Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


பொறாமை காரணமாகவே மோகன்லால் மீது கோபம் கொள்கிறார்கள்; சித்திக்..!

Posted:

மம்முட்டியை வைத்தே மெகா ஹிட் படங்களை கொடுத்து அவரது ஆஸ்தான இயக்குனர் என அறியப்படுவர் தான் இயக்குனர் சித்திக்.. ஆனால் அதற்காக மோகன்லாலுக்கு இவர் வேண்டடஹவர் என எண்ணிவிடாதீர்கள்.. மோகன்லாலை ஆரதிப்பவ்ர்களில் ஐவரும் ஒருவர்.. அன்றைய 'வியட்நாம் காலனி' படத்தில் இருந்து சில வருடங்களுக்கு முன் வெளியான 'லேடீஸ் அன்ட் ஜென்டில்மென்' ...

மோகன்லாலின் சரித்திரப்படம் கைவிடப்பட்டதன் உண்மை காரணம்..!

Posted:

கடந்த 2009ஆம் ஆண்டு மலையாளத்திலும் தமிழிலும் வெளியான வரலாற்றுப்படமான 'பழசிராஜா'விற்கு கிடைத்த வரவேற்பும் வெற்றியும் நாடறிந்தது.. மலையாள எழுத்தாளர்களின் பிதாமகனாக கருதப்படும் எம்.டி.வாசுதேவ நாயர் எழுதிய கதையான 'பழசிராஜா'வை பிரபல டைரக்டர் ஹரிஹரன் இயக்கியிருந்தார். பழசிராஜவாக மம்முட்டி நடித்திருந்தார்.. இதைத்தொடர்ந்து ...

இன்னுமா கிண்டலடிப்பீர்கள்.? ; மஞ்சிமா வருத்தம்..!

Posted:

லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் என்பதுபோல தமிழில் மிகுந்த இழுபறிக்குப்பின் வெளியான படங்கள் மலையாள நடிகைகளை முன்னணிக்கு ஏற்றிவிடவே செய்திருக்கின்றன.. தாமதமாக வெளியான ரஜினி முருகன் கீர்த்தி சுரேஷை முன்னணி நடிகையாக மாற்றியது என்றால், அதேபோல ரொம்பவே இழுபறிக்குப்பின் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் ரசிகர்கள் ...

த்ரிஷாவின் முன்னாள் காதலருடன் ஸ்ரேயா

Posted:

மும்பை நடிகைகளின் ஆண் நண்பர்கள் கலாச்சாரம் பற்றிப் பேசினால் நமக்கே குழம்பிவிடும். யார் யாருடன் நட்பாக இருக்கிறார்கள் என்பது தெரியவே தெரியாது. அந்த நட்பும் எவ்வளவு நாள் நீடிக்கும் என்றும் தெரியாது. காதல் என்பார்கள் பின்னர் பிரிவு என்பார்கள். திருமண நிச்சயம் வரை செல்வார்கள், அப்புறம் திருமணமே கூட நின்றுவிடும். அதையும் மீறி ...

அறம் படத்தின் தயாரிப்பாளர் நயன்தாரா ?

Posted:

தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து நம்பர் 1 நடிகையாக இருந்தாலும் தான் நடிக்கும் எந்த ஒரு படத்தின் விழாவுக்கும் வராத ஒரே நடிகை நயன்தாரா மட்டுமே. ஆனால், தான் சம்பந்தப்பட்ட எந்த ஒரு விஷயங்களில் இருந்தும் முற்றிலுமாக விலகியே இருப்பவர் நயன்தாரா. அவரை எந்த ஒரு தமிழ் பத்திரிகையாளர்களும் சந்தித்துவிடவே முடியாது. இவ்வளவு ஏன், அவரை ...

‛2.O விழா - மும்பை பறந்தார் ரஜினிகாந்த்

Posted:

இந்திய சினிமா வரலாற்றிலேயே பிரமாண்டமாய் சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான ‛2.O படத்தை இயக்கி வருகிறார். ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் என பலர் நடிக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. 2.O படத்தின் 75 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. விரைவில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க ...

பாத்சாகோவிற்கு தயாராகும் அஜய்

Posted:

சிவாய் படத்தை அடுத்து அஜய் தேவ்கன், தனது அடுத்தப்படமான ‛பாத்சாகோ'விற்கு தயாராகிவிட்டார். மிலன் லூதிரா இயக்கும் இப்படத்தில் அஜய் ஜோடியாக இலியானா நடிக்கிறார். கூடவே இன்னொரு முக்கியமான ரோலில் இஷா குப்தா நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது துவங்கியிருக்க வேண்டியது. ஆனால் ரூ.1000 மற்றும் 500 ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டதால் ...

'தானா சேர்ந்த கூட்டம்' படப்பிடிப்பு ஆரம்பம்

Posted:

'போடா போடி, நானும் ரௌடிதான்' ஆகிய படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையமைக்க, சூர்யா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு நேற்று ஆரம்பமானது. 'எஸ் 3' படத்தின் நடித்து முடித்த பிறகு அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்கும் அறிவிப்பை வெளியிட்ட சூர்யா, அதில் ...

ஹீரோயினாகும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி!

Posted:

நடிகர்களின் வாரிசுகள் சினிமாவில் களமிறங்குவது ஒன்றும் புதிதல்ல, அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த், கமல் தொடங்கி பலர் நடிகர்களின் வாரிசுகள் சினிமாவில் களமிறங்கியுள்ளனர். நடிகைகளில் ராதா மகள்கள், மேனாவின் வாரிசு என அடுத்தடுத்து வாரிசு நடிகர்கள் சினிமாவில் வந்த வண்ணம் உள்ளனர். இப்போது தென்னிந்திய சினிமா மட்டுமல்லாது ...

அர்ஜூன் ராம்பாலின் சிரிப்பை ரசிக்கும் வித்யாபாலன்

Posted:

பாலிவுட்டின் மிகச்சிறந்த திறமையான நடிகைகளில் வித்யாபாலன் குறிப்பிடத்தக்கவர். தற்போது இவர் கஹானி 2 படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு படத்தின் புரொமோஷன் வேலையில் படுபிஸியாக ஈடுபட்டுள்ளார். இப்படத்தில் வித்யாபாலன் உடன் அர்ஜூன் ராம்பாலும் போலீஸ் அதிகாரியாக ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார்.
சமீபத்தில் ஒரு புரொமோஷனில் ...

வழுக்கை தலையாக நடிக்க துணிவு வேண்டும் - கஜோல்

Posted:

தலையில் முடியின்றி வழுக்கை தலையாக நடிக்க ஒரு துணிவு வேண்டும் என்று கூறியுள்ளார் நடிகை கஜோல். பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்த கஜோல், சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க ஆயத்தமாகிவிட்டார். அவர் தற்போது ஒரு படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க உள்ளார். இப்படத்தை கஜோலின் கணவரும், நடிகருமான அஜய் தேவ்கன் தயாரிக்க ...

பிளாஷ்பேக்: "என் கண்மணி உன் காதலி..." பாடல் பிறந்த கதை

Posted:

இளையராஜாவின் பாடல்களில் டாப் 10 பாடல்களை வரிசைப்படுத்தினால் சிட்டுக்குருவி படத்தில் இடம்பெற்ற "என் கண்மணி உன் காதலி..." என்ற பாடல் கண்டிப்பாக இருக்கும். 80களின் பெல்பாட்டம் இளைஞர்களை கட்டிப்போட்ட இந்தப் பாடல் 1978ம் ஆண்டு வெளிவந்தது. காதலர்களான சிவகுமாரும், மீராவும் சென்னை மவுண்ட் ரோட்டில் ஒரு டவுன் பஸ்சில் பயணம் செய்வார்கள். ...

பெப்சி தேர்தலை நடத்தாதது ஏன்? ஒளிப்பதிவாளர் சங்கம் கேள்வி

Posted:

பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் கீழ் 24 சங்கங்கள் உள்ளது. அவற்றில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பெப்சிக்கு தேர்தல் நடக்கும், 24 சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் வாக்களித்து பெப்சி நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பார்கள்.

தற்போது ஜி.சிவா தலைவராகவும், ...

‛அறம்' கதை: குழந்தையின் உயிரை காக்க போராடும் கலெக்டர் நயன்தாரா

Posted:

நயன்தாரா நடித்து வரும் அறம் படத்தின் பர்ஸ்ட் லுக் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கே.ஜே.ஆர் ஸ்டூடியோ சார்பில் கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நயன்தாராவுடன் காக்கா முட்டை விக்னேஷ், ரமேஷ், எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி, ஈ.ராம்தாஸ், சுனுலட்சுமி, ராம்ஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஓம்.பிரகாஷ் ஒளிப்பதிவு ...

சூப்பர் சிங்கர் ஜூனியர் 5 விரைவில் ஆரம்பம்

Posted:

விஜய் டி.வியின் நட்சத்திர நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் ஜூனியர். 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பாடும் இந்த நிகழ்ச்சி பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் பிடித்த நிகழ்ச்சி. மழலை குரலில் அவர்கள் பாடும்போது கானமழை பொழியும். இதுவரை 4 சீசன்களை வெற்றிகரமாக முடித்த சேனல் இப்போது 5வது சீசனை ஒளிபரப்ப இருக்கிறது.

இந்த ...

‛கோணலா இருந்தாலும் என்னோடது'

Posted:

தலைப்பை படித்து விட்டு முகம் சுழிக்கத் தோணுதா? சத்தியமா இது ஒரு படத்தோட தலைப்புதான். தலைப்பு பற்றி இயக்குனர் ந.கிருஷ்ணகுமாரின் விளக்கம் இது... "சிலர் யாருடைய பேச்சையும் கேட்காமல் முடிவு எடுப்பார்கள். அந்த முடிவுகள் தவறாக இருந்தாலும் எடுத்த முடிவு என்னோடது என்று உறுதியாக இருப்பார்கள். நான் எடுத்து முடிவு கோணலா இருந்தாலும் அது ...

கண்ல காச காட்டப்பாவில் ரூ.100 கோடி கறுப்பு பணம்

Posted:

இப்போதைய நாட்டு நிலவரம் "காசு பணம் துட்டு மணி மணி தான்..." எல்லோரும் ஏடிஎம் வாசலிலும், வங்கி வாசலிலும் கால்கடுக்க நின்று கொண்டிருக்கிறார்கள். காரணம் கறுப்பு பணத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு தான்.

இந்த சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி வருகிற 25ந் தேதி ஒரு படம் ...

நயன்தாரா பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்

Posted:

நடிகை நயன்தராவுக்கு நேற்று பிறந்த நாள். இதனை சிவகார்த்திகேயன் கேக் வெட்டி கொண்டாடினார். தற்போது நயன்தரா, சிவகார்த்திகேயன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். 24ஏம் ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தை மோகன்ராஜா இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் சென்னை புறநகரில் ...

கெளதம்மேனன் எதிர்பார்த்தது நடக்கவில்லையாம்!

Posted:

கெளதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து கடந்த 11-ந்தேதி வெளியான படம் அச்சம் என்பது மடமையடா. இந்த படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே ஏதோ ஒரு வகையில் தாமதங்கள் வந்து கொண்டேதான் இருந்தது. அதாவது, படப்பிடிப்பை ஒருவாரம் நடத்தியபோது திடீரென்று என்னை அறிந்தால் படத்தை இயக்க கெளதம்மேனனை அழைத்தார் அஜீத். அதனால் அந்த படத்தை அவர் முடித்து ...

தனுஷை பாராட்டிய ரஜினி!

Posted:

பாரதிராஜா இயக்கத்தில் கொடி பறக்குது என்றொரு படத்தில் முன்பு ரஜினி நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் கொடி என்ற படத்தில் அவரது மருமகன் தனுஷ் நடித்தார். கொடி, அன்பு என இரண்டு வேடங்களில் அவர் நடித்திருந்த கொடி படத்தை துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார். இந்த படம் சுமாரான வெற்றிதான் என்றாலும் நல்ல படம் என்கிற பெயரை பெற்றது. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™