Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamilwin Latest News: “தோண்ட தோண்ட பணம்... ...” plus 9 more

Tamilwin Latest News: “தோண்ட தோண்ட பணம்... ...” plus 9 more

Link to Lankasri

தோண்ட தோண்ட பணம்... ...

Posted: 17 Nov 2016 05:22 PM PST

இன்றைய செய்திகள் நாளைய வரலாறாகின்றது என்னும் தத்துவத்தின் அடிப்படையில், நேற்றைய தினம் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக அதிர்வுகளை ஏற்படுத்திய மற்றும் பார்க்கப்பட்ட செய்திகள் ஏராளம்.குறிப்பாக, நேற்றைய தினம்,.

அமெரிக்காவின் முன்னாள் இலங்கைத் ...

Posted: 17 Nov 2016 05:19 PM PST

அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போது நேற்று ஜாலியவை, நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கைது.

மஹிந்தவுக்கு தேவையான வசதிகளை ...

Posted: 17 Nov 2016 04:50 PM PST

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சீன விஜயத்திற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். எதிர்வரும் 23ம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சீனாவிற்கு விஜயம்.

அரசுக்கு நெருக்கடியை தோற்றுவிக்க ...

Posted: 17 Nov 2016 04:34 PM PST

நாட்டில் மீண்டும் இனவாதத்தை கட்டவிழ்த்து விட்டு இரத்த ஆறு ஓடச் செய்யும் முயற்சியில் இனவாதச் சக்திகள் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் இதனை வேரோடு பிடுங்கி எறிய வேண்டிய கட்டாயத்துக்குள் நாடு தள்ளப்பட்டிருப்பதாகவும்.

இனவாதம் பேசுபவர்களுக்கு எதிராக ...

Posted: 17 Nov 2016 04:17 PM PST

நாட்டில் இனிமேல் இனவாதம் பேசும் அனைவருக்கும் எதிராக, தயவு தாட்சண்யம், இனமத பேதங்கள் பார்க்காமல், நடவடிக்கை எடுக்க பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டார். பாதுகாப்பு கவுன்சில் நேற்று (17).

பிறந்தநாளை முன்னிட்டு ...

Posted: 17 Nov 2016 04:05 PM PST

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை யாரும் அவ்வளவு இலகுவாக மறந்து விட மாட்டார்கள். அதற்கு பிரதானதானமாக ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்கின்றது.அந்த வகையில் இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வந்த உள்நாட்டு.

தோல்வியால் துவண்டு விட்டேன்! ...

Posted: 17 Nov 2016 04:03 PM PST

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தோல்வியால் துவண்டு விட்டேன் என்று ஹிலாரி கிளிண்டன் உருக்கமாக பேசியுள்ளார். ஒரு வாரமாக வெளி நிகழ்ச்சிகளில் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்த ஹிலாரி கிளிண்டன் நேற்று வாஷிங்டன் குழந்தைகள்.

வரலாற்றில் இன்று : கனடாவும் ஐக்கிய ...

Posted: 17 Nov 2016 04:00 PM PST

நண்பர்களே, வரலாறு என்பது மிகவும் சுவாரஸ்யமான ஒன்று.. இப்படிப்பட்ட வரலாற்றை மீட்டுப்பார்ப்பது மிகவும் இனிமையானது.இந்த நாளில் என்ன சிறப்பு என்பது பற்றி ஒவ்வொரு நாளும் இனி தெரிந்து கொள்ளுவோம். வரலாற்றில் இன்று நவம்பர் 18.

உலகையே மாற்றும் சக்தி ...

Posted: 17 Nov 2016 03:11 PM PST

இலங்கையில் ஊடகங்கள் சிறப்புத் தன்மையில் இயங்குமானால் எதிர் காலத்தில் பாரிய இலக்கு ஒன்றை எட்ட முடியும் என பத்திரிகை வெளியீட்டு பணிப்பாளர் நாயகம் ரங்கா கலன் சூரிய தெரிவித்துள்ளார்.செய்திதாள்களின் 20ஆம் வருட வெற்றிக்.

வெளிநாட்டில் உள்ள ...

Posted: 17 Nov 2016 02:22 PM PST

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்புக்களை வழங்குவது குறித்து விசேட பாராளுமன்ற குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயம் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் இன்று கருத்து.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™