Cinema.tamil.com |
- இத்தாலியில் நாகார்ஜூனாவின் இளைய மகன் திருமணம்
- உண்மையான வயதை அறிவித்த இலியானா
- உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரன்பீர் கபூர்
- தியேட்டரில் பட்டாசு கொளுத்திபோட்ட ஷாரூக் ரசிகர்கள் கைது
- பீனிக்ஸ் பறவை போல் முதல்வர் எழுந்து வருவார் - நமீதா
- தாணுவை கைது செய்ய கோர்ட் உத்தரவு
- ரேஸ்-3 படத்தில் சல்மான்கான் நடிக்கவில்லை
- பாக்ஸ் ஆபிஸில் ‛சிவாய்'-யை முந்தியது ‛ஏ தில் ஹே முஷ்கில்'
- பாடகர் எஸ்பிபி.க்கு இந்தியன் பிலிம் பெர்சனாலிட்டி விருது
- கமலை பிரிந்தார் கவுதமி - மனவருத்தத்தில் இந்த முடிவை எடுத்ததாக அறிவிப்பு
- புரியாத புதிரை வெளியிடுகிறது ஜே.எஸ்.கே பிலிம்ஸ்
- பிளாஷ்பேக்: ஜெமினி, சாவித்ரி: நிஜத்திலும், நிழலிலும் வாழ்ந்த ஜோடி
- தெலுங்கில் அதிரடியாய் அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்
- கேப்டன் லட்சுமி சேகலாக நடிக்கிறார் மிருதுளா
- ஸ்ரித்திகாவுக்கு மாப்பிள்ளை தேடுகிறார்கள்
- மீண்டும் படம் தயாரிக்கிறது எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்
- வருண் தேஜிற்காக காத்திருக்கும் மிஸ்டர் மற்றும் ஃபிடா படக்குழு
- ராம் சரணின் ஜிம் வீடியோவை வெளியிட்ட அவரது மனைவி
- பொங்கல் போட்டியிலிருந்து விலகிய நாகார்ஜூனா
- டிசம்பருக்கு முந்தும் சிறிய பட்ஜெட் படங்கள்
| இத்தாலியில் நாகார்ஜூனாவின் இளைய மகன் திருமணம் Posted: பிரபல நடிகர் நாகார்ஜூனாவின் இரு மகன்களும் திருமணத்திற்கு தயாராகி விட்டனர். மூத்த மகன் நாக சைதன்யாவிற்கும் நடிகை சமந்தாவிற்கும் அடுத்த வருடம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கும் நிலையில், இளைய மகன் அகிலும் காதல் திருமணம் செய்ய தயாராகி வருகின்றார். அகில் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஷாலினி பூபலின் மகள் ... |
| உண்மையான வயதை அறிவித்த இலியானா Posted: நடிகைகள் பலரும் தங்களது வயதை வெளியில் கூறுவதில்லை. அந்த வகையில் இன்று(நவம்பர் 1) பிறந்த நாள் கொண்டாடும் பிரபல நடிகை இலியானா தனது உண்மையான வயதைக் கூறியுள்ளார். தனது பிறந்த நாள் குறித்து ரசிகர்களுக்கு டுவிட்டரில் அறிவித்துள்ள இலியானா, இவ்வருடம் 30 வயதை எட்டியுள்ளதாக கூறியுள்ளார். 2006ல் இலியானா தேவதாசு எனும் தெலுங்கு படத்தில் ... |
| உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரன்பீர் கபூர் Posted: கரண் ஜோகர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‛ஏ தில் ஹே முஷ்கில். இப்படத்தில் ரன்பீருடன் அனுஷ்கா சர்மா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். தீபாவளிக்கு முதல் நாள் வெளியான இப்படத்தின் வசூல் சிறப்பாக உள்ளது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ரன்பீர். இதுப்பற்றி ரன்பீர் கூறியிருப்பதாவது... ... |
| தியேட்டரில் பட்டாசு கொளுத்திபோட்ட ஷாரூக் ரசிகர்கள் கைது Posted: கரண் ஜோகர் இயக்கத்தில், ரன்பீர், அனுஷ்கா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரது நடிப்பில் இந்த தீபாவளிக்கு வெளியாகியுள்ள படம் ‛ஏய் தில் ஹே முஷ்கில்'. இப்படத்திற்கு மாறுப்பட்ட விமர்சனங்கள் இருந்தபோதும் வசூல் சிறப்பாக உள்ளது. அதிலும் படத்தில் ஷாரூக்கான், ஆலியாபட் போன்றவர்கள் எல்லாம் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது இப்படத்திற்கு ... |
| பீனிக்ஸ் பறவை போல் முதல்வர் எழுந்து வருவார் - நமீதா Posted: முதல்வர் ஜெயலலிதா பீனிக்ஸ் பறவை போல் எழுந்து வருவார் என்று நடிகை நமீதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக செப்., 22-ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து ஒருமாத காலத்திற்கும் மேலாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது ... |
| தாணுவை கைது செய்ய கோர்ட் உத்தரவு Posted: கோர்ட் உத்தரவு படி பணத்தை தராமல் இழுத்தடிக்கும் தயாரிப்பாளர் தாணுவை கைது செய்ய நாகர்கோவில் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாகர்கோவிலில் உள்ள நியூ தியேட்டர் உரிமையாளர் டேவிட் என்பவர் நாகர்கோவில் கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடர்ந்தார். அதில் தாணு, தனக்கு தர வேண்டிய ரூ.2 லட்சத்தை தராமல் இழுத்தடிப்பதாக வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து ... |
| ரேஸ்-3 படத்தில் சல்மான்கான் நடிக்கவில்லை Posted: ஹிந்தி திரையுலகில் தற்போது நம்பர் 1ஹீரோவாக இருப்பவர் சல்மான்கான். சுல்தான் படத்திற்கு பின் தற்போது சல்மான் கைவசம் நிறைய படங்களை வைத்து இருக்கிறார். சில தினங்களுக்கு முன் ரேஸ் படங்களின் வரிசையில் மூன்றாம் பாகமான ரேஸ்-3 படத்தில் சல்மான் கான் நடிக்க இருப்பாதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை ரேஸ் படத்தின் இயக்குநரான அப்பாஸ் ... |
| பாக்ஸ் ஆபிஸில் ‛சிவாய்'-யை முந்தியது ‛ஏ தில் ஹே முஷ்கில்' Posted: கரண் ஜோகர் இயக்கத்தில் நடிகர் ரன்பீர் கபூர், நடிகை அனுஷ்கா சர்மா, நடிகை ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகியுள்ள படம் ‛ஏ தில் ஹே முஷ்கில்'. இதைப்போன்று முன்னணி நடிகர் அஜய் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள ‛சிவாய்' படமும் ரிலீஸாகியுள்ளது. இந்த இருபடங்களும் தீபாவளி விருந்தாக வெளியாகியிருக்கிறது. இரண்டு படங்களும் ... |
| பாடகர் எஸ்பிபி.க்கு இந்தியன் பிலிம் பெர்சனாலிட்டி விருது Posted: பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு இந்தியின் பிலிம் பெர்சனாலிட்டி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ளார். 1966ம் ஆண்டு வெளிவந்த தெலுங்குப் படமான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மரியாதை ராமண்ணா படத்தில் இவரை பாடகராக அறிமுகப்படுத்தியவர் இசையமைப்பாளர் கோதண்டபாணி. ... |
| கமலை பிரிந்தார் கவுதமி - மனவருத்தத்தில் இந்த முடிவை எடுத்ததாக அறிவிப்பு Posted: நடிகர் கமல்ஹாசன் உடன் 13 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த நடிகை கவுதமி, இப்போது மிகுந்த மனவருத்தத்துடன் அவரை பிரிவதாக அறிவித்துள்ளார். கமலுடன் உறவை துண்டிப்பது இதயம் நொறுங்குவது போன்று உள்ளது என்று அவர் கூறியுள்ளார். குருசிஷ்யன் படத்துடன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கவுதமி. ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு ... |
| புரியாத புதிரை வெளியிடுகிறது ஜே.எஸ்.கே பிலிம்ஸ் Posted: விஜய்சேதுபதி நடித்துள்ள படம் மெல்லிசை. தற்போது இதன் பெயர் புரியாத புதிர் என்று மாற்றப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியுடன் காயத்ரி நடித்துள்ளார். வித்தியாசமான காதல் பிளஸ் த்ரில்லர் கதையான இதை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி உள்ளார். சி.எஸ்.சாம் இசை அமைத்துள்ளார், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரேபெல் ஸ்டூடியோ சார்பில் தீபன் ... |
| பிளாஷ்பேக்: ஜெமினி, சாவித்ரி: நிஜத்திலும், நிழலிலும் வாழ்ந்த ஜோடி Posted: எத்தனையோ நட்சத்திர ஜோடிகள் ஜோடியாக நடித்து பின்னர் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களிலிருந்து ஜெமினி சாவித்திரி ஜோடிக்கு ஒரு வித்தியாசம் உண்டு. மிஸ்ஸியம்மா சாவித்ரிக்கு முதல் படம். அதில் ஜெமினி கணேசனுக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு இருவரும் 30 படங்களில் ஜோடியாக நடித்தார்கள். திருமணத்திற்கு பிறகுதான் ... |
| தெலுங்கில் அதிரடியாய் அறிமுகமாகும் சிவகார்த்திகேயன் Posted: தமிழ்த் திரையுலகில் புதிய வசூல் நாயகனாய் உயர்ந்துள்ள சிவகார்த்திகேயன், தெலுங்கிலும் அழுத்தமாகக் கால் பதிக்க முயற்சிகளை ஆரம்பித்துள்ளார். தமிழில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'ரெமோ' படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள். இன்று ஹைதராபாத்தில் நடைபெற உள்ள பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் 'ரெமோ' ... |
| கேப்டன் லட்சுமி சேகலாக நடிக்கிறார் மிருதுளா Posted: மலையாள நடிகை மிருதுளா முரளி. தமிழில் நாகராஜசோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ, சிக்கிக்கு சிக்கிக்கிச்சு படங்களில் நடித்தார். தமிழில் வாய்ப்புகள் குறையவே மலையாளப் படங்களுக்கே திரும்பி விட்டார்.தற்போது இந்திப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதில் அவர் இந்திய சுதந்திர போராட்ட வீராங்கணையும், நேதாஜியின் இந்திய தேசிய ... |
| ஸ்ரித்திகாவுக்கு மாப்பிள்ளை தேடுகிறார்கள் Posted: மலேசியாவில் நாடகங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ரித்திகா, இசை கற்க தமிழ்நாடு வந்தார். வந்த இடத்தில் சின்னத்திரை தொகுப்பாளினி, விளம்பர படங்கள் என்று பிசியானார். அதன்பிறகு வெண்ணிலா கபடி குழு படத்தில் சிறிய ரோலில் நடித்தார். மதுரை டூ தேனி படத்தில் ஹீரோயினாக நடித்தார். சினிமா அவருக்கு செட்டாகவில்லை. இந்த ... |
| மீண்டும் படம் தயாரிக்கிறது எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் Posted: மக்கள் திலகம் எம்,ஜி.ஆர் 1956ம் ஆண்டு, எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். 1958-ல் "நாடோடி மன்னன்", 1969-ல் "அடிமைப்பெண்", 1973-ல் "உலகம் சுற்றும் வாலிபன்"என பிரம்மாண்டமான மூன்று வெற்றிப்படங்களை எம்.ஜி.ஆர்.பிக்ஸர்ஸ் தயாரித்து வெளியிட்டது. எம்,ஜி.ஆர் பிக்ஸர்ஸ் துவங்கி 60-ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. மக்கள் திலகம் மறைந்த ... |
| வருண் தேஜிற்காக காத்திருக்கும் மிஸ்டர் மற்றும் ஃபிடா படக்குழு Posted: கஞ்சே படத்தின் வாயிலாக ரொமேன்டிக் மற்றும் ஆக்ஷன் ஹீரோவாக புகழ்பெற்ற வருண் தேஜ், இரு வேறு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். ஊட்டியில் நடைபெற்றுக் கொன்டிருந்த மிஸ்டர் படத்தின் சண்டைக்காட்சிகளில் பங்கேற்ற வருண் தேஜிற்கு காலில் காயம் ஏற்படவே படப்பிடிப்பிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு அவர் தற்போது ஓய்வில் ... |
| ராம் சரணின் ஜிம் வீடியோவை வெளியிட்ட அவரது மனைவி Posted: மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும் தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகருமான ராம் சரண், தமிழில் ஹிட்டான தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக் "துருவா" எனும் படத்தில் நடித்து வருகின்றார். இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் அப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. துருவா படத்தில் போலீஸாக ... |
| பொங்கல் போட்டியிலிருந்து விலகிய நாகார்ஜூனா Posted: தோழா படத்தின் வெற்றிக்கு பின்னர், ஓம் நமோ வெங்கடேஷாய எனும் பக்தி படத்தில் நடித்து வரும் நாகார்ஜூனா அப்படத்தை 2017 ஜனவரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டிருந்தார். ஹாத்தி ராம் பாபா எனும் பெருமாள் பக்தர் வேடமேற்று, நாகார்ஜூனா நடிக்கும் இப்படத்தை இயக்குனர் ராகவேந்திர ராவ் இயக்குகின்றார். இப்படத்தின் ... |
| டிசம்பருக்கு முந்தும் சிறிய பட்ஜெட் படங்கள் Posted: தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ் போன்றோரின் படங்கள், பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளதால் சிறிய பட்ஜெட் படங்கள் டிசம்பரில் திரைக்கு வர தயாராகி வருகின்றன. 2017 ஜனவரியில் சிரஞ்சீவியின் கைதி நம்பர் 150 திரைப்படமும், பாலகிருஷ்ணாவின் சரித்திர திரைப்படமான கௌதமிபுத்ர சட்டகர்னி திரைப்படமும் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-11-01. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |