Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அர்ஜூன் மகேந்திரன் பிரதமர் ...” plus 9 more

Tamilwin Latest News: “அர்ஜூன் மகேந்திரன் பிரதமர் ...” plus 9 more

Link to Lankasri

அர்ஜூன் மகேந்திரன் பிரதமர் ...

Posted: 13 Nov 2016 05:53 PM PST

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் பிரதமர் அலுவலகத்தில் எந்தவொரு பதவியையும் வகிக்கவில்லை என பிரதமர் அலுவலகப் பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். அர்ஜூன் மகேந்திரனுக்கு.

பயங்கரவாத குற்றத்தடுப்புப் ...

Posted: 13 Nov 2016 05:31 PM PST

முல்லைத்தீவு மாவட்டம், மாந்தைகிழக்கு பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள விநாயகபுரம்பகுதியில் இளைஞர் ஒருவர் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவுபொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த யோகராஜா.

அதிர்ச்சி கொடுத்த 6அடி நீளமான ...

Posted: 13 Nov 2016 05:21 PM PST

நேற்றைய தினம் நூற்றுக்கும் மேற்பட்ட செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவற்றில் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட, பார்க்கப்பட்ட செய்திகளின் தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளன.அந்த வகையில் உலகத்தையே ஆட்டிப்படைக்கும் அழிவு

இந்திய 500,1000 நாணயத்தாள்களை ...

Posted: 13 Nov 2016 05:08 PM PST

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 500 ரூபா, 1000 ரூபா நாணயத்தாள்களை செல்லுபடியற்றவையாக அறிவித்ததையடுத்து, இலங்கையில் இந்த நாணயத் தாள்களை வைத்திருக்கும் பெருமளவானோர் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். இந்த நாணயத்தாள்கள்.

காலத்தால் அழியாத காதல்! 65 ...

Posted: 13 Nov 2016 04:46 PM PST

65 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற இருந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்த கட்டாயப்படுத்தப்பட்ட பிரிட்டன் ஜோடி ஒன்று இறுதியில் திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறது. குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் இப்போது 82 வயதாகும் டாவி.

இலங்கை அருகே காற்றழுத்த ...

Posted: 13 Nov 2016 04:14 PM PST

இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழமுக்க நிலை நீடிப்பதால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை.

அமெரிக்காவில் குடியேறியுள்ள 30 ...

Posted: 13 Nov 2016 03:58 PM PST

சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியுள்ள சுமார் 30 லட்சம் வெளிநாட்டு குடிமக்களையும் உடனடியாக கைது செய்வேன், அல்லது வெளியேற்றுவேன் என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் கூறி பரபரப்பை.

யாழ் மக்களுக்கு எச்சரிக்கை.... ...

Posted: 13 Nov 2016 02:38 PM PST

யாழ்ப்பாணத்தில் குப்பைகள் அகற்றப்படாமையால் நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளதாக பொது மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி வடக்கு மாகாண ஐக்கிய தொழிலாளர் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்புச்.

மஹிந்தவுக்கு சார்பாக மைத்திரி ...

Posted: 13 Nov 2016 01:19 PM PST

தோல்வியடைந்திருக்கிற மகிந்த ராஜபக்ஷ ஆட்சிப் பீடத்திற்கு ஏறுவதற்கு இருக்கக் கூடிய ஒரேயொரு வழி இனவாதம்.மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் மகிந்த ராஜபக்ஷவின் இனவாதத்திற்கு எதிராகப் போராட.

சென்னையில் கனடா வாழ் ...

Posted: 13 Nov 2016 12:25 PM PST

500 மற்றும் 1000 ரூபா நாணயத்தாள்கள் செல்லாத என இந்திய பிரதமர் அண்மையில் அறிவித்துள்ள நிலையில், இந்தியா முழுவதும் ஸ்தம்பித்து போயுள்ளது என்றே கூறவேண்டும்.இந்த திடீர் அறிவிப்பின் காரணமாக பொது மக்கள் பாரிய அசொளகரியங்களை.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™