மணிரத்னம் படத்தில் சத்யராஜ் Posted: 08 Dec 2016 11:17 PM PST  தற்போது கார்த்தியை வைத்து படம் எடுத்துக் கொண்டிருக்கும் மணிரத்னம், அடுத்து துல்கர் சல்மான் அதர்வா இருவரையும் வைத்து எடுக்கப் போகிறார்.  |
லங்கா ஈ நியூஸ் செய்தி ஆசிரியருக்கு எதிரான சிவப்பு எச்சரிக்கை பிடிவிறாந்தை சர்வதேச பொலிஸார் நிராகரிப்பு! Posted: 08 Dec 2016 11:02 PM PST  லங்கா ஈ நியூஸ் செய்தி இணையத்தளத்தின் ஆசிரியர் சந்தருவான் சேனாதீரவை கைது செய்வதற்கான சிவப்பு எச்சரிக்கை சர்வதேச பிடிவிறாந்தை சர்வதேச பொலிஸார் நிராகரித்துள்ளனர்.  |
ஜெயலலிதாவின் மரணம் இலங்கைக்கு பெரிய ஆறுதல்: ஜாதிக ஹெல உறுமய Posted: 08 Dec 2016 10:48 PM PST மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமுக்கு தாம் இரங்கல் செய்தியை அனுப்பியிருந்தாலும், அவருடைய மரணம் இலங்கைக்கு பெரிய ஆறுதலை அளித்துள்ளது என்று ஜாதிக ...  |
மின்னணு முறையிலான பணம் செலுத்தும் முறையை ஊக்கப்படுத்தும் விதமாக முக்கிய அறிவிப்பு Posted: 08 Dec 2016 10:46 PM PST ரூபாய் நோட்டு ஒழிப்பை அடுத்து மின்னணு முறையிலான பணம் செலுத்தும் முறையை ஊக்கப்படுத்தும் விதமாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று முக்கிய ...  |
காவிரி நடுவர் மன்ற உத்தரவுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் Posted: 08 Dec 2016 10:39 PM PST  காவிரி நடுவர் மன்ற உத்தரவுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  |
ரயில் நிலையங்களில் பழைய 500 ரூபாய் டிசம்பர் 10 வரை மட்டுமே அனுமதி Posted: 08 Dec 2016 09:36 PM PST  ரயில் நிலையங்களில் பழைய 500 ரூபாய் நோட்டுக்கள் டிசம்பர் 10 வரை மட்டுமே அனுமதிகப்படும் என்று தகவல் வெளியிட்டுள்ளதுமத்திய அரசு.  |
சசிகலாவின் தலையில் கைவைத்து ஆறுதல் கூறும் மோடியின் நோக்கம் என்ன? - கி.வீரமணி Posted: 08 Dec 2016 09:22 PM PST  அதிமுக மீதான பாஜகவின் 'கரிசனம்' நாடகமே என்று வீரமணி குற்றச்சாட்டியுள்ளார்.  |
டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன் என்ற சாதனை மைல்கல்லை எட்டவிராத் கோஹ்லிக்கு இன்னும் 41 ரன் மட்டுமே Posted: 08 Dec 2016 09:20 PM PST டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன் என்ற சாதனை மைல்கல்லை எட்ட இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லிக்கு இன்னும் 41 ரன் மட்டுமே தேவை.  |
இலங்கையில் சித்திரவதைகள் தொடர்கின்றன; துரித விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்தல்! Posted: 08 Dec 2016 07:19 PM PST இலங்கையில் தொடர்ந்தும் பல்வேறு வகையான சித்திரவதைகள் மற்றும் ஊழல் நடவடிக்கைகள் தொடர்வதாக குற்றஞ்சாட்டியுள்ள ஐக்கிய நாடுகள், துரித விசாரணையை மேற்கொள்ளுமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.  |
ஜெயலலிதாவின் மரணத்தில் ஏன் இவ்வளவு பதிலளிக்கப்படாத கேள்விகள்?; பிரதமர் மோடிக்கு நடிகை கௌதமி கடிதம்! Posted: 08 Dec 2016 07:03 PM PST மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் மரணத்தில் பதிலளிக்கப்படாத நிறையக் கேள்விகள் இருப்பதாகத் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகை கௌதமி கடிதமொன்றை எழுதியுள்ளார். ...  |
பௌத்த விகாரைகளை அமைக்கக் கூடாது என்று வடக்கு மாகாண சபை கூறமுடியாது: விஜயதாச ராஜபக்ஷ Posted: 08 Dec 2016 04:00 PM PST வடக்கில் பௌத்த விகாரைகளை அமைக்கக் கூடாது என்று வடக்கு மாகாண சபை நிறைவேற்றியுள்ள தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது என்று நீதி மற்றும் பௌத்த விவகார ...  |
சிலரது செயற்பாடுகளால் புத்தர் சிலைகள் ஆக்கிரமிப்பின் அடையாளமாக மாறிவிட்டன: டக்ளஸ் தேவானந்தா Posted: 08 Dec 2016 03:49 PM PST சிலரது பொறுப்பற்ற நடவடிக்கைகளினால் புத்த பெருமானின் சிலைகள் ஆக்கிரமிப்பின் அடையாளமாக நோக்கப்படுவதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டிபி) செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் ...  |
ஒற்றையாட்சியின் கீழ் ஆகக்கூடிய அதிகாரப் பரவலாக்கம்: ஐ.தே.க செயற்குழு தீர்மானம்! Posted: 08 Dec 2016 03:39 PM PST ஒற்றையாட்சியின் கீழ் அனைவரதும் ஒத்துழைப்புடன் ஆகக்கூடிய அதிகாரப் பரவலாக்கல் மூலம் நாட்டில் நிலவுகின்ற சமச்சீரற்ற நிலையை அகற்றி, அனைவரும் சமமாக வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும் ...  |
அமெரிக்காவின் பேர்ல் ஹார்பருக்கு விஜயம் செய்யவுள்ள 2 ஆவது ஜப்பான் பிரதமராகப் பெயர் பெறும் சின்ஸோ அபே Posted: 08 Dec 2016 12:51 PM PST டிசம்பர் 27 ஆம் திகதி அமெரிக்காவில் 2 ஆம் உலக யுத்தத்தின் போது ஜப்பானால் மோசமாகத் தாக்கப் பட்ட பேர்ல் ஹார்பர் என்ற ...  |
வடக்கு மியான்மாரில் கிளர்ச்சியாளர்களுடனான மோதலில் 11 பேர் பலி Posted: 08 Dec 2016 12:50 PM PST மியான்மார் அரச தலைவர் ஆங் சான் சூ க்யி இனது சமாதான முயற்சிகளுக்கு மத்தியிலும் வடக்கு மியான்மாரில் கடந்த மாதம் பாதுகாப்புப் படையினருக்கும் ...  |
யுத்த நிறுத்த கோரிக்கை விடுத்தனர் சிரிய கிளர்ச்சியாளர்கள் Posted: 08 Dec 2016 12:50 PM PST கிழக்க அலெப்போவில் சிரிய அரசு மற்றும் ரஷ்ய கூட்டுப் படைகளின் கடும் முற்றுகைத் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் சிரிய கிளர்ச்சிப் ... |
கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தந்த மக்களுக்கு நன்றி: மோடி Posted: 08 Dec 2016 02:43 AM PST  கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தந்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.  |
கேரளா மற்றும் புதுவை மதுக்கடைகளில் 2வது நாளாக அலைமோதிய கூட்டம்! Posted: 07 Dec 2016 10:45 PM PST  கேரளா, புதுவையின் மதுக்கடைகளில் 2வது நாளாக மத்தவங்க கூட்டம் அலைமோதி வருகிறது.  |