Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சென்னையைச் சூறையாடியது ‘வர்தா’ புயல்; கடும் காற்றுடன் மழை தொடர்கிறது! (படங்கள் இணைப்பு)

Posted: 11 Dec 2016 11:21 PM PST

வர்தா புயல் 140கிலோ மீற்றர் வேகத்தில் சென்னையை இன்று திங்கட்கிழமை பகல் தாக்கியது. இதனால், கட்டடங்கள் இடிந்தும் மரங்கள் முறிந்தும் பெரும் விபத்துக்காடாக சென்னை ...

மலையகத் தமிழ் மக்களிடமும் பிரதமர் ரணில் மன்னிப்புக் கோர வேண்டும்: மனோ கணேசன்

Posted: 11 Dec 2016 11:09 PM PST

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, யாழ். பொது நூலக எரிப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் மன்னிப்பு கோரியதைப் போல், மலையக மக்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும் என்று ...

வர்தா புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார்: R.V.உதயகுமார்

Posted: 11 Dec 2016 05:48 PM PST

வர்தா புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் R.V.உதயகுமார் தெரிவித்தார். 

போயஸ் கார்டன் என்ன தலைமைச் செயலகமா?: ராமதாஸ்

Posted: 11 Dec 2016 05:33 PM PST

அமைச்சக்ர்கள் போயஸ் கார்டன் நோக்கி செல்கிறார்களே போயஸ் கார்டன் என்ன தலைமைச் செயலகமா, என்று பாட்டாளி  நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

தலைகீழாக மாறிப்போன தலைமைச் செயலகம்!

Posted: 11 Dec 2016 05:12 PM PST

முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தலைமைச் செயலகம் தலைகீழாக மாறிப்போனதாக தகவல்கள் .தெரிய வருகின்றன. 

டெல்லியில் போலீஸ் சட்ட நிறுவனத்தில் நடத்திய சோதனையில் ரூ. 2.5 கோடி புதிய நோட்டுகள்!

Posted: 11 Dec 2016 05:02 PM PST

டெல்லியில் போலீஸ் சட்ட நிறுவனத்தில் நடத்திய சோதனையில் ரூ. 2.5 கோடி புதிய நோட்டுகள் உள்பட ரூ. 10 கோடி சிக்கியது. 

டிவிட்டரில் பின்தொடர்வோரின் எண்ணிக்கையில் பிரதமருக்கு அடுத்த இடத்தில் கெஜ்ரிவால்!

Posted: 11 Dec 2016 04:46 PM PST

டிவிட்டரில் பின்தொடர்வோரின் எண்ணிக்கையில் பிரதமருக்கு அடுத்த இடத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். 

இன ரீதியான சிந்திப்பு இல்லையெனில், சிறிய இனம் பெரிய இனத்தினுள் கலந்துவிடும்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 11 Dec 2016 03:24 PM PST

இன ரீதியாக சிந்திப்பது தவறு என கூறப்பட்டு வருகின்றது. ஆனால், இன ரீதியான சிந்திப்பு இல்லை என்றால், சிறிய இனம் பெரிய இனத்தினுள் சங்கமம் ...

இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி தீர்வல்ல; தமிழ் மக்கள் ஏற்க மாட்டார்கள்: ரணிலிடம் த.தே.கூ எடுத்துரைப்பு!

Posted: 11 Dec 2016 03:10 PM PST

தேசிய இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி தீர்வாக அமையாது. ஒற்றையாட்சியை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் பிரதமர் ரணில் ...

ஒருமைப்பாட்டிற்கு பாதிப்பு ஏற்படாதவாறு நாடு எதிர்கொண்டுள்ள சவால்களை வெற்றி கொள்வோம்: மைத்திரிபால சிறிசேன

Posted: 11 Dec 2016 02:57 PM PST

நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு பாதிப்பு ஏற்படாதவாறு நாடு எதிர்கொண்டுள்ள சவால்களை வெற்றி கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா: செல்வி- புரட்சித்தலைவி- அம்மா! (நிலாந்தன்)

Posted: 10 Dec 2016 11:32 PM PST

ஒட்டுமொத்தத் தமிழ்ப்பரப்புக்கூடாகப் பார்த்தால் ஜெயலலிதா மிக அரிதான ஒரு பேராளுமை. ஈழத்தமிழ் நோக்குநிலையில் இருந்து பார்த்தால் அவர் ஒரு காலகட்டத்தில் எதிரானவராகத் தோன்றுகிறார். இன்னொரு ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™