Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


அறப்போர் வெல்லும்; கமல்ஹாசன் நம்பிக்கை

Posted:

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராடி வருகின்றன. கடந்த 5 நாட்களாக இளைஞர்கள் நடத்தி வரும் அறவழிப் போராட்டத்தால் தமிழகமே ஸ்தம்பித்தது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், இளைஞர்களின் அறப்போர் வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் ...

போராட்டத்தில் நடிகர் லாரன்ஸ் மயக்கம்; மருத்துவனையில் அனுமதி

Posted:

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் 4 நாட்களுக்காக போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த நடிகர் லாரன்ஸ் திடீரென மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஜல்லிக்கட்டு நடத்த கோரி மெரினா கடற்கரையில் 4 நாட்களாக லட்சக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், பெண்களும் அதிகளவில் கலந்துகொண்டுள்ளனர். ...

சுயசரிதையை முடிக்க சிரமப்படும் ஷாரூக்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் ஷாரூக்கான். தற்போது இவர் ராகுல் தொலக்கியா இயக்கத்தில் ரயீஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். அடுத்தவாரம் வெளியாக உள்ள இப்படத்தில் ஷாரூக், கள்ளச்சாராயம் டானாக நடித்திருக்கிறார். ஷாரூக் தற்போது படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இதனிடையே ஷாரூக்கான், தனது சுயசரிதையை எழுதி ...

நடிகர்கள் போராட்டத்தை விட மண்ணில் போராடியது மகிழ்ச்சி - விமல்

Posted:

ஜல்லிக்கட்டு விவகாரம் தமிழகத்தில் எழுச்சி போராட்டமாக மாறியுள்ளது. ஒட்டுமொத்த தமிழர்களின் குரல் முழுக்க உரக்க கேட்டு கொண்டிருக்கிறது. மாணவர்களின் போராட்டாத்திற்கு ஆதரவாக நடிகர் சங்கம் போராட்டம் நடத்தியது. ஆனால் இதற்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இன்று ...

பீட்டாவில் யாரும் இருந்தால் விலகுங்கள் - நடிகர்களுக்கு நாசர் வேண்டுகோள்

Posted:

பீட்டாவில் நடிகர்கள் யாரும் இருந்தால் உடனே விலகுங்கள் என்று நடிகர் சங்க தலைவர் நாசர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ள அதேநிலையில் பீட்டாவிற்கு எதிராகவும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதற்கு முன் பீட்டா ஆதரவுடன் போராட்டம் நடத்தியதாக, அவர்களின் போராட்டங்களில் ...

சிங்கம்-3 ரிலீஸ் தள்ளி வைக்கப்படுமா?

Posted:

'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில், ஹரி இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள படம் 'சிங்கம்-3'. எஸ்-3 என்ற பெயரில் தொடங்கப்பட்ட இப்படத்துக்கு தணிக்கையில் யுஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டதால் ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பப்பட்டது. அங்கே எந்த கெடுபிடியும் செய்யாமல் யு சான்றிதழ் வழங்கினர். யு சான்றிதழ் ...

பீட்டா ஆதரவாளர்: மாதவன் படத்திற்கு சிக்கல்.?

Posted:

'பிரேமம்' என்ற ஒரேஒரு மலையாள படத்தின் மூலம் அதிகபட்ச புகழைப்பெற்றவர் சாய் பல்லவி. அந்த படத்தை தொடர்ந்து 'கலி' என்ற மலையாள படத்தில் நடித்தார் சாய் பல்லவி. 'பிரேமம்' படம் வெளியானதுமே கோடம்பாக்கத்திருந்து பல அழைப்புகள் போனது சாய்பல்லவிக்கு. கார்த்தியை வைத்து மணிரத்னம் இயக்கி வரும் காற்று வெளியிடை படத்தின் கதாநாயகியாக ...

யு/ஏ சான்று பெற்ற ரயீஸ் - காபில்

Posted:

அடுத்தவாரம் ஷாரூக்கான் நடித்துள்ள ‛ரயீஸ்' படமும், ஹிருத்திக் ரோஷனின் ‛காபில்' படமும் வெளி வருகிறது. இரண்டும் வெவ்வேறு விதமான கதைக்களம். ரயீஸ் படத்தில் ஷாரூக்கான் கள்ளச்சாரயம் விற்கும் டானாக நடித்திருக்கிறார். காபில் படத்தில் ஹிருத்திக், கண்பார்வையற்றவராக நடித்திருக்கிறார். இரண்டு படங்களிலும் வன்முறை காட்சிகள் அதிகம் ...

‛கரண் அர்ஜூன்' ரீ-மேக்கில் ஷாரூக் - ஹிருத்திக்

Posted:

நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகம் கொண்ட ராகேஷ் ரோஷன், தற்போது தன் மகன் ஹிருத்திக்கை கொண்டு காபில் என்ற படத்தை தயாரித்திருக்கிறார். இப்படம் அடுத்தவாரம் வெளியாக உள்ள நிலையில் தற்போது படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார் ராகேஷ். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் எப்போது உங்களது படமான கரண் அர்ஜூன் படம் ...

பிலிம்பேர் மீது ஹர்ஷவர்தன் அப்செட்!

Posted:

பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகன் சோனம் கபூர். இவரது மகன் ஹர்ஷவர்தன் கபூர். கடந்தாண்டு வெளிவந்த ‛மிர்ஷியா' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவினாலும் ஹர்ஷவர்தனுக்கு அறிமுக நடிகருக்கான இரண்டு, மூன்று விருதுகள் கிடைத்தன. மிர்சியா படம் பிலிம்பேர் விருது நிகழ்ச்சியிலும் பங்கேற்றது. ...

போராட்ட பெண்களுக்கு டாய்லெட்டுடன் கூடிய கேரவன் - சபாஷ் லாரன்ஸ்

Posted:

ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழகத்தில் நடந்து வரும் போராட்டாத்திற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ஆரம்பத்திலேயே தனது முழு ஆதரவை தெரிவித்து வருவதோடு சென்னை மெரினா கடற்கரையில் அலைகடல் என திரண்டிருக்கும் போராட்டாக்காரர்களுக்கு நேரடியாக சென்று தேவையான உதவிகளையும் செய்து வருகிறார். இதுதொடர்பாக எவ்வளவு செலவானாலும் சரி, ஒரு கோடியானாலும் ...

ஜல்லிக்கட்டு தமிழர்களின் துணிச்சல் மற்றும் அடையாளம் - மகேஷ்பாபு

Posted:

தமிழக மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஜல்லிகட்டிற்காக போராடி வரும் சூழலில் தமிழ் திரை உலக நடிகர்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில் டோலிவுட்டின் யங் சூப்பர் மகேஷ் பாபு ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தனது கருத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். மகேஷ் பாபு தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் ...

ஜன.30ல் துவங்கும் ராம் சரணின் அடுத்த படம்

Posted:

துருவா படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் சுகுமார் இயக்கும் புதிய படத்தில் ராம் சரண் நடிக்கவுள்ளார். கிராமத்து பின்னணியில் உருவாகவிருக்கும் இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக அனுபமா பரமேஷ்வரன் மற்றும் ராக்ஷி கண்ணா என இரு நாயகிகள் நடிக்கின்றனர். மைதிரி மூவீஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ...

மனம்-2 வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த நாகார்ஜூனா

Posted:

மறைந்த மூத்த நடிகர் அக்கிகேனின் நாகேஷ்வர ராவ் அவரது மகன் நாகார்ஜூனா மற்றும் நாகார்ஜூனாவின் மகன்கள் நாகசைதன்யா, அகில் அகியோர் இணைந்து நடித்த மனம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. நாகேஷ்வரராவின் கடைசி படமாகவும் அமைந்த மனம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நாகார்ஜூனா மற்றும் நாகசைதன்யா மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாக சில தினங்களாகவே ...

ரேடியோ ஜாக்கியாக மாறுகிறார் ராய் லட்சுமி..!

Posted:

கடந்த 2014ல் மலையாளத்தில் வெளியான '100 டிகிரி செல்சியஸ்' படம் தமிழில் ரீமேக்காகும் வேலைகளில் மும்முரமாக இருக்கிறது. எந்த மொழிக்கும் செட்டாக கூடிய த்ரில்லர் வகையை சேர்ந்தது. இந்தப்படத்தில் அனன்யா, ஸ்வேதா மேனன், மேக்னா ராஜ், பாமா ஆகியோர் நடித்திருந்தனர். வேலைக்கு செல்லும் ஐந்து பெண்கள் ஒன்றாக தங்கியிருக்கும் அபார்ட்மென்ட்டில் ...

தமிழர்களின் போராட்டம் உலகத்தையே திரும்பி பார்க்க வைக்கிறது - மலையாளர் காமெடி நடிகர்

Posted:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் நாளுக்கு நாள் உக்கிரமாகி கொண்டு இருக்கிறது. திரையுலக நட்சத்திரங்கள் பலரும் ஜல்லிக்கட்டுக்கும் அதற்கான இளைஞர்கள் போராட்டத்துக்கும் தங்களது ஆதரவை வெளிப்படையாக அறிவித்து வருகின்றனர்.. இதில் என்ன ஆச்சர்யம் என்றால் வெளி மாநிலங்களில் இருந்து இங்கு வந்து நடித்து சம்பாதிக்கும் பல நடிகர் நடிகைகள் ...

அப்பா முன்பு ரொமான்ஸ் காட்சிகளில் நடித்தேன் - ஐஸ்வர்யா அர்ஜூன்

Posted:

பட்டத்து யானை படத்தில் நாயகியாக அறிமுகமான ஐஸ்வர்யா அர்ஜூன், தற்போது தந்தை அர்ஜூனின் இயக்கத்தில் காதலின் பொன்வீதியில் படத்தில் நடித்து வருகிறார். தான் ஒரு ஆக்சன் நடிகராக இருந்தபோதும் இந்த படத்தை பியூர் லவ் சப்ஜெக்ட்டில் இயக்கி வருகிறார் அர்ஜூன். அதோடு இந்த படத்தை தனது மகள் ஐஸ்வர்யாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் இயக்கி ...

குடும்பத்தலைவியாக நடிக்க வேண்டும்! சீரியல் நடிகை அபி

Posted:

கல்யாணம் முதல் காதல் வரை, அழகி உள்பட பல சீரியல்களில் நடித்தவர் அபி. எதிர்காலத்தில் அழுத்தமான குடும்பத்தலைவி வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்கிறார் அவர். அதோடு, நான் நடிக்கும் சீரியல்கள் மட்டுமின்றி மற்ற சீரியல்களையும் பார்த்து ரசிப்பேன். அந்த வகையில், பிரியமானவளே உள்ளிட்ட சில சீரியல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். ...

6 வயது பிள்ளைக்கு அம்மாவாக நடிக்கிறேன்! -ரம்யா பாண்டியன் பேட்டி

Posted:

குக்கூ படத்தை அடுத்து ராஜூமுருகன் இயக்கிய படம் ஜோக்கர். குருசோமசுந்தரம் நாயகனாக நடித்த அந்த படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதையடுத்து தாமிரா இயக்கி வரும் ஆண்தேவதை படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். முதல் படத்தில் இருந்து இரண்டாவது படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாநாயகியாக ...

கிடைக்கிற வேலையை ஒழுங்காக செய்ய வேண்டும்! - பிளாக் பாண்டி

Posted:

அங்காடித்தெரு படத்தில் நாயகனாக நடித்த மகேஷின் நண்பனாக நடித்து பிரபலமானவர் பிளாக் பாண்டி. தொடர்ந்து தெய்வத்திருமகள், வேலாயுதம், சாட்டை, பாகன், ஜில்லா, வெண்ணிலா வீடு, பேய்கள் ஜாக்கிரதை, தோழா என பல படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்தார். தற்போது கிரகணம், கனவு வாரியம், பண்டிகை, களறி உள்பட பத்து படங்களில் நடித்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™