| கீர்த்தி சுரேஷுக்கு போட்டியா இவர்? Posted: 26 Dec 2016 09:42 PM PST  ராதாவின் மகள்களால் வாரிசு நடிகைகளின் ஆதிக்கம் முடிந்துவிட்டது என்று நினைத்த நேரத்தில்தான்,  |
| முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க காலமானார்! Posted: 26 Dec 2016 08:51 PM PST  முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க (வயது 83) சற்று முன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார்.  |
| ஜெயலலிதாவுக்கு பின் நாங்கள் தான்: தமிழிசை சவுந்தரராஜன் Posted: 26 Dec 2016 07:27 PM PST  மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வெற்றிடத்தை நிரப்ப பாஜக கட்சியால் மட்டுமே முடியும் என பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.  |
| த.தே.கூ ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்ட சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை! Posted: 26 Dec 2016 07:24 PM PST தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாதாமாதம் கூடுவதாக கூறப்பட்டிருந்ததது. ஆனால் பல மாதங்களாக கூட்டப்படவில்லை. இந்தக் காலப்பகுதியில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல ...  |
| பதில் சொல்ல முடியாமல் பேட்டியை பாதியில் முடித்தார் ராம் மோகன் ராவ்! Posted: 26 Dec 2016 07:22 PM PST தொடக்கத்தில் அனைத்து கேள்விக்கும் பதில் தருவதாக கூறிய ராம்மோகன ராவ், தன்னுடைய கருத்தை தெரிவித்த பின்னர் செய்தியாளர்களின் கேள்விகள் எதற்கும் பதில் அளிக்கவில்லை. பாதியில் பேட்டியை முடித்தார்.  |
| மொட்டை சிவா கெட்ட சிவா படத்துக்கு இடைஞ்சல்: நடிகர் ராகவா லாரன்ஸ் போலீசில் புகார்! Posted: 26 Dec 2016 07:06 PM PST  மொட்ட சிவா கெட்ட சிவா' படம் வெளியீடு தொடர்பாக, நடிகர் ராகவா லாரன்ஸ் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.  |
| நடிகர் அஜித் சசிகலாவை சந்தித்தார்! Posted: 26 Dec 2016 07:03 PM PST  மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்த பிறகு, அவரின் சமாதியில் நடிகர் அஜித் குடும்பத்தினருடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.  |
| பிரதமர் மோடியின் ரூபாய் ரத்து அறிவிப்பு ஒழுக்கமற்ற செயல்: போர்ப்ஸ் Posted: 26 Dec 2016 07:00 PM PST  பிரதமர் மோடியின் ரூபாய் ரத்து அறிவிப்பு என்பது மக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்க போட்ட திட்டம், ஒழுக்கமற்ற செயல்.என்று, போர்ப்ஸ் பத்திரிகை விமர்சித்துள்ளது.  |
| சேகர் ரெட்டிக்கும் எனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை: ராம் மோகன் ராவ் Posted: 26 Dec 2016 06:54 PM PST  சேகர் ரெட்டிக்கும் எனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று முன்னாள் தலைமைச் செயலர் ராம் மோகன் ராவ் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.  |
| பல்லாயிரம் கோடிகள் சொத்து சேர்த்த சசிகலா அதிகாரத்தில் அமர்வார்: சட்ட பஞ்சாயத்து இயக்கம் Posted: 26 Dec 2016 05:35 PM PST ஓமந்தூராரும், காமராஜரும், அண்ணாவும் அலங்கரித்த முதல்வர் பதவியில் விரைவில் பினாமியாக இருந்து, சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகள் மூலம் பல்லாயிரம் கோடிகள் சொத்து சேர்த்த சசிகலா அமர்வார் என்பதற்கான அறிகுறிகள் ...  |
| 8ஆம் வகுப்பு வரை All Pass முறையில் மாற்றம்! Posted: 26 Dec 2016 04:57 PM PST  8ஆம் வகுப்பு வரை All Pass என்கிற கட்டாயத் தேர்ச்சி முறையில் மாற்றம் கொண்டுவர மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.  |
| சொத்துக்கள் தொடர்பில் அறிவிக்காத கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை: மஹிந்த தேசப்பிரிய Posted: 26 Dec 2016 04:49 PM PST சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த அறிவிப்புக்களை கையளிக்காத அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக தேர்தல்கள் ...  |
| அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு ஆடம்பர ஏற்பாடுகள்: அசைவ, சைவ சிறப்பு சமையல்! Posted: 26 Dec 2016 04:44 PM PST  சென்னை வானகரத்தில் அசைவ, சைவ உணவுகளுடன் ஆடம்பரமாக அ.தி.மு.க பொதுக்குழுவை நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  |
| முல்லைத்தீவில் அமைக்கப்பட்டு வந்த காந்தி சிலை உடைப்பு! Posted: 26 Dec 2016 04:36 PM PST  முல்லைத்தீவு நகரத்தின் மத்தியில் அமைக்கப்பட்டு வந்த காந்தி சிலை நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இனந்தெரியாதோரால் உடைத்து சோதமாக்கப்பட்டுள்ளது.  |
| சென்னையில் அளவுக்கதிகமாக குவிக்கப்படும் சிஆர்பிஎப் படை வீரர்கள்! Posted: 26 Dec 2016 05:37 AM PST  சென்னையில் அளவுக்கதிகமாக குவிக்கப்படும் சிஆர்பிஎப் படை வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  |
| துவரம் பருப்பு விலை அதிரடி குறைவு! Posted: 26 Dec 2016 05:31 AM PST  விருதுநகரில், இரு வாரங்களுக்கு முன், 10 ஆயிரத்து, 400க்கு விற்கப்பட்ட, 100 கிலோ புதிய ரக துவரம் பருப்பு, இந்த வாரம், 8,500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.  |
| புதிய 2000 ரூபாய் வெளியான இரண்டாவது நாளே அதன் போலி ரூபாய் நோட்டு வெளியானது? Posted: 26 Dec 2016 05:26 AM PST  புதிய 2000 ரூபாய் வெளியான இரண்டாவது நாளே அதன் போலி ரூபாய் நோட்டு வெளியானது அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.  |
| போயஸ் கார்டனில் காவல் காத்த போலீசார் வாபஸ்! Posted: 26 Dec 2016 05:03 AM PST  போயஸ் கார்டனில் காவல் காத்த போலீசார் வாபஸ் பெறப்பட்டு உள்ளனர்.  |
| கருங்கடலில் வீழ்ந்த ரஷ்ய விமானம்! : 92 பேரும் பலி! : கருப்புப் பெட்டியைத் தேடும் பணி தீவிரம்! Posted: 26 Dec 2016 02:27 AM PST ஞாயிற்றுக்கிழமை சிரியாவுக்குப் புறப்பட்டுச் சென்ற ரஷ்யாவின் இராணுவ விமானம் கருங்கடலில் வீழ்ந்து விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த 92 பேரும் பலியாகி இருக்கலாம் ...  |
| கிறிஸ்துமஸ் தினத்தன்று போப் ஃபிரான்சிஸ் இன் உரை! : சுருக்கம் Posted: 26 Dec 2016 02:26 AM PST  நேற்று ஞாயிற்றுக்கிழமை உலகெங்கும் பரந்து வாழ்கின்ற கத்தோலிக்கர்கள் இயேசு பாலகனின் பிறந்த தினமான நத்தார் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு மகிழ்ந்துள்ளனர்.  |
| நத்தார் தினத்தில் சிலியைப் புரட்டிப் போட்ட பூகம்பம்! : பிலிப்பைன்ஸில் 4 பேரைப் பலி கொண்ட தைஃபூன் நொக் டென் Posted: 26 Dec 2016 02:26 AM PST நத்தார் தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை தென்னமெரிக்க நாடான சிலியின் தென் கடலோரப் பகுதிகளில் 7.6 ரிக்டர் அளவு கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ...  |
| இலங்கை 2016: ‘தமிழில் தேசிய கீதம், எழுக தமிழ், மாணவர் படுகொலை…’ சந்தித்தவையும் சம்பவங்களும்! Posted: 25 Dec 2016 09:53 PM PST 2016ஆம் ஆண்டு இலங்கையைப் பொறுத்தளவில் மற்றொரு முக்கியமான ஆண்டாக இருந்தது. புதிய அரசாங்கம் பதவியேற்று தன்னுடைய இரண்டாவது ஆண்டில் காலடி வைத்து தொடக்கம், ஐக்கிய ...  |