Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அமெரிக்க டகோடா எரிபொருள் குழாய்களுக்கு எதிரான ஆதிக்குடியினரின் போராட்டம்!

Posted: 04 Dec 2016 09:18 PM PST

எரிபொருட்களை கடத்திக் கொண்டு செல்வதற்காக அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களை ஊடறுத்துச் செல்லும் நிலக் கீழ் குழாய் கட்டுமானப் பணிகளை எதிர்த்து (Dakota Pipeline) ...

ஆஸ்திரிய ஜனாதிபதி தேர்தலில் தீவிர வலது சாரி வேட்பாளர் நோபேர்ட் ஹோஃபர் தோல்வி!

Posted: 04 Dec 2016 08:53 PM PST

ஆஸ்திரியாவின் ஜனாதிபதித் தேர்தலில் தீவிர வலது சாரி கொள்கையுடைய நோபேர்ட் ஹோஃபர் தோற்கடிக்கப்பட்டுள்ளார். 

தேசிய கீதத்துக்கு அர்த்தம் கேட்டால் எல்லாரும் ஃபெயில்: ராம் கோபால் வர்மா

Posted: 04 Dec 2016 07:35 PM PST

தேசிய கீதத்துக்கு அர்த்தம் கேட்டால் எல்லாரும் ஃபெயில் என்று ராம் கோபால் வர்மா காட்டமாக கூறியுள்ளார்.

ரேஷன் கார்டு குறித்து புதிய முடிவு

Posted: 04 Dec 2016 07:30 PM PST

உணவுத் துறை அதிகாரிகள் முடிவு.ஆதார் எண் இணைக்கும் பணி நிறைவடையாததால், ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்ட உணவு துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

பிசிசிஐ கவனக்குறைவால் 7 இந்திய இளம் வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை வெறும் கனவானது

Posted: 04 Dec 2016 07:22 PM PST

பிசிசிஐ-யின் கவனக்குறைவால் இந்திய அணிக்காக விளையாட இருந்த 7 கிரிக்கெட் வீரர்களின் கனவு வீணானது என்று தகவல் வெளியாகி உள்ளது..

ரூபாய் நோட்டு பிரச்சனையால் தங்கம் விற்பனை கடுமையாக பாதிப்பு

Posted: 04 Dec 2016 07:19 PM PST

ரூபாய் நோட்டு பிரச்சனையால் தங்கம் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடிகளில் தற்போது மீண்டும் கட்டணம் வசூல்

Posted: 04 Dec 2016 07:16 PM PST

இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது மீண்டும் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

கருணா அம்மானின் பிணை மனு நிராகரிப்பு!

Posted: 04 Dec 2016 07:03 PM PST

கருணா அம்மான் என்கிற முன்னாள் மீள்குடியேற்றத்துறை பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. 

பிரிட்டனில் புதிய ஐந்து பவுண்டு நோட்டுக்களில் விலங்கு கொழுப்பு?

Posted: 04 Dec 2016 06:50 PM PST

பிரிட்டனில் புதிய ஐந்து பவுண்டு நோட்டுக்களில் விலங்கு பொருட்கள் கலந்திருப்பது குறித்து வெளிப்பட்ட பிறகு, சைவ உணவகம் ஒன்று அந்த நோட்டுக்களை வாடிக்கையாளர்களிடம் பெற மறுத்துள்ளது.

ஒன்றிணைந்த நாட்டுக்குள் தீர்வு காண அனைவரும் இணைய வேண்டும்: இரா.சம்பந்தன்

Posted: 04 Dec 2016 06:47 PM PST

தேசிய முரண்பாடுகளுக்கு ஒன்றிணைந்த நாட்டுக்குள் தீர்வைக்காண அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கடும் பனிமூட்டம்

Posted: 04 Dec 2016 06:42 PM PST

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இதயத்தை செயற்கையாக தூண்டுவித்து செயல்பட வைக்க டாக்டர்கள் முயற்சி!

Posted: 04 Dec 2016 06:31 PM PST

முதல்வர் ஜெயலலலிதாவுக்கு இதயத்தை செயற்கையாக தூண்டுவித்து செயல்பட வைக்க டாக்டர்கள் முயற்சிப்பதாக அப்பல்லோ தெரிவித்துள்ளது.

மாவீரர் நாள் 2016 (நிலாந்தன்)

Posted: 04 Dec 2016 04:53 PM PST

இம்முறை தாயகத்தில் மாவீரர்நாள் ஒரு வெகுசன நிகழ்வாகவும் அனுஷ்டிக்கப்பட்டது. அரசியல்வாதிகளின் நிகழ்வாகவும் அனுஷ்டிக்கப்பட்டது. மே பதினெட்டுக்குப்பின் தாயகம் தமிழகம் டயஸ்பொறா ஆகிய மூன்று தரப்புக்களும் ...

ஒரு மணி நேரத்தில் ஒரு பாட்டு! கமல்ஹாசனால் சினிமா டீம் மகிழ்ச்சி

Posted: 04 Dec 2016 11:26 AM PST

முத்துராமலிங்கம் என்ற படத்தில் கமல் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.

றோஹிங்கியா முஸ்லிம் படுகொலை விவகாரத்தில் அதிக கவனம் கொள்க! : ஐ.நாவிடம் மலேசியப் பிரதமர் கோரிக்கை

Posted: 04 Dec 2016 10:16 AM PST

நேற்று ஞாயிற்றுக்கிழமை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் புறநகர்ப் பகுதியில் மியான்மார் முஸ்லிம் சிறுபான்மை இனத்தவரான றோஹிங்கியா மக்கள் மீது அந்நாட்டு இராணுவத்தால் கட்டவிழ்த்து ...

டிரம்பின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் முடிவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்

Posted: 04 Dec 2016 10:15 AM PST

கடந்த வாரம் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுடன் தொலைபேசியில் உரையாடி இருந்தார். இந்த ...

சீனாவிடமிருந்து இராணுவ விமானங்களை கொள்முதல் செய்யும் இலங்கை!

Posted: 04 Dec 2016 02:29 AM PST

சீனத் தயாரிப்பான Xian Y20 எனும் இரு இராணுவ வசதிகொண்ட பொதுச்சேவைக்கான போக்குவரத்து விமானங்களை சீனாவிடமிருந்து கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ...

மாவீரன் கிட்டு : திரை விமர்சனம் 

Posted: 04 Dec 2016 01:59 AM PST

தன் மக்களுக்காக தன்னையே பலி கொடுக்க முன் வருபவனே மாவீரன்! கிட்டும் அப்படிப்பட்ட ஒருவன்தான்! 

139 எண்ணை டயல் செய்து கால் டாக்சி, வீல் சேர் பெறலாம் : ஐஆர்சிடிசி புதிய வசதி

Posted: 03 Dec 2016 07:11 PM PST

ரயில் பயணிகள் 139 என்ற எண்ணை டயல் செய்வதன் மூலம் வாடகைக் கார்கள் மற்றும் வீல் சேர் வசதியை ரயில் நிலையங்களில் ...

இராணுவம் போன்ற பொறுப்புமிக்க அமைப்பு மீது குற்றம் சாட்டும்பொழுது எச்சரிக்கை தேவை: மேற்கு வங்க ஆளுநர்

Posted: 03 Dec 2016 07:07 PM PST

ராணுவம் போன்ற பொறுப்புமிக்க அமைப்பு மீது குற்றம் சாட்டும்பொழுது ஒருவர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மேற்கு வங்க ஆளுநர் கே.என். ...

கூடங்குளம் முதலாவது அணு உலை இரு ஆண்டுகளில் 35 முறை மூடப்பட்டது ஏன்? :உதயகுமார்

Posted: 03 Dec 2016 07:05 PM PST

பாதுகாப்பானது என அறிவிக்கப்பட்ட கூடங்குளம் 1வது அணு உலை, கடந்த இரு ஆண்டுகளில் 35 முறை மூடப்பட்டது ஏன் என்று கூடங்குளம் அணு உலை ...

வங்கிக்கு வந்த கள்ள நோட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?: ரிசர்வ் வங்கி

Posted: 03 Dec 2016 06:58 PM PST

வங்கிக்கு வந்த கள்ள நோட்டின் மதிப்பு எவ்வளவு என்று ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

ரூபாய் நோட்டு பிரச்சனையால் தங்கம் விற்பனை கடுமையாக பாதிப்பு

Posted: 03 Dec 2016 06:56 PM PST

ரூபாய் நோட்டு பிரச்சனையால் தங்கம் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்த்த அளவுக்குக் கருப்புப் பணம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படாததால் மத்திய அரசு அதிர்ச்சி?

Posted: 03 Dec 2016 06:53 PM PST

கருப்புப் பணத்தை ஒழிக்கவே 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்குக் கருப்புப் பணம் ...

கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க தமிழர்களுக்கு அனுமதியில்லை

Posted: 03 Dec 2016 06:48 PM PST

கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க தமிழர்களுக்கு அனுமதியில்லை என மத்திய வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தூய்மை இந்திய திட்டத்தை செயல்படுத்த ரூ.224 கோடி ரூபாய்

Posted: 03 Dec 2016 06:46 PM PST

தமிழகத்தில் தூய்மை இந்திய திட்டத்தை செயல்படுத்த ரூ.224 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் விரைவில் ஸ்வைப் மெஷின்

Posted: 03 Dec 2016 06:42 PM PST

நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் விரைவில் ஸ்வைப் மெஷின் நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் விரைவில் ஸ்வைப் மெஷினை கொண்டுவர ரயில்வேதுறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் ...

வரியை உயர்த்தாததால், மாநகராட்சிக்கு எவ்வளவு இழப்பு?: நீதிமன்றம்

Posted: 03 Dec 2016 06:34 PM PST

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகள் வைத்திருக்கும் கட்டியின் உரிமையாளர்களுக்கு வரியை உயர்த்தாததால், மாநகராட்சிக்கு எவ்வளவு இழப்பு என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

காற்று மாசுபாடு காரணமாக இந்தியா, சீனாவில் 16 லட்சம் பேர் மரணம்

Posted: 03 Dec 2016 06:25 PM PST

காற்று மாசுபாடு காரணமாக இந்தியா மற்றும் சீனாவில் கடந்த 2015-ம் ஆண்டு 16 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர்.

அருணாச்சல பிரதேசம் எல்லை அருகே தீவிரவாதிகள் தாக்குதல்: ஒரு ராணுவ வீரர் மரணம்

Posted: 03 Dec 2016 06:22 PM PST

அருணாச்சல பிரதேசம் எல்லை அருகே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகவும் அதில் ஒரு ராணுவ வீரர் மரணம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™