Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஈரான் கட்டட விபத்தில் 30 தீயணைப்பு வீரர்கள் பலி

Posted: 20 Jan 2017 11:35 PM PST

வியாழக்கிழமை ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் அமைந்துள்ள 15 அடுக்கு பிலாஸ்கோ கட்டடம் இடிந்து வீழ்ந்தது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பு காலிமுகத்திடலில் போராட்டம்!

Posted: 20 Jan 2017 07:38 PM PST

தமிழக மக்கள் முன்னெடுத்துள்ள ஜல்லிக்கட்டு உரிமை மீட்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, கொழும்பு காலிமுகத்திடலில் இன்று முற்பகல் 11.00 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடத்தப்பட்டது. 

இன்று மாலை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்!

Posted: 20 Jan 2017 07:18 PM PST

இன்று மாலை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. 

நடிகர் ராகவா லாரன்ஸ் உடல் நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

Posted: 20 Jan 2017 07:10 PM PST

நடிகர் ராகவா லாரன்ஸ் உடல் நிலை குறைவால் அசோக்நகரில் உள்ள பல்லவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாட்டைச் சின்னமாக்கி நடக்கும் அறப்போராட்டமும் வெல்லும்: கமல்

Posted: 20 Jan 2017 07:03 PM PST

மாட்டைச் சின்னமாக்கி நடக்கும் அறப்போராட்டமும் வெல்லும் என்று உலக நாயகன் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். 

வரலாறு படைத்த மெரினா போராட்டம்!

Posted: 20 Jan 2017 07:00 PM PST

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக (20.01.17) 4ஆம் நாளா௧ தமிழ் மாணவர் இளைஞர் போராட்டம் தொடர்ந்தது. இன்று 5வது நாள்.

மாகாண சபை என்கிற அடையாளப்படுத்தல் நீங்கி ‘பிராந்திய அரசாங்கம்’ என்ற நிலை உருவாக வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்

Posted: 20 Jan 2017 04:21 PM PST

மாகாண சபை என சொல்லப்படாமல் மாகாண அரசாங்கம் என சொல்லப்படுவதுதான் உகந்தது. அதைவிட பிராந்திய அரசாங்கம் என்று சொல்லப்பட வேண்டிய காலம் விரைவிலே வரவேண்டும் ...

அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும்; ரணிலுடனான சந்திப்பில் சையிட் அல் ஹூசைன்!

Posted: 20 Jan 2017 04:06 PM PST

இலங்கை அரசாங்கம் அனைத்து மக்களினதும் உரிமைகளையும் பாதுகாக்கும் வேலைத்திட்டங்களை நியாயமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் ...

இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்கப்பட்டாலே நல்லிணக்கமும் சமாதானமும் சாத்தியம்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 20 Jan 2017 03:52 PM PST

கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்கப்பட்டால் மாத்திரமே நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்த முடியும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ...

மட்டக்களப்பு ‘எழுக தமிழ்’ பேரணி பெப்ரவரி 10ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

Posted: 20 Jan 2017 03:40 PM PST

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு நகரில் இன்று சனிக்கிழமை (ஜனவரி 21) நடைபெறவிருந்த எழுக தமிழ் பேரணி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ...

பதவியேற்கவுள்ள டிரம்பின் பிரதான பணிகள் ஆயத்த நிலையில்

Posted: 20 Jan 2017 02:11 AM PST

இன்று வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் கையெழுத்திடவுள்ள பிரதான பணிகள் ஆயத்த நிலையில் இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™