Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


செல்பி போஸ் கொடுத்து வம்பில் சிக்கிய கருணாஸ்

Posted:

ஜெயலலிதாவை அடக்கம் செய்த இடத்தில், கருணாஸ், எம்.எல்.ஏ., சிரித்தபடி, செல்பிக்கு போஸ் கொடுத்தது, சமூக வலைதளங்களில், கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் முடிந்ததும், எம்.எல்.ஏ.,க்கள் அஞ்சலி செலுத்தினர். திருவாடானை, எம்.எல்.ஏ.,வான, நடிகர் கருணாஸ் சென்றபோது, அவரை சூழ்ந்த ரசிகர் ஒருவர், செல்பி எடுத்தார். தான் ...

கேரளாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையில் நான்குமுனை போட்டி..!

Posted:

இந்தமுறை கேரளாவில் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டும்போலத்தான் தெரிகிறது. ஆரம்பத்தில் முதல் ஆளாக துல்கர் சல்மான் நடித்துள்ள 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' படம் கிறிஸ்துமஸ் ரிலீஸாக அறிவிக்கப்பட்டது.. இந்தப்படத்தை இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ...

வதந்திகளால் வாய்ப்பை இழந்தேன்

Posted:

ஜெயம் படத்தில் தமிழில் அறிமுகமானவர்; ஷங்கர் படத்தில் ஹீரோயினாக நடித்தவர்; சிறிது இடைவெளிக்கு பின், மீண்டும் கோலிவுட் பக்கம் தென்படுகிறார். எல்லா படங்களிலும் நடிக்க வேண்டும் என்பது இல்லை; நல்ல படங்களில் மட்டும் நடித்தால் போதும் என்பது, சதாவின் தற்போதைய பாலிசி. இப்போது, டிவி சேனல் நடத்தும் நடன நிகழ்ச்சிகளில், நடுவர் ...

நிறைவேறுமா சபதம்?

Posted:

தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், தெலுங்கில் தான், வெற்றிக் கொடியை, உயர உயர பறக்க விட்டார் சமந்தா. ஆனாலும், தமிழில் பிரம்மாண்டமான ஒரு வெற்றி படத்திலாவது நடித்து விட வேண்டும் என, சபதம் செய்திருந்தார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன்,
அவருக்கு திருமணம் நடக்கவுள்ள நிலையில், இப்போது, புதிய படங்களில் நடிப்பதை முற்றிலும் ...

இவருக்கு நடிப்பு பிடிக்காதாம்!

Posted:

பாலிவுட்டில், சர்ச்சை நாயகி என, பெயர் எடுத்தவர் கங்கனா ரனாவத். எப்போதும், ஏதாவது சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி, மற்றவர்களிடம் வாங்கி கட்டுவார். இல்லையெனில், இவர், மற்றவர்களை வெளுத்தெடுப்பார். சமீபத்தில், நீங்கள் நடித்த கேரக்டரில் உங்களுக்கு பிடித்தது எது என, பத்திரிகையாளர் ஒருவர் கேட்டார். கங்கனாவோ, எனக்கு நடிப்பே பிடிக்காது. ...

காசு மேலே காசு வந்து...!

Posted:

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என, மூன்று மொழிகளிலும் படு பிசியாக நடித்து வருகிறார் ஸ்ருதி. ஆனாலும், விளம்பர படங்களிலும் மேடம் தான், அதிகமாக நடித்து வருகிறார். குளிர்பானத்திலிருந்து, கொசு மருந்து விளம்பரம் வரை, அம்மணி ராஜ்யம் தான். அதிலும், மூன்று மொழிகளிலும், ஸ்ருதியே சொந்த குரலில் பேசி, விளம்பரங்களில் நடிப்பதால், பெரிய நிறுவனங்கள் ...

ஜோடி பொருத்தம் வெற்றி தருமா?

Posted:

தொடர்ச்சியாக வெற்றிகளை ருசித்து வந்த விக்ரம் பிரபு, இது என்ன மாயம்,வெள்ளைக்கார துரை, வாகா ஆகிய படங்கள் தோல்வியை தழுவியதால்,கலக்கமடைந்து உள்ளார். இதனால், அவர், அடுத்து நடித்து வரும், வீர சிவாஜி படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ச்சியாக,பெரிய நடிகர்கள் மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியானதால், வீரசிவாஜியை வெளியிடுவதில், ...

ஜெயம் ரவியின் பாசம்!

Posted:

போகன் படத்தில், ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு, வாசல் தேடி வந்த போது, முதலில் அதை ஏற்க மறுத்து விட்டாராம் அரவிந்த் சாமி. இப்போது தான், தனி ஒருவன் படத்தில், இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறோம்; அதற்குள், மீண்டும் ஒரு படத்தில் இணைந்தால், ரசிகர்களிடம் எடுபடாது என, கூறிவிட்டாராம் அரவிந்த் சாமி. இதையடுத்து, படத்தின் கதையை ...

சோ-வின் உடல் தகனம்

Posted:

உடல் நலக்குறைவால் காலமான மூத்த பத்திரிகையாளர் சோவின் உடல், சென்னை, பெசன்ட் நகர் மின்மயானத்தில், தகனம் செய்யப்பட்டது.

நடிகர், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர், வழக்கறிஞர் உள்ளிட்ட பன்முக திறமை கொண்டவர் சோ எனும் சோ ராமசாமி. சென்னை அப்பலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட மூத்த பத்திரிகையாளர் சோ இன்று ...

தனியாக சென்று அஞ்சலி செலுத்தியது ஏன்? - விஷால்

Posted:

நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருப்பவர் விஷால். நடிகர் சங்கத்தின் பொதுக்குழு, கடந்த மாதம் 27ம் தேதி பலத்த சர்ச்சைகளுக்கிடையே நடிகர் சங்க வளாகத்திலேயே நடந்து முடிந்தது. அப்போது ஏற்பட்ட சிறு சிறு கைகலப்புகள், கார் கண்ணாடி உடைப்புகள் விவகாரத்தை இன்னும் சிக்கலாக்கின. அதன் பின் நடிகர் சங்கம் தொடர்பான எந்த ஒரு நிகழ்வும் பெரிய ...

நவம்பர் மாதத்தில் பத்தே படங்கள் - ஓர் பார்வை

Posted:

2016ம் ஆண்டின் கடைசி மாதத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டிலும் வழக்கம் போலவே கடந்த சில ஆண்டுகளைப் போல அதிகமான படங்கள் வெளியாகும் என்று ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கடந்த சில வாரங்களாக இருந்து வரும் பல்வேறு பிரச்சனைகளால் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 200 ஐத் தாண்டிவிடுமா என ஒரு ஐயத்துடனே பார்க்க ...

ஷங்கர் இயக்கும் 2.0 படத்தின் கதை இதுதானாம்

Posted:

ஷங்கர் இயக்கும் படம் பற்றிய தகவலோ, புகைப்படங்களோ அதிகாரபூர்வமாக வெளியாகும்வரை மீடியாக்களுக்கு வழங்கப்படமாட்டாது. இந்த வழக்கத்துக்கு மாறாக, '2.0' படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பலமுறை வெளியாகிவிட்டன. டில்லி நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது செல்போனில் எடுக்கப்பட்ட அக்ஷய்குமாரின் புகைப்படங்கள் ...

சமுத்திரகனி படத்தில் விக்ராந்த்

Posted:

விஜய்யின் சித்தி மகனான விக்ராந்த் பல படங்களில் நடித்தும் அவரால் முன்னணி நடிகராக முடியவில்லை. ஒரு கட்டத்தில் படங்கள் இல்லாமல் சும்மா இருந்த விக்ராந்துக்கு தான் நடித்த 'பாண்டியநாடு' படத்தில் வாய்ப்பு கொடுத்தார் விஷால். அந்தப் படத்தில் விஷாலின் நண்பனாகநடித்து வரவேற்பைப் பெற்றார் விக்ராந்த். அடுத்து, 'கெத்து' படத்தில் ...

‛பேவாட்ச்' ரிலீஸ் ஒருவாரம் தள்ளிபோனது

Posted:

பிரியங்கா சோப்ரா நடித்துள்ள ஹாலிவுட் படமான பேவாட்ச் படத்தின் ரிலீஸ் தேதி ஒருவாரம் தள்ளிபோய் உள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட்டின் பிரபல சீரியலான குவாண்டிகோ மூலம் பிரபலமானார். அப்படியே பேவாட்ச் எனும் ஹாலிவுட் படத்திலும் நடித்தார். இந்தப்படத்தில் பிரியங்காவுடன் டுவைன் ஜான்சன் ...

விருந்து: கஜோலை அழைக்காத கரண் ஜோகர்

Posted:

பாலிவுட்டின் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோகர். இவரின் ஆஸ்தான நாயாகியாக இருந்தவர் நடிகை கஜோல். இருவரும் நல்ல நண்பர்கள். ஆனால் இந்த நட்பில் தற்போது விரிசல் ஏற்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. சமீபத்தில் நடந்த ஒரு சம்பவமும் அதை உறுதிப்படுத்தியிருக்கிறது. பேஷன் டிசைனர் மனீஷ் மல்கோத்ராவின் 50-வது பிறந்தநாளையொட்டி கரண் ...

என் வாழ்க்கை படத்தில் அக்ஷ்ய் நடிக்கணும் - யுவராஜ் சிங்

Posted:

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கும், நடிகை ஹசல் கீச்சிற்கும் திருமணம் நடந்தது. சில தினங்களுக்கு முன்னர் இவர்கள் நடிகை நேகா தூபியாவின் டாக் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது நேகா தூபியா, யுவராஜிடம் ஒருவேளை உங்களது வாழ்க்கை படம் உருவானால், உங்கள் ரோலில் யார் நடிக்கணும் என்று கேட்டார். இதற்கு பதிலளித்த ...

திலீப்-காவ்யா குடும்பத்தினர் சைபர் செல்லில் புகார் செய்ய முடிவு..!

Posted:

எதற்கும் ஒரு எல்லை உண்டு இல்லையா.. திலேப்-காவ்யா மாதவன் இருவரும் தங்களது வாழ்க்கை துணைகளை விவாகரத்து செய்ததாகட்டும், மீண்டும் தாங்கள் இருவரும் மறுமணம் செய்ததாகட்டும் இரண்டுமே அவர்களது சொந்த வாழக்கை சம்பந்தப்பட்ட விஷயம். ஆனால் சோஷியல் மீடியாவில் உள்ள சிலர், இந்த இருவரின் அதிரடி மறுமணத்தில் உடன்பாடு இல்லாமல் வெறுப்பாக ...

அதிதி இன் லண்டன்-ல் சிறப்பு தோற்றத்தில் அஜய்

Posted:

அஸ்வின் திர் இயக்கத்தில், 2010-ம் ஆண்டு அஜய் தேவ்கன், கொங்கனா சென் நடிப்பில் வெளியான படம் அதிதி தும் காப் ஜாஜ். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் ‛அதிதி இன் லண்டன்' என்ற பெயரில் உருவாகி வருகிறது. பரேஸ் ராவல், கார்த்திக் ஆர்யன், தன்வி ஆஸ்மி ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் வேளையில் ...

செப்., 15ம் தேதி ‛சிம்ரன்' ரிலீஸ்

Posted:

தேசிய விருது பெற்ற நடிகையான கங்கனா ரணாவத், தற்போது ‛சிம்ரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஹன்சல் மேத்தா இயக்க, பூஷண் குமார் மற்றும் சைலேஷ் ஆர்.சிங் தயாரிக்கிறார். விவாகரத்து பெற்ற ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக இருக்கிறது. படத்தின் பெரும்பகுதி அமெரிக்காவில் படமாகிறது. இதனிடையே சிம்ரன் படத்தின் ரிலீஸ் ...

4வது முறையாக மோகன்லால் படத்தை இயக்கும் உன்னிகிருஷ்ணன்..!

Posted:

மோகன்லாலை கடவுள் ரேஞ்சுக்கு ஆராதிக்கும் இயக்குனர்களில் மலையாள இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணனுக்குத்தான் முதலிடம் என்றே சொல்லலாம். மாடம்பி, கிரான்ட் மாஸ்டர், மிஸ்டர் பிராட் என தொடர்ந்து மோகன்லாலை வைத்து மூன்று படங்களை இயக்கிவர் இயக்குனர் உன்னிகிருஷ்ணன். மோகன்லாலை எந்த ஒரு இடத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டார்.. மோகன்லாலுக்கு எந்த ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™