Cinema.tamil.com |
- தனுஷ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ?
- விக்ரமுடன் இணைந்த கௌதம் மேனன், சூர்யா அதிர்ச்சி
- ராம்கோபால் வர்மாவுக்கு சிரஞ்சீவி பதில்
- வசூலில் சாதனை படைக்குமா 'கைதி நம்பர் 150' ?
- தானா சேர்ந்த கூட்டம் படப்பிடிப்பில் தகராறு
- கணவரின் படத்தை துவக்கி வைக்கும் மனைவி
- மீண்டும் கரண் மல்கோத்ரா இயக்கத்தில் ஹிருத்திக்
- சல்மான் - தீபிகாவை இயக்கும் ரெமோ
- பொங்கலுக்கு கட்டமராய்டு டீசர் : பவன் கல்யாண் ரசிகர்கள் உற்சாகம்
- அல்லு அர்ஜூனை முற்றுகையிட்ட பவன் கல்யாண் ரசிகர்கள்
- நாகார்ஜூனாவின் சூப்பர் ஹிட் பாடலை ரீமேக் செய்யும் மகன்
- ராஜ் சிங் சவுத்ரி இயக்கத்தில் இம்ரான் கான்
- ‛கூன் பாரி மாங்'-கை ரீமேக் செய்யவில்லை - ராகேஷ் ரோஷன்!
- ‛பைரவா' தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் : கோர்ட் உத்தரவு
- கீது மோகன்தாஸ் படத்திற்காக மொட்டையடித்த நிவின்பாலி
- கேன்சருடன் போராடும் ஸ்வேதா மேனன்..!
- ராட்சத அலையில் சிக்கிய பஹத் பாசில்-நமீதா..!
- தயாரிப்பாளர் சங்க தேர்தல் : நீதிபதி கேபி சிவசுப்ரமணியம் நியமனம்
- அல்போன்ஸ் புத்ரன் தமிழ் படத்தில் மம்முட்டி..?
- தோல்விப்பட இயக்குனருடன் மீண்டும் இணையும் பஹத் பாசில்..!
| தனுஷ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ? Posted: விஜய் நடிக்கும் 'பைரவா' படம் நாளை மறுநாள் 12ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தப் படத்தை அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 61வது படம் ஆரம்பமாக உள்ளது. இந்தப் படத்திற்குப் பிறகு விஜய் நடிக்க உள்ள 62வது படம் பற்றி இப்போதே தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படும் இந்தத் தகவலை நம்பலாமா, ... |
| விக்ரமுடன் இணைந்த கௌதம் மேனன், சூர்யா அதிர்ச்சி Posted: 'காக்க காக்க' என்ற ஸ்டைலிஷான படம் மூலம் சூர்யாவை அனைத்து ரசிகர்களிடமும் கொண்டு சேர்த்தவர் இயக்குனர் கௌதம் மேனன். அந்தப் படத்திற்குப் பிறகுதான் சூர்யாவுக்கென ரசிகர்கள் சேர்ந்தார்கள். சூர்யாவை அந்தப் படத்தில் நாயகனாக்க பெரும் முயற்சி எடுத்தவர் ஜோதிகா. முதலில் தயங்கிய கௌதம் மேனன் பின்னர் அதற்கு சம்மதித்தார். படமும் வெளிவந்து ... |
| ராம்கோபால் வர்மாவுக்கு சிரஞ்சீவி பதில் Posted: சிரஞ்சீவிக்கும், ராம்கோபால் வர்மாவுக்கும் இடையே எழுந்துள்ள பிரச்சனைதான் தெலுங்குத் திரையுலகத்தில் சமீபத்திய மிகப் பெரிய சர்ச்சையாக இருந்து வருகிறது. சிரஞ்சீவி நடித்து நாளை வெளிவர உள்ள 'கைதி நம்பர் 150' படம் பற்றி ஆரம்பத்திலிருந்தே தனது டிவிட்டரில் தாறுமாறாக பதிவுகளைப் போட்டு வருகிறார் ராம்கோபால் வர்மா. சில நாட்களுக்கு ... |
| வசூலில் சாதனை படைக்குமா 'கைதி நம்பர் 150' ? Posted: தென்னிந்தியத் திரையுலகில் ஒரு காலத்தில் ரஜினிகாந்தை விட வசூல் சக்ரவர்த்தியாக இருந்தவர் சிரஞ்சீவி. சினிமாவை விட்டு விலகி அரசியலில் தீவிர கவனம் செலுத்தினார். பின்னர் அரசியலை விட்டு விலகி மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அவருடைய 150வது படமாக நாளை 'கைதி நம்பர் 150' படம் வெளியாக உள்ளது. தெலுங்குத் திரையுலகில் ... |
| தானா சேர்ந்த கூட்டம் படப்பிடிப்பில் தகராறு Posted: ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம்-3 இம்மாதம் 26 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தை அடுத்து தற்போது தன்னுடைய தயாரிப்பில் தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படத்தை நானும் ரௌடிதான் பட இயக்குநரும், நயன்தாராவின் வருங்கால கணவருமான(?) விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். சென்னை, கே.கே.நகரில் ... |
| கணவரின் படத்தை துவக்கி வைக்கும் மனைவி Posted: சிறை சென்று திரும்பியிருக்கும் நடிகர் சஞ்சய் தத், மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகிவிட்டார். முதல்படமாக ஓமங் குமார் இயக்கும் ‛பூமி' படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் வருகிற ஜன., 29-ம் தேதி ஆரம்பமாக உள்ளது. படத்தை சஞ்சய் தத்தின் மனைவி மான்யா தத் கிளாப் அடித்து துவக்கி வைக்கிறார். முன்னதாக படத்திற்கான பூஜைகளையும் ... |
| மீண்டும் கரண் மல்கோத்ரா இயக்கத்தில் ஹிருத்திக் Posted: ‛அக்னிபத்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கரண் மல்கோத்ரா. சஞ்சய் தத், ஹிருத்திக் ரோஷன் நடித்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. அதன்பின் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு கடந்தாண்டு ‛பிரதர்ஸ்' படத்தை இயக்கினார். இப்போது மீண்டும் ஹிருத்திக் வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ஹிருத்திக் இரண்டு ... |
| சல்மான் - தீபிகாவை இயக்கும் ரெமோ Posted: நடன இயக்குநராக இருந்து இயக்குநராக மாறி, தற்போது பாலிவுட்டில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குநர் ரெமோ டிசோசா. சில தினங்களுக்கு முன்னர் நடிகர் சல்மானை கொண்டு ரெமோ ஒரு படத்தை இயக்க இருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இப்படத்தில் சல்மான் ஜோடியாக நடிகை தீபிகா படுகோனேயை நடிக்க வைக்க ரெமோ முயற்சித்து ... |
| பொங்கலுக்கு கட்டமராய்டு டீசர் : பவன் கல்யாண் ரசிகர்கள் உற்சாகம் Posted: தமிழில் அஜித் தமன்னா ஜோடி சேர்ந்து நடித்த வீரம் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்புடன் வசூல் சாதனையும் செய்தது. இப்படத்தின் தெலுங்கு ரீமேக் டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன்கல்யாண் நடிக்க கட்டமராய்டு எனும் பெயரில் உருவாகி வருகின்றது. பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிகை ஷ்ருதிஹாசன் நடித்து வரும் இப்படத்தை இயக்குனர் கிஷோர் இயக்கி ... |
| அல்லு அர்ஜூனை முற்றுகையிட்ட பவன் கல்யாண் ரசிகர்கள் Posted: டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாணுக்கு தெலுங்கு திரை உலகில் ரசிகர் கூட்டம் ஏராளம். பவன் கல்யாணுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கு அவர்கள் தரும் வரவேற்பும் தனிரகமானது தான். அந்தவகையில் ஒக்க மனசு படத்தின் பாடல்கள் வெளியீட்டில் பங்கேற்ற அல்லு அர்ஜூன் பவன் கல்யாணுக்கு எதிராக பேசியதாக கூறப்பட்டது. ஆனால் அப்போதே ... |
| நாகார்ஜூனாவின் சூப்பர் ஹிட் பாடலை ரீமேக் செய்யும் மகன் Posted: நாகார்ஜூனா நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த சொக்கடே சின்னி நயன திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அப்படத்தின் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாகசைதன்யா நாயகனாக நடிக்கின்றார். ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது ... |
| ராஜ் சிங் சவுத்ரி இயக்கத்தில் இம்ரான் கான் Posted: கிட்நாப், லக், டெல்லி பெல்லி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் இம்ரான் கான். கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு கட்டி பட்டி என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் வாய்ப்பின்றி இருந்தவருக்கு இந்தாண்டு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இயக்குநர் ராஜ் சிங் சவுத்ரியின் புதிய படத்தில் இம்ரான் கான் தான் முதன்மை ரோலில் நடிக்க ... |
| ‛கூன் பாரி மாங்'-கை ரீமேக் செய்யவில்லை - ராகேஷ் ரோஷன்! Posted: பாலிவுட்டில் பிரபலமானவர் ராகேஷ் ரோஷன். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என முன்முகம் கொண்ட இவர், இப்போது தனது மகன் ஹிருத்திக்கை கொண்டு காபில் என்ற படத்தை தயாரித்துள்ளார். இம்மாதம் படம் வெளியாக இருப்பதால் ராகேஷ் ரோஷன் ‛காபில்' படத்தின் புரொமோஷனில் மிகவும் பிஸியாக இருக்கிறார். சமீபகாலமாக பழைய படங்களை ரீ-மேக் செய்யும் டிரெண்ட் ... |
| ‛பைரவா' தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் : கோர்ட் உத்தரவு Posted: பழம்பெரும் நிறுவனமான விஜயா புரொடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள படம் ‛பைரவா'. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். அவருடன் சதீஷ், ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, தம்பி ராமைய்யா, மைம் கோபி, ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அழகிய தமிழ்மகன் படத்தை இயக்கிய பரதன் ... |
| கீது மோகன்தாஸ் படத்திற்காக மொட்டையடித்த நிவின்பாலி Posted: குழந்தை நட்சத்திரமாக இருந்து பின் கதாநாயகியாக மாறியவர் 'நள தமயந்தி' நாயகி கீது மோகன்தாஸ்.. திருமணம் செய்து கொஞ்ச நாட்கள் சினிமாவை விட்டு விலகியவர், மூன்று வருடங்களுக்கு முன் ஒரு இயக்குனராகவும் மாறி 'லையர்ஸ் டைஸ்' என்ற படத்தை இந்தியில் இயக்கியிருந்தார். இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்ததற்காக கீதாஞ்சலி தப்பா என்பவருக்கு ... |
| கேன்சருடன் போராடும் ஸ்வேதா மேனன்..! Posted: மற்ற நடிகைகள் நடிக்கத் தயங்கும் கேரக்டர்களை தானே விரும்பி நடித்துவிட்டுப் போகிறவர்தான் மலையாள நடிகை ஸ்வேதா மேனன். அவர் நடித்த 'ரதி நிர்வேதம்' சமீபத்தில் வெளியான 'களிமண்ணு' ஆகிய படங்களில் அதை நிரூபித்தும் காட்டியிருப்பார் ஸ்வேதா மேனன். களிமண்ணு படத்திற்காக, ஸ்வேதாமேனன் தனது நிஜமான பிரசவத்தையே படமாக சம்மதித்து ஒரு ... |
| ராட்சத அலையில் சிக்கிய பஹத் பாசில்-நமீதா..! Posted: மலையாள சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர் ரபி மெக்கார்டின் இயக்கும் புதிய படம் 'ரோல் மாடல்'. இந்தப்படத்தில் முதன்முதலாக பஹத் பாசில்-நமீதா பிரமோத் ஜோடி சேர்ந்துள்ளனர்.. இந்தப்படத்தில் நடிகை சீதா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்... ரபி மெக்கார்டின் படங்கள் என்றால் எப்போதும் மினிமம் கியாரண்டி வெற்றி என்பதாலும், தன்னை கமர்ஷியல் ... |
| தயாரிப்பாளர் சங்க தேர்தல் : நீதிபதி கேபி சிவசுப்ரமணியம் நியமனம் Posted: தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கேபி சிவசுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடக்கிறது. அதன்படி 2017-19-ம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற பிப்., 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. எந்தாண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு தயாரிப்பாளர் சங்க ... |
| அல்போன்ஸ் புத்ரன் தமிழ் படத்தில் மம்முட்டி..? Posted: புயலுக்குப்பின் அமைதி என்று சொல்வார்களே, அதுபோல 'பிரேமம்' என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்துவிட்டு தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு எதையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறார் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்.. இரண்டு மூன்று வருடங்கள் கேப் விழுந்தாலும் பரவாயில்லை, அடுத்ததாக தான் இயக்கும் படம் 'பிரேமம்' படத்தை ... |
| தோல்விப்பட இயக்குனருடன் மீண்டும் இணையும் பஹத் பாசில்..! Posted: புலன் விசாரணை,கேப்டன் பிரபாகரன் தந்த ஆர்.கே.செல்வமணி-விஜயகாந்த், தில், தூள் தந்த தரணி-விக்ரம், பொல்லாதவன், ஆடுகளம் தந்த வெற்றிமாறன்-தனுஷ் என இந்த காம்பினேஷன்கலை கவனித்து பாருங்கள்.. முதல் படத்தில் தாங்கள் இயக்கிய ஹீரோக்களை வைத்தே தங்களது அடுத்த படத்தையும் இந்த இயக்குனர்கள் இயக்கினார்கள் என்றால் அது அந்த இயக்குனர்களின் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2017-01-10. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |