Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சிதறல்

Posted: 10 Dec 2016 08:41 AM PST

பால்யத்தின் கனவு ஒன்று பிய்த்துத் தின்னுகிறது. படமெடுத்து ஆடும் நாகப்பாம்பின் வரவைப் போன்று ஆடிப்பாவை போன்ற அதிர்வில்... நிலைகுலைகிறது காதற்ற ஊசியும் கடைக்கு வருவதா? வேண்டாமா? என்ற தவிப்பில். கச்சோடம் நடைபெறுகிறது விமரிசையாக உரக்கக் கூவலிலும் தேம்பல்களின் நடனம் வெளியேறுகிறது அறைகளின் விசும்பல்கள் புரிவதில்லை பருமனின் அடர்த்தியை அவை எச்சரிப்பதை… சுற்றும் சுடரொளியை நேடும் நகப்பூச்சுக்குள் அடங்கி இருப்பது எனோ தெளிவாவதும் இல்லை தெளிவின் அடர்த்தியை நகர்த்துவதற்கும் சௌகரியம் ...

மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!!

Posted: 10 Dec 2016 06:13 AM PST

மக்களால் நான் மக்களுக்காக நான் மக்களுக்காகவே இந்த அரசு. கடந்த 2016 டிசம்பர் 5 இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அறியப்பட்ட, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், சமீபத்தில் தனது அரசியல் பிரச்சார முழக்கமாக பேசிய வார்த்தைகள்தான் மேலே உள்ள வரிகள்!. ஜெயலலிதாவின் இன்றைய அரசியல் வெற்றிக்கு ஆதாரமாக அமைந்ததும் இந்த வரிகள்தான். இன்று, அனைத்து தரப்பினரையும் ஜெயலலிதாவின் மறைவுக்காக கண்ணீர் சிந்த வைத்ததும் இந்த வரிகள்தான். இந்த வரியை வெறும் அரசியல் "பிரச்சார பஞ்ச்" என்று மட்டுமே பலரும் நினைக்கிறார்கள். ...

இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!!

Posted: 10 Dec 2016 05:58 AM PST

கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பழைய 500, மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்து நாடுமுழுவதும் உள்ள அப்பாவி மக்களின் வெறுப்பையும், அதிருப்தியையும் பெற்றுக்கொண்டது பிரதமர் மோடி அவர்களின் மத்திய அரசு. விளைவுகளை ஆராயாமல் தெளிவான திட்டமிடப்படாததே இதற்கு முக்கிய காரணம் என்பதை எடுத்துச் சொல்லி இந்திய மக்கள் பலர் சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடியை விமர்சிக்கத் தொடங்கியவுடன், இதை விசாரித்த உச்சநீதி மன்றமும் இதை கண்டித்து "பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நடந்துகொள்ள வேண்டும்" ...

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு

Posted: 10 Dec 2016 03:27 AM PST


-

-
-

தொடத் தொடத் தொல்காப்பியம்(448)

Posted: 10 Dec 2016 03:14 AM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

ஒரு காலத்துல சாமியாரா இருந்தவர்தான் நம்ம தலைவர்..!!

Posted: 10 Dec 2016 03:03 AM PST


-

‛வதந்திகளை நம்ப வேண்டாம்' - பொன்னையன்

Posted: 10 Dec 2016 02:57 AM PST

சென்னை: ‛அ.தி.மு.க., பொதுச்செயலாளர் யார் என்ற விவகாரத்தில் வதந்திகள் பரப்பப்படுகின்றன. அவற்றை நம்ப வேண்டாம்' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியுள்ளார். சென்னையில் அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், பொன்னையன் கூறியதாவது: அ.தி.மு.க.,வின் புதிய பொதுச்செயலாளர் யார் என பல்வேறு தகவல்கள், வதந்திகள் பரபரப்பப்படுகின்றன. அவற்றை நம்ப வேண்டாம். அ.தி.மு.க., என்பது எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட ஆலமரம். ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள கட்சி. தொண்டர்களை ...

ஓ.பி.எஸ். தலைமையில் இன்று அமைச்சரவை முதல் கூட்டம்

Posted: 09 Dec 2016 10:29 PM PST

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது. பன்னீர்செல்வம் தலைமையில் புதிதாக பொறுப்பேற்ற அமைச்சரவையின் முதல் கூட்டம் இதுவாகும். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவைக் கூட்ட அரங்கில் காலை 11.30 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மௌன அஞ்சலி செலுத்தப்படும். மேலும், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்படும். கூட்டத்தில், ...

பிளாஸ்டிக் கரன்சி அச்சடிக்க முடிவு: மத்திய அரசு தகவல்

Posted: 09 Dec 2016 10:22 PM PST

புதுடில்லி: பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகள் அச்சடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பார்லிமென்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சோதனை முயற்சி: பிளாஸ்டிக் நோட்டு அச்சடிக்க ரிசர்வ் வங்கி நீண்ட காலமாக ஆலோசனை நடத்தி வந்தது. கடந்த 2014ம் ஆண்டு, பார்லிமென்டில் மத்திய அரசு, கொச்சி, மைசூரு, ஜெய்ப்பூர், சிம்லா மற்றும் புவனேஸ்வரில் சோதனை முறையாக பிளாஸ்டிக் நோட்டுக்கள் அச்சடித்து வெளியிடப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. பிளாஸ்டிக் நோட்டுகளை போலியாக அச்சடிப்பது மிகவும் கடினம். ...

புதுச்சேரி - சென்னை ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

Posted: 09 Dec 2016 07:35 PM PST

புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு செல்லும் ரயிலில் முன்பதிவு செய்யக்கூடிய கூடுதல் பெட்டிகள் இணைக்கப் பட்டுள்ளன. இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சுந்தரேசன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தற்போது புதுச்சேரி மற்றும் சென்னை மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில் சேவையில் முன்பதிவு வசதி இல்லை. புதுச்சேரி அரசின் வேண்டுகோளின்படி புதுச்சேரியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்டு 9.15 மணிக்கு புதுச்சேரி சென்றடையும் ரயிலிலும் (எண் 16116), சென்னையில் இருந்து மாலை ...

பிறகு அங்கு ஒருவர் கூட இல்லை-அகதா கிறிஸ்டி (தமிழில்: கொரட்டூர் ஸ்ரீநிவாஸ்)

Posted: 09 Dec 2016 06:32 PM PST

நூல் பெயர் - பிறகு அங்கு ஒருவர் கூட இல்லை எழுத்தாளர் - அகதா கிறிஸ்டி (தமிழில்: கொரட்டூர் ஸ்ரீநிவாஸ்) DOWNLOAD-1000pix-32ஂB mediafire.com download/r0v4zp9te7n3o0f/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-+%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.pdf DOWNLOAD-600pix-20ஂB mediafire.com ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™