Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


வெள்ளித்திரையில் ஒரு விடிவெள்ளி - அமரர் ஆனார் ஜெயலலிதா

Posted:

உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சிகிச்சை பலன்றி டிச., 5-ம் தேதி காலமானார். முதல்வர் ஜெயலலிதாவிற்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட கடந்த செப்., 22-ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து இரண்டரை மாத காலமாதமாக சிகிச்சை பெற்று ...

சிங்கிள் ட்ராக்கில் வெளியாகும் நயன்தாரா படப்பாடல்

Posted:

படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை ஒரே நேரத்தில் வெளியிடாமல், ஒவ்வொரு பாடலாக அதாவது சிங்களி ட்ராக் வெளியிடுவது இப்போது டிரெண்டாகி வருகிறது. அச்சம் என்பது மடமையடா பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டாக இந்த உத்தி பெரிதும் உதவியது. இதே போல் நயன்தாரா நடிப்பில் தாஸ் ராமசாமி இயக்கி வரும் 'டோரா' படத்தின் பாடல்களையும் வெளியிட உள்ளனர். ...

சிங்கம்-3 படத்துக்கு சிக்கல் மேல் சிக்கல்

Posted:

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம், சிங்கம் 2 படங்களின் வெற்றியைத் தொடர்ந்து 'சிங்கம் 3' படத்துக்காக இருவரும் மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். சிங்கம் படத்தின் முந்தைய பாகங்களில் உள்ளூர் போலீஸாக துரைசிங்கம் என்ற வேடத்தில் நடித்த சூர்யா, இந்தப்படத்தில் விசாகப்பட்டிணத்தில் பணியாற்றும் 'யுனிவர்சல் காப்'பாக ...

'பஞ்சாயத்து' டிவி நிகழ்ச்சிகள், சீனியர் நடிகைகள் மோதல் ஏன் ?

Posted:

தமிழ்த் தொலைக்காட்சிகளில் 'கதையல்ல நிஜம்' நிகழ்ச்சியை காப்பியடித்து ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சிகள்தான் 'சொல்வதெல்லாம் உண்மை, நிஜங்கள்'. இது போல இன்னும் மற்ற தமிழ் டிவிக்களிலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம் டிவிக்களிலும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

ஏழை, மற்றும் நடுத்தர மக்களின் குடும்பப் பிரச்சனைகளை ...

குருநாதர் கே.பாக்யராஜ்க்கு பார்த்திபனின் சாதனை சல்யூட்!

Posted:

டைரக்டர் கே.பாக்யராஜிடத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் டைரக்டர் ஆர்.பார்த்திபன். அதையடுத்து புதிய பாதை படத்தை இயக்கிய அவர், இப்போதுவரை படங்கள் இயக்கி நடித்து வருகிறார். தற்போது கோடிட்ட இடத்தை நிரப்புக என்றொரு படத்தை சாந்தனுவை நாயகனாக வைத்து இயக்கி அதில் தானும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

இந்த ...

இந்தியில் ரீமேக் ஆகிறது ரெமோ?

Posted:

சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்துள்ள ரெமோ படம் தமிழில் நல்ல வசூலையும் சிவகார்த்திகேயனுக்கு ஒரு ஹிட்டையும் கொடுத்தது. பின்னர் தெலுங்கிலும் வெளியாகி அங்கும் சிவகார்த்திகேயன்னு எண்ட்ரி கொடுத்துள்ளது. தற்போது ரெமோ இந்தியில் ரீமேக் ஆக இருக்கிறது. படத்தை தயாரித்த 24ஏஎம் ஸ்டூடியோ, எஸ்.டி.ராஜாவிடம் பல முன்னணி இந்தி தயாரிப்பு ...

100 சேலையில் கலக்கும் ஐஸ்வர்யா ராகவ்

Posted:

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தயரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராகவ். அவர் இப்போது ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். அதாவது தொடர்ந்து 100 நாட்களுக்கு கைத்தறி புடவைகள் அணிந்து அதனை செல்பி எடுத்து தனது பேஸ்புக் டுவிட்டரில் வெளியிட்டு வருகிறார். இதற்கு 100 டேய்ஸ் சாரீஸ் என்று ...

ராணியின் கதை இதுதான்

Posted:

கபாலி படத்திற்கு பிறகு தன்ஷிகா நடித்துள்ள படம் ராணி. இதனை சமுத்திரகனியின் உதவியாளர் பாணி இயக்கி உள்ளார். எஸ்.ஆர்.சந்தோஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், இளையராஜா இசை அமைத்துள்ளார். தன்ஷிகாவுடன் பேபி வர்ணிகா, பேபி வர்ஷா, சங்கர் ஸ்ரீஹரி உள்பட பலர் நடித்துள்ளனர். ராணி படத்தின் கதை இதுதான்.
திருவண்ணாமலையை சேர்ந்த தன்ஷிகா தன் ...

பட்டினப்பாக்கத்துக்கு யூ சான்றிதழ் கொடுத்தது ரிவைசிங் கமிட்டி

Posted:

முள்ளமுட்டில் புரொடக்ஷன் சார்பில் ரோஹித் மேத்யூ தயாரித்துள்ள படம் பட்டினப்பாக்கம். நடிகை பாவனாவின் அண்ணன் ஜெயதேவ் இயக்கி உள்ளார். கலையரசன், அனஸ்வரா, சாயாசிங், யோக்ஜேப்பி, ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். ராணா ஒளிப்பதிவு செய்துள்ளார், இஷான் தேவ் இசை அமைத்துள்ளார்.
இந்தப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தணிக்கைக்கு ...

கும்பகோணத்தில் உருவான இதயத்திலிருந்து 6 கல்

Posted:

கலைவாணி என்டர்டெயின்ட்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் எம்.வடிவேல் வாண்டையார் தயாரித்துள்ள படம் இதயத்திலிருந்து 6 கல். என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உதயராஜ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹாசிகாதத் ஹீரோயின். இவர்கள் தவிர நிழல்கள் ரவி, யுவராணி, அஜய்ரத்னம், பாண்டு, அல்வா வாசு சிந்து ரவி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஆதி இசை அமைக்கிறார். ...

என்னதான் நடக்கிறது.... பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் தமிழ் சினிமா சங்கங்கள்...!

Posted:

திருட்டு டிவிடி விவகாரம் தொடங்கி, திரைப்படத்துறை தொழிலாளர்களின் சம்பள விவகாரம் வரை திரைத்துறையில் ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. இவற்றைக் கவனிக்க வேண்டியது, களைய வேண்டியது திரைத்துறையில் உள்ள அமைப்புகள்தான். யாருடைய கண்பட்டதோ தெரியவில்லை... நடிகர் சங்கம், பெப்சி என்கிற தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், ...

25-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்தார் விஜய்!

Posted:

நடிகர் விஜய் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு. இந்த படம் 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந்தேதி வெளியானது. விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தனா நடித்திருந்தார். அதன்பிறகு தேவா, விஷ்ணு, ரசிகன் என நடித்து வந்த விஜய்க்கு விக்ரம் இயக்கத்தில் நடித்த பூவே உனக்காக படம் திருப்புமுனையாக அமைந்தது. ...

நயன்தாராவுக்கு கதை கேட்கும் விக்னேஷ்சிவன்!

Posted:

நயன்தாரா நடித்தால் அந்த படம் ஹிட்டாகி விடும் என்கிற செண்டிமென்ட் காரணமாக அவரிடம் கால்சீட் கேட்டு தயாரிப்பாளர்கள் நீண்ட கியூவில் நிற்கின்றனர். ஆனால் அவரோ, முதலில் கதை. அது பிடித்து விட்டால்தான் சம்பளம், கால்சீட் பற்றியே பேசுவேன் என்று சொல்லிக்கொண்டு முதலில் கதையைத்தான் கேட்கிறார். அதுவும் முன்பெல்லாம் தான் கேட்டு பின்னர் தனது ...

செல்வராகவனின் புதிய படம் தொடங்கியது!

Posted:

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை இயக்கியுள்ளார் செல்வராகவன். குடும்பப் பின்னணி கொண்ட கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் அட்டகத்தி நந்திதா, ரெஜினா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடக்கும் நிலையில், அடுத்தபடியாக அவர் விஜய் நடிக்கும் படத்தை இயக்கயிருப்பதாக கடந்த ...

முதன்முறையாக தமிழில் பேசி அசத்திய ஹன்சிகா!

Posted:

தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் தமிழுக்கு வந்தவர் மும்பை நடிகை ஹன்சிகா. பின்னர் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி என ஹிட் படங்களில் நடித்து வந்த வேகத்திலேயே முன்னணி நடிகையாகி விட்டார். பின் னர் சிம்புவுடன் நடித்தபோது ஏற்பட்ட காதலினால் அவரது பயணத்தில் ஸ்பீடு பிரேக் ஏற்பட்டபோதும், தொடர்ந்து படங்களை கைப்பற்றி ...

சதுரங்கவேட்டை-2வில் பரத்-பூர்ணா ஜோடி!

Posted:

சசி இயக்கிய 555 மற்றும் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படங்களின் தோல்வி காரணமாக பரத்தின் மார்க்கெட் சரிந்து விட்டது. அதனால் தற்போது கடுகு, பொட்டு, என்னோடு விளையாடு போன்ற படங்களில் மாறு பட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சதுரங்கவேட்டை-2 படத்திலும் தற்போது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்து ...

சம்பளத்தை உயர்த்திய கெளதம் கார்த்திக்!

Posted:

மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமானவர் நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம். ஆனால் அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதன்பிறகு அவர் நடித்த என்னமோ ஏதோ, வை ராஜா வை படங்களும் தோல்வியையே கொடுத்தன. இந்த நிலையில், கெளதம் கார்த்திக் அதிக நம்பிக்கை யுடன் நடித்துள்ள படம்தான் முத்துராமலிங்கம். இந்த படத்தில் சிலம்பாட் டத்தை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™