Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வெள்ளை மாளிகையின் முக்கிய பதவிக்கு தனது மருமகனை நியமித்தார் டொனால்ட் டிரம்ப்

Posted: 10 Jan 2017 10:32 PM PST

அமெரிக்க அதிபராக ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர் பதவிக்கு தனது மருமகனான ஜாரேட் ...

ஆப்கானிஸ்தான் பாராளுமன்றம் அருகே தலிபான்களின் இரட்டை குண்டு வெடிப்புத் தாக்குதல் : 21 பேர் பலி

Posted: 10 Jan 2017 10:31 PM PST

செவ்வாய்க்கிழமை ஆப்கானிஸ்தான் பாராளுமன்றம் அருகே  தலிபான்கள் நடத்திய இரட்டைக் குண்டு வெடிப்புத் தாக்குதலில் 21 பேர் கொல்லப் பட்டதாகவும் 45 பேர் வரை ...

சிக்கினார் அஜீத்

Posted: 10 Jan 2017 07:44 PM PST

சும்மாயிருக்கிற அஜீத்தை சீண்டி சீண்டி சினம் கொள்ள வைப்பதே சிலரின் வேலை போலிருக்கிறது.

தகவலறியும் உரிமைச் சட்டம் எதிர்வரும் பெப்ரவரி 03ஆம் திகதி வர்த்தமானியில் வெளியீடு!

Posted: 10 Jan 2017 06:35 PM PST

தகவலறியும் உரிமைச் சட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 03ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். 

நல்லிணக்கச் செயலணியின் பரிந்துரைகளை நிராகரிக்க முடியாது; அது அரசினால் அமைக்கப்பட்ட செயலணி!

Posted: 10 Jan 2017 06:28 PM PST

நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாலோசணைச் செயலணியின் இறுதி அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்களை அரசாங்கம் நிராகரிக்க முடியாது. ஏனெனில், குறித்த செயலணி அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டதாகும் என்று தேசிய ...

‘நான் முதுகில் குத்தப்பட்டதைப் போல உணர்கிறேன்’; தந்தையின் படுகொலைக்காக நீதி கோரும் பிரவீனா ரவிராஜ்!

Posted: 10 Jan 2017 06:14 PM PST

“2015 ஜனாதிபதித் தேர்தலில் அவர்களை நம்பி அவர்களுக்கு வாக்களித்தேன். தேர்தல் முடிவு வந்த போது, எனது தந்தை (நடராஜா ரவிராஜ்), ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, ...

இனவாதத்தைத் தூண்டி ஆட்சியைப் பிடிக்க முன்னாள் ஜனாதிபதி முயற்சி: சந்திரிக்கா குமாரதுங்க

Posted: 10 Jan 2017 04:18 PM PST

இனவாதத்தைத் தூண்டி ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ஒருவர் முயற்சித்து வருவதாக தேசிய ஒருமைப்பாட்டுக்கும், நல்லிணக்கத்துக்கமான அலுவலகத்தின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க ...

கோலா நிறுவனங்கள் நாளொன்றுக்கு 3600 கோடி ரூபாவை எடுத்துச் செல்கின்றன: பிரணாயி விஜயன்

Posted: 10 Jan 2017 02:34 PM PST

கேரளா மாநில முதல்வர் பிரணாயி விஜயன் நாட்டு மக்களுக்கு கூறியுள்ள செய்தி வெளியாகி உள்ளது. 

மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

Posted: 10 Jan 2017 02:26 PM PST

தற்போதைய மத்திய அரசு மிகவும் தாமதமாக செயல்படுகிறது என்று உச்சநீதிமன்றம் கண்டனம்தெரிவித்துள்ளது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் அறிவிப்பு!

Posted: 10 Jan 2017 01:58 PM PST

இதற்கான அன்னவாரி சான்றிதழ் அளிக்கப்பட உள்ளது. விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரி முழுமையாக ரத்து செய்யப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

ஜெயலலிதா தீபாவிடம் பாசப் போராட்டத்தில் தோற்று போனார்?!

Posted: 10 Jan 2017 01:53 PM PST

தமிழகத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு தடைவிதித்து சட்டம் இயற்றியவர் ஜெயலலிதா.ஆனால்,ஜெயலலிதா தீபாவிடம் பாச போராட்த்தில் தோற்று போனார் என்று வரலாறு சொல்கிறது. 

சொட்டுநீர் மானியம் பெறுவது இனி எளிதுதான்!

Posted: 10 Jan 2017 01:49 PM PST

சொட்டுநீர் மானியம் பெறுவது இனி எளிதுதான் என்று கோவை எஸ்.நந்தகோபால் விளக்கமாகத் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு தமிழர்களின் கலாச்சாரத்தை கொச்சைப்படுத்தி விட்டது: விஜயகாந்த்

Posted: 10 Jan 2017 01:44 PM PST

தமிழர்களின் கலாச்சாரத்தை கொச்சைப்படுத்தி விட்டது மத்திய அரசு என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் காட்டமாக கூறியுள்ளார்.

இந்திய ஏகாதிபத்தியம் தமிழர்கள் முகத்தில் காறித்துப்புகிறது: தோழர் பெ.மணியரசன்

Posted: 10 Jan 2017 01:37 PM PST

தமிழர்கள் முகத்தில்  காறித்துப்புகிறது இது இந்திய ஏகாதிபத்தியம் என்று, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை விடுத்துள்ளார். 

சொகுசு கார் இறக்குமதியில் வரி ஏய்ப்பு செய்த வழக்கு; சசிகலாவின் கணவர் நடராஜனை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு!

Posted: 10 Jan 2017 01:28 PM PST

சொகுசு கார் இறக்குமதியில் வரி ஏய்ப்பு செய்த வழக்கு சசிகலாவின் கணவர் நடராஜனை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

எமது சுய மரியாதையும் கௌரவமும் பாதுகாக்கப்பட வேண்டும்: இரா.சம்பந்தன்

Posted: 10 Jan 2017 01:56 AM PST

கடந்த ஆட்சியை அகற்றுவதற்காக தமிழ் மக்களும் பாரிய அர்ப்பணிப்பை வழங்கியிருக்கின்றார்கள். அதற்கு காரணம் நாங்களும் இந்த நாட்டில் மற்ற சமூகங்களை போல் மதிக்கப்பட வேண்டும். ...

த்ரிஷாவின் புது பொல்லாப்பு

Posted: 10 Jan 2017 01:56 AM PST

தவளை சப்தம் இல்லாமல் எப்படிய்யா தூங்கறது? என்கிற கொள்கை கொண்டவர் போல த்ரிஷா.

தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 43வது நினைவு தினம் அனுஷ்டிப்பு!

Posted: 10 Jan 2017 01:35 AM PST

நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 43வது ஆண்டு நினைவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

விமல் வீரவங்ச கைது; எதிர்வரும் 24 வரை விளக்கமறியல்!

Posted: 10 Jan 2017 01:25 AM PST

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவங்ச இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். 



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™