ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மரத்தைக் கொடியாக்கும் பனை !
- நான்கு வரிகள்.
- ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
- மோதல் ‘இயற்கை’யானது !
- பாம்பன் பாலக் காட்சிகள் !
- சிந்திக்க படம் சொல்லும் செய்தி.
- முகநூலில் வந்த தவறான செய்தி.மன்னிப்புக் கேட்ட்து முகநூல் நிர்வாகம்.
- ம.பி.யில் ரேஷன் கடைக்குள் புகுந்து உணவு தானியங்கள் கொள்ளை
- குலவையிட்டுச் சாமி வரவழைத்தல் !
| Posted: 13 Nov 2016 11:43 AM PST மரத்தைக் கொடியாக்கும் பனை ! இராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் என்ற ஊரில் , ஆலமரத்தைக் கொடியாக்கும் பனைமரம் ஒன்றைக்கண்டேன் ! - ![]() |
| Posted: 13 Nov 2016 11:40 AM PST 1.கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசனை! இப்படி சிலர் சொல்வார்கள். பொருள் தெரியாமல் பயன்படுத்தும் சிலர் அப்படியே அதைப் பயன்படுத்துவார்கள். அதன் பொருள் கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம். கழு - ஒரு வகையான கோரைப்புல். அந்தக் கோரைப் புல்லினால் தைத்த பாயில் உறங்கினால்,பூச்சிகள் போன்றவை கிட்டே வரமாட்டாது. கற்பூர வாசனை போன்ற வாசனை அதில் இருந்து வருவதால்,முக்கியமாக குழந்தைகள் அந்தப் பாயில் படுத்தால்,அந்த கற்பூர வாசனை காரணமாக பூச்சிகள் கிட்டே வரமாட்டாது என்பது தான் காரணம். 2.கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே ... |
| ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே! Posted: 13 Nov 2016 06:41 AM PST ஈகரை உறவுகளுக்கு ஓர் நற்செய்தி. ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம், மலேசியா ஈகரைத் தமிழ்க் களஞ்சியம், மலேசியா ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி சென்னை ஆதிரா பதிப்பகம், சென்னை நான்கு அமைப்புகளும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் வருகிற 11.02.17 சனிக்கிழமை அன்று சென்னை, ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். தங்கள் ஆய்வுக்கட்டுரைகள் கருத்தரங்க நூலை அழகு செய்யட்டும். விரைந்து எழுதுவீர். நிறைந்து மகிழ்வீர்! |
| Posted: 13 Nov 2016 05:00 AM PST மோதல் 'இயற்கை'யானது ! மதுரை அருகே உள்ள திருபுவனத்தை ஒட்டியுள்ள நூதை என்ற ஊரில் கறையான், பனை மரத்தோடு மோதுகிறது !- ![]() |
| Posted: 13 Nov 2016 04:45 AM PST பாம்பன் பாலக் காட்சிகள் ! மண்டபத்திற்கும் இராமேசுவரத்திற்கும் இடையே உள்ளது பாம்பன் என்ற ஊர் ! இங்குள்ள பாலம் , 'பாம்பன் பாலம்' எனப்படுகிறது! 1 . பாமபன் கடற்கரைப்பகுதி - 2 . பாம்பன் பாலம் - 3 . பாம்பன் பாலத்திற்குள் , நடுவே தொடர்வண்டி வரும் காட்சி !- |
| சிந்திக்க படம் சொல்லும் செய்தி. Posted: 13 Nov 2016 04:32 AM PST இப்படி தெருவில் நடந்து போனால் அல்லது காதில் மாட்டிக் கொண்டு வாகனம் ஓட்டினால் என்ன நடக்கும்? பைத்தியக்காரர்கள் போல் தனியாக பேசிக் கொண்டு செல்வதாலும்,மதுவாலும் ஏற்படும் விபத்துகளை கண்டு கொள்ளாத காவல்,அரசு. ஒன்றும் அறியா அப்பாவிகளின் பறிபோகும் உயிர். அக்கா!! முன்னால் சாலையில் செல்பவரையும் சற்றே விலகி இரும் பிள்ளாய் என்று சொல்லி விடுங்கள். சாலை உங்களுடையது அல்லவே! மது,கைபேசி 17 உயிர்களை பறித்துவிட்டனவே.வீட்டில் ஒய்வில் செய்யவேண்டியவற்றை பஸ்சில் செய்ததன் விளைவு, உங்களை நம்பி ... |
| முகநூலில் வந்த தவறான செய்தி.மன்னிப்புக் கேட்ட்து முகநூல் நிர்வாகம். Posted: 13 Nov 2016 04:27 AM PST பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் உட்பட சுமார் 2 மில்லியன் பயனர்கள் இறந்துவிட்டது போல் பேஸ்புக் வெள்ளிக்கிழமை தவறுதலாக நினைவுப் பகிர்வைப் பதிவு செய்துவிட்டது. இந்நிலையில், இதனை ஒப்புக் கொண்டுள்ள பேஸ்புக் நிறுவனம், 'மிகப் பெரிய தவறு' என்று அறிவித்துள்ளது. ஒரு சில நிமிடங்கள், நினைவுப் பகிர்வு மற்ற பயனர்களின் பக்கங்களில் தவறுதலாகப் பதிவு செய்யப்பட்டுவிட்டன என்று பேஸ்புக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். அது ஒரு மிகப் பெரிய தவறு.தற்போது அதனை சரி செய்துவிட்டோம் ... |
| ம.பி.யில் ரேஷன் கடைக்குள் புகுந்து உணவு தானியங்கள் கொள்ளை Posted: 13 Nov 2016 02:49 AM PST ரூ.500, 1000 நடவடிக்கைக்குப் பிறகு நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு நிலவுவதால் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு கையில் காசு இல்லாத மக்கள் ரேஷன் கடைக்குள் புகுந்து உணவு தானியங்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. ஆனால் இந்த தகவலை போலீஸார் மறுத்துள்ளனர். சிறிய பிரச்சினை காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும், பணத் தட்டுப்பாடு காரணமல்ல என்றும் போலீஸார் தெரிவிக்கின்றனர். பர்தாஹா கிராம பஞ்சாயத்தார் கூறும்போது, ... |
| குலவையிட்டுச் சாமி வரவழைத்தல் ! Posted: 12 Nov 2016 10:04 PM PST குலவையிட்டுச் சாமி வரவழைத்தல் ! மதுரையை அடுத்த மடப்புரம் காளியம்மன் கோயிலில் புகையை எழுப்பிக் குலவையிட்டுப் பெண்ணுக்குச் சாமி வரவழைக்கின்றர் ! பெண்கள் குலவையிடுவதைக்கேட்டால் நமக்குக்கூடச் சாமிவரும் ! அப்படி ஒரு ஓசை ! ௧. புகையைப் போட்டுக் குலவையிடுகின்றனர் ! - உ. பூசாரி சூடத்தீயில் சாம்பிராணி போட்டுப் புகையை எழுப்பிக்கொண்டே சாமியாடும் பெண்ணுக்கு முன்பாகக் கோயிலைச் சுற்றி வருகிறார் !- |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

