Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


சிங்கம் 3யில் உண்மை சம்பவம்: சூர்யா தகவல்

Posted:

சூர்யா தற்போது நடித்து வரும் சிங்கம் 3 படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:

நான் சினிமாவில் அறிமுகமானபோது சிங்கம் மாதிரி ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிப்பேன் என்று கனவுகூட கண்டதில்லை. போலீசாக மக்கள் நம்மை ஏற்பார்களா என்ற தயக்கம் இருந்துது. காக்க காக்க படத்தில் என்னை போலீசாக ...

ரன்பீர்கபூரை இயக்க துடிக்கிறேன் சஞ்சய் குப்தா

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் ரன்பீர்கபூரும் ஒருவர். இவர் நடிப்பில் சமீபத்தில் நடித்து வெற்றியடைந்த படம் ‛ஏ தில் ஹே முஷ்கில்'.பாலிவுட்டில் இருக்கும் பிரபல இயக்குநர்களில் சஞ்சய் குப்தாவும் ஒருவர். தற்போது நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ‛காபில்'. சஞ்சய் குப்தா இப்படத்தின் புரொமோஷனில் ...

புத்தகம் எழுதும் சன்னி லியோன்

Posted:

பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகைகளில் சன்னி லியோனும் ஒருவர். இவர் தற்போது சில படங்களில் நடித்து வருகின்றார். சமீபத்தில் சன்னி லியோன் தனது மொபைல் அப்ளிக்கேஷனை வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சன்னியிடம் பத்திரிக்கையாளர்கள் உங்களுக்கு புத்தகம் எழுதும் பழக்கம் இருக்கிறதா ? எதிர்காலத்தில் உங்கள் புத்தகத்தை ...

சல்மானுடன் திருமணமா? : மவுனம் கலைத்த லுலியா

Posted:

நடிகர் சல்மான் கானுடன் திருமணம் நடக்க போவதாக வெளியாகி வந்த தகவல்கள் குறித்து லுலியா வென்சர் முதல் முறையாக மவுனம் கலைத்து பதிலளித்துள்ளார். ஹிமேஷ் ரேஸ்ஸாமியாவின் சமீபத்திய ஆல்பமான ஆப் சி மவுசிகு என்ற ஆல்பத்தில் எவ்ரி நைட் அன் டே என்ற பாடலை லுலியா பாடி உள்ளார். இந்தியில் தான் முதல் முறையாக பாடிய இந்த பாடலின் வெளியிட்டு விழாவில் ...

லெப்டி படத்திற்காக உடலை பிட் ஆக்கும் அபிஷேக்

Posted:

பிரபுதேவா இயக்கும் அடுத்த படத்தில் அபிஷேக் பச்சன் நடிக்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் பாலிவுட்டில் தகவல் கசிந்தது. தற்போது அந்த தகவல் உண்மை தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் ஒரு மாறுபட்ட, மிக முக்கியமாக ரோலில் அபிஷேக் நடிக்க உள்ளாராம். சூழ்நிலை நிர்பந்தத்தின் காரணமாக ஒரு நகரை காக்கும் பொறுப்பை கையில் ...

கஹானி-2 முதல் நாள் வசூல் ரூ.4.25 கோடி

Posted:

நடிகை வித்யா பாலன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் கஹானி-2. இப்படத்தை சுஜாய் கோஷ் இயக்கி உள்ளார். இப்படத்தில் அர்ஜூன் ராம்பாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டிசம்பர் 2 ம் தேதி வெளியான இப்படம், ரிலீசான முதல் நாளிலேயே ரூ.4.25 கோடியை வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் ...

சஞ்சய் தத்தின் பெற்றோராக நடிக்கும் அக்ஷை - தபு

Posted:

நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை படத்தை டைரக்டர் ராஜ்குமார் ஹிரானி இயக்க உள்ளார். இப்படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு துவங்க உள்ளது. இப்படத்தில், ரன்பீர் கபூரின் காதலியாக சோனம் கபூர் நடிக்கிறார். அனுஷ்கா சர்மா, பத்திரிக்கையாளராக நடிக்கிறாராம். இப்படத்தின் ரன்பீரின் நண்பராக விக்கி கவுசல் நடிக்கிறார். தற்போது இப்படத்தில் சஞ்சய் ...

மொட்டை பாஸ் ஆகிறார் மோகன்லால்..!

Posted:

மோகன்லால் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, மொத்த மலையாள சினிமா உலகத்துக்கும் நிச்சயம் ஒரு சர்ப்ரைஸ் ஷாக்காகத்தான் இருக்கும். ஆம்.. முதன்முறையாக மொட்டைத்தலையுடன் நடிக்க இருக்கிறாராம் மோகன்லால்.. நேற்றில் இருந்து மொட்டைத்தலையுடன், கையில் சின்னதாக டின் சரக்கு மற்றும் சிகரெட்டுடன் மோகன்லால் காட்சியளிப்பது போன்ற அனிமேசன் புகைப்படம் ...

துல்கர் படத்தில் நீக்கப்பட்டவர் பவன் கல்யாணுக்கு ஜோடியான அதிசயம்..!

Posted:

சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான 'சொப்ன சஞ்சாரி' படத்தில் ஜெயராமின் மகளாக, பள்ளி செல்லும் மாணவியாக நடித்த இந்த அனு இம்மானுவேல், மலையாள தயாரிப்பாளரான தங்கச்சன் இம்மானுவேலின் மகளும் ஆவார். இவரைத்தான் துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சார்லி' படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் கேட்டார்களாம். ஆனால் ...

18 வயது பெண்ணுக்கு அம்மாவானார் 28 வயது பாமா..!

Posted:

தனது திறமைக்கேற்ற வேடங்களை தமிழ்சினிமா தரவில்லை என்கிற வருத்தம் மலையாள நடிகை பாமாவுக்கு நிறையவே உண்டு.. தற்போது மலையாளத்திலும், தனக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்குவதால் கன்னடத்திலும் மட்டுமே மாறி மாறி நடித்து வருகிறார் பாமா.. அதனால் தானோ என்னவோ அம்மா கேரக்டர்கள் தேடி வந்தாலும் மறுக்காமல் ஒப்புக்கொள்கிறார் பாமா. அந்தவகையில் ...

தம்பதிகளுக்கு மோகன்லால் அறிவித்த போட்டி..!

Posted:

புலி முருகன்' படத்தில் தான் ஏற்று நடித்த முருகன் கேரக்டருக்கு அப்படியே முற்றிலும் மாறான ஒரு குடும்ப சம்சாரியாக தற்போது முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் மோகன்லால்.. படத்தில் இவருக்கு ஜோடியாக, மனைவியாக மீண்டும் இணைந்து நடிக்கிறார் மீனா.. 'வெள்ளிமூங்கா' என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய ...

நயன்தாரா ரகசிய திருமணம்?: கோலிவுட்டில் பரபரப்பு

Posted:

நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு எக்மோரில் உள்ள 5 நட்சத்திர அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக வாழ்ந்து வருவதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது. இதுபற்றித்தான் கோலிவுட்டில் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
பல முன்னணி ...

ஷாம்லிக்கு பாதையை திறப்பாரா வீரசிவாஜி?

Posted:

வாகா படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு நடித்துள்ள படம் வீரசிவாஜி. அஜீத்தின் மைத்துணியும், ஷாலினியின் தங்கையுமான ஷாம்லி ஹீரோயினாக அறிமுகமாகிறார். இதற்கு முன் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்தவர். வெளிநாடுகளில் நடனம், நடிப்பு கற்றுத் திரும்பி இப்போது ஹீரோயின் ஆகியிருக்கிறார். ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் ...

செல்லாத 500, 1000 நோட்டுகளை தியேட்டரில் வாங்க வேண்டும்: மன்சூரலிகான் கோரிக்கை

Posted:

நடிகர் மன்சூரலிகான் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி அறிவித்துள்ள 500, 1000 ரூபாய் செல்லாத என்ற அறிவிப்பை நான் வரவேற்கிறேன். ஆனால் அதைப் பற்றி பணக்காரர்கள் யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அப்பாவி மக்கள்தான் வங்கி வாசலில் வரிசையில் நிற்கிறார்கள். இந்த ...

பிடித்ததை செய்கிறேன்: வெற்றி தோல்வி பற்றி கவலையில்லை: ஜீவா சொல்கிறார்

Posted:

ஜீவா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் கவலை வேண்டாம். படத்தின் கதையும், இரண்டை அர்த்த வசனங்களும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜீவா ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரை சென்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

நான் இதுவரை 26 படங்களில் நடித்து விட்டேன். அதில் எத்தனை படங்கள் வெற்றி ...

ஒளிப்பதிவு சரியில்லாமல் தோல்வி அடைந்த படம்

Posted:

எல்லா அம்சங்களும் நிறைவாக இருந்தும் ஒளிப்பதிவு சரியில்லாமல் படு தோல்வி அடைந்த படம் ராஜமுக்தி. லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிறைக்கு சென்று விட்டு வந்த பாகவதர் தயாரித்து நடித்த படம் இது. அவருக்கு ஜோடியாக பானுமதி நடித்தார். ராஜா சந்திரசேகர் இயக்கினார், சி.ஆர்.சுப்புராமன் இசை அமைத்திருந்தார். பாண்டுரங் நாயக் மற்றும் சுரேந்திரா ...

ப்ரீத்தி ஜிந்தாவின் உறவினர் சிம்லாவில் தற்கொலை

Posted:

பாலிவுட்டின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ப்ரீத்தி ஜிந்தா. இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி வாழ்ந்து வருகிறார். இவரது உறவினரான நிதின் சவுகான், சிம்லாவின் நேற்று காலை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நிதின் சவுகன், சிம்லாவில் தனது காரில், தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து ...

18 மாதங்கள் சிறையில் இருந்த கண்டசாலா

Posted:

சினிமா நட்சத்திரங்கள் சுதந்திர போராட்ட காலத்தில் ஆங்கில அரசுக்கு எதிராக படங்கள் எடுத்தார்கள், பாட்டு பாடினார்கள். ஆனால் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைத் தண்டனை பெற்றவர்கள் ஒரு சிலரே. அவர்களில் முக்கியமானவர் கண்டசாலா. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் நேரடியாக பங்கேற்று 18 மாதங்கள் சிறைத் தண்டனை பெற்றார்.

ஆந்திர ...

ஜெயம்ரவி ஒரு குட்டி கமல்! -பிரபுதேவா பேச்சு

Posted:

பிரபுதேவா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் லட்சுமண் இயக்கியுள்ள படம் போகன். ஜெயம்ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

அப்போது பிரபுதேவா பேசுகையில், ...

பட்டையைக் கிளப்பும் பைரவா! - விஜய்

Posted:

தெறி படம் ஹிட்டடித்ததை அடுத்து இப்போது பரதன் இயக்கியுள்ள பைரவா படத்தில் டபுள் ரோலில் நடித்துள்ளார் விஜய். இப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இதற்கு முன்பு பரதன் இயக்கத்தில் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தபோதும் கெட்டப்பில் பெரிய வித்தியாசம் காட்டாத விஜய், இந்த படத்தில் நகரம், கிராமம் என இரண்டு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™