| 18 வயதில் உடல் வளர்ச்சி முற்றுப் பெற்றாலும் மூளை வளர்ச்சி 30 வயதுக்குப் பிறகே பூரண வளர்ச்சி அடைகிறதாம்! : புதிய ஆய்வு Posted: 24 Dec 2016 09:15 PM PST அறிவியலாளர்களைப் பிரமிக்க வைக்கும் மனித உடலுறுப்புக்களில் முக்கியமான நம் மூளை எப்போது தனது பூரண வளர்ச்சியை எட்டுகின்றது என்பதை அறுதியிட்டுக் கூற முடியாதென தமது ...  |
| விணாலுக்கு தெம்பு தரும் வடிவேலு Posted: 24 Dec 2016 08:56 PM PST  ரஜினி அழைத்தபோதே லிங்காவில் நடிக்க மறுத்த வடிவேலு, விஷால் அழைத்தபோது மட்டும் கால்ஷீட் கொடுத்தது ஏன்?  |
| ரவிராஜ் படுகொலை வழக்கு தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படும்: த.தே.கூ Posted: 24 Dec 2016 08:06 PM PST தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை வழக்கு தொடர்பில் அண்மையில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படும் என்று ...  |
| பொருந்துமா பொருத்து வீடுகள்?! (நிலாந்தன்) Posted: 24 Dec 2016 04:45 PM PST போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பொருத்து வீடுகளைக் கட்டிக் கொடுக்கப்போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இது தொடர்பில் அமைச்சரவை தனது அங்கீகாரத்தை வழங்கிவிட்டது. வரும் ஏழாம் ...  |
| காலி முகத்திடல் ‘நத்தார் மரம்’ உலகத்திலேயே மிக உயரமானதல்ல: கத்தோலிக அமைப்பு Posted: 24 Dec 2016 04:15 PM PST  கொழும்பு காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள நத்தார் மரம் உலகத்திலேயே மிக உயரமானதல்ல என்று கத்தோலிக்க அமைப்பொன்று கூறியுள்ளது.  |
| நத்தார் பண்டிகையில் பெருங்கருணையின் நாதமே ஓங்கி ஒலிக்கிறது: வாழ்த்துச் செய்தியில் மைத்திரி! Posted: 24 Dec 2016 04:00 PM PST  கிறிஸ்தவ மக்கள் அனைவரும் உலகளாவிய விழாவாக கொண்டாடும் நத்தார் பண்டிகையில் பெருங்கருணையின் நாதமே ஓங்கி ஒலிக்கிறது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  |
| வடக்கு நிலங்கள் சூறையாடப்படுவது தடுக்கப்பட வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன் Posted: 24 Dec 2016 03:52 PM PST  வடக்கு மாகாணத்திலுள்ள நிலங்கள் சூறையாடப்பட்டு வருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  |
| 2017 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள் :கன்னி Posted: 24 Dec 2016 03:22 PM PST |
| 2017 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள் :சிம்மம் Posted: 24 Dec 2016 11:45 AM PST |
| கத்தி சண்டை விமர்சனம் Posted: 24 Dec 2016 11:29 AM PST ‘அள்ளிப் போட்டு கிண்டி, ஆறுவதற்குள் குடிச்சுரு’ என்பது போலவே வந்து கொண்டிருந்த விஷால் படங்கள், சொசைட்டியில் சோக ரசம் பிழிஞ்சது போதும். கொஞ்சம் ‘ஜாலி ...  |
| எச்.ஐ.வி., நீரிழிவு உள்பட 55 நோய்களுக்கு சாப்பிடும் அத்தியாவசிய மருந்துகளின் விலை குறைப்பு: மத்திய அரசு Posted: 24 Dec 2016 04:32 AM PST  எச்.ஐ.வி., நீரிழிவு உள்பட 55 நோய்களுக்கு சாப்பிடும் அத்தியாவசிய மருந்துகளின் விலையை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  |
| மக்களவை துணை சபாநாயகர் பதவியில் இருந்து விலகுமாறு தம்பிதுரைக்கு நெருக்கடி? Posted: 24 Dec 2016 04:28 AM PST  மக்களவை துணை சபாநாயகர் பதவியில் இருந்து விலகுமாறு தம்பிதுரைக்கு நெருக்கடி அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.  |
| மது வருமானத்தை நம்பி புதுவை அரசு இருக்க கூடாது: கிரண்பேடி Posted: 23 Dec 2016 10:27 PM PST  மது வருமானத்தை நம்பி புதுவை அரசு இருக்க கூடாது என்று, புதுவை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.  |
| பெயரளவுக்கு செயல்பட்டு வரும் கட்சிகளை அடையாளம் கண்டு, அவற்றை நீக்கும் அதிரடி நடவடிக்கை! Posted: 23 Dec 2016 09:58 PM PST நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டிருக்கும் அரசியல் கட்சிகளில் பெயரளவுக்கு செயல்பட்டு வரும் கட்சிகளை அடையாளம் கண்டு, அவற்றை நீக்கும் அதிரடி நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.  |
| வேலூர் அருகே பரபரப்பு: பெண் போலீஸ் மீது ஆசிட் வீச்சு! Posted: 23 Dec 2016 09:52 PM PST  வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெண் போலீஸ் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  |
| ரூபாய் நோட்டு வாபஸ் பொருளாதார கொள்ளை: ராகுல் காந்தி Posted: 23 Dec 2016 09:48 PM PST  அல்மோரா: ரூபாய் நோட்டு வாபஸ் பொருளாதார கொள்ளை என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கூறினார்.  |
| ஏதோ ஒரு காரணத்துக்காக முதல்வர் ஓ.பி.எஸ். மவுனம் காக்கிறார்: ஜி. ராமகிருஷ்ணன் Posted: 23 Dec 2016 09:41 PM PST முன்னாள் தலைமைச் செயலர் இல்லம், வீடு, அவரது மகன் வீடு, மகனின் நண்பர் வீடு என்று வருமான வரித்துறை சோதனை நடத்தியும், ஏதோ ஒரு காரணத்துக்காக முதல்வர் ...  |