Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ரூ.2000 வரை டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு சேவை வரியில்லை ரொக்கமற்ற பரிவர்த்தனை ஊக்குவிப்பு

Posted: 07 Dec 2016 09:39 PM PST

ரூ.2000 வரை டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு சேவை வரியில்லை, மக்களின் ரொக்கமற்ற  பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை அமல்படுத்தி உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

முத்தலாக் முறையால் இஸ்லாமிய பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது: நீதிமன்றம்

Posted: 07 Dec 2016 09:31 PM PST

முத்தலாக் முறையால் இஸ்லாமிய பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது என்று அலகாபாத் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தமிழக மீனவர்கள் வாழ்வை சூறையாடத் துடிக்கும் சிங்கள அரசின் ஆழிப் பேரலை: வைகோ

Posted: 07 Dec 2016 09:26 PM PST

தமிழக மீனவர்கள் வாழ்வை சூறையாடத் துடிக்கும் சிங்கள அரசின் ஆழிப் பேரலை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

வங்க கடலில் உருவாகியுள்ள வார்தா புயல்

Posted: 07 Dec 2016 09:11 PM PST

வங்க கடலில் உருவாகியுள்ள புயலுக்கு வார்தா புயல் என்று பெயரிடப்பட்டு உள்ளது.

திருப்பதி திருப்பதி, முற்றிலும், 'டிஜிட்டல்' எனப்படும், மின்னணுவியல் நடைமுறைகளை செயல்படுத்த திட்டம்

Posted: 07 Dec 2016 09:08 PM PST

நாட்டின் பணக்கார கோவிலான திருப்பதி, முற்றிலும், 'டிஜிட்டல்' எனப்படும், மின்னணுவியல் நடைமுறைகளை செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

புதுடெல்லியில் கடும் பனிமூட்டம்: 94 ரயில்கள் தாமதம்!

Posted: 07 Dec 2016 08:59 PM PST

புதுடெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 94 ரயில்கள் தாமதமாக வரவுள்ளது.

மும்பை சர்வதேச விமான நிலையம் பெயர் மாற்றம்!

Posted: 07 Dec 2016 08:52 PM PST

மும்பை சர்வதேச விமான நிலையம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

உள்ளாட்சி தேர்தல் ரத்து: மேல்முறையீட்டு வழக்கு ஜனவரி மாதம் தள்ளிவைப்பு!

Posted: 07 Dec 2016 08:33 PM PST

தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற இருந்தது. இந்த தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பை ...

இதுதான் 2.0 படத்தின் கதையாமே..?

Posted: 07 Dec 2016 08:29 PM PST

இதுதான்  2.0 படத்தின் கதை என்று தகவல் வெளியாகி உள்ளது. 

பெண்கள் வன்முறைகளை அமைதியாக சந்திக்க கூடாது : கத்ரீனா கைப்

Posted: 07 Dec 2016 08:07 PM PST

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்தி நடிகை கத்ரீனா கைப், பெண்கள் வன்முறைகளை அமைதியாக சந்திக்க கூடாது என்று கூறியுள்ளார்.

முதலில் இதை உணர வேண்டும்: ஓ.பன்னீர் செல்வத்துக்கு ராமதாஸ் அறிவுரை

Posted: 07 Dec 2016 07:57 PM PST

மற்றவர்களின் அதிகார வீச்சுக்கு பணிந்து, ஊழலுக்கும், முறைகேடுகளுக்கும் வழி ஏற்படுத்திக் கொடுத்தால் மக்களே விரட்டியடிப்பார்கள் என்பதை முதலமைச்சம் ஓ.பன்னீர்செல்வமும், அமைச்சர்களும் உணர வேண்டும் என்று ...

இல்லம் திரும்பிய கருணாநிதி அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை

Posted: 07 Dec 2016 07:52 PM PST

ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று தற்போது இல்லம் திரும்பிய திமுக தலைவர் கருணாநிதி அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார் என்று தகவல்கள் ...

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போயஸ் கார்டன் வருகை

Posted: 07 Dec 2016 07:39 PM PST

தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவி ஏற்ற நிலையில், முதன்முதலாக இன்று போயஸ்  கார்டன் வருகை தந்தார்.

வடக்கு மாகாண சபைக்கு கீதம் இயற்ற முடிவு!

Posted: 07 Dec 2016 06:09 PM PST

வடக்கு மாகாண சபைக்கு கீதம் இயற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.  

புதிய அரசியலமைப்புப் பணியில் ஈடுபடுவதைக் கண்டித்து அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புக்கள்; ஜயம்பதி முறைப்பாடு!

Posted: 07 Dec 2016 04:18 PM PST

புதிய அரசியலமைப்பினை வரையும் பணியில் ஈடுபட்டுள்ளமையைக் கண்டித்து தனக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தொலைபேசி அழைப்புக்கள் வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். 

தேசிய சொத்துக்கள் எதுவும் விற்பனை செய்யப்படவில்லை; மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு ரவி பதில்!

Posted: 07 Dec 2016 04:10 PM PST

அரசாங்கத்தினால் தேசிய சொத்துக்கள் விற்பனை செய்யப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களில் உண்மையேதும் இல்லை என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ...

கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைந்து முன்னாள் புலனாய்வாளர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்: சரத் பொன்சேகா

Posted: 07 Dec 2016 03:55 PM PST

மோசடியில் ஈடுபட்டதற்காக பாதுகாப்பு படைகளிலிருந்து துரத்திவிடப்பட்ட முன்னாள் புலனாய்வு அதிகாரிகள் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ...

பாடத்திட்டத்தில் தமிழர் வரலாறு புறக்கணிப்பு; டக்ளஸின் குற்றச்சாட்டை அடுத்து ஆராய்வதற்கு விசேட குழு!

Posted: 07 Dec 2016 03:38 PM PST

வரலாற்றுப் பாடத் திட்டத்தில் தமிழர் வரலாறு புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்காக  விசேட குழு ஒன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். 

இராணுவத்தைத் தொடர்ந்தும் பலப்படுத்துவோம்; ‘எட்கா’ ஒப்பந்தம் தொடர்பில் சந்தேகம் வேண்டாம்: மைத்திரிபால சிறிசேன

Posted: 07 Dec 2016 03:28 PM PST

தேசிய பாதுகாப்பு தொடர்பில் சிலர் விமர்சித்தாலும் மாற்று யோசனை எதுவும் முன்வைப்பதில்லை. தேசிய மற்றும் அரச பாதுகாப்பு தொடர்பில் எத்தகைய விமர்சனம் முன்வைக்கப்பட்டாலும், இராணுவத்தை ...

ஒளியின் வேகம் கண்டறியப் பட்ட 340 ஆம் ஆண்டு நிறைவை சிறப்பித்தது கூகுள் டூடுள்

Posted: 07 Dec 2016 08:59 AM PST

நமது பிரபஞ்சத்திலேயே நாம் அறிந்த கூறுகளில் அது துகளாக இருந்தாலும் சரி அல்லது அலையாக இருந்தாலும்  சரி மிக வேகமானது இந்த 2 ...

47 பயணிகளுடன் பாகிஸ்தான் விபத்து விபத்தில் சிக்கியது

Posted: 07 Dec 2016 08:59 AM PST

புதன்கிழமை பாகிஸ்தான் நேரப்படி 3:30 மணிக்கு 47 பயணிகளுடன் கைபர் பக்துங்க்வா மாகாணத்தின் சிட்ரல் இலிருந்து இஸ்லாமாபாத் நோக்கி பயணித்த பாகிஸ்தானின் சர்வதேச ...

இந்தோனேசியாவைத் தாக்கிய பாரிய பூகம்பத்தில் 97 பேருக்கும் அதிகமானவர்கள் பலி

Posted: 07 Dec 2016 08:58 AM PST

இந்தோனேசியாவின் சுமாத்திராத் தீவில் அமைந்துள்ள அக்கெஹ் மாகாணத்தில் புதன்கிழமை 6.5 ரிக்டரில் தாக்கிய பாரிய பூகம்பத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 97 ஐக் ...

மாவீரர் நாளும் பொது நினைவு நாளும்!  (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted: 07 Dec 2016 03:50 AM PST

ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான குறு வெளியொன்று தாயகத்தில் இம்முறை திறந்தது. அதன் பின்னரான கடந்த ஒரு வார காலத்தில் தமிழ்ச் ...

ஊர்காவற்துறை இருவர் படுகொலை வழக்கு; மூவருக்கு மரணத் தண்டனை!

Posted: 07 Dec 2016 12:46 AM PST

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை நாரந்தனைப் பகுதியில் 2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட ...

விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்படும்: ரிசர்வ் வங்கி

Posted: 06 Dec 2016 08:32 PM PST

விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™