Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Blogs Aggregator

Tamil Blogs Aggregator


நீலிக்கண்ணீர்

Posted:

டிசம்பர் மாதம் மூன்று மற்றும் நான்காம்  தேதிகளில் இந்தியாவில் எந்த பகுதியில்  இருந்தும் நாக்பூருக்கான விமான  டிக்கட்டுகள் இல்லை.  ...

திட்டமிட்ட கொலை?

Posted:

வெடிபொருட்களால் அதிகம் பாதிக்கப்பட்ட முகமாலை

Posted:

இலங்கையில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இடம் பெற்ற உள்நாட்டு யுத்தமானது கண்ணி வெடிவெடிகளாலும் வெடிக்காத நிலையில் மிக ஆபத்தான நிலையில் கானப்பட்ட வெடி பொருட்களாலும் பாரிய ...

முல்லைத்தீவு நட்டாங்கண்டல் மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவரை நியமிக்குமாறுமக்கள் கோரிக்கை!

Posted:

  முல்லைத்தீவு மாந்தைகிழக்கின் நட்டாங்கண்டல் மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவரை நியமிக்குமாறு இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   தற்போது பணியில் உள்ள மருத்துவர் திங்கள் தொடக்கம் ...

ஆப்பரேஷன் சசிகலா ஆரம்பம்

Posted:

சிவபெருமானுக்கு இன்பம் தரும் விஷயம்

Posted:

முதற்கிழங் காய்முளை யாயம் முளைப்பின் அதற்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும் அதற்கது வாயின்ப மாவதுபோல அதற்கது வாய்நிற்கும் ஆதிப் பிரானே.  – (திருமந்திரம் – 489) ...

7 குற்றங்களுக்கு 25000 ரூபா தண்டப்பணம் உறுதி! அரசாங்கம் அறிவிப்பு

Posted:

  7 குற்ற செயல்களுக்கு தீர்மானிக்கப்பட்ட 25,000 ரூபாய் தண்டப்பணத்தில் எவ்வித மாற்றமும் செய்யாமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ...

வடமாகாண சபை கீதத்தை இயற்ற நடவடிக்கை

Posted:

வட மாகாண சபைக்கு மாகாண கீதம் ஒன்றை உருவாக்க சபை நடவடிக்கை குழு கோரிக்கை விடுத்தமைக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ...

ஞானசாரரை தேரர் என்று அழைப்பதா? அல்லது சேர் என்றழைப்பதா ?

Posted:

  ஞானசார தேரர் சிறுபான்மை இன மக்களின் சமயங்களை இழிவுபடுத்துவதன் மூலம் புத்தரின் போதனைகளை அவமதித்து செயற்படுகின்றார். அவரை தேரர் என்று அழைக்க முடியுமா என ...

மேகாலயா – Khublei - Thangkharang Park….

Posted:

ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – ...

விஞ்ஞானமும் அகராதியும் : எங்கள் தாத்தா யானை வைத்திருந்தார்.....

Posted:

புதிய சொல் : 04 ...

கண்டாவளை பிரதேசத்தில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு மக்கள் மீள்குடியேறியுள்ள பகுதிகளை சென்று பார்வையிட்ட ஜப்பானிய பிரதிநிதிகள்

Posted:

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் கண்டாவளை பிரதேசத்தில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு மக்கள் மீள்குடியேறியுள்ள பகுதிகளை சென்று பார்வையிட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ...

12 ஆயிரம் புலிகள் குறித்த தகவல் இல்லை..! இராணுவத்தை வெளியேற்ற முடியாது – மஹிந்த

Posted:

இறுதி யுத்தத்தின் போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் சரணடைந்த முறையான புனர்வாழ்வு அளிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் வடக்கில் இருந்து இராணுவத்தினரை முற்றாக வெளியேற்றுவதை ...

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

Posted:

மாங்குளம் பனிக்கன்குளம் பகுதியில் இன்று மாலை 5.00 மணியளவில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாங்குளம் போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று ...

முள்ளிவாய்க்கால் பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் இரண்டு இரும்பு பெட்டகங்கள் மீட்பு!

Posted:

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்குப் பிரதேச சபை பொதுச்சந்தை வளாகத்தில் இரண்டு இரும்புப் பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார் குறித்த சந்தையில் பணியாற்றும் பிரதேச சபை ஊழியர் ஒருவர் ...

ரமணா படத்திலே வரும் ஆஸ்பத்திரி எங்கே தெரியுமா...?

Posted:

விஜயகாந்த் நடித்த ரமணா என்ற படத்தில் வரும் ஆஸ்பத்திரி காட்சி நான் மிகவும் ரசித்த காட்சி.... எனக்கென்னவோ இன்று அந்த ...

Posted:

குட்டிக்கதை: மகிழ்ச்சியும் மன அமைதியும் ஒரு சேர எப்போது கிடைக்கும்?

Posted:

குட்டிக்கதை: மகிழ்ச்சியும் மன அமைதியும் ஒரு சேர எப்போது கிடைக்கும்? ...

முதுமை ஒரு வரம்.

Posted:

முதுமை ஒரு வரம்தான். எந்த சூழ்நிலையில் என்பதுதான் கேள்வி? இளமையில் ஒழுங்காக வாழ்ந்திருந்தால் முதுமை ஒரு வரமே. "ஒழுங்காக" என்பதற்கு பலவிதமாக வியாக்யானம் கொடுக்கலாம். நான் "ஒழுங்காக" என்று ...

ஜெயலலிதா அவர்கள் மரணமும், ஒரே ஒரு சந்தேகமும்

Posted:

ஜெயலலிதா மரணமும் ஒரே ஒரு சந்தேகமும் தமிழக மக்களின் முதல்வராக இருந்து, 2016 டிசம்பர் 5 ந்தேதி மரணமடைந்த  ...

Posted:

Posted:

ஊராத எறும்புகள்.

Posted:

கைகளில் கடித்துத் தப்பித்த ஒரு எறும்பை உற்றுப் பார்த்துத் தேடத் தொடங்கியதில் தரையெங்கும் கண்களுக்குள் நகர்ந்து கொண்டிருக்கின்றன ஊராத எறும்புகள். ...

ஆதிக்க காதல் மலர்வு

Posted:

'என்ன பத்தி உனக்கு தெரியாது. என் வாழ்க்கைய பத்தி உனக்கு தெரியாது..' அவள் கோபமாக சொல்லிவிட்டு திரும்பி கண்களை துடைத்துக்கொண்டாள். ...

Posted:Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™