Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சரான ஓ.பன்னீர் செல்வம் : ஒரு பார்வை!

Posted: 05 Dec 2016 10:23 PM PST

தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து உடனடியாக ராஜ் பவானின் புதிய முதலமைச்சராக 65 வயதான ஓ.பன்னீர்செல்வம் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். 

ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழ்நாடு கண்ட முன்னேற்றமும் வீழ்ச்சியும்! 

Posted: 05 Dec 2016 10:19 PM PST

தமிழ்நாட்டின் 19வது முதலமைச்சர் ஜெயயலலிதா. முன்னதாக 11வது, 14வது, 16வது மற்றும் 18 வது முதலமைச்சர் என நான்கு முறை முதலமைச்சரவாக இருந்தவர். ...

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி அஞ்சலி!

Posted: 05 Dec 2016 09:39 PM PST

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) அஞ்சலி செலுத்தினார். 

மறைந்த ஜெயலலிதாவுக்கு ஸ்டாலின், ரஜினி, வெங்கையா நாயுடு உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அஞ்சலி!

Posted: 05 Dec 2016 07:52 PM PST

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் உடலுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட ...

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வடக்கு மாகாண சபையில் அஞ்சலி!

Posted: 05 Dec 2016 07:36 PM PST

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமுக்கு வடக்கு மாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.  அத்தோடு, சபை அமர்வுகள் நாளை புதன்கிழமை வரை ...

‘ஜெயலலிதா’ என்கிற ஆச்சரியக்குறி! 

Posted: 05 Dec 2016 05:35 PM PST

இப்போது நீங்கள் பார்க்கும் இந்தப் பெண் இல்லை நான். எப்போதும் இப்படியான பெண்ணாக இருந்ததில்லை. அதிக கூச்சமுடைய, அன்னியர்களை சந்திக்க விரும்பாத, அதுவுமில்லாமல், மற்றவர்களால் ...

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி மத்திய அரசின் சார்பில் ஒருநாள் துக்கம் அனுஷ்டிப்பு!

Posted: 05 Dec 2016 04:19 PM PST

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் மறைவையொட்டி மத்திய அரசின் சார்பில் இன்று செவ்வாய்க்கிழமை ஒருநாள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகின்றது. 

பாரிய குற்றங்களுக்கு அதிக தண்டப்பணம் விதிக்கலாம்: தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

Posted: 05 Dec 2016 01:56 PM PST

கவனக்குறைவாக பேருந்துகளைச் செலுத்தி பொதுமக்களின் உயிரோடு விளையாடும் சாரதிகள் தொடர்பில் வேடிக்கை பார்க்க முடியாது. எனவே, பாரிய குற்றங்களுக்கு அதிக தண்டப்பணம் விதிக்கலாம். அது ...

புலிகளின் அரசியல் பிரிவாக செயற்படும் த.தே.கூ.வை தடை செய்ய வேண்டும்: கூட்டு எதிரணி (மஹிந்த அணி)

Posted: 05 Dec 2016 01:42 PM PST

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவாகச் செயற்பட்டு வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்று கூட்டு எதிரணி (மஹிந்த ...

வெளிநாடுகளிலுள்ள 15,000 மருத்துவர்களும், தாதியரும் நாடு திரும்ப வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

Posted: 05 Dec 2016 01:28 PM PST

வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புச் சென்றுள்ள இலங்கையின் 15,000 மருத்துவர்களும், தாதியரும் சொந்த நாட்டின் நலன் கருதி நாடு திரும்ப வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால ...

ஜெயலலிதா மறைவு - தலைவர்கள் இரங்கல் - முதல்வராக பன்னீர்ச்செல்வம்

Posted: 05 Dec 2016 09:51 AM PST

திங்கள் இரவு 11.30 மணியளவில் செல்வி ஜெயலலிதா ஜெயராம் மரணமடைந்ததாக அப்போலோ மருத்துவமனை உத்தியோகபூர்வமாக அறிவித்ததைத்  தொடர்ந்து தமிழக முதல்வராக பன்னீர்ச்செல்வம் பதவியேற்றுள்ளார். 

ஜெயலலிதா மறைவு - உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

Posted: 05 Dec 2016 08:58 AM PST

அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ''தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை இரவு 11.30 மணியளவில் காலமானார்'' என்று தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில்!

Posted: 05 Dec 2016 06:49 AM PST

தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து Life Support எனப்படும் செயற்கையான தூண்டல் இயந்திரங்களின் மூலம் இதயம் மற்றும் நுரையீரலை செயற்படவைக்கும் சிகிச்சையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளார். 

ஒளியின் வேகம் குறித்த ஐன்ஸ்டீனின் கருத்து தவறாகும் வாய்ப்பு? : பிரபஞ்சம் குறித்த இன்றைய பார்வையை முழுமையாக மாற்றக் கூடியதாம் புதிய கொள்கை

Posted: 05 Dec 2016 06:26 AM PST

20 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த விஞ்ஞானியும் பௌதிகவியலாளருமான அல்பேர்ட் ஐன்ஸ்டீனின் ஒளியின் வேகம் குறித்த பார்வையே நவீன யுகத்தில் பிரபஞ்சத்தின் கூறுகள் ...

குடும்ப நலனை முன்னிட்டு பதவி துறந்தார் நியூசிலாந்து பிரதமர்

Posted: 05 Dec 2016 06:15 AM PST

திங்கட்கிழமை நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ சுமார் 8 வருட ஆட்சிக்குப் பின் அதிரடியாகத் தனது குடும்ப நலனை முன்னிட்டு பதவி துறந்துள்ளார்.

ஜெயலலிதா நிலை குறித்து சமூகத்தளங்களில் பரவும் வதந்தி - அப்போலோ தொடர்ந்து மறுப்பு

Posted: 05 Dec 2016 03:01 AM PST

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதாக வேகமாக வதந்திகள் பரவி வருகின்றது. 

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களின் அவசர கூட்டம் மீண்டும் மாலை நடைப்பெற உள்ளது!

Posted: 04 Dec 2016 11:41 PM PST

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களின் அவசர கூட்டம் மீண்டும் மாலை நடைப்பெற உள்ளது. 

முதலமைச்சர் ஜெயலலிதா மிகவும் கவலைக்கிடம்: அப்பல்லோ துணை இயக்குனர் சங்கீதா ரெட்டி

Posted: 04 Dec 2016 11:36 PM PST

முதலமைச்சர் ஜெயலலிதா மிகவும் கவலைக்கிடமாக உள்ளார் என அப்பல்லோ மருத்துவமனை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். தீவிர சிகிச்சைக்கு பிறகும் ஜெயலலிதா மிகவும் கவலைக்கிடமாக உள்ளார் என அப்பல்லோ ...

பிசிசிஐ கவனக்குறைவால் 7 இந்திய இளம் வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை வெறும் கனவானது

Posted: 04 Dec 2016 07:22 PM PST

பிசிசிஐ-யின் கவனக்குறைவால் இந்திய அணிக்காக விளையாட இருந்த 7 கிரிக்கெட் வீரர்களின் கனவு வீணானது என்று தகவல் வெளியாகி உள்ளது..Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™