Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamilwin Latest News: “வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற ...” plus 9 more

Tamilwin Latest News: “வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற ...” plus 9 more

Link to Lankasri

வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற ...

Posted: 19 Nov 2016 05:18 PM PST

வடக்கு, கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, விமானப் பயண வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த நிதி ஒதுக்கீடுகள்.

ஆஸி. வீசா முறையில் மாற்றம்! ...

Posted: 19 Nov 2016 04:58 PM PST

அவுஸ்திரேலியாவில் வேலை பார்க்க வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் '457 வீசா' முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய வேலை தேடுவதற்காக வழங்கப்படும் கால அவகாசம் 60 நாட்களாக குறைக்கப்பட்டது.அவுஸ்திரேலியாவில், இந்தியா, சீனா,.

நள்ளிரவிலும் சோகத்துடன் விரைந்த ...

Posted: 19 Nov 2016 04:50 PM PST

தெஹிவளை பெஷன் பக் நிறுவன காட்சியறை தீக்கிரையாகிக் கொண்டிருக்கும் தகவல் அறிந்தவுடன் தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் ஸ்தலத்துக்கு விரைந்துள்ளார். அங்கு சென்ற அமைச்சர் தீயணைப்புப் படை மற்றும்.

சும்மா ...!! இதை படியுங்கள் நிச்சயம் ...

Posted: 19 Nov 2016 03:58 PM PST

உலகில் 6000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் இருப்பதாக கூறப்படுகின்றது. இவை அனைத்தையும் விட தமிழ் மொழி சிறப்பு மிக்கது என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.உலகின் மூத்த குடியெனப் பெயர் பெற்ற தமிழினம் பேசும் மொழி. மொழியால்.

பேஸ்புக், கூகுள் நிறுவனங்கள் ...

Posted: 19 Nov 2016 03:27 PM PST

உலகில் முன்னணி இணையத்தளங்களாக விளங்குவது கூகுள் மற்றும் பேஸ்புக் என்பனவே ஆகும்.பயனாளர்களுக்கு பயனுள்ள தகவல்கள் மட்டுமன்றி சிறப்பு சலுகைகளையும் இவை இணைந்து வழங்கி வருகின்றன.இதேவேளை பல இணையத்தளங்கள் இந் நிறுவனங்களின்.

மகிந்த சொன்னதையே செய்கின்றோம்! ...

Posted: 19 Nov 2016 03:21 PM PST

யுத்தத்திற்கு முன்னர் 13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை கொடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார். அவர் சொன்னதையே நாம் செய்து வருகின்றோம் என சபை.

நாம் அனைவரும் ஏமாற்றப்பட்டுள்ளோம். ...

Posted: 19 Nov 2016 03:01 PM PST

விமானத்தை கண்டு பிடித்தது யார்? இந்தக் கேள்விக்கு பதில் என்ன? சட்டென்று யாரடா இவன் இது கூட தெரியாமல் ஏதோ சொல்ல வருகின்றான் போல என சொல்லி விட்டு போய் விடாதீர்கள் தொடர்ந்து படியுங்கள்.விமானத்தை கண்டு பிடித்தவர்கள் ரைட்.

தெஹிவளையில் பெஷன் பக் ...

Posted: 19 Nov 2016 02:39 PM PST

பொரலஸ்கமுவ – பெப்பிலியான பிரதேசத்திலுள்ள புடவையகம் ஒன்றின் களஞ்சியசாலையில் இன்று(19) தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தீ விபத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் முற்றிலும்.

அலரி மாளிகையில் தீட்டப்பட்ட ...

Posted: 19 Nov 2016 01:13 PM PST

அலரி மாளிகையில் இராணுவ புரட்சிக்கு சதித்திட்டம் தீட்டப்பட்டது, அதன் பின்னணியில் யார் யார் இருந்தார்கள் என நன்றாக தெரியும் என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.இன்று பாராளுமன்றத்தில் இராணுவ புரட்சி ஒன்று.

பாடசாலைகள் தொடர்பில் நல்லை ஆதீன ...

Posted: 19 Nov 2016 12:52 PM PST

முன்னைய காலத்தில் காலை பிராத்தனை மேற்கொள்ளாமல் எந்தவொரு பாடசாலைகளும் ஆரம்பிப்பதில்லை. இன்றைய காலகட்டத்தில் இவையெல்லாம் அருகி வருகிறது என நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™