Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


விமர்சனங்களை பற்றி எனக்கு எந்த கவலையுமில்லை

Posted:

கபாலி படத்துக்கு பின், தன்ஷிகாவிற்கு, ராணி, விழித்திரு, காலக்கூத்து ஆகிய படங்கள், ரிலீஸ் ஆவதற்கு வரிசை கட்டி நிற்கின்றன. ஆனாலும், எந்தவிதமான பந்தாவும் இல்லாமல், எப்போதும் போல இயல்பாகவே பேசுகிறார். அவருடன் ஒரு சந்திப்பு:

ராணி படம் பற்றி சொல்லுங்களேன்?

ராணி, மலேஷியாவில் வாழும் ஒரு பொண்ணு; அந்த பெண்ணோட போராட்டம், அவளது ...

அடையாளம் மாறுமா?

Posted:

தன் மீது அழுத்தமாக படிந்துள்ள காமெடி முத்திரையை மாற்ற வேண்டும் என்பதற்காக, கடுமையாக பாடுபடுகிறார் சந்தானம். ஹீரோவாக, ஒருசில படங்களில் நடித்தாலும், இன்னும்
ரசிகர்கள் மத்தியில், சந்தானம் என்றாலே, காமெடியாக தான் பார்க்கின்றனர்; இதை மாற்றுவதற்காக, அடுத்து நடிக்கும், ஓடி ஓடி உழைக்கணும் என்ற படத்தில், பயங்கரமான சண்டை காட்சிகளில் ...

சர்ச்சை நாயகன்

Posted:

சிம்புவுக்கு பின், அதிகம் சர்ச்சையில் சிக்கும் நடிகராக உருவெடுத்து வருகிறார், ஜி.வி.பிரகாஷ். சமீபத்தில், நடிகர் விஜயை பாராட்டி அறிக்கை விட்டதால், அஜீத் ரசிகர்கள், சமூக வலைதளங்களில், அவரை துவைத்து எடுத்தனர். இப்போது, தனுஷ் ரசிகர்களின் கோபப் பார்வைக்கு அவர் ஆளாகியுள்ளார். தனுஷ் ஹீரோவாக நடித்த பல படங்களுக்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து ...

கரை சேருவாரா கவுதம்?

Posted:

இதுவரை, மூன்று படங்களில் நடித்தும், ஒரு படமும் வெற்றி பெறவில்லையே என்ற ஏக்கத்துடன் இருக்கும் கவுதம் கார்த்திக், முத்துராமலிங்கம் படத்தின் ரிலீசை, ரொம்பவே ஆவலுடன்
எதிர்பார்த்து காத்திருக்கிறார். கிராமிய பின்னணியில் தயாராகியுள்ள படம் என்பதாலும், சற்று இடைவெளிக்கு பின், நெப்போலியன்கனமான ரோலில் நடிக்கும் படம் என்பதாலும், ...

இசை விருந்து காத்திருக்கு!

Posted:

'விஜய் பாடினால், அந்த பாடல் ஹிட்' என்ற சென்டிமென்ட் கோலிவுட்டில் உண்டு. தற்போது அவர் நடித்து, பொங்கலுக்கு வெளியாகவுள்ள பைரவா படத்திலும், ஒரு அட்டகாசமான பாடலை பாடியுள்ளார் விஜய். இதுவரை ரகசியமாக இருந்த இந்த தகவலை, படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனே அறிவித்துள்ளார். தியேட்டருக்கு வரும் ரசிகர்கள், அமர்க்களமாக ஆட்டம் போடும் ...

சோகம் தீர்ந்தது!

Posted:

முதல் ரவுண்டில், பிசியான நடிகையாக வலம் வந்தாலும், தன் நடிப்பு திறமையை காட்டும் அளவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என, கவலைப்பட்டவர் தமன்னா. இப்போது, அந்த சோகம் தீர்ந்து விட்டதாக, ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். தர்மதுரை படத்தில் நடித்ததற்காக, சிறந்த ஹீரோயின் விருது, தமன்னாவுக்கு கிடைத்தது தான், அவரது மகிழ்ச்சிக்கான காரணம். 'ஏசியன் ...

‛பைரா'-விற்கு பூசணிக்காய் உடைச்சாச்சு

Posted:

எங்க வீட்டு பிள்ளை, உழைப்பாளி, நம்மவர், தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட வெற்றி படங்களை தயாரித்த பாரம்பரிய நிறுவனமான விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் B.பாரதி ரெட்டி தயாரிப்பில், பரதனின் கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில், விஜய் நடித்திருக்கும் "பைரவா " படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன்(29.11.2016) " ...

கொச்சியில் இருந்து கொண்டே நாடகமாடினாரா மஞ்சு வாரியர்..?

Posted:

இன்னும் பத்து நாட்களுக்காவது திலீப்-காவ்யா மாதவன், மஞ்சு வாரியர் இந்த மூன்று பேரும் சோஷியல் மீடியாக்களை கட்டாயம் எந்தவகையிலாவது ஆக்க்கிரமித்திருக்கவே செய்வார்கள்.. காரணம் எதிர்பாராத விதமாக நடைபெற்ற திலீப் காவ்யா-மாதவன் அதிரடி திருமணம் தான். மஞ்சு வாரியருக்கு துரோகம் பண்ணிவிட்டார் என திலீப்பை ஒரு சிலர் வருத்தெடுத்துக்கொண்டு ...

'தெறி' டீசரை நெருங்கும் 'பைரவா' டீசர்

Posted:

யூ டியூப் சாதனைகளையும், சமூக வலைத்தள டிரென்டிங்குகளையும் திரையுலகத்தினர் அதிகமாகவே கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். படம் வெற்றி பெற்று வசூலித்தால் மட்டுமே அதைப் பற்றி வெளியில் தகவலைப் பரப்புவார்கள். ஆனால், சுமாராகப் போனால் எந்த வசூல் விவரங்களும் வெளியில் தெரியாது. தோல்வியடைந்தால் சத்தமே இருக்காது.

பட வெளியீட்டிற்கு ...

ரீ-மேக் படங்களை விரும்பும் வாணி கபூர்

Posted:

ஆஹா கல்யாணம் படத்தை தொடர்ந்து ஹிந்தியில் ‛பெபிகர்' என்ற படத்தில் ரன்வீர் சிங்குடன் நடித்துள்ள நடிகை வாணி கபூர், தற்போது இந்தப்படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் உங்களுக்கு எந்த ரீ-மேக் படத்தில் நடிக்க ஆசை என்று கேட்டபோது, அவர் கூறியதாவது... ‛‛யாஸ் சோப்ராவின் படங்களான வீர் ஜாரா ...

சல்மானை டேட்டிங் செய்ய யாருக்கு தான் பிடிக்காது - எமி ஜாக்சன்

Posted:

பாலிவுட்டில் நம்பர் 1 நடிகராக இருப்பவர் சல்மான் கான். சமீபத்தில் நடந்த 2.O படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார் சல்மான் கான். ரஜினிக்காகத்தான் இந்த விழாவிற்கு சல்மான் வந்தார் என்று இங்குள்ள அனைவரும் நினைத்திருக்க பாலிவுட்டில் வேற மாதிரியான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது சல்மான் உண்மையிலேயே ரஜினிக்காக ...

ஷாரூக் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த சல்மான்

Posted:

பாலிவுட்டின் முன்னணி ஹரோக்களில் ஷாருக்கானும் ஒருவர். இதைப்போல் பாலிவுட் இயக்குநர்களில் இம்தியாஸ் அலியும் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்தவர். ஷாரூக் மற்றும் இம்தியாஸ் இருவரும் நீண்டநாள் நண்பர்கள். இவர்கள் இருவரும் தற்போது ஒருபடத்தில் இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள். இப்படத்தில் ஷாரூக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், ...

‛ஜூட்வா-2 -ல் கரீஷ்மா கபூர் ?

Posted:

பாலிவுட்டில் இளம் ஹீரோக்களில் வருண் தவானும் ஒருவர். இவர், தற்போது தனது தந்தையும், இயக்குநருமான டேவிட் தவான் இயக்கத்தில் ‛ஜூட்வா படத்தின் ரீமேக்கான ‛ஜூட்வா-2 படத்தில் நடித்து வருகிறார், சஜித் தயாரிக்கிறார். வருணுக்கு ஜோடியாக ஜாக்குலின் மற்றும் டாப்சி நடிக்க இருக்கிறார்கள்.

ஜூட்வா படத்தில் ஹீரோவாக நடித்த சல்மான் கான் ...

அஸ்வினி திவாரியின் அடுத்தப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Posted:

தமிழில் வெளியான ‛அம்மா கணக்கு' படத்தின் ஒரிஜினல் படமான ‛நில் பாட்டே சனாட்டா' படத்தை இயக்கியவர் அஸ்வினி திவாரி. இவர் அடுத்தப்படியாக ஆயுஸ்மான் குராணா, ராஜ்குமார் ராவ் மற்றும் கிருத்தி சனோன் ஆகியோரை கொண்டு ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கு ‛பரேலி கி பார்பி' என்று பெயரிட்டுள்ளனர். இதில் ஆயுஸ்மான், பிரிண்ட்டிங் பிரஸ் ...

“என்னை விமர்சிப்பவர்களுக்கு நிஜம் ஒருநாள் உறைக்கும்” ; திலீப்..!

Posted:

சமீபத்தில் நடிகை காவ்யா மாதவனை மறுமணம் செய்துகொண்ட திலீப் பலரின் விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளார். குறிப்பாக, அவர் வேறு யாரோ ஒரு பிரபலமில்லாத, அல்லது வேறு துறையை சார்ந்த ஒருவரை திருமணம் செய்திருந்தால்கூட, இந்த அளவுக்கு விமர்சனங்கள் எழுந்திருக்க வாய்ப்பில்லை.. ஆனால் ஏற்கனவே அவர் முதல் திருமணம் செய்து விவாகரத்து செய்ததும் ஒரு ...

“எனது திருமண தகவல் வதந்தியே” ; மம்முட்டியின் தம்பி மகன் விளக்கம்..!

Posted:

இரண்டு தினங்களாக மம்முட்டி கலந்துகொண்ட குடும்ப நிகழ்ச்சி போட்டோக்கள் சில, இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றன. பலரும் அது மம்முட்டியின் சகோதரர் மகனான நடிகர் மஹ்பூல் சல்மானின் திருமண நிகழ்வில் எடுத்த போட்டோ என்றே பகிர்ந்து வருகின்றனர். அதையே செய்தியாக பரப்பியும் வருகின்றனர்.. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. மஹ்பூல் சல்மானும் ...

ஜெயராம் மகன் காளிதாஸுக்கு ரத்தத்தில் கடிதம் எழுதிய ரசிகை..!

Posted:

பொதுவாக இளம் நடிகர்களுக்கு ரசிகைகள் உருவாவது இயல்பான ஒன்றுதான். ஒரு சிலருக்கு சம்பந்தப்பட்ட நடிகரை பிடித்துப்போய் வயசுக்கோளாறால் அவர்கள் மீது காதலிலும் விழுவார்கள். இதனாலேயே வீட்டைவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி, தங்களது ஆதர்ச நடிகரை பார்க்க கிளம்பிவிடும் ரசிகைகள் இன்றும் கூட உண்டு. இப்படி கிளம்பும் துணிச்சல் இல்லாத சில ...

நான் மிகவும் பேராசைக்காரி - வித்யாபாலன்

Posted:

பாலிவுட்டில் எப்படிப்பட்ட ரோலிலும் நடித்து வெற்றி பெறுபவர் தேசிய விருது வாங்கிய நடிகை வித்யாபாலன். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‛டீன்' படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. தற்போது, கஹானி எனும் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகமான கஹானி-2 படத்தில் நடித்திருக்கும் வித்யாபாலன், இப்படம் பற்றியும் இப்படத்தில் நடித்த அனுபவம் ...

படங்களுக்கு வரி விலக்கு: நீதிபதி சரமாரி கேள்வி

Posted:

சென்னை: ‛‛தமிழ் திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிப்பதன் மூலம், தமிழ் மொழியும், கலாச்சாரமும் வளர்ந்துள்ளதா என, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார். தமிழ் திரைப்படங்களுக்கு ‛ யு யுஏ ஏ என மூன்று வகையான தணிக்கை சான்றிதழ்கள் அளிக்கப்படுகின்றன. இதில், ‛யு சான்றிதழ் கிடைக்கும் படங்களுக்கு தமிழக அரசின் ...

அமைதியான சங்கத்தை அடிதடி சங்கமாக மாற்றி விட்டனர்: சரத்குமார்

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவில் முன்னாள் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று ஐதராபாத்திலிருந்து சென்னை வந்த சரத்குமார் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
புதிய நிர்வாகிகள் அறிவித்த பொதுக்குழுவில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™