும்படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் என்ற புதுமுக இயக்குநர் தானே தயாரித்து 'துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கியிருந்தார். ...

சொந்த குரலில் டப்பிங் பேசிய ஜோதிகா

Posted:

சூர்யாவை திருமணம் செய்து கொண்டு 2 குழந்தைகளுக்கு தாயான பிறகு நடிப்புக்கு முழுக்குப்போட்ட ஜோதிகா கடந்த 2015 ஆம் ஆண்டு '36 வயதினிலே' படத்தில் நடித்தார். அந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது 'மகளிர் மட்டும்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சூர்யாவின் '2டி என்டர்டெயின்மென்ட்' படநிறுவனமும், இயக்குநர் பிரம்மாவின் ' கிறிஸ் ...

நிக்கி கல்ராணிக்கு விக்ரம் பிரபு சிபாரிசு

Posted:

வீரசிவாஜி படத்தை அடுத்து விக்ரம்பிரபு நடிப்பில் அடுத்து வெளிவர விருக்கிறது 'சத்ரியன்' படம். முடிசூடா மன்னன் என்ற பெயரில் தயாரான இந்தப் படம் அந்த டைட்டில் கிடைக்காததினால் சத்ரியன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் எப்போதோ நடித்து முடித்துவிட்டார் விக்ரம் பிரபு.
சத்ரியன் படத்தின் ரிலீஸ் தேதிக்கு ...

கருப்பன் படத்திலிருந்து லட்சுமிமேனன் நீக்கம் ஏன்?

Posted:

ஸ்ரீசாய்ராம் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, 'ரேனிகுண்டா' படத்தை இயக்கிய பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் படம் 'கருப்பன்'. அண்மையில் தொடங்கப்பட்ட இந்தப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தார். திடீரென்று அவருக்கு காலில் ஒரு காயம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™