Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இலங்கை உற்பத்தித்துறையில் ஏனைய ...” plus 9 more

Tamilwin Latest News: “இலங்கை உற்பத்தித்துறையில் ஏனைய ...” plus 9 more

Link to Lankasri

இலங்கை உற்பத்தித்துறையில் ஏனைய ...

Posted: 04 Nov 2016 06:24 PM PDT

சீனாவின் வர்த்தக்குழு ஒன்றுக்கு தென்னிலங்கையில் 50 சதுரமைல் பரப்பு காணி, கைத்தொழில் திட்டம் ஒன்றுக்காக வழங்கப்படவுள்ளதுஇந்த தகவலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஹொங்கொங்கில் நடைபெறும் ஜேர்மன் வர்த்தகத்தின் 15வது ஆசிய.

கொழும்பில் நீர்விநியோகத்தடை

Posted: 04 Nov 2016 06:17 PM PDT

கொழும்பின் பல பகுதிகளில் இன்று நீர்விநியோக தடை அமுலில் இருக்கும் என்று தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.இதன்படி இன்று இரவு 9 மணிமுதல் நாளை காலை 5 மணிவரை பேஸ்லைன் வீதி, களனி பாலப்பகுதி, தெமட்டக்கொட,.

லசந்தவின் பிரேதப் பரிசோதனைகள் ...

Posted: 04 Nov 2016 06:13 PM PDT

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் பிரேதப் பரிசோதனைகள் பூர்த்தியாகியுள்ளதாக புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.லசந்தவின் சடலம் அண்மையில் மீளவும் தோண்டி எடுக்கப்பட்டு.

இலங்கையில் இணையப் பயன்பாடு ...

Posted: 04 Nov 2016 06:03 PM PDT

இலங்கையில் இணையப் பயன்பாடு அதிகரித்தாலும் அது பொருளாதார வளர்ச்சிக்கு உதவவில்லை என களனி பல்கலைக்கழகத்தின் வெகுஜன தொடர்பு பீடத்தின் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.அண்மையில் வடமத்திய மாகாண.

பல்கலைக்கழகங்களில் ...

Posted: 04 Nov 2016 05:32 PM PDT

பல்கலைக்கழகங்களில் உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பதில் தலைவர் பேராசிரியர் எஸ்.எம். குணரட்ன தெரிவித்துள்ளார்.பேராதனைப் பல்கலைக்கழகத்தில்.

தொடரும் அவலம்..! 250 பேர் கடலில் ...

Posted: 04 Nov 2016 04:21 PM PDT

சட்டவிரோதமாக அகதிகளை ஏற்றி வந்த இரண்டு படகுகள் இத்தாலி கடலில் மூழ்கியதில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் இத்தாலியின் லம்பேடுசா தீவை அண்மித்த பகுதியில் சுமார்.

சுலக்ஷன் மற்றும் கஜன் ஆகியோர் ...

Posted: 04 Nov 2016 03:31 PM PDT

யாழ். பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்ஷன் மற்றும் நடராசா கஜன் ஆகியோர் உயிரிழந்தமை தொடர்பான மரண விசாரணை அறிக்கை இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் வாசிக்கப்பட்டது.இதில் சுலக்ஷன் துப்பாக்கிக் குண்டு பட்டு.

யுத்தத்தினால் கணவனை ...

Posted: 04 Nov 2016 02:51 PM PDT

வடகிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகளவான கணவரை இழந்தவர்கள் வாழ்வதாகவும் அவர்களின் வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்ப ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து உதவிகளை வழங்கவேண்டும் எனவும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர்.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் ...

Posted: 04 Nov 2016 02:21 PM PDT

தனது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மூன்று வருடங்களுக்குள் நிறைவேற்ற முடியாமல் போனால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது அரசியலில் இருந்து ஒதுங்கிவிடப் போவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.இது.

வாசிப்பு விழிப்புணர்வுக்காக ...

Posted: 04 Nov 2016 01:58 PM PDT

யாழ். சுன்னாகத்தில் முன்பள்ளிச் சிறார்களும், ஆரம்பப் பிரிவு மாணவர்களும் ஒன்றிணைந்து எமது சமூதாயத்தில் அருகி வரும் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும்நோக்குடனும், மாணவர்கள் மத்தியில் வாசிப்புத் தொடர்பான விழிப்புணர்வை.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™