Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Posted: 09 Dec 2016 08:53 AM PST

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! பெயர் மாற்றம் சட்டசபை சத்த சபை ! பிரிக்கமுடியாதது அரசியலும் ஊழலும் ! சேர்ந்தே இருப்பது பொய்யும் அரசியலும் ! வெண்ணை எடுப்பார்கள் கடைந்த மோரிலும் அரசியல்வாதிகள் ! கயிறு திரிப்பார்கள் கடல் மணலையும் அரசியல்வாதிகள் ! அம்பு விடுவார்கள் வானவில்லிலும் அரசியல்வாதிகள் ! குழந்தை பாசம் நடிகை ஆபாசம் அரசியல்வாதி வேசம் ! வாடகைக்கு அம்மாவும் வாடகைத்தாய் ! காட்டும் உள்ளதை உள்ளபடி கண்ணாடி ! பட்டால் பகல் படாவிட்டால் ...

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ! நூல் ஆசிரியர் : கவிஞர் அ. அழகையா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Posted: 09 Dec 2016 02:25 AM PST

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ! நூல் ஆசிரியர் : கவிஞர் அ. அழகையா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி மணிமேகலை பிரசுரம், 7 (ப.எ.4), தணிகாசலம் சாலை, தியாகராயர் நகர் , சென்னை-600 017. பக்கம் 80, விலை : ரூ. 50 ***** 'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' நூலின் தலைப்பே மிக மகிழ்வாக உள்ளது. இந்த முழக்கத்தை முதலில் முழங்கியவர் தற்போது நூற்றாண்டு விழா காணும் தமிழ் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் அவர்கள். நூல் ஆசிரியர் கவிஞர் அழகையா அவர்கள் கவிதைகள் 'அனைத்தும் அழகையா' என்று சொல்லும் அளவிற்கு ...

அமரன் கவிதாவெளி ! AMARAN’s POESY (தமிழ் ஹைக்கூ – ஆங்கிலத்திலும்) (முதல் பாகம்) நூல் ஆசிரியர் : கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Posted: 09 Dec 2016 02:17 AM PST

அமரன் கவிதாவெளி ! AMARAN's POESY (தமிழ் ஹைக்கூ – ஆங்கிலத்திலும்) (முதல் பாகம்) நூல் ஆசிரியர் : கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு : ஓவியா பதிப்பகம், 17-3-11, ஸ்ரீராம் காம்ப்ளெக்ஸ், காந்தி நகர் மெயின் ரோடு, வத்தலக்குண்டு-624 402. திண்டுக்கல் மாவட்டம். பேச : 04543-262686, பக்கம் : 256, விலை : ரூ. 250. ***** நூல் ஆசிரியர் கவிஞர் அமரன் அவர்கள் மீன்வளத்துறையில் அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின் ஓய்வு இன்றி ஹைக்கூ உலகில் இயங்கி வருபவர். இனிமையாகப் ...

செப்பேடு! நூல் ஆசிரியர் : புலவர் பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Posted: 09 Dec 2016 02:13 AM PST

செப்பேடு! நூல் ஆசிரியர் : புலவர் பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வசந்தா பதிப்பகம், 2-16, ஆர்.கே. இல்லம், முதல் தெரு, புதிய வசந்த நகர், ஓசூர்-635 109. பக்கம் : 176, விலை : ரூ. 150. ***** 'செப்பேடு' நூலின் தலைப்பே செப்பலான ஏடு என்ற பாராட்டுப் பத்திரத்தை நினைவூட்டுவதாக உள்ளது. நல்ல பெயர். மரபுக்கவிதைப் போட்டிகளில் தொடர்ந்து முதல் பரிசை வென்று வரும் வெற்றியாளர் நூல் ஆசிரியர் புலவர் பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்கள். 45 ஆண்டுகளாக மரபுக் கவிதை எழுதி ...

கலாமின் கனவுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் தேசிய விருதாளர் வே. கல்யாண்குமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Posted: 09 Dec 2016 02:09 AM PST

கலாமின் கனவுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் தேசிய விருதாளர் வே. கல்யாண்குமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! பிரமிளா பதிப்பகம், 800, 2-ஆவது குறுக்குத் தெரு, என்.ஜி.ஓ. காலனி, சன்னக்கிபயலு, விருஷ்பாவதி நகர், பெங்களூர்-560 079. பேச :98809 34087 விலை : ரூ. 60 ***** பெங்களூரு பெருமைகளின் ஒன்றாக விளங்கி வருபவர் நூல் ஆசிரியர் தேசிய விருதாளர் வே. கல்யாண்குமார். பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் கவியரங்கில் மாதந்தோறும் கவிதை பாடி வருபவர். நானும் கவிதை பாட பெங்களூர் தமிழ்ச் சங்கம் ...

இதயம் ஒரு கோயில் ! நூல் ஆசிரியர் : மருத்துவர் G. பக்தவத்சலம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Posted: 09 Dec 2016 02:06 AM PST

இதயம் ஒரு கோயில் ! நூல் ஆசிரியர் : மருத்துவர் G. பக்தவத்சலம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! கே.ஜி.  மருத்துவமனை, கோவை – 0422-2212121, drkgb@kggroup.com பக்கம் : 103, விலை : ரூ. 100 *****       மதுரையில் தட்சிணா அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்விற்கு சென்று இருந்தேன்.  அந்த விழாவில் மிகவும் நகைச்சுவையாகப் பேசி மகிழ்வித்தவர் இந்நூல் ஆசிரியர் மருத்துவர் G. பக்தவத்சலம்.  புன்னகையை எப்போதும் முகத்தில் அணிந்தே இருக்கிறார்.  விழாவிற்கு வந்த அனைவருக்கும் இந்நூல் அன்பளிப்பாக ...

இதயம் ஒரு கோயில் ! நூல் ஆசிரியர் : மருத்துவர் G. பக்தவத்சலம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Posted: 09 Dec 2016 02:04 AM PST

இதயம் ஒரு கோயில் ! நூல் ஆசிரியர் : மருத்துவர் G. பக்தவத்சலம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! கே.ஜி. மருத்துவமனை, கோவை – 0422-2212121, drkgb@kggroup.com பக்கம் : 103, விலை : ரூ. 100 ***** மதுரையில் தட்சிணா அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்விற்கு சென்று இருந்தேன். அந்த விழாவில் மிகவும் நகைச்சுவையாகப் பேசி மகிழ்வித்தவர் இந்நூல் ஆசிரியர் மருத்துவர் G. பக்தவத்சலம். புன்னகையை எப்போதும் முகத்தில் அணிந்தே இருக்கிறார். விழாவிற்கு வந்த அனைவருக்கும் இந்நூல் அன்பளிப்பாக ...

தீப்பொறி – தெய்வநெறி ! நூல் ஆசிரியர் : கவிச்சுடர் புதுமைக்கோமான் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Posted: 09 Dec 2016 01:48 AM PST

தீப்பொறி – தெய்வநெறி ! நூல் ஆசிரியர் : கவிச்சுடர் புதுமைக்கோமான் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! புதுமை பதிப்பகம், 343, வது ஸ்கொயர், ஆஸ்டின் டவுன், பெங்களூரு – 560 047. ***** நூல் ஆசிரியர் கவிச்சுடர் புதுமைக் கோமான் அவர்கள் தள்ளாத வயதிலும் தளராத தேனீயாக உழைத்து வருபவர். பாவலர் இராம. இளங்கோவன் அவர்களுடன் பெங்களூரு அலுவலகம் வந்து என்னை சந்தித்து மகிழ்ந்தவர். இல்லம் சென்று உடன் இந்நூலை அஞ்சலில் அனுப்பி வைத்தார். பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் மாதாந்திர கவியரங்கில் தவறாமல் ...

மழையின் மனதிலே ! நூல் ஆசிரியர் : கவிஞர் புதுயுகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Posted: 09 Dec 2016 01:47 AM PST

மழையின் மனதிலே ! நூல் ஆசிரியர் : கவிஞர் புதுயுகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-600 108. விலை : ரூ. 60. ***** 'மழையின் மனதிலே' நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது. நூல் ஆசிரியர் இனிய நண்பர் கவிஞர் புதுயுகன் அவர்கள், நம்மை ஆண்ட இங்கிலாந்துக்காரர் வாழும் இலண்டன் கல்லூரியில் துணை முதல்வராகப் பணியாற்றிக் கொண்டே கவிதைத் துறையிலும் முத்திரைப் பதித்து வருபவர். முகநூலில் நல்ல பதிவுகள் செய்து வருபவர். இந்நூலில் ...

குழந்தைகள் நிறைந்த வீடு ! நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Posted: 09 Dec 2016 01:45 AM PST

குழந்தைகள் நிறைந்த வீடு ! நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. மதி நிலையம், பிருந்தாவன் அடுக்க்கம், 4(39) தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை – 600 017. ***** இன்று திரை உலகில் முன்னணிப் பாடலாசிரியராக வலம் வந்து கொண்டிருக்கும் கவிஞர் நா. முத்துக்குமார் அவர்கள் தொடக்கக் காலத்தில் ஹைக்கூ கவிஞர். பல்வேறு இதழ்களில் பிரசுரமான ஹைக்கூ கவிதைகளைத் தொகுத்து 'குழந்தைகள் நிறைந்த வீடு' என்ற பெயரில் நூலாக்கி டிசம்பர் 2000-ல் ...

இலக்கியத்தில் மேலாண்மை ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Posted: 09 Dec 2016 01:40 AM PST

இலக்கியத்தில் மேலாண்மை ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098. பேச : 044 26241288, பக்கங்கள் : 596. விலை : ரூ. 1300 'இலக்கியத்தில் மேலாண்மை' இந்த நூல் இறையன்பு அவர்களின் "MASTER PIECE" என்றால் மிகையன்று. அவருடைய எல்லா நூல்களும் வாசகர்களை நல்வழிப்படுத்தும், செம்மைப்படுத்தும் நூல்கள் என்ற போதும், இந்நூல் ஆகச்சிறந்த நூலாக விளங்குகின்றது. ...

சவூதி அரேபியாவில் ! தமிழரின் உழைப்பும், பிழைப்பும்! நூல் ஆசிரியர் : கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! viji.masi@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Posted: 09 Dec 2016 01:38 AM PST

சவூதி அரேபியாவில் ! தமிழரின் உழைப்பும், பிழைப்பும்! நூல் ஆசிரியர் : கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! viji.masi@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி மணிமேகலை பிரசுரம், 7 (ப.எ.4), தணிகாசலம் சாலை, தியாகராயர் நகர், சென்னை-600 017. பக்கங்கள் : 96, விலை : ரூ. 60. பேச : 044 24342926 மின் அஞ்சல் : manimekalaiprasuram@gmail.com நூல் ஆசிரியர் விஜயலட்சுமி மாசிலாமணி அவர்கள் கதை, கட்டுரை வடிக்கும் பன்முக ஆற்றலாளர். பல விருதுகளும், பரிசுகளும், பாராட்டுகளும் பெற்ற திறமையாளர். ...

நெஞ்சில் விழுந்த நெருப்பு விதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பி. முருகேசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Posted: 09 Dec 2016 01:36 AM PST

நெஞ்சில் விழுந்த நெருப்பு விதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பி. முருகேசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி சாந்தகுமாரி வெளியீடு, மதுரை. 174 பக்கங்கள், விலை : ரூ. 100. ***** நூல் ஆசிரியர் கவிஞர் பி. முருகேசன் அவர்கள், மதுரை மணியம்மை பள்ளியில் நடைபெறும் தமிழறிஞர் இரா. இளங்குமரனார் உரைவீச்சு நிகழ்வுக்கு தவறாமல் வந்து விடுவார். வந்த நாளில் வழங்கினார் இந்நூல். இளங்குமரனார் தலைமையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே கவிதை பாடிய அனுபவம் உள்ளவர் நூல் ஆசிரியர் கவிஞர் பி. முருகேசன். ...

சின்னச் சின்ன வெளிச்சங்கள் ! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Posted: 09 Dec 2016 01:30 AM PST

சின்னச் சின்ன வெளிச்சங்கள் ! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-B, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098. பக்கங்கள் : 136, விலை : ரூ. 40 ***** முதன்மைச் செயலர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் 40-க்கு மேற்பட்ட நூல்கள் எழுதி இருந்தாலும் "சின்னச் சின்ன வெளிச்சங்கள்" என்ற இந்த நூலில் எழுதியுள்ள சின்னக் கதைகள் பல்வேறு தொலைக்காட்சிகளில், குறுஞ்செய்திகளில், அலைபேசிகளில் பலர் பயன்படுத்தி ...

முக்கோண முக்குளிப்பு ! நூல் ஆசிரியர் : சந்திரகௌரி சிவபாலன் (ஜெர்மனி) www.gowsy.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Posted: 09 Dec 2016 01:27 AM PST

முக்கோண முக்குளிப்பு ! நூல் ஆசிரியர் : சந்திரகௌரி சிவபாலன் (ஜெர்மனி) www.gowsy.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி வெளியீட்டாளர் : ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம், பக்கங்கள் : 194. முகநூல் தோழி சந்திரகௌரி சிவபாலன் அவர்கள், நான் எழுதும் நூல் விமர்சனங்களை இணையத்தில் படித்து விட்டு என்னுடைய முகவரியை பெற்று இந்த நூலைஜெர்மனியில் இருந்து அனுப்பி இருந்தார்கள். புலம்பெயர்ந்த வலி மிகுந்த வாழ்க்கையிலும் தமிழுக்காக தமிழ் இலக்கியத்திற்கே நேரம், பணம் செலவழித்து நூல் வெளியிடுவது ...

மனசெல்லாம் நீ ! நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Posted: 09 Dec 2016 01:25 AM PST

மனசெல்லாம் நீ ! நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வானம் வெளியீடு, A49 லட்சுமி சுந்தரம் என்கிளேவ், சம்மட்டிபுரம் மெயின் ரோடு, மதுரை 625016. 64 பக்கங்கள் விலை ரூ.90. ****** நூல் ஆசிரியர் கவிதாயினி செல்வகீதா அவர்கள் ஹலோ எப்.எம். பண்பலை வானொலியில் முதுநிலை அறிவிப்பாளர். 'டைரி' என்ற நிகழ்ச்சியின் மூலம் மதுரை வானொலி நேயர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டு வருபவர். இனிமையான குரலுக்கு சொந்தக்காரர். எனது கவிதைகளையும் அவரது குரலில் வாசித்து பெருமை ...

வான் தொட்டில் ! நூல் ஆசிரியர் : காவல் உதவி ஆணையர், கவிஞர் முனைவர் ஆ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா இரவி !

Posted: 09 Dec 2016 01:22 AM PST

வான் தொட்டில் ! நூல் ஆசிரியர் : காவல் உதவி ஆணையர், கவிஞர் முனைவர் ஆ. மணிவண்ணன் a.m.lastcitizen@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா இரவி ! வானதி பதிப்பகம், 23 தீனதயாளு தெரு, தியாகராயர் நகர், சென்னை17 192 பக்கங்கள் விலை ரூ. 125/- 044-24342810/2310769 vanathipathippakam@gmail.com ****** நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் ஆ.மணிவண்ணன் அவர்கள் காவல்துறை உதவி ஆணையாளர் பதவியில் இருந்த போதும் எல்லோரிடமும் மிக அன்பாக பழகிடும் பண்பாளர். காவல் துறையில் இருந்து கொண்டு கவிதைத்துறையிலும் ...

நல்லவை நாற்பது ! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Posted: 09 Dec 2016 01:20 AM PST

நல்லவை நாற்பது ! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! ------------------------- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வானதி பதிப்பகம் 21, தீனதயாளு தெரு, தியாகராயர் நகர், சென்னை 17. பக்கங்கள் 200 விலை ரூ.200. ****** 'நல்லவை நாற்பது' நூலின் தலைப்பே படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் உள்ளது. எப்போதும் நல்லவையே சிந்தித்து' நல்லவையே எழுதி' நல்லவையே பேசும் நேர்மறை சிந்தனை' உடன்பாட்டுச் சிந்தனையோடு உடன்பட்டு ...

சங்க இலக்கிய சால்பு ! நூல் ஆசிரியர் : தமிழ்த் தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Posted: 09 Dec 2016 01:18 AM PST

சங்க இலக்கிய சால்பு ! நூல் ஆசிரியர் : தமிழ்த் தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராசர் நகர், சென்னை 600 017. 216 பக்கங்கள் விலை ரூ.140. ****** சங்க இலக்கியம் எனும் பலாப்பழத்தை பதமாக உரித்து இனிக்கும் பலாச்சுளையாக இலக்கிய விருந்து வைத்துள்ள நூலாசிரியர் முனைவர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களுக்கு முதல் பாராட்டு. நூலை தரமாகவும் மிக நேர்த்தியாகவும் அச்சிட்டு வெளியிட்டுள்ள வானதி பதிப்பகத்திற்கு அடுத்த ...

அயலகக் கவிதைக் குயில்கள் ! நூல் ஆசிரியர் : தமிழ்த் தேனீ முனைவர் பேராசிரியர் இரா. மோகன் ! விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Posted: 09 Dec 2016 01:17 AM PST

அயலகக் கவிதைக் குயில்கள் ! நூல் ஆசிரியர் : தமிழ்த் தேனீ முனைவர் பேராசிரியர் இரா. மோகன் ! விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வானதி பதிப்பகம், 23 தீன தயாளு தெரு, தியாகராசர் நகர், சென்னை, 600 017. 044-24342810 / 24310769 பக்கங்கள் 260, விலை ரூ.150 ****** புலம் பெயர்ந்தவர்களுக்கு தமிழ்ப்பற்று அதிகம். அதன் வெளிப்பாடு அவர்களது படைப்புகளிலும் வெளிப்படும். நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள் அதுபோல தமிழகம் விடுத்து பிற இடங்களில் வாழும் போது தமிழின் அருமை, பெருமை உணர்ந்து ...

அச்சம் தவிர்! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Posted: 09 Dec 2016 01:15 AM PST

அச்சம் தவிர்! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. ஸ்ரீ துர்கா பப்ளிகேஷன்ஸ், 22, எம்.ஜே,பி. தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600 005. பக்கம் 82, விலை ரூ.60 ****** அச்சம் தவிர்! மகாகவி பாரதியாரின் புதிய ஆத்திச்சூடியின் வைர வரி. இந்த வரியின் தலைப்பில் மாணவர்களின் அச்சம் போக்கும் விதமாக முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் வடித்துள்ள அற்புத நூல். "எந்த ஒரு பணியையும் கஷ்டப்பட்டு செய்யாமல், இஷ்டப்பட்டு ...

மருதாணிப் பூக்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பரிமளாதேவி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Posted: 09 Dec 2016 01:13 AM PST

மருதாணிப் பூக்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பரிமளாதேவி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! நம்மொழி பதிப்பகம், 62/21, திருவள்ளுவர் தெரு, அன்பழகன் நகர், செம்பியம், சென்னை – 600 011. பேச : 98409 12010 kaviooviya@gmail.com 64 பக்கங்கள் விலை : ரூ. 60 ****** நூல் ஆசிரியர் கவிஞர் பரிமளாதேவி அவர்களின் இரண்டாம் நூல் இது. முதல் நூல்' மிதக்கும் சிற்பங்கள்.' அதற்கு நூல் மதிப்புரை எழுதி இணையத்தில் பதிந்துள்ளேன். நீண்ட இடைவெளிக்குப்பின் வந்துள்ளது இந்த நூல். 'மருதாணிப் ...

பூமிக்கூடு ! ஓர் எச்சரிக்கை அறிக்கை ! நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் !

Posted: 09 Dec 2016 01:10 AM PST

பூமிக்கூடு ! ஓர் எச்சரிக்கை அறிக்கை ! நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு ;ப .கணேஷ் . 65/24.பாரதியார் தெரு , தேனாம்பேட்டை , சென்னை .600 018, பேச 98847 80197 24 பக்கங்கள் விளை 20 ரூபாய் ***** நூல் ஆசிரியர் கவிஞர் பவகனேஷ் அவர்களின் நூலான 'நையப்புடை நூலிற்கு மதிப்புரை எழுதி இணையத்தில் பதிவு செய்துள்ளேன். அந்த மதிப்புரையின் ஈர்ப்பின் காரணமாக இந்நூலையும் அனுப்பி இருந்தார். வெப்பமயமாகி வரும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் ...

அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது ! நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Posted: 09 Dec 2016 01:08 AM PST

அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது ! நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! எழுத்து, 3G, எல் டோராடோ, 112, நுங்கம்பாக்கம் ஹை ரோடு, சென்னை – 600 034. பக்கம் 112, பேச : 044 28270931 ezhuttu@gmail.com விலை : ரூ. 90 ***** இந்த நூல் மதுரையில் நடந்த 'எழுத்து' நூல்கள் வெளியீட்டு விழாவில் வாங்கி வந்தேன். பரிசும் பாராட்டும் பெற்ற கவிதை நூல் இது. நூல் ஆசிரியர் 'மௌனன் யாத்ரீகா' அவரது புனைப்பெயர் போலவே கவிதைகளும் வித்தியாசமானவை தான். இந்நூலை ...

மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Posted: 09 Dec 2016 01:06 AM PST

மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! ****** ஒவியா பதிப்பகம் 17-13-11 ஸ்ரீராம் வளாகம், காந்தி நகர் இலக்கியச் சாலை, வத்தலக்குண்டு 624 202 144 பக்கங்கள் விலை ரூ 125. மகாகவி என்ற மாத இதழின் ஆசிரியர் கவிஞர் வதிலை பிரபாவின் ஹைக்கூ கவிதைகள் தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளில் வந்துள்ள நூல் இது. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள கவிஞர் அமரன், அவரும் ஒரு ஹைக்கூ படைப்பாளி என்பதால் ...

தமிழ்க்கதிர் வ.சுப. மாணிக்கனார்! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் இரா. மோகன், நிர்மலா மோகன்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Posted: 09 Dec 2016 01:05 AM PST

தமிழ்க்கதிர் வ.சுப. மாணிக்கனார்! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் இரா. மோகன், நிர்மலா மோகன்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வானதி பதிப்பகம் 23 தீனதயாளு தெரு, தியாகராயர் நகர் சென்னை 600 017 பக்கம் 230 விலை ரூ150. ****** பொய் சொல்லாத மாணிக்கம் என்று பெயர் பெற்ற தமிழ்க்கதிர் வ.சுப. மாணிக்கனார் நூற்றாண்டு விழா தமிழகம் மட்டுமின்றி அமெரிக்காவிலும் கொண்டாடி வரும் வேளையில் அவர் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பாக வந்துள்ள அரிய நூல். இன்றைய இளைய தலைமுறையினர் அவசியம் இந்நூலை வாங்கிப் படித்து ...

சுதந்திர வேர்களைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !

Posted: 09 Dec 2016 01:03 AM PST

சுதந்திர வேர்களைத் தேடி ! கவிஞர் இரா .இரவி ! விழுது விட்ட பெரிய ஆலமரங்களை விழாமல் காப்பது அதன் வேர்களே ! இன்பமான விடுதலையைப் பெற்றுத் தந்தது இன்னுயிர் ஈந்து வழங்கிய முன்னோர்கள் ! காந்தியடிகள் அகிம்சை வழி மாறாமல் காலமெல்லாம் போராடிப் பெற்றுத் தந்தார் ! நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் நாடு முழுவதும் படைகள் திரட்டி போராடினார் ! வ .உ .சிதம்பரம் செக்கிழுத்து கப்பலோட்டி வாங்க உதவினார் மக்களுக்கு விடுதலையை ! மகாகவி பாரதியார் விடுதலை குறித்து மகத்தான பாடல்கள் பாடி ...

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! எதிர்கால கனவு ! கவிஞர் இரா .இரவி !

Posted: 09 Dec 2016 01:02 AM PST

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! எதிர்கால கனவு ! கவிஞர் இரா .இரவி ! இமயம் முதல் குமரி வரை ஆறுகளால் இந்தியா ஒன்றாக இணைக்கப்பட வேண்டும் ! சாதி மதம் மறந்து மனிதர்கள் யாவரும் சகோதரர்களாகச் சங்கமிக்க வேண்டும் ! உயர்ந்தவன் தாழ்ந்தவன் மனிதரில் இல்லை ஒவ்வொருவரும் இதனை உணர்ந்திட வேண்டும் ! உலகில் பிறந்த மனிதர்கள் அனைவரும் சமம் உலகம் அறிந்து உணர்ந்து மாறிட வேண்டும் ! அண்டை மாநிலங்கள் அனைத்தும் மனம் மாறி அன்பு காட்டி மகிழ்ந்திட வேண்டும் ! தானம் தந்த கச்சத்தீவைத் திரும்பப் ...

சிந்தாமல் தந்த ரத்தம் சித்தம் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 09 Dec 2016 01:02 AM PST

சிந்தாமல் தந்த ரத்தம் சித்தம் ! கவிஞர் இரா .இரவி ! ரத்தம் கிடைக்காமல் இறந்த உயிர்கள் பல உண்டு ரத்தம் கிடைத்ததால் பிழைத்த உயிர்கள் பல உண்டு ! மனிதநேயத்தின் அடையாளம் ரத்ததானம் மனிதனாகப் பிறந்ததன் அடையாளம் ரத்ததானம் ! சாதி மத பேதமின்றி அனைவரிடமும் சகோதரத்துவம் வளர்ப்பது ரத்ததானம் ! தொண்டில் சிறந்ந்த தொண்டு ரத்ததானம் தியாகத்தில் சிறந்த தியாகம் ரத்ததானம் ! பொதுநலம் மட்டுமல்ல ரத்ததானம் தன்னலமும் காப்பதுதான் ரத்ததானம் ! புதியரத்தம் ஊற வழி வகுக்கும் ரத்ததானம் புத்துயிர் ...

மானம் காத்த மங்கை சாக்க்ஷி மாலிக் வாழ்க ! கவிஞர் இரா .இரவி !

Posted: 09 Dec 2016 01:01 AM PST

மானம் காத்த மங்கை சாக்க்ஷி மாலிக் வாழ்க ! கவிஞர் இரா .இரவி ! இந்தியாவின் மானம் காத்த மகள் வாழ்க இந்தியாவின் பெயரை பட்டியலில் சேர்த்த நல்லாள் ! மல்யுத்தம் செய்து எதிரியை வீழ்த்தி மானம் காத்து பதக்கம் பெற்றாள் ! நூற்றி இருபத்தி ஐந்து கோடி மக்கள் உள்ள நாடு பதக்கம் பெறாவிடில் நாட்டுக்கு இழுக்கு ! இந்தியாவின் பெயர் பதக்கப் பட்டியிலில் இல்லாமல் போகுமோ என்ற கவலை தீர்த்தாள் ! ஹரியானாவில் பிறந்த பெண் இனத்தின் பிரதிநிதி கடுமையாகப் போராடி வெண்கலப் பதக்கம் வென்றாள் ! மெல்லினம் அல்ல ...

வெள்ளி பதக்கம் பெற்ற தங்க மங்கை சிந்து வாழ்க ! கவிஞர் இரா .இரவி !

Posted: 09 Dec 2016 01:00 AM PST

வெள்ளி பதக்கம் பெற்ற தங்க மங்கை சிந்து வாழ்க ! கவிஞர் இரா .இரவி ! ஒலிம்பிக்கில் இந்தியாவின் பெயர் வெண்கல பதக்கதோடு முடிந்துவிடுமோ ? எண்ணி இருந்தபோது தங்கம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு என என்ன வைத்தாய் ! தங்கத்திற்காக நீ போராடிய போராட்டம் தரணியே இமைக்காமல் பார்த்து நெகிழ்ந்தது ! வெள்ளியைப் பெற்று வீரமுடன் வலம் வந்தாய் வையகத்தின் பாராட்டு மழையில் நனைந்தாய் ! பெண் இனத்துக்கே பெருமை சேர்த்தாய் பெண்ணின் பெருமையைப் பறை சாற்றினாய் ! பெண் பிறந்தால் பேதலிக்கும் பித்தர்களுக்கு புத்திப் ...

தினமணி . கவிதைமணி ! தந்த தலைப்பு ! வான மழை நீ யெனக்கு ! கவிஞர் இரா .இரவி !

Posted: 09 Dec 2016 12:59 AM PST

தினமணி . கவிதைமணி ! தந்த தலைப்பு ! வான மழை நீ யெனக்கு ! கவிஞர் இரா .இரவி ! நீரின்றி அமையாது உலகு உரைத்தார் திருவள்ளுவர் நீயின்றி அமையாது என் வாழ்வு என்பேன் நான் ! வானிலிருந்து வரும் அமுதம் மழை என்றார் வஞ்சி நீ என்னை வாழ்விக்கும் அமுதம் என்பேன் ! மூன்று பக்கம் கடலால் சூழ்ந்தது இந்தியா முழுவதுமே உன்னால் சூழப்பட்டவன் நான் ! வான்மழை பொய்த்தால் பூமி வாடி வதங்கிவிடும் வடிவழகி உன் பார்வை பொய்த்தால் நான் வாடிடுவேன் ! மண்ணில் பயிர்கள் வளர்ந்திட வேண்டும் வான்மழை மண்ணில் ...

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! வயல்வெளிகளில் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 09 Dec 2016 12:58 AM PST

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! வயல்வெளிகளில் ! கவிஞர் இரா .இரவி ! பணம் வருகின்றது என்பதற்காக வயல்களை பகுதியாகப் பிரிந்து வீட்டடிமனைகளாக்குகின்றனர் ! அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சென்றனர் அளவின்றி வீட்டடிமனைகளைப் பெருக்கி வருகின்றனர் ! இந்தியாவின் முதுகெலும்பு விவசாயமென்றார் காந்தியடிகள் இந்தியாவின் முதுகெலும்பை நாளும் முறித்து வருகின்றனர் ! உழவு என்பது மிக உன்னதம் உரைத்தார் திருவள்ளுவர் உணரவில்லை நம்மவர் பிளக்கின்றனர் நிலத்தை ! உழவனுக்கு ஆசைக்காட்டி மோசம் செய்கின்றனர் ...

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Posted: 09 Dec 2016 12:58 AM PST

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! சன்னலோர இருக்கை இனிதாக்கியது பயணத்தை இயற்கை ரசிப்பு ! பயணிக்கிறது வகுப்புகளுடன் தொடர்வண்டி ! எல்லோரும் பார்க்க குளிக்கின்றன மலர்கள் மழை ! எறிந்தான் கல் குளத்து நீரில் உடைந்தது நிலா ! காற்றால் ஓடி தருகின்றது மின்சாரம் காற்றாடி ! எடிசன் பிறக்காவிடில் இன்றும் இருட்டுதான் உலகம் ! காண்பதும் பொய் மலையை முத்தமிடும் மேகம் ! ஏர் உழுத வலி தங்கியதால் நல்ல விளைச்சல் ! குப்பைக் கூட மக்கினால் உரம் மனிதன் ? ...

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! காகிதங்கள் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 09 Dec 2016 12:57 AM PST

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! காகிதங்கள் ! கவிஞர் இரா .இரவி ! எழுதவும் படிக்கவும் மட்டுமல்ல இன்று எத்தனையோ பயன்பாட்டில் காகிதங்கள் ! தேநீர் பருகவும் தன்னுயிர் குடிக்கவும் தட்டாக உணவு உண்ணவும் காகிதங்கள் ! சுற்றுச்சுழல் கேடுதரும் நெகிழிக்கு மாற்றாக சுழற்சிக்குப் பயன்படும் ஒப்பற்ற காகிதங்கள் ! காதலர்கள் கடிதம் வரைய உதவியது கவிஞர்கள் கவிதை எழுத உதவுகின்றது ! காகிதங்கள் எகிப்து நாட்டில் முதலில் கி .மு .3500 இல் கண்டுபிடித்தார்கள் ! இந்தியாவின் அருகே உள்ள சீனர்கள் ...

தினமணி கவிதைமணி !தந்த தலைப்பு திருமண நாள் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 09 Dec 2016 12:57 AM PST

தினமணி கவிதைமணி !தந்த தலைப்பு திருமண நாள் ! கவிஞர் இரா .இரவி ! வாழ்வில் மறக்க முடியாத பொன்னாள் வசந்தங்கள் அறிமுகம் ஆன நன்னாள் ! பலருக்கு பொறுப்பும் மகிழ்வும் தந்தது சிலருக்கு வருத்தமும் சோகமும் தந்தது ! இன்றுமுதல் இணையும் இணைகள் இவர்கள் என்று உலகிற்கு அறிவிக்கும் அற்புதநாள் ! ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டால் உலகமே வியந்து பாராட்டுது நம்மை ! இறுதிவரை இணைபிரியாது வாழ்வோர் பலர் இணையைப் பிடிக்காமல் பிரிந்து வாடுவோர் சிலர் ! ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து ...

மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 09 Dec 2016 12:56 AM PST

மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா .இரவி ! மற்ற தலைவர்கள் எல்லாம் நினைவுநாள் மட்டுமே நினைக்கப்படுவார்கள் ஆனால் ! மாமனிதர் அப்துல் கலாம் அவர்களோ என்றும் எப்பொழுதும் நினைவில் வாழ்பவர் ! வாழ்வாங்கு வாழ்ந்திட்டவல்லவர் நல்லவர் வையகம் போற்றிட வாழ்ந்து சிறந்தவர் ! மாணவர்களைச் சந்தித்து உரையாடி மகிழ்ந்தவர் மாணவ மாணவியர் மனங்களின் நிறைந்தவர் ! அரசியலை என்றும் விரும்பாத அற்புதர் அரசியலுக்கு அப்பாற் பட்ட அன்பாளர் ! தோன்றின் புகழோடு தோன்றி நிலைத்தவர் தோன்றாத் துணையாக ...

வெளிச்ச விதைகள் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 09 Dec 2016 12:55 AM PST

வெளிச்ச விதைகள் ! கவிஞர் இரா .இரவி ! அகல்விளக்கின் வெளிச்சம் இருள் அகற்றிடும் அறிவொளி வெளிச்சம் மனஇருள் அகற்றிடும் ! விதைகள் பல மரங்களாக வளர்கின்றன விதைகள் சில மண்ணிலேயே மக்கி விடுகின்றன ! வெளிச்சம் என்பது விதையில் இல்லை வெளிச்சத்தால்தான் விதைகள் வளர்கின்றன ! விதை இல்லாத பழங்கள் சுவை இருக்கலாம் வீரிய சத்துக்கள் இல்லாதவை தீங்கானவை ! விதை விருட்சமாவதும் வெம்பி விடுவதும் விதைத்தவனின் தொடர் பராமரிப்பில் உள்ளது ! அறக்கருத்துக்களை நாளும் பிஞ்சுகளிடம் விதைத்தால் அன்பாக ...

யாரைத்தான் நம்புவதோ ? கவிஞர் இரா .இரவி !

Posted: 09 Dec 2016 12:55 AM PST

யாரைத்தான் நம்புவதோ ? கவிஞர் இரா .இரவி ! இனிப்பு உணவில் சேர்க்காதே என்கின்றனர் இனிப்பு உணவில் சேர்த்திடு என்கின்றனர் ! அசைவம் உண்ணாதே கேடு என்கின்றனர் அசைவம் உண்ணு நன்மை என்கின்றனர் ! முட்டை உணவில் வேண்டாம் என்கின்றனர் முட்டை உணவில் வேண்டும் என்கின்றனர் ! கோதுமை உணவில் சேருங்கள் என்கின்றனர் ! கோதுமை சேர்க்க வேண்டாம் என்கின்றனர் ! சர்க்கரை அளவு அடிக்கடி சோதி என்கின்றனர் சர்க்கரை அளவு சோதிக்க வேண்டாம் என்கின்றனர் ! உலகம் முழுவதும் மனிதனுக்கு சர்க்கரையின் உச்சப்பட்ச ...

பாடல்களில் வாழ்கிறான் முத்துக்குமார் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 09 Dec 2016 12:53 AM PST

பாடல்களில் வாழ்கிறான் முத்துக்குமார் ! கவிஞர் இரா .இரவி ! முத்தான பாடல்கள் புனைந்த முத்துக்குமார் முக்காலமும் வாழ்வான் அழிவில்லை அவனுக்கு ! மகாகவி பாரதி கவிதையின் நாயகன் அவன் மண்ணில் வாழ்ந்த காலம் முப்பத்திஒன்பது ! பாட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாதியில் இருபத்தி ஒன்பதில் இயற்கை எய்தினான் ! முத்தாய்ப்பான பாடல்கள் திரைப்படங்களுக்கு எழுதிய முத்துக்குமார் வாழ்ந்த காலம் நாற்பத்தி ஒன்று ! பனிரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி பனிரெண்டு ஆண்டும் தினமும் ...

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Posted: 09 Dec 2016 12:51 AM PST

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! பார்க்க அழகு பயன் இல்லை போலிப்பனைமரம் ! வளைக்கலாம் இரும்பையும் நெருப்பிலிட்டால் ! தேவைப்படுகிறது கணக்குப்பொறி படித்தவர்களுக்கு ! வஞ்சகம் வருங்கால வாரிசுகளுக்கு நெகிழி ! வைத்தவர் இல்லை வழங்கியது பலன் மரம் ! கணக்கில் அடங்காது வண்ணங்களின் எண்ணிக்கை மலர்கள் ! உழைத்தவர்கள் கவலையில் உழைக்காதவர்கள் மகிழ்வில் மாறுவது என்றோ ?

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! அழுத - கண்ணீர் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 09 Dec 2016 12:50 AM PST

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! அழுத - கண்ணீர் ! கவிஞர் இரா .இரவி ! உலக மக்கள் யாவரின் கண்ணிலும் ஒரு சொட்டு கண்ணீர் கூட வரக்கூடாது ! ஏழை எளியோரின் துயர் களைய வேண்டாம் எந்தவித வேறுபாடு இன்றி சமத்துவம் வேண்டும் ! வன்முறை எங்குமின்றி ஒழிய வேண்டும் வளமான உலகம் வசப்பட வேண்டும் ! ஆதிக்கம் எங்கும் இருக்கவே கூடாது அடிமைத்தனமும் எங்கும் கூடாது ! எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும் ஏற்றத்தாழ்வுகள் உடன் களைந்திட வேண்டும் ! கியூபா நாடு போலவே உலகம் எங்கும் கல்வி ...

மாண்புமிகு அம்மா ! கவிஞர் இரா .இரவி !

Posted: 09 Dec 2016 12:49 AM PST

மாண்புமிகு அம்மா ! கவிஞர் இரா .இரவி ! ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்ணாய் இருந்தும் ஆண்களை ஆதிக்கம் செய்த பெண்சிம்மம் நீ ! இலங்கையில் நடந்த இனப்படுகொலையை எதிர்த்து உலகிற்கு பறை சாற்றினாய் ! இனவெறியன் இராஜபட்சேயின் முகத்திரையை அகற்றி அகிலத்திற்கு அம்பலப் படுத்தினாய் ! பொருளாதாரத் தடை விதைக்க வேண்டும் பொங்கி எழுந்து குரல் கொடுத்தாய் ! எல்லோரும் பயந்த ரவுடி இராஜபட்சே உன்னைப் பார்த்துப் பயந்து நடுங்கினான் ! சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி சிம்ம சொப்பனம் ஆனாய் இராஜபட்சேக்கு ...

இன்குலாப் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 09 Dec 2016 12:47 AM PST

இன்குலாப் ! கவிஞர் இரா .இரவி ! அதிகம் படைக்கவில்லை என்றாலும் அழுத்தமாகப் படைத்தவன் இன்குலாப் ! யார் கவிஞன் என்றால் நீயே கவிஞன் என்றானவன் இன்குலாப் ! பாரதி போலவே எழுதியது போல வாழ்ந்தவன் இன்குலாப் ! அஞ்சாமையின் குறியீடு நீ சமரசம் செய்யாத கொள்கையாளன் நீ இன்குலாப் ! ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்குரலில் என்றும் ஒலிக்கும் உன்கவிதைகள் இன்குலாப் ! மறைவு உன் உடலுக்குத்தான் மறைவு இல்லை உன் கவிதைகளுக்கு இன்குலாப் ! ஈழத்தமிழருக்காக மனிதாபிமானக் கவிதைகள் ...

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! பணத்தின் மறுபக்கம் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 09 Dec 2016 12:46 AM PST

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! பணத்தின் மறுபக்கம் ! கவிஞர் இரா .இரவி ! பணத்தின் மறுபக்கம் உழைப்பு உள்ளன பண்போடு உழைத்துப் பணம் ஈட்டுகின்றனர் ! அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்திட அவசியம் தேவைப்படுகின்றது பணம் ! நேர்மையான வழியில் வந்த பணம் நிம்மதியான துக்கம் தந்து மகிழ்விக்கும் ! குறுக்கு வழியில் வந்த பணம் குதூகலத்தை அழித்துக் கவலை தரும் ! பணம் ஈட்டுவது தவறில்லை ஆனால் பணம் பணம் என்று அலைவது தவறு ! வந்த வருமானத்தில் சிறு பகுதியாவது வறியவர்க்கு உதவி செய்திட ...

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! புதையல் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 09 Dec 2016 12:46 AM PST

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! புதையல் ! கவிஞர் இரா .இரவி ! புதையல் தேடி அலையும் உலகம் புண்ணியம் தேடி அலைவது இல்லை ! புதையலுக்கான தேடல் எங்கும் உள்ளது படிக்காதவர் படித்தவர் எல்லோருக்கும் உள்ளது ! புதையலுக்காக நரபலி கூட தருகின்றனர் பின் கைதாகி கம்பி எண்ணுகின்றனர் ! . உழைக்காமல் வரும் செல்வம் நிலைக்காது உழைத்த செல்வமும் இல்லாமல் போகும் காலம் ! விரைவில் பணக்காரன் ஆக வேண்டும் என்ற விருப்பத்தில் புதையல் தேடி அலைகின்றனர் ! கிடைக்கும் புதையல் தனிநபர் சொந்தமென்று கிடைக்கும் ...

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Posted: 09 Dec 2016 12:45 AM PST

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! கவலை இல்லை பாராட்டைப் பற்றி குயில் ! வருத்தமில்லை கருமை பற்றி காகம் ! கர்வம் இல்லை வெண்மை பற்றி புறா ! விடிந்து வெகுநேரமாகி கூவியது சோம்பேறி சேவல் ! வானில் வட்டமிடும் பருந்து பயத்தில் குஞ்சுகள் ! வெட்ட வெட்ட உயர்ந்தது தென்னை ! அறிந்ததில்லை இளநீரின் சுவை தென்னை ! இரண்டையும் காணலாம் என்றாவது ஒருநாள் சூரியன் சந்திரன் ! மீண்டும் துளிர்த்தது பட்டமரம் மழை ! வகைகள் எத்தனை வரையறுக்க முடியாது மலர்கள் ...

கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு ! செழுமை மிகு தமிழுக்கேன் சமற்கிருத எழுத்துக்கள் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 09 Dec 2016 12:44 AM PST

கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு ! செழுமை மிகு தமிழுக்கேன் சமற்கிருத எழுத்துக்கள் ! கவிஞர் இரா .இரவி ! இல்லாதவன் கடன் வாங்கலாம் இருப்பவன் கடன் வாங்கலாமா ? சொற்களின் பெட்டகம் களஞ்சியம் தமிழ் சமற்கிருத எழுத்துக்கள் தமிழிலில் எதற்கு ? வேட்டி என்ற அழகான சொல் இருக்க வேஷ்டி என்று சொல்வதும் எழுதுவதும் ஏன் ? இராசா என்ற இனிய சொல் இருக்க இராஜா என்று சொல்வதும் எழுதுவதும் ஏன் ? ரோசா என்ற நல்ல சொல் இருக்க ரோஜா என்று சொல்வதும் எழுதுவதும் ஏன் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™