ஈகரை தமிழ் களஞ்சியம் |
- 1001 அரேபிய இரவுகள்
- சகுனியின் தாயம் தெளிவான மின்னூல்
- ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு ரூ.467 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு
- திருத்தணிகை வாழும் முருகா – பக்திப் பாடல்
- தண்ணீர் காவியம்…!!
- வாழ்வா சாவா
- டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
- வசப்படாத புல்லாங்குழல்…
- பெருகியது, முதிர்காளைகளும்தான்…
- வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.37.50 உயர்வு
- குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் – பக்திப் பாடல்
- கந்த சஷ்டி ஸ்பெஷல் - ஸ்கந்த மஹிமை
- எடை – ஒரு பக்க கதை
- அகில உலக மாமனார் என்று கூட அழைக்கலாம்..
- பூங்கொத்து - சிறுவர் பாடல்கள் - கலைமாமணி அ.உசேன்
- முகநூல் பதிவுக்கு எதிர்வினை: வங்கதேசத்தில் 15 இந்து கோவில்கள் சேதம்; வீடுகள் கொள்ளை !
- மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு
- ‘சைத்தான்’ படத்தின் முதல் 5 நிமிட காட்சிகள் நவம்பர் 3-ஆம் தேதி வெளியீடு: விஜய் ஆண்டனி!
- திண்டாடுதே ரெண்டு கிளியே – சினிமா பாடல்
- ரயில் 3வது பிளாட்பாரத்துல வரும்னு அறிவிச்சாங்களே…!!
- கண்ணுக்கு மையழகு -காணொளி
- செந்தூர் செல்லும் தென்றல் காற்றே
- எத்தனை கண் வேண்டுமைய்யா? – பக்திப் பாடல்
- வேகநடைப் போட்டியில் வெற்றி நடை : தங்கம் வென்ற 92 வயது இளைஞர்
- என்கவுன்டர் குறித்து முழுமையான விசாரணை: ம.பி. ஐ.ஜி.பேட்டி
- விளைச்சலை அதிகரிக்க புதிய ரக பருப்பு வகைகள்!
| Posted: 01 Nov 2016 01:15 PM PDT எனக்கு 1001 அரேபிய இரவுகள் கதை பிடிஎ வடிவில் தமிழில் வேண்டும். யாராவது உதேவுங்கள் |
| சகுனியின் தாயம் தெளிவான மின்னூல் Posted: 01 Nov 2016 12:55 PM PDT சகுனியின் தாயம் தெளிவான மின்னூல் http://www.mediafire.com/download/q7zy3xy0hpwqu2d/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%95%E0%AF%87.%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D.pdf நன்றி |
| ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு ரூ.467 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு Posted: 01 Nov 2016 09:28 AM PDT - செவ்வாய், 1 நவம்பர் 2016 ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு எதிராக கலிபோர்னியாவை சேர்ந்த பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பேபிபவுடர், புற்றுநோய் ஏற்படக் காரணமாக இருக்கிறது என்று கலிபோர்னியாவை சேர்ந்த டெப்ரோஹ் கியானெச்சினி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கியானெச்சினிக்கு ரூ.467 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தினுடைய பேபி பவுடர் ... |
| திருத்தணிகை வாழும் முருகா – பக்திப் பாடல் Posted: 01 Nov 2016 09:20 AM PDT —- திருத்தணிகை வாழும் முருகா உன்னைக்காண கான வருவேன் என்னைக்காத்து காத்து அருள்வாய் – திருத்தணிகை வாழும் முருகா உன்னைக்காண கான வருவேன் என்னைக்காத்து காத்து அருள்வாய் – ஆறுபடை உனது ஏறுமயில் அழகு தேடாத மனம் என்ன மனமோ ஆறுபடை உனது ஏறுமயில் அழகு தேடாத மனம் என்ன மனமோ – வேல் கொண்டு விளையாடும் முருகா வேதாந்த கரைஞான தலைவா திருநீரில் தவழ்ந்தாடும் பாலா உன்னைப்பாடி பாடி மகிழ்வேன் – திருத்தணிகை வாழும் முருகா உன்னைக்காண கான வருவேன் என்னைக்காத்து காத்து அருள்வாய் – ஆறுமுகம் அழகு அருட்பழம் ... |
| Posted: 01 Nov 2016 09:03 AM PDT - ![]() |
| Posted: 01 Nov 2016 09:01 AM PDT ![]() |
| டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள் Posted: 01 Nov 2016 08:51 AM PDT ![]() |
| Posted: 01 Nov 2016 08:45 AM PDT - வசப்படுவதில்லை வாசிக்கும் அனைவருக்கும் புல்லாங்குழல் ! – வைத்துக்கொள்வதில்லை வந்த காற்றை புல்லாங்குழல் ! – வரைந்திட்ட ஓவியர் யாரோ மயில் தோகை ! – தோற்றுப்போனேன் பிடிக்க முயன்று வண்ணத்துப்பூச்சி ! – முறைத்துப்பார்த்தான் சோம்பேறி வண்ணத்துப்பூச்சி ! – ஞானப்பால் வேண்டாம் பசும்பால் போதும் பசித்து அழும் குழந்தை ! கவிஞர் இரா .இரவி |
| பெருகியது, முதிர்காளைகளும்தான்… Posted: 01 Nov 2016 08:43 AM PDT - - மூலமொழி உலகமொழி ஆங்கிலத்திற்கும் தமிழ் மொழி ! – வசந்தத்திற்கு மகிழவுமில்லை இல்லை உதிர்வுக்கு வருந்தவுமில்லை மரம் ! – மகிழ்ச்சி என்று தொடங்கி துன்பத்தில் முடிந்தது மது ! – மனிதர்களில் மட்டுமல்ல புறாக்களிலும் உண்டு கருப்பு வெள்ளை ! – வழிவகுத்தன விபத்திற்கு ஆபாச சுவரொட்டிகள் ! – உண்டால் பலம் கிளைகள் பலமில்லை முருங்கை ! – பெருகியது முதிர்கன்னிகள் மட்டுமல்ல முதிர் காளைகளும்தான் ! . ———————— கவிஞர் இரா .இரவி |
| வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.37.50 உயர்வு Posted: 01 Nov 2016 08:20 AM PDT - — வீட்டு உபயோகத்துக்கான மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை செவ்வாய்க்கிழமை (நவ.1) முதல் ரூ.37.50 உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோகத்துக்கான மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மூன்று தினங்களுக்கு முன்பு அக்டோபர் 28-ஆம் தேதியன்று ரூ.2 உயர்த்தப்பட்டு ரூ.501-ஆக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது மீண்டும் ரூ.37.50 உயர்த்தப்பட்டு, செவ்வாய்க்கிழமை முதல் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.538.50-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மானியம் கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் ... |
| குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் – பக்திப் பாடல் Posted: 01 Nov 2016 06:56 AM PDT - குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் வண்டாட்டம் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் இசை சரணம் – 1 தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம் தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம் தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்த மன்றம் தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்த மன்றம் தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை தாங்கி கொண்டாள் வாங்கி கொண்டாள் முருக பெருமானை தாங்கி கொண்டாள் வாங்கி கொண்டாள் முருக பெருமானை – குன்றத்திலே ... |
| கந்த சஷ்டி ஸ்பெஷல் - ஸ்கந்த மஹிமை Posted: 01 Nov 2016 04:33 AM PDT ஸ்கந்த மஹிமை - ஸ்கந்தனுடைய மகிமையைக் கேட்பதாலும் படிப்பதாலும் கலியினால் ஏற்படும் பாவங்கள் விலகுகின்றன. "ஸ்கந்தஸ்ய கீர்த்தி மதுலாம் கலிகல்மஷ நாசினீம்" என்கிறது ஸ்ரீ ஸ்காந்த மஹா புராணம். - முதல் கல்பத்தில் வந்த துவாபர யுகத்தில், யாவருக்கும் வேதமோ, அதன் பொருளோ, பிற வித்தைகளோ முறைப்படி தெரியவில்லை. உலகுக்குக் காரணமாக விளங்குவது எது என்பது புரியாமல் இருந்தபோது, பிரம விஷ்ணுக்கள் கயிலாய மலையை அடைந்து, சிவபெருமானிடம் இந்த சந்தேகத்தைத் தீர்த்து வைக்குமாறு வேண்டினர். - |
| Posted: 01 Nov 2016 04:04 AM PDT ![]() |
| அகில உலக மாமனார் என்று கூட அழைக்கலாம்.. Posted: 01 Nov 2016 03:44 AM PDT - இந்தி திரைப்பட இயக்குநர் வி.சாந்தாராம் (18-11-1901 -1990 ஆம் ஆண்டு தனது 89-வது வயதில் காலமானார்) — இந்திய ஒருமைப்பாட்டை தனது பல படங்களில் திரும்பதிரும்ப வலியுறுத்தியவர் சாந்தாராம். "தீன் பத்தி ச்சார் ரஷ்தா" என்ற அவரது திரைப்படத்தில் ஒரு மாநிலத்தை சேர்ந்த கதாநாயகன் இன்னொரு மாநிலத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். ஒருமைப்பாட்டை திருமண கலாச்சாரம் வழியே பொருத்தி அதை திரைப்படமாக வழங்கிய சாந்தாராம், திரைப்படத்தில் சொன்னதோடு நிறுத்திக்கொள்ளவில்லை; நிஜவாழ்விலும் அதை ... |
| பூங்கொத்து - சிறுவர் பாடல்கள் - கலைமாமணி அ.உசேன் Posted: 01 Nov 2016 03:40 AM PDT ![]() |
| முகநூல் பதிவுக்கு எதிர்வினை: வங்கதேசத்தில் 15 இந்து கோவில்கள் சேதம்; வீடுகள் கொள்ளை ! Posted: 01 Nov 2016 01:27 AM PDT டாக்கா: இஸ்லாமிய மதத்தை விமர்சித்து முகநூலில் பதிவு செய்யப்பட்ட கருத்துக்களுக்கு எதிர்வினையாக வங்கதேசத்தில் 15-க்கும் மேற்பட்ட இந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. வங்கதேசத்தின் பிரமன்பரியா மாவட்டத்தில் இந்துக்கள் கணிசமான அளவில் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஹரின்பெர் என்ற கிராமத்தை சேர்ந்த ரஸ்ராஜ் தாஸ் என்பவர் இஸ்லாமிய மதத்தை விமர்சித்து சமூக வலைதளமான முகநூலில் கருத்துக்களை பதிவு செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அவர் மீது ... |
| மௌலிவாக்கம் கட்டடம் நாளை இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு Posted: 01 Nov 2016 12:15 AM PDT - சென்னை மௌலிவாக்கத்தில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள 11 அடுக்குமாடி கட்டடம் புதன்கிழமை (நவ.2) இடிக்கப்பட உள்ளது என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழமத்தின் (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலர் சி.விஜயராஜ்குமார் அறிவித்துள்ளார். இந்தக் கட்டடம் அன்றைய தினம் பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை இடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் பெயரில் தமிழக அரசின் சார்பில் திங்கள்கிழமை வெளியான அறிக்கை விவரம்: பாதுகாப்பாக உள் வெடிப்பு முறையில்...: இந்த 11 அடுக்குமாடி ... |
| ‘சைத்தான்’ படத்தின் முதல் 5 நிமிட காட்சிகள் நவம்பர் 3-ஆம் தேதி வெளியீடு: விஜய் ஆண்டனி! Posted: 31 Oct 2016 11:54 PM PDT - சென்னை: இசையமைப்பாளர் , நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாக்கியுள்ள 'சைத்தான்' படத்தின் முதல் ஐந்து நிமிட காட்சிகள், வரும் நவம்பர் 3-ஆம் தேதி அன்று படத்தின் பாடல் வெளியீட்டின் போதே வெளியிடப்படும் என்று விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார். இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது முழு நேர நடிகராக மாறியுள்ளவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் உருவாகியுள்ளாள் படம்தான் 'சைத்தான்'. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி சாப்ட்வேர் இன்ஜினியராக நடிக்கிறார். அருந்ததி நாயர், பைக் ரேஸர் அலிஷா ... |
| திண்டாடுதே ரெண்டு கிளியே – சினிமா பாடல் Posted: 31 Oct 2016 11:52 PM PDT - படம்- ஆனந்தகும்மி பாடல் – டி.ராஜேந்தர் இசை- இளையராஜா பாடியவர்- இளையராஜா ஆண்டு-1988 – எதிர்ப்புகளால் மருகிக் கிடக்கும் காதல் ஜோடி மீதான இரக்கத்துடன் இளையராஜா பாடும் 'திண்டாடுதே ரெண்டு கிளியே' பாடலும் இப்படத்தில் உண்டு. – அந்த வகையில் காதலர்களின் இசைவழித்துணையான இளையராஜா அவர்களுக்குத் தந்த ஆறுதல் பரிசு இந்த ஆல்பம்! – ——————————— ———————————– திண்டாடுதே ரெண்டு கிளியே கண்ணேறு ஒண்ணா சேர்ந்து ஆறாப் போகுதே என்ன தலைவிதியோ _இது என்ன தலைவிதியோ ….. மந்தை ஆடு மாறிப்போனா சந்தையில ... |
| ரயில் 3வது பிளாட்பாரத்துல வரும்னு அறிவிச்சாங்களே…!! Posted: 31 Oct 2016 11:47 PM PDT ![]() |
| Posted: 31 Oct 2016 08:22 PM PDT |
| செந்தூர் செல்லும் தென்றல் காற்றே Posted: 31 Oct 2016 07:19 PM PDT |
| எத்தனை கண் வேண்டுமைய்யா? – பக்திப் பாடல் Posted: 31 Oct 2016 07:12 PM PDT - தங்க ரதத்தில் சுப்ரமணிய சுவாமி, திருத்தணி ------------------------- - எத்தனை கண் வேண்டுமைய்யா? உன்னழகுத் திருமேனி கண்டு பரவசத்தில் பாட உன்மேல் தீராத மையல் கொண்டு! (2) – எத்தனை கண் தணிகைதனில் கோவில் கொண்ட சுப்ரமணிய நாதா நீயும் சேவற்கொடி தானும் கொண்டு தங்க ரதம் ஏறி வர! – எத்தனை கண் குன்றதனில் ஏறி நின்றே குமரகுரு நாதா நீயும் குறையிலாத செல்வம் தருவாய் செந்தில் வடி வேலவனே! – எத்தனை கண் அறுபடை வீடு கொண்ட ஆறுமுக நாயகனே! உன்னடியை நாடி வந்தோம் பொன்னடியைத் தாருமைய்யா! – ... |
| வேகநடைப் போட்டியில் வெற்றி நடை : தங்கம் வென்ற 92 வயது இளைஞர் Posted: 31 Oct 2016 07:09 PM PDT - பெர்த்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற வேகநடைப் போட்டியில் முதல் முறையாக 92 வயதான இந்திய கடற்படை முன்னாள் வீரர் ஒருவர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 92 வயதில் சாதனை: 90 முதல் 95 வயதுக்குட்பட்டோருக்கான 5000 மீட்டர் வேக நடைப் போட்டி நடந்தது. இதில், விசாகப்பட்டினத்தை சேர்ந்த இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான ஸ்ரீராமுலு கலந்துகொண்டு தங்கம் வென்றார். ஸ்ரீராமுலு, இது ... |
| என்கவுன்டர் குறித்து முழுமையான விசாரணை: ம.பி. ஐ.ஜி.பேட்டி Posted: 31 Oct 2016 07:00 PM PDT - போபால்: என்கவுன்டர் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும் என ம.பி. மாநில ஐ.ஜி. தெரிவித்தார். என்கவுன்டர் மத்திய பிரதேச மாநிலம் போபால் சிறையில் இருந்து இன்று காலை 8 சிமி பயங்கரவாதிகள் சிறை காவலரின் கழுத்தை அறுத்துக்கொன்று தப்பியோடினர். புறநகரில் பதுங்கியிருந்த அவர்களை போலீசார் சுற்றி வளைத்து என்கவுன்டர் மூலம் சுட்டுத்தள்ளினர். ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன இது தொடர்பாக மத்திய பிரதேச மாநில போலீஸ் ஐ.ஜி. யோகேஷ் சவுத்ரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, , சுட்டுக்கொல்லப்பட்ட ... |
| விளைச்சலை அதிகரிக்க புதிய ரக பருப்பு வகைகள்! Posted: 31 Oct 2016 06:56 PM PDT - புதுடில்லி : விளைச்சலை அதிகரிப்பதற்காக அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய ரக பருப்பு வகைகளை அறிமுகம் செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சிறப்பு கவனம் : இந்திய வேளாண் ஆராய்ச்சி கல்வி நிலைய வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த புதிய ரக பருப்பு வகைகளை பார்வையிட்ட மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக பருப்பு வகைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. நமது உணவில் இடம்பெறும் முக்கிய புரதச்சத்தான பருப்பு ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |





