Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஆக்சனுக்காக பாடிலாங்குவேஜை மாற்றும் உதயநிதி!

Posted:

தற்போது சரவணன் இருக்க பயமேன், பொதுவாக என் மனசு தங்கம் படங்களில் தற்போது நடித்து வருகிறார் உதயநிதி. இந்த படங்கள் காதல் கலந்த காமெடி கதைகளில் உருவாகிக்கொண்டிருக்கிறது. இதில், பொதுவாக என் மனசு தங்கம் படம் காதல் மட்டுமின்றி அரசியல் கலந்த கதையாக இருப்பதோடு அப்படத்தில் பார்த்திபன் அரசியல் தாதாவாக நடிக்கிறார். இந்த இரண்டு ...

விஜயசேதுபதி ஈகோ இல்லாத நடிகர்! -சொல்கிறார் கதிர்

Posted:

மதயானைக்கூட்டம், கிருமி படங்களில் நாயகனாக நடித்தவர் கதிர். தற்போது என்னோடு விளையாடு, சிகை, சத்ரு, விக்ரம்வேதா என நான்கு படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களில் என்னோடு விளையாடு படத்தில் பரத்துடன் இணைந்து நடித்துள்ள கதிர், விக்ரம் வேதா படத்தில் மாதவன், விஜயசேதுபதியுடன் இணைந்து நடித்து வருகிறார். சிகை, சத்ரு படங்களில் தனி ...

நயன்தாராவிடம் பாராட்டு பெற்ற மானஸ்வி!

Posted:

அருள்நிதி நடித்த டிமான்டி காலனி படத்தை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. அவர் தற்போது நயன்தாரா, அதர்வா நடிக்கும் இமைக்கா நொடிகள் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு மகளாக காமெடி நடிகர் கொட்டாச்சியின் நான்கு வயது மகள் மானஸ்வி முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்து வருகிறார். இந்த ...

டோலிவுட் பவர் ஸ்டாருடன் இணையும் மலையாள சூப்பர் ஸ்டார்

Posted:

தெலுங்கு திரை உலகின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. பல முன்னணி நடிகர்களும் ஒதுக்கும் மல்டி ஸ்டார் படங்களில் துணிச்சலாக நடிக்கும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், எத்தனை ஸ்டார்கள் படத்தில் இருப்பினும் தனித்து தெரிபவர். அந்த வகையில் இவ்வருடம் ...

பணப்பிரச்சினையால் நல்ல பாடலை இழந்தேன்! -சீர்காழி சிற்பி

Posted:

மலரினும் மெல்லிய, மகான் கணக்கு, யோக்கியன் வர்றான் சொம்ப தூக்கி உள்ள வை என 25 படங்களில் பாடல் எழுதியவர் சீர்காழி சிற்பி. அவரது 26வது படம் கெத்து. அந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அவர் எழுதிய, தில்லு முல்லு பண்ணல, கெத்து கித்து காட்டல - என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. அதையடுத்து தற்போது நாடோடி கனவுகள், உண்மை, கள்வர்கள், மானே தேனே பேயே, ...

2.0 - தெலுங்கு உரிமம் ரேஸில் முந்தும் சாய் கொரப்பாடி

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் மற்றும் பலரது நடிப்பில் உருவாகும் 2.0 படத்தை இயக்குனர் ஷங்கர் ரூ.350 முதல் ரூ.400 கோடி செலவில் இயக்கி வருகின்றார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை 2017 தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம் ...

மகன் படத்தை தயாரிக்கும் சிரஞ்சீவி

Posted:

டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, கைதி நம்பர் 150 எனும் தனது 150வது படத்தில் நடித்து வருகின்றார். இயக்குனர் விவி விநாயக் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை சிரஞ்சீவியின் மகனும் டோலிவுட்டின் முன்னணி நடிகருமான ராம் சரண் தயாரிக்கின்றார். அண்மையில் திரைக்கு வந்த துருவா படத்தின் வெற்றியைக் கொண்டாடிய ராம் சரண், தற்போது தந்தையின் கைதி ...

சூர்யாவின் 24 படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்

Posted:

யாவரும் நலம் பட புகழ் விக்ரம் குமார் இயக்கத்தில், சூர்யா மூன்று வேடங்களில் நடித்து வெளியான படம் ‛24'. டைம் மிஷன் கதையை மையமாக வைத்து வெளிவந்த இப்படத்தில் சூர்யாவுடன் சமந்தா, நித்யா மேனன், சரண்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை படத்திற்கு பலமாக இருந்தது. ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. ...

தாய்லாந்தில் டப்பாகி வெளியாகிறது ‛கபாலி'

Posted:

ரஜினி நடித்த ‛கபாலி' படம் தாய்லாந்து மொழியில் டப்பாகி வெளியாக உள்ளது. இந்தாண்டு வெளியான தமிழ் சினிமா படங்களில் ரஜினியின் ‛கபாலி' படம் முக்கியமானது. பா.ரஞ்சித் இயக்கிய இப்படத்தில் ரஜினிகாந்த் மலேசிய டானாக நடித்திருந்தார். அவருடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கிஷோர், கலையரசன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படம் ...

துருவங்கள் பதினாறு படத்தை வெளியிடும் ‛சிங்கம் 3' விநியோகஸ்தர்கள்

Posted:

புதுமுக இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், ரகுமான் ஹீரோவாக நடித்துள்ள படம் ‛துருவங்கள் பதினாறு'. ஒரு த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் வருகிற டிச., 29ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை சிங்கம் 3 படத்தை வெளியிடும் ட்ரீம் பேக்டரியுடன் இணைந்து வீனஸ் இன்போடெய்ன்மெண்ட் A.T. மலர் வெளியிடுகிறார். இதுப்பற்றி மலர் ...

‛குரங்கு பொம்மை' அனிமேஷன் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி

Posted:

ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரிப்பில் 'இயக்குனர் இமயம்' பாரதிராஜா - விதார்த் இணைந்து நடித்திருக்கும் படம் 'குரங்கு பொம்மை'. இப்படத்தை அறிமுக இயக்குனர் நித்திலன் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக டெல்னா டேவிஸ் நடித்திருக்கிறார். இவர்களுடன் பி.எல்.தேனப்பன், குமரவேல், கஞ்சா கருப்பு, பாலாசிங், கிருஷ்ணமூர்த்தி, ரமா ஆகியோர் ...

தூத்துக்குடி மக்கள் நடிக்கும் மதம்

Posted:

காளிகாம்பாள் பிலிம்ஸ் சார்பில் ஹரீஷ்குமார் தயாரித்துள்ள படம் மதம். செந்தில்குமார் ஒளிப்பதிவில், நீரு இசையில் படத்தை இயக்கி இருப்பவர் ரஜினி. விஜயசங்கர், ஸ்வாதிஷ்டா, ஜான், தினகர், பாஷா, ராதாகிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
படத்தை பற்றி இயக்குனர் ரஜினி கூறியதாவது: யானைக்கு மதம் பிடித்தால் அடக்கி விடலாம். ஆனால் மனிதனுக்கு ...

துணை நடிகையாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்

Posted:

ஐஸ்வர்யா ராஜேஷ் தான் 2016ம் ஆண்டில் அதிக படங்களில் நடித்த நடிகை. இந்த ஆண்டு அவரது கடைசி படமாக வருகிற 30ந் தேதி வெளிவருகிறது மோ. இது பேய் படமாக இருந்தாலும் ஐஸ்வர்யா பேய் இல்லை. அவர் சினிமாவில் துணை நடிகையாக இருந்து பல்வேறு சோதனைகளை கடந்து ஹீரோயின் ஆகும் கேரக்டரில் நடித்திருக்கிறார். அவரது உதவியாளராகவும், மேக்அப்மேனாகவும் ...

கோவிந்தாவிடம் மன்னிப்பு கேட்ட கரண் ஜோகர்

Posted:

எந்த துறையாக இருந்தாலும் சரி பீல்ட்டில் இருக்கும்போது, அதுவும் பீக்கில் இருக்கும்போது தான் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். சினிமாவுக்கு மட்டும் அது விதிவிலக்காகிவிடுமா... என்ன.? பீக்கில் இருக்கும் வரை பெயர், புகழ், மரியாதை எல்லாம் கிடைக்கும், கொஞ்சம் பீல்டு அவுட்டானாலும் சினிமா துறையில் இருப்பவர்களே மறந்து விடுவார்கள். ...

சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் ஷாரூக்கான்.?

Posted:

பாஜிராவ் மஸ்தானி படத்திற்கு பிறகு பத்மாவதி எனும் மீண்டும் ஒரு சரித்திர படத்தை இயக்கி வருகிறார் சஞ்சய் லலீா பன்சாலி. ரன்வீர் சிங், ஷாகித் கபூர், தீபிகா படுகோனே ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கிறார்கள். இதனிடையே சஞ்சய் லீலா பன்சாலி, உருது எழுத்தாளர் சாகீர் லூதியாவானியின் வாழ்க்கையை மையமாக வைத்து குஸ்டாக்கியான் என்ற படத்தை இயக்க ...

ஜன.,13-ல் ஹராம்ஹோர் ரிலீஸ்

Posted:

நவாசுதீன் சித்திக், ஸ்வேதா திரிபாதி நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛ஹராம்ஹோர்'. ஒரு ஆசிரியருக்கும், மாணவிக்கும் இடையே பிறக்கும் காதலை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாகி உள்ளது. சலோக் சர்மா இயக்கியுள்ள இப்படத்தை அனுராக் காஷ்யாப், பெரோஷ் அல்மீர் உள்ளிட்ட இரண்டு, மூன்று பேர் சேர்ந்து தயாரித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு ...

வில்லனாக நடிக்கிறார் ஹிருத்திக் ரோஷன்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் ஹிருத்திக் ரோஷன். தற்போது இவரது நடிப்பில் காபில் படம் உருவாகியுள்ளது. இப்படம் ஜன., 25-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஹிருத்திக்கின் தந்தையும், இயக்குநருமான ராகேஷ் ரோஷன், ஹிருதிக் வில்லனாக நடிக்க போகிறார் என்ற தகவலை சொன்னார்.
இதுப்பற்றி அவர் மேலும் ...

வருமானத்தில் முதலிடத்தில் சல்மான்கான்: போர்ப்ஸ் பட்டியல் வெளியீடு

Posted:

பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டுதோறும் இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் தனி நபர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2015-2016ம் ஆண்டுக்கான 100 பேர் அடங்கிய பட்டியலை நேற்று வெளியிட்டது. அதில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் முதல் இடம் பிடித்துள்ளார். இதுவரை முதல் இடத்தில் இருந்து ஷாருக்கானை பின்னுக்கு தள்ளிவிட்டு ...

கரீனா கபுருக்கு தொடரும் பிரச்சினைகள்: மகன் பெயருக்கு கடும் எதிர்ப்பு

Posted:

பாலிவுட் நடிகை கரீனா கபுர், 2012ம் ஆண்டு பாலிவுட் நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்து கொண்டார். சயீப் அலிகானுக்கு முதன் மனைவி இருக்கும்போது அவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்வதா என்ற கரீனாக கபூருக்கு எதிர்ப்பு கிளம்பியது. அதன் பிறகு கரீனா கர்ப்பமுற்றார். அப்போது கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்று சட்டவிரோதமாக பரிசோனை செய்தார் ...

ஜீ தமிழ் சேனலில் சரிகமபா லிட்டில் சாம்ப்ஸ்

Posted:

மார்கழி மாதம் பக்தி மாதம் மட்டுமல்ல, இசை மாதமும்கூட அதனால் பல சேனல்கள் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது. ஜீ தமிழ் சேனல் சரிகம ஜாம்ஸ் என்ற இசை நிகழ்ச்சியை நடத்துகிறது. இதன் இன்னொரு பிரிவாக குழந்தைகள் பங்கேற்கும் சரிகமபா லிட்டில் சாம்ப்ஸ் என்ற இசை நிகழ்ச்சியையும் நடத்துகிறது.
இதில் 5 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™