Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அர்ஜூன் மகேந்திரன் நாளை நாடு ...” plus 9 more

Tamilwin Latest News: “அர்ஜூன் மகேந்திரன் நாளை நாடு ...” plus 9 more

Link to Lankasri

அர்ஜூன் மகேந்திரன் நாளை நாடு ...

Posted: 01 Nov 2016 06:21 PM PDT

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் நாளை நாடு திரும்ப உள்ளார்.திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக வெளிநாடு சென்றிருந்த அர்ஜூன் மகேந்திரன் நாளை நாடு திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.நெருங்கிய.

என்னைத் திட்டுவோர் எனது படத்தைப் ...

Posted: 01 Nov 2016 06:11 PM PDT

இன்று என்னைத் திட்டுவோர் எனது படத்தைப் பயன்படுத்தியே நாடாளுமன்றம் சென்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.கொழும்பு பத்திரிகை ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அவர் இதனைக்.

உண்மைகளை வெளிப்படுத்த உருவாகும் ...

Posted: 01 Nov 2016 06:04 PM PDT

நேற்றைய தினம் நூற்றுக்கும் மேற்பட்ட செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவற்றில் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட, பார்க்கப்பட்ட செய்திகளின் தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளன.அந்த வகையில், வியாழில் அரங்கேறிய வாள் வெட்டு!!.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ...

Posted: 01 Nov 2016 04:46 PM PDT

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணைத்து ஜனாதிபதியுடன் சந்திப்பை நடாத்த இணக்கம் தெரிவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மற்றும் இந்துமத.

அமெரிக்காவின் அவசரசேவை எண் 911ஐ ...

Posted: 01 Nov 2016 04:13 PM PDT

அமெரிக்கா அரிசோனாவின் அவசர சேவை எண்ணை சைபர் தாக்குதல் மூலம் முடக்கிய 18வயது இந்திய வம்சாவளி இளைஞர் ஹிதேஷ்பாய் தேசாய் கைது செய்யப்பட்டுள்ளார்.ஐபோன் ஆப் டெவலப்பரான ஹிதேஷ், ஐபோன் ஜாவா ஸ்க்ரிப்ட் ஒன்றை உருவாக்கி ட்விட்டர்.

நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட ...

Posted: 01 Nov 2016 03:32 PM PDT

நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் வட பகுதியில் அளவுக்கு அதிகமாக குவிக்கப்பட்டுள்ள ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவம் வெளியேற்றப்பட வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஐரோப்பிய ஒன்றிய.

இரண்டாம் தரம் கற்கும் பிள்ளை ஒரு ...

Posted: 01 Nov 2016 03:00 PM PDT

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஆய்வரங்கம் நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தோம். இந்தியாவிலிருந்து வருகை தந்த ஆராய்ச்சியாளரொருவர் தான் ஆராய்ச்சி செய்த விடயங்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.எந்த மொழியைச்.

குமரபுரம் படுகொலை வழக்கில் திடீர் ...

Posted: 01 Nov 2016 02:27 PM PDT

திருகோணமலை - குமாரபுரம் பகுதியில் 24 தமிழர்களை கொலை செய்த சம்வம் தொடர்பில் சட்டமா அதிபர் மேன்முறையீடு செய்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் குற்றம்சுமத்தப்பட்டிருந்த இராணுவ அதிகாரிகள் 6 பேரை விடுதலை செய்வதற்கு.

திலீப்குமார் சனூஜனின் விருப்பத்தை ...

Posted: 01 Nov 2016 02:09 PM PDT

மட்டக்களப்பு நாசிவன்தீவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த திலீப்குமார் சனூஜன் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார்.80 ஆண்டுகள் பழமைவாய்ந்த.

ஆவா என்ற பெயரில் செயற்படுவது ...

Posted: 01 Nov 2016 01:51 PM PDT

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் வாள் வெட்டு மற்றும் சமூக விரோத செயற்பாடுகளில் ஆவா என அடையாளப்பட்டுத்தப்பட்டுள்ள பாதாள குழு ஒன்று செயற்படுகின்றது.விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களே இவ்வாறு ஆவா என்ற பெயரில்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™