Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


நடிப்பை கற்று தர முடியாது : சாயிஷா சாய்கல்

Posted:

சிவாய் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர் நடிகை சாயிஷா சாய்கல். சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிப்பு குறித்து பேசிய அவர், நடிப்பு என்பது கற்று கொடுத்து வருவதில்லை என நான் நினைக்கிறேன். நீங்கள் அந்த கதாபாத்திரத்தை, சூழலை உணர்ந்தால் இயற்கையாகவே உங்களிடம் அந்த உணர்வு வெளிப்படும். அதை கேமிரா ...

ராட் பாகி படத்தில் பவத் கானுக்கு பதில் சைப் அலி கான்

Posted:

தான் அடுத்ததாக இயக்க இருக்கும் ராட் பாகி படத்தில் கத்ரினா கைப்பும், பவத் கானும் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளதாக டைரக்டர் கரன் ஜோகர் அறிவித்திருந்தார். தற்போது ஏ தில் ைஹ முஸ்கில் பட விவகாரத்திற்கு பிறகு ராட் பாகி படத்தில் பவத் கானை மாற்றுவது பற்றி கரன் ஜோகர் தீவிரமாக ஆலோசித்து வருகிறாராம். பவத் கான் நடிப்பதாக இருந்த வேடத்தில் ...

மோகன்லால் மீசையை முறுக்கியபோதெல்லாம்..!

Posted:

மோகன்லால் நடித்து மாபெரும் வெறி பெற்றுள்ள 'புலி முருகன்' படத்திற்கு ஆளாளுக்கு ஒவ்வொரு காரணங்களை கூறி வருகின்றனர். ஆனால் மோகன்லாலின் ரசிகர்களில் ஒரு தரப்பினர் அதற்கு இன்னொரு வித்தியாசமான கோணத்தில் காரணம் சொல்கின்றனர்.. அதாவது மோகன்லால் மீசையை முருக்கிவிட்டபடி நடித்த படங்கள் எல்லாம் சூப்பர்ஹிட் ஆகின்றன என புதுக்கதை ...

குற்றவாளிகளை சந்திக்கு இழுத்துவந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட்..!

Posted:

பாக்யலட்சுமி.. மலையாள சினிமாவின் மிக பாப்புலரான டப்பிங் ஆர்டிஸ்ட்.. ஷோபனா, ரேவதி, மீனா, அமலா, சௌந்தர்யா, ரம்யாகிருஷ்ணன் என தொண்ணூறுகளில் கோலோச்சிய முன்னணி நடிகைகள் அனைவரும் மலையாள திரைப்படங்களில் இவர் குரலின் வழியாகத்தான் மலையாளம் பேசினார்கள்.. மலையாள சினிமாவின் தவிர்க்க முடியாத டப்பிங் ஆர்டிஸ்ட்டாக இருந்தாலும், அவரது இன்னொரு ...

'புலி முருகன்' படத்தை ரசித்து பார்த்த மம்முட்டி..!

Posted:

மம்முட்டிக்கும் அந்த ஆவல் இருக்கத்தானே செய்யும்.. கேரளாவே கொண்டாடுகின்ற, இவ்வளவு விரைவாக 50 கோடி ரூபாய் கலேக்சனை தாண்டிவிட்ட 'புலி முருகன்' படத்தில் அப்படி என்னதான் மோகன்லால் வசியம் பண்ணியிருக்கிறார் என்று பார்க்கும் ஆவல் மம்முட்டிக்கும் ஏற்பட்டது இயல்புதானே.. அதனால் தான் படம் வெளியான நான்கு வாரங்கள் கழித்து 'புலி முருகன்' ...

ரூ 80 கோடி செலவில் ராம் சரண்- உபசேனாவிற்காக தயாராகும் சொகுசு பங்களா

Posted:

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம் சரணும் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகராக மாறிவிட்டார். பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள ராம் சரண் தற்போது தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகின்றார். அப்போலோ மருத்துவ குழுமங்களின் நிறுவனர் பிரதாப் சி ரெட்டியின் பேத்தி உபசேனாவை ராம் சரண் திருமணம் செய்துள்ளார். இவர்களது ...

ஐதராபாத் படப்பிடிபை நீட்டித்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

Posted:

டோலிவுட்டின் பிரின்ஸ் மகேஷ் பாபு நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் புதிய படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகின்றார். மகேஷ் பாபு போலீஸாக நடிக்கும் இப்படத்தின் மும்பை பட படபிடிப்புகள் நிறைவு பெற்ற பின்னர் படக்குழு ஐதரபாத்திற்கு அடுத்த படப்பிடிப்பிற்கு சென்றது. திடீரென படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட தீ ...

நவ14ல் கைதி நம்பர் 150 பட டீசர்

Posted:

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது திரைப்படமான கைதி நம்பர் 150 படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், இப்படத்தின் டீசர் தீபாவளிக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது ராம் சரண் அறிவித்தது போல் டீசர் தீபாவளிக்கு திரைக்கு வரவில்லை. என்றாலும் நவம்பர் 14ல் டீசரை வெளியிட படக்குழு ...

முத்துராமனை வில்லனாக்கிய போக்கிரி ராஜா

Posted:

நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர் முத்துராமன். தனித்த குரல் வளமும், உடல் மொழியும் மிக்க நடிகர். ஒரு நடிகர் ஹீரோவாகவே மட்டும் நடிக்க கூடாது எல்லா கேரக்டர்லேயும் நடிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர். அதனால் அவர் மல்டி ஸ்டார் படங்களில் நிறைய நடித்துள்ளார். ஆனால் அவர் நெகட்டிவ் கேரக்டர் பண்ணியதில்லை. குறிப்பாக வில்லனாக ...

தமிழ் சினிமாவில் நடிக்கிறார் நாகினி மவுனிராய்

Posted:

இந்தி டப்பிங் தொடரான நாகினியில் நாகினியாக நடித்திருப்பவர் மவுனிராய். இந்தி சீரியல் நடிகையான மவுனிராய் நாகினி தொடர் மூலம் தமிழ் நாட்டில் பெரிய ரசிகர் வட்டத்தை பெற்றிருக்கிறார். அதுவும் பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் கவர்ந்திருக்கிறார். தனது கவர்ச்சியான நடிப்பின் மூலம் ஆண்களையும் டி.விமுன் உட்கார வைத்திருக்கிறார்.
அப்புறம் ...

மாவீரன் கிட்டுவின் கதை

Posted:

சுசீந்திரன் இயக்கி உள்ள படம் மாவீரன் கிட்டு. விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, பார்த்திபன் நடித்துள்ளனர். டி.இமான் இசை அமைத்துள்ளார், ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். நல்லுசாமி பிச்சர்ஸ் சார்பில் தாய் செல்வனும் (சுசீந்திரன் தம்பி), ஏசியன் சினி கம்பைன்ஸ் சார்பில் சந்திரசாமியும் தயாரித்துள்ளனர். மாவீரன் கிட்டுவின் கதை இதுதான்: ...

விஜய்க்கு வைரமுத்து எழுதிய அறிமுக பாடல்

Posted:

பாடலாசிரியர் வைரமுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எழுதிய அறிமுக பாடல் (ஓப்பனிங் சாங்) அனைத்துமே சூப்பர் ஹிட்டானது. அந்த வரிசையில் பைரவா படத்தில் வைரமுத்து விஜய்க்கு ஒரு அறிமுக பாடல் எழுதியுள்ளார். விஜய் நடிக்கும் பைரவ£ படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். பாடல்கள் வருகிற ...

12 கேமராவில் படமான கத்தி சண்டை சேசிங் காட்சி

Posted:

விஷால், தமன்னா நடித்து வரும் படம் கத்திசண்டை. சுராஜ் இயக்கும் இந்தப் படத்தில் வடிவேலு, சூரி காமெடி ஜோடி. இவர்கள் தவிர ஜெகபதி பாபு, தருண் அரோரா, சரண்தீப், ஜெயபிரகாஷ், நிரோஷா, ஆர்த்தி உள்ளபட பலர் நடிக்கிறார்கள். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார், ஹிப்ஆப் தமிழா ஆதி இசை அமைக்கிறார்.
தற்போது படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து ...

ஆந்திராவில் 650 தியேட்டர்களில் சைத்தான் ரிலீஸ்: பிச்சைக்காரன் சாதனையை முறியடிக்குமா?

Posted:

சசி தயாரிப்பில் விஜய் ஆண்டனி தயாரித்து நடித்த பிச்சைக்காரன் படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. 150 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு 100 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. வசூலில் ரஜினி, கமல், அஜீத், விஜய் சாதனையை முறியடித்தது. பிச்சைக்காரன் படத்தின் தெலுங்கு உரிமம் 40 லட்சம் ரூபாய்க்கு ...

40 நாளில் மீசையை முறுக்கி காட்டிய ஹிப் ஆப் தமிழா ஆதி

Posted:

ஆல்பம் இசை அமைப்பாளர் மற்றும் பாடகராக இருந்து ஆம்பள படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆனவர் ஹிப் ஆப் தமிழா ஆதி. அவர் இப்போது ஹீரோவானதோடு, இயக்குனராகவும் ஆகிவிட்டார். மீசையை முறுக்கு படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை எல்லாமே அவர்தான். ஆத்மிகா ஹீரோயின். அவ்னி சினி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் சுந்தர்.சி தயாரிக்கிறார்.
படத்தை ...

வின் டீசலை ஷாருக்கானுடன் ஒப்பிட்ட தீபிகா

Posted:

நடிகை தீபிகா படுகோனே, தற்போது நடிகர் வின் டீசலுக்கு ஜோடியாக "ட்ரிபிள் எக்ஸ் தி ரிட்டன் ஆப் சாண்டர் கேஜ்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 2017 ம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீசாக உள்ளது. இவர் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது, வின் டீசலை ஷாருக்கானுடன் ஒப்பிட்டு பேசினார். பேட்டியில் அவர் பேசுகையில், பாலிவுட்டிற்கு ...

2017ல் நம்பர் ஒன்: விஜய் சேதுபதியா? ஜி.வி.பிரகாஷா?

Posted:

இந்த ஆண்டு ஜி.பிரகாஷ் நடித்த பென்சில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு படங்கள் வெளிவந்துள்ளது. இந்த மாதம் கடவுள் இருக்கான் குமாரு வெளிவருகிறது. எனவே 2016ல் ஜி.வி.பிரகாஷ் நடித்த படங்கள் மூன்றுதான். ஆனால் அடுத்த ஆண்டின் தொடக்கத்திலேயே புரூஸ் லீ வெளிவருகிறது. தொடர்ந்து தற்போது அவர் நடித்து வரும் அடங்காதே, ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் ...

102 வயதை நிறைவு செய்த பழம்பெரும் இயக்குனர்

Posted:

தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனர் ஆண்டனி மித்ரதாஸ். தமிழ் சினிமாவின் தொடக்க காலத்தில் படம் இயக்கிவர்களில் இன்று வரை அதாவது 102 வருடங்களை நிறைவு செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவரது 102வது பிறந்த நாளை கடந்த ஆண்டு இயக்குனர்கள் சங்கம் கொண்டாடி அவரை கவுரவித்தது. இப்போது நேற்று முன்தினம் அவர் தனது 103வது பிறந்த நாளை தனது வீட்டில் ...

ஜீ.வி.பிரகாஷ் படத்துக்கு தடை கோரி வழக்கு

Posted:

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் கடவுள் இருக்கான் குமாரு. நிக்கி கல்ராணி, ஆனந்தி, ஆர்கே.பாலாஜி, பிரகாஷ்ராஜ், தம்பி ராமய்யா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். அம்மா கிரியேஷன் சார்பில் டி.சிவா தயாரித்துள்ளார். இந்தப் படம் வருகிற 11ந் தேதி வெளிவர இருக்கிறது.
இந்த நிலையில் படத்துக்கு தடைவிதிக்க கோரி பிரபல ...

எனக்கு சினிமாவை கற்று தந்தவர் சஞ்சய் லீலா பன்சாலி : ரன்பீர் கபூர்

Posted:

ஏ தில் ைஹ முஸ்கில் படத்தில் தனது நடிப்பை பலரும் பாராட்டி வருவதால் ஏகத்திற்கும் சந்தோஷத்தில் இருக்கிறார், நடிகர் ரன்பீர் கபூர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் இது குறித்து பேசிய ரன்பீர் கபூர், நான் அனைத்தையும் சஞ்சய் லீலா பன்சாலியிடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன் என்றார். மேலும், இந்த பாராட்டுக்கள் அனைத்தும் சஞ்சய் லீலா பன்சாலியை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™