Cinema.tamil.com |
- திருமணம் உறவினர்கள் சம்பந்தப்பட்டது! -வடிவேலு பதில்
- சின்னத்திரை நடிகர் சங்கம் 11வது பொதுக்குழு கூட்டம் (2015 - 2016) இன்று விமர்சையாக நடைபெற்றது.
- வித்தியாசமாக உருவாகும் 'மங்க்கி பென்' இரண்டாம் பாகம்...!
- ஜாக்கி சானுக்கு ஆஸ்கர் விருது
- பிரதமரின் நடவடிக்கைக்கு திலீப் ஆதரவு..!
- மம்முட்டியை தோளில் தட்டுவதற்கு டென்சன் ஆன திமிரு வில்லன்..!
- ஷாஜி கைலாஷ் மகன் மியூசிக் வீடியோவை வெளியிட்ட மோகன்லால்..!
- செம்மீன் ஷீலாவை கவர்ந்த பிஜூமேனன்-காவ்யா மாதவன்..!
- கஹானி-2 , கஹானியின் அடுத்த பாகமில்லை - வித்யா பாலன்
- ராஜா மந்திரி ராணா..
- எகிறும் எதிரிபார்ப்பில் துருவா!
- போலீஸ் ஆவாரா நாக சைத்தன்யா??
- தமிழுக்கு வருகிறார் பஞ்சாப் அழகி மெஹ்ரீன்
- நில மோசடி: சரத்குமார், ராதாரவி மீது கிரிமினல் நடவடிக்கை: நடிகர் சங்க செயற்குழுவில் முடிவு
- நர்சாக இருந்து நடிகை ஆனவர்
- ரம் படத்தில் கிரிமினாலஜி நிபுணராக மியா
- நாடக நடிகையின் கதையில் கல்யாணி நாயர்
- குறும்பட நடிகையான செய்தி வாசிப்பாளர்
- 75 வயதிலும் சண்டைபோடுவேன்- ஜான் ஆபிரகாம்
- தோல்வியை வெற்றியாக்கிய ராமு
| திருமணம் உறவினர்கள் சம்பந்தப்பட்டது! -வடிவேலு பதில் Posted: எனக்கு யாருமே ஆப்பு வைக்க முடியாது. நான் எப்பவுமே டாப்புதான் என்று கத்திச்சண்டை பிரஸ்மீட்டில் பேசிய வடிவேலு, இப்போது பல படங்களில் கமிட்டாகி மீண்டும் பிசியான காமெடியனாகிக்கொண்டிருக்கிறார். அதோடு, காமெடி ட்ராக் வைத்து நடித்தால் பழைய படங்களின் சாயல் வந்து விடும் என்பதற்காக, ஹீரோக்களுடன் படம் முழுக்க நடிக்கும் கதாபாத்திரங்களாக ... |
| சின்னத்திரை நடிகர் சங்கம் 11வது பொதுக்குழு கூட்டம் (2015 - 2016) இன்று விமர்சையாக நடைபெற்றது. Posted: விழாவில் தலைவர் G.சிவன் ஸ்ரீநிவாசன், பொதுச் செயலாளர் போஸ் வெங்கட், பொருளாளர் பரத் கல்யாண், துணைத்தலைவர்கள் P.K.கமலேஷ், சோனியா போஸ் வெங்கட் மற்றும் பல சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய்சேதுபதி கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். பொதுக்குழுவில் ... |
| வித்தியாசமாக உருவாகும் 'மங்க்கி பென்' இரண்டாம் பாகம்...! Posted: மலையாளத்தில் மூன்று வருடங்களுக்கு முன் வெளியான படம் 'பிலிப்ஸ் அன்ட் தி மங்கி பென்'. ஜெயசூர்யா, ரம்யா நம்பீசன் நாயகன், நாயகியாக நடித்திருந்தாலும் அதில் ஹீரோ என்றால் அந்தப்படத்தில் ரயான் பிலிப்சாக நடித்த சிறுவன் சனூப் சந்தோஷும் அவன் கூடவே படம் முழுவதும் வரும் 'மங்கி பென்' என்கிற குரங்கு முகம் கொண்ட பேனாவும் தான்.. படத்தில் அது ... |
| Posted: ஹாலிவுட்டின் ஆக்ஷ்ன் ஸ்டாரான ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கை சேர்ந்தவரான ஜாக்கி சான், தனது 8 வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க தொடங்கினார். பின்னர் தனது அதிரடி நடிப்பால் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார். போலீஸ் ஸ்டோரி, ஹார்ட் ஆப் டிராகன், ஹூ ஆம் ஐ, ரஷ் ஹவர், ... |
| பிரதமரின் நடவடிக்கைக்கு திலீப் ஆதரவு..! Posted: ரூபாய் நோட்டுக்களை மாற்றியதன் மூலம் இந்தியாவில் மாற்றத்தை கொண்டுவரும் முயற்சியை ஆரம்பித்து வைத்துள்ளார் இந்திய பிரதமர் மோடி. இதற்கு நாடெங்கிலும் பலத்த வரவேற்பு இருந்தாலும், சின்னச்சின்ன பாதிப்புகளுக்கு ஆளானவர்கள் இதை ஏதோ குற்றம் போல பேசி வருகிறார்கள். சினிமாக்காரர்களையும் இது பாதிக்கவே செய்திருக்கிறது.. மலையாளத்தில் ... |
| மம்முட்டியை தோளில் தட்டுவதற்கு டென்சன் ஆன திமிரு வில்லன்..! Posted: திமிரு, கொம்பன், சமீபத்தில் வெளியான கெத்து ஆகிய படங்களில் வில்லனாக மிரட்டினாரே விஜயன்.. அவர் ஒரு புட்பால் பிளேயரும் கூட.. தற்போது மம்முட்டி நடித்துவரும் தி கிரேட் பாதர் என்கிற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். பிருத்விராஜ் தயாரிக்கும் இந்தப்படத்தை ஹனீப் அதேனி என்கிற புதுமுகம் இயக்குகிறார்.. இந்தப்படத்தில் வில்லனாக ... |
| ஷாஜி கைலாஷ் மகன் மியூசிக் வீடியோவை வெளியிட்ட மோகன்லால்..! Posted: சினிமா பிரபலங்களின் வாரிசுகள் நடிகர்களாகவோ அல்லது இயக்குனராகவோ மாறிவரும் சூழலில் பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷின் மூத்த மகன் ஜெகனும் இயக்குனராகும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதன் முதற்கட்டமாக 'பந்தம்' என்கிற குறும்படத்தை தனது நண்பர்கள் குழுவின் துணையுடன் இயக்கினார். தற்போது அடுத்த கட்டமாக 'கரி' என்கிற மியூசிக் ... |
| செம்மீன் ஷீலாவை கவர்ந்த பிஜூமேனன்-காவ்யா மாதவன்..! Posted: வரலாற்று புகழ்பெற்ற செம்மீன்' பட நாயகியாக ஷீலாவை தெரியுமோ இலையோ, சந்திரமுகி படஹ்தில் ரஜினிக்கு எதிராக வில்லைத்தனம் காட்டியதால் இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு செம்மன் ஷீலா ரொம்பவே தெரிந்த முகம் தான்.. நாம் ஊர் நடிகைகள் சாவித்திரி மாதிரி, சரோஜாதேவி மாதிரி நடிக்கவேண்டும் என சொல்லிவந்த காலகட்டத்தில், மலையாள இளம் நடிகைகள் ... |
| கஹானி-2 , கஹானியின் அடுத்த பாகமில்லை - வித்யா பாலன் Posted: பாலிவுட்டில் முன்னணி ஹீரோயின்களில் வித்யா பாலனும் ஒருவர். ஹிந்தி திரையுலகில் பிரபல இயக்குநர் சுஜாய் கோஷ் இயக்கி உள்ள படம் ‛கஹானி 2'. இப்படத்தில் அர்ஜூன் ராம்பால், வித்யா பாலன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசர், அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது. ... |
| Posted: பாகுபலி2-யில் தனது காட்சிகள் அனைத்தையும்முடித்துவிட்ட ராணா அடுத்த படத்தை தேஜாவின் இயக்கத்தில் கவனம் செலுத்தியிருக்கிறார். இந்த படமானது நேனே ராஜா மந்திரி நேனே என்று பெயரிட பட்டுள்ளது.முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. இதில் காஜல் அகர்வால் மற்றும் காதரீன் தெரசா ... |
| எகிறும் எதிரிபார்ப்பில் துருவா! Posted: ராம் சரணின் அடுத்த படம் துருவா. பாடல் வெளியீட்டிற்கு என்று விழாஎதுவும் நடத்தாத போதும் பாடல்கள் பிரபலம் அடைந்து விட்டது. ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு நன்றி சொல்லும் விதமாக ராமின் ரசிகர்கள் டிவிட்டரில் ஒரு ஹாஸ்டாக் போடும் அளவிற்கு பாடல்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.இந்நிலையில் பல்வேறு நட்சத்திரங்கள் துருவா படப்பிடிப்பு ... |
| Posted: தனது திரைவாழக்கையில் தற்போது தான் தனக்கு சரியாக வரக்கூடிய கதைகளையும் கதாபாத்திரத்தையும் எடுத்து நடிக்க துவங்கியிருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த சாஹசம் சுவாசக சகிபோ அதை உறுதி படுத்தியிருக்கிறது.அதில் சில நேரம் மட்டும் காவல் துறை அதிகாரியாக தலைகாட்டும் சைத்தன்யாவை அவரது ரசிகர்கள் ரசித்திருக்கிறார்கள்.அவரை முழு நீல ... |
| தமிழுக்கு வருகிறார் பஞ்சாப் அழகி மெஹ்ரீன் Posted: பஞ்சாபை சேர்ந்தவர் மெஹ்ரீன். பரதநாட்டிய கலைஞராக வாழ்க்கையை தொடங்கி மாடலாக மாறியவர். அதன் பிறகு இந்த ஆண்டின் துவக்கதில் வெளிவந்த தெலுங்கு படமான கிருஷ்ணா காடி வீர பிரேம கதா மூலம் நடிகையானர். இதில் அவர் நானிக்கு ஜோடியாக நடித்தார். தற்போது துவடா ஜெகன்னாதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு பாலிவுட்டுக்கு சென்றவர் அங்கு ... |
| நில மோசடி: சரத்குமார், ராதாரவி மீது கிரிமினல் நடவடிக்கை: நடிகர் சங்க செயற்குழுவில் முடிவு Posted: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு நேற்று நடந்தது. சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி முன்னிலை வகித்தனர். துணை தலைவர்கள் பொன்வண்ணனும், கருணாசும் கலந்து கொள்ளவில்லை. 24 செயற்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முதலில் மறைந்த ... |
| Posted: சமீபத்தில் வெளிவந்த காகித கப்பல் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் டில்லிஜா. இதில் அவர் அப்புக்குட்டிக்கு ஜோடியாக நடித்தார். தற்போது ஆட்டகுமாரு, என்னதான் உன் கத படங்களில் நடித்து வருகிறார். சென்னையை சேர்ந்த டில்லிஜா ஒரு தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்த்துக் கொண்டே அக்குபன்ஞர் மருத்துவம் படித்து வந்தார். ஆட்ட ... |
| ரம் படத்தில் கிரிமினாலஜி நிபுணராக மியா Posted: சத்தமே இல்லாமல் வளர்ந்து வரும் நடிகை மியா ஜார்ஜ். 10 மலையாளப் படங்களில் நடித்து விட்டு அமரகாவியம் மூலம் தமிழுக்கு வந்தார். அந்தப் படம் வெற்றிபெறாவிட்டாலும் தனது நடிப்பின் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் மியா. அதன் பிறகு இன்று நேற்று நாளை, ஒரு நாள் கூத்து, படங்களில் நடித்தார். தற்போது அவர் நடித்து வரும் படம் ரம். இதில் ... |
| நாடக நடிகையின் கதையில் கல்யாணி நாயர் Posted: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் மலையாள நடிகை கல்யாணி நாயர். புதுசா நான் பொறந்தேன் படத்தில் நடித்து வருகிறார். தற்போது மோகன என்ற படத்திலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இது ஒரு நாடக நடிகையின் கதை. மோரா பிக்சர்ஸ் சார்பில் ஆனந்த் சஜீத், ஜெயகுமார், ஆனந்த், பிரபாவதி தயாரிக்கிறார்கள். இதில் நான் கடவுள் ராஜேந்திரன், பவர் ஸ்டார் ... |
| குறும்பட நடிகையான செய்தி வாசிப்பாளர் Posted: ஈரோடு விவசாய குடும்பத்திலிருந்து மீடியாவுக்கு வந்திருப்பவர் நந்தினி. நியூஸ் 7 தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர், நம் உலகம் நிகழ்ச்சி தொகுப்பாளர், நிகழ்ச்சி தயாரிப்பாளர் என பல பணிகளை இழுத்துப்போட்டு செய்கிறவர். சின்னத்திரைக்கு வந்து 4 ஆண்களுக்கு பிறகு நடிகையாகியிருக்கிறார். டைம் அவுட் என்ற குறும்படத்தில் ... |
| 75 வயதிலும் சண்டைபோடுவேன்- ஜான் ஆபிரகாம் Posted: பாலிவுட்டில் ஆக்ஷ்ன் ஹீரோக்களில் ஜான் ஆபிரகாமும் ஒருவர். இயக்குநர் அபினய் டியோ இயக்கத்தில் ஜான் ஆபிரகாம் நடித்து வெளிவரயிருக்கும் படம் ‛போர்ஸ்-2'. தற்போது ஜான் ஆபிரகாம் இப்படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் நடந்த புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜானிடம் நீங்கள் எந்த வயது வரை தொடர்ந்து சண்டை காட்சிகளில் ... |
| Posted: குழந்தையும் தெய்வமும் படத்தை இந்தியில் தயாரித்து வெளியிட்டிருந்தது ஏவிஎம் நிறுவனம். இதன் பணிகள் காரணமாக மும்பை சென்றிருந்த ஏவிஎம்.சரவணனுக்கு அப்போது வெளியாகி இருந்த தூர் குகன் கி சோன் மெயின் என்ற படத்தின் போஸ்டர் மிகவும் கவர்ந்தது. படத்தை பற்றி விசாரித்துள்ளார் சரவணன். ஒரு தந்தைக்கும், வாய்பேச முடியாத மகனுக்குமான கதை. ஆனால் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-11-13. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |