Cinema.tamil.com |
- மீண்டும் பிருத்விராஜ் படத்தில் பாவனா...!
- தியேட்டர்களில் தேசிய கீதம் ; மோகன்லால் ஆதரவு..!
- மொட்ட சிவா கெட்ட சிவா படத்திற்கு மிரட்டல் - லாரன்ஸ் புகார்
- நடிகைகள் என்ன பணத்திற்காக ஆடையை அவிழ்ப்பவர்களா....? சுராஜிற்கு நயன்தாரா பதிலடி!
- துருவங்கள் 16 படம் பாருங்கள், லட்சாதிபதி ஆகுங்கள்!
- மலையாள ரீமேக்கில் வைபவ்
- விஷாலுக்கும், ஆர்யாவுக்கும் இடையில் மனக்கசப்பா.?
- மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணையும் இயக்குநர் கோகுல்
- அக்ஷய் குமாரை புகழும் பூமி பெத்னேகர்
- ஆடியோ பிசினஸ் தொடங்கும் தயாரிப்பாளர்
- காசுக்காக விருது நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன்: கரண் ஜோஹர்
- நயன்தாரா நடிக்கும் டோரா - தி கார் படத்தின் தழுவலா?
- ரசிகர்களை ஏமாற்றிய வடிவேலு
- ரஜினி பேச மறுத்தாலும் தங்கலுக்கு நல்ல வரவேற்பு
- எம்.ஜி.ஆருக்கு மரியாதை செய்ய நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு நேரமில்லை
- பத்மாவதி படப்பிடிப்பில் ஒருவர் பலி
- சஞ்சய் தத் காமெடிக்காக சொன்னார் - ராஜ்குமார் ஹிரானி
- பா.ஜ.வில் இணைந்த இரட்டை இசையமைப்பாளர்கள்
- நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும் - சன்னி லியோன்
- 2.0 டப்பிங்கில் ரஜினிகாந்த்
| மீண்டும் பிருத்விராஜ் படத்தில் பாவனா...! Posted: கடந்த வருடம் ஜினு ஆப்ரஹாம் என்பவர் சொன்ன கதை ஒன்று பிருத்விராஜுக்கு பிடித்துப்போக, அந்தப்படத்தில் தான் நடிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார். அந்தப்படத்திற்கும் 'ஆதாம்' என்றுதான் பெயர் வைத்திருந்தார்கள். ஆனால் பிருத்விராஜ் மற்ற சில படங்களில் பிஸியாக இருந்ததால், இந்தப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது. அதன்பின்னர் தான் ... |
| தியேட்டர்களில் தேசிய கீதம் ; மோகன்லால் ஆதரவு..! Posted: தியேட்டர்களில் நம் தேசிய கீதத்தை கட்டாயம் ஒலிபரப்ப வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதை அறிவுஜீவிகள் பலரும் எதிர்க்கும் கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றனர். அதற்கேற்றமாதிரி எதிர்மறையான கருத்துக்களையும் கூறி வருகின்றனர். திரைப்படம் தொடர்பான உத்தரவு என்பதால் முக்கியமாக சினிமா நட்சத்திரங்கள் பலரும் இதில் தங்களது ... |
| மொட்ட சிவா கெட்ட சிவா படத்திற்கு மிரட்டல் - லாரன்ஸ் புகார் Posted: மொட்ட சிவா கெட்ட சிவா படத்திற்கு மிரட்டல் வருவதாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார் ராகவா லாரன்ஸ். லாரன்ஸ், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி வரும் படம் ‛மொட்ட சிவா கெட்ட சிவா'. சாய்ரமணி இயக்கும் இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்பி செளத்ரி தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ்க்கான பணிகள் ... |
| நடிகைகள் என்ன பணத்திற்காக ஆடையை அவிழ்ப்பவர்களா....? சுராஜிற்கு நயன்தாரா பதிலடி! Posted: நடிகைகள் பற்றி சுராஜ் பேசிய ஒரு கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது, அவருக்கு நயன்தாரா காட்டமாக ஒரு பதிலடி கொடுத்துள்ளார். அது என்ன என்று பார்ப்போம்... சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி உள்ளிட்ட பலரது நடிப்பில் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியுள்ள படம் ‛கத்தி சண்டை'. இப்படத்தில் நடிகை தமன்னா கொஞ்சம் ... |
| துருவங்கள் 16 படம் பாருங்கள், லட்சாதிபதி ஆகுங்கள்! Posted: வருகிற டிசம்பர் 29 அன்று வெளிவரவிருக்கும் படம் துருவங்கள் 16. இப்படத்தைக் கார்த்திக் நரேன் என்கிற 21 வயது இளைஞர் இயக்கியிருக்கிறார். ரகுமான் பிரதான பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இப்படத்தை ட்ரீம் பேக்டரியுடன் இணைந்து வீனஸ் இன்போடெய்ன்மெண்ட் வெளியிடுகிறார். அண்மைக்காலமாக தமிழ்த் திரையுலகில் துருவங்கள் 16 படம் பேசப்பட்டு ... |
| Posted: வெங்கட்பிரபுவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் வைபவ் பல படங்களில் ஹீரோவாக நடித்தும் இன்னும் க்ளிக் ஆகவில்லை. கப்பல், ஹலோ நான் பேய் பேசுறேன் படங்களில் தனி ஹீரோவாகவும் நடித்தார். இந்த இரண்டு படங்களும் சரியாகப்போகாததினால் வைபவ்வின் மார்க்கெட்டும் சூடுபிடிக்கவில்லை. வெங்கட் பிரபு இயக்கி தயாரித்து அண்மையில் வெளியான 'சென்னை-600028 - ... |
| விஷாலுக்கும், ஆர்யாவுக்கும் இடையில் மனக்கசப்பா.? Posted: திரையுலகில் நட்புக்கு பேர்போனவர்கள் ஆர்யாவும் விஷாலும். இரண்டு ஹீரோக்கள் இவ்வளவு நட்புடன் இருக்க முடியுமா என்று திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சர்யப்பட வைத்தவர்கள். விஷாலுக்கு படமில்லாமல் இருந்தபோது, இயக்குநர் பாலாவிடம் அழைத்துச் சென்று அவன் இவன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை வாங்கிக் கொடுத்ததே ஆர்யாதான். அந்தளவுக்கு ... |
| மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணையும் இயக்குநர் கோகுல் Posted: கால்ஷீட் கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் கால்ஷீட் கொடுப்பது விஜய்சேதுபதிதான். அதிலும் குறிப்பாக தன்னுடைய ஆரம்பகாலத்தில் யாரெல்லாம் அவருக்கு உறுதுணையாக இருந்தார்களோ அவர்களுக்கு கால்ஷீட் இல்லை என்று சொல்வதில்லை. அதனால்தான் விஜய்சேதுபதி நடிப்பில் தொடர்ந்து படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த ... |
| அக்ஷய் குமாரை புகழும் பூமி பெத்னேகர் Posted: பாலிவுட்டில் மோஸ்ட் வாண்டட் ஹீரோவாக இருப்பவர் அக்ஷய் குமார். தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் 2.O படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து இயக்குநர் ஸ்ரீ நாராயண் சிங் இயக்கத்தில் ‛டாய்லெட் ஏக் பிரேம் கதா' படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் அக்ஷ்ய்க்கு ஜோடியாக பூமி பெத்னேகர் நடித்து வருகிறார். ... |
| ஆடியோ பிசினஸ் தொடங்கும் தயாரிப்பாளர் Posted: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், தங்க மீன்கள் உட்பட ஆகிய படங்களை வெளியிட்ட விநியோகநிறுவனம் 'ஸ்டுடியோ-9'. பின்னர் விஜய்சேதுபதியை வைத்து சந்தனத்தேவன் என்ற படத்தை தயாரிக்க இருந்தது. ஆனால் அந்தப்டம் ட்ராப்பாகி, பிறகு பஞ்சாயத்து நடைபெற்று விஜய்சேதுபதியை வைத்து தர்மதுரை படத்தை தயாரித்தது. இந்த நிறுவனத்தை ... |
| காசுக்காக விருது நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன்: கரண் ஜோஹர் Posted: ஹிந்தி திரையுலகில் பிரபல இயக்குநர்களில் கரண் ஜோஹரும் ஒருவர். பொதுவாக கரண் பாலிவுட்டில் நடைபெறும் அனைத்து விருது மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவார். இதை சிலர் அவர் பணத்திற்காக செய்வதாக ஒரு பேச்சு எழுந்தது. இதுப்பற்றி சமீபத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற கரணிடம் கேட்டபோது...? கரண் கூறியதாவது... "விழாக்களில் ... |
| நயன்தாரா நடிக்கும் டோரா - தி கார் படத்தின் தழுவலா? Posted: 'டோரா', 'இமைக்கா நொடிகள்', 'அறம்' 'கொலையுதிர் காலம்', மோகன் ராஜா இயக்கத்தில் ஒரு படம் என 2017 - ஆம் ஆண்டில் நயன்தாரா நடிப்பில் அரைடஜன் படங்கள் அடுத்தடுத்து வெளிவரவிருக்கின்றன. இந்த அனைத்து படங்களும் நயன்தாராவை மையமாக வைத்து உருவாகிவருகின்றன. நயன்தாராவின் இந்த அரைடஜன் படங்களில் முதல் படமாக 'டோரா' ஜனவரி இறுதியில் வெளியாக ... |
| Posted: சில வருடங்களுக்கு முன் முன்னணி காமெடியனாக விளங்கிய வடிவேலு, ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரீ-என்ட்ரியானார். காமெடியனாக நடிக்க மாட்டேன் என்று அறிவித்ததோடு கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் நடித்த தெனாலிராமன், எலி போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் விஷால் நடிப்பில் ... |
| ரஜினி பேச மறுத்தாலும் தங்கலுக்கு நல்ல வரவேற்பு Posted: இன்றைய தேதியில் இந்தியா முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருபவர் பாலிவுட் நடிகர் அமீர்கான்தான். ஒரு கலைஞன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக மட்டுமல்ல, இந்தியாவின் மிகப்பெரிய திரையுலக ஆளுமையாகவும் இருக்கிறார். இந்திய சினிமாவை சர்வதேச அளவில் கொண்டு செல்லும் மாபெரும் கலைஞன். அப்படிப்பட்ட அமீர்கான், தன்னுடைய ... |
| எம்.ஜி.ஆருக்கு மரியாதை செய்ய நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு நேரமில்லை Posted: எம்.ஜி.ஆர். மறைந்து 28 வருடங்களாகியும் மக்கள் அவரை இன்னமும் மறக்கவில்லை. ஆனால் திரையுலகமும், நடிகர் சங்கமும் எம்.ஜி.ஆரை மறந்து போனது தான் துரதிஷ்டம். நடிகர் சங்கத் தலைவராக இருந்தவர் எம்.ஜி.ஆர். நடிகர் சங்கத்தை கட்டி எழுப்பியவர்களில் அவரும் முக்கியமானவர். இந்த நினைப்பு இன்றைய நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு இல்லாமல் போனது தான் துயரம். ... |
| பத்மாவதி படப்பிடிப்பில் ஒருவர் பலி Posted: ‛பத்மாவதி' படப்பிடிப்பில் பெயின்டர் ஒருவர் தவறி விழுந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டின் பிரபல இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலி, பாஜிராவ் மஸ்தானி படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு சரித்திர படத்தை கையிலெடுத்துள்ளார். பத்மாவதி என்ற பெயரில் உருவாகி வரும் இப்படத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஷாகித் கபூர் ... |
| சஞ்சய் தத் காமெடிக்காக சொன்னார் - ராஜ்குமார் ஹிரானி Posted: நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்று படத்தை அவரது நண்பரும், இயக்குநருமான ராஜ்குமார் ஹிரானி படமாக இயக்கி வருகிறார். இதில், சஞ்சய் தத்தாக ரன்பீர் நடிக்கிறார். தற்போது சஞ்சய் தத் போன்று நடிக்க உரிய பயிற்சி எடுத்து வருகிறார் ரன்பீர். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சஞ்சய் தத், ரன்பீரை சந்திப்பதை தான் தவிர்த்து வருவதாக ... |
| பா.ஜ.வில் இணைந்த இரட்டை இசையமைப்பாளர்கள் Posted: சினிமா பிரபலங்களாக இருப்பவர்கள் அரசியலுக்கு செல்வது ஒன்றும் புதிதல்ல. பல திரைபிரபலங்கள் அரசியலில் இணைந்து மாநிலத்திற்கே முதல்வரான நிகழ்வுகளை எல்லாம் பார்த்திருக்கிறோம். அந்தவகையில் பாலிவுட்டின் இரட்டை இசையமைப்பாளர்கள் சஜித் மற்றும் வஜித் அலி ஆகியோர் அரசியலில் இணைந்துள்ளனர். சல்மான் உள்ளிட்ட பாலிவுட்டின் முன்னணி ... |
| நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும் - சன்னி லியோன் Posted: பாலிவுட்டின் கவர்ச்சி புயலான சன்னி லியோன், தற்போது இயக்குநர் ராகுல் தொலாக்கிய இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‛ரயீஸ் படத்தில் ‛லைலா ஓ லைலா' என்ற பாட்டிற்கு செம குத்தாட்டம் போட்டிருக்கிறார். ரசிகர்களிடத்தில் இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற சன்னியிடம் ... |
| Posted: லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் '2.0'. இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னை, ஐதராபாத், மும்பை என மாறி மாறி படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். விரைவில் வெளிநாட்டிலும் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-12-26. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |