Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


அமீர் கான் மனைவியின் ரூ.53 லட்சம் நகை மாயம்

Posted:

பிரபல பாலிவுட் நடிகர், அமீர் கானின் மனைவியும், தயாரிப்பாளர், இயக்குனருமான கிரண் ராவின் வீட்டிலிருந்த, 53 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மாயமாகி உள்ளதாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. பிரபல பாலிவுட் நடிகர், அமீர் கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ், மும்பையின் கார்டர் ரோடு வீட்டில் வசித்து வருகின்றனர்.

கிரண் ராவின் ...

எதையும் சட்டப்படி சந்திப்போம்: நடிகர் கார்த்தி

Posted:

புகார்களை ஆதாரத்துடன் தான் கூறுகிறோம்; எதையும், சட்டப்படி சந்திக்கத் தயார், என, நடிகர் கார்த்தி கூறினார்.

சென்னையில், தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கார்த்தி அளித்த பேட்டி: நட்சத்திர கிரிக்கெட்டில் ஊழல் நடந்திருப்பதாக, பொய் புகார் கூறுகின்றனர். நாங்கள் நியாயமான முறையில், அனைத்தையும் சட்டத்திற்கு உட்பட்டு ...

அரவிந்த்சாமி படத்தை தவிர்த்த சாந்தினி!

Posted:

சித்து ப்ளஸ்-2 சாந்தினியும் சில நடிகைகளைப்போன்று ஆரம்பத்தில் கவர்ச்சிக்கு நான் எதிரி என்றுதான் கூறி வந்தார். ஆனால் தற்போது அவரும் கவர்ச்சி கதாநாயகியாக உருவெடுத்து நிற்கிறார். மேலும், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தற்போது கிட்டத்தட்ட பத்து படங்களுக்கு மேல் நடிக்கும் அவர், சில படங்களில் சிங்கிள் நாயகி என்றபோதும், பல ...

கடும் போட்டியில் மஞ்சிமா மோகன்-சாய் பல்லவி!

Posted:

கெளதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்தவர் மஞ்சிமா மோகன். அதையடுத்து விக்ரம் பிரபுவுடன் முடிசூடா மன்னன் படத்தில் நடித்தவர், இப்போது கெளரவ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றும் முயற்சியிலும் ...

கீர்த்தி சுரேஷை கவர்ந்த இயக்குனர்கள்!

Posted:

ரஜினிமுருகன், ரெமோ படங்களுக்கு பிறகு விஜய்யுடன் பைரவா படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், அடுத்தபடியாக தமிழில் சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் நானியுடன் நேனு லோக்கல் படத்தில் நடித்து விட்டவர், அடுத்தபடியாக தீவிரமாக கதை கேட்டு வருகிறார். முன்னணி ஹீரோக்களின் படம் என்றாலும், கதையில் ...

என்னை அடுத்த நஸ்ரியா என்கிறார்கள்! உற்சாகத்தில் அதிதி!!

Posted:

தற்போது திரைக்கு வந்துள்ள பட்டதாரி படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் அதிதி. கேரளத்து வரவான இவர் அந்த படத்தின் பப்ளிசிட்டிகளில் முக்கியத்துவம் பெற்றிருந்தார். அதைப்பார்த்து அடுத்த சினேகா வந்து விட்டார் என்றுதான் கோலிவுட்டில் கிசுகிசுத்தனர். ஆனால், அதிதியோ, பட்டதாரி படத்தில் தன்னைப்பார்த்து விட்டு அடுத்த நஸ்ரியா என்று ...

தலை முடிதான் சான்ஸ் வாங்கித்தந்தது! -ராகவா ஆனந்த்

Posted:

ஜீவா நடித்த திருநாள் மற்றும் இருடியம் உள்பட பல படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்தவர் ராகவா ஆனந்த். தற்போது புரூஸ்லீ, மாற்றுத்திறனாளி, அல்வா உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். நான் தீவிரமான எம்.ஆர்.ராதா ரசிகன் என்று சொல்லும் அவர், அவரை பின்பற்றி ஒரு நடிகராக வேண்டும் என்பதே எனது ஆசை என்கிறார்.

அவர் மேலும் கூறுகையில், ...

அஜித் ரசிகராக நடிக்கும் அபி சரவணன்!

Posted:

கேரள நாட்டிளம் பெண்களுடனே, டூரிங் டாக்கீஸ், பட்டதாரி உள்பட பல படங்களில் நாயகனாக நடித்தவர் அபி சரவணன். அதையடுத்து சாயம், எதிர் கொள், விசிறி, பவுடர், மீனாட்சிபுரம் என ஐந்து படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படங்களில் படத்திற்கு படம் மாறுபட்ட கதைகளில் நடித்து வருவதாக சொல்லும் அவர், பட்டதாரி படத்திற்கு பிறகு என்னை ...

மலையாள படத்தில் கொட்டாச்சி!

Posted:

தமிழில் நிறைய படங்களில் காமெடியனாக நடித்திருப்பவர் கொட்டாச்சி. தற்போது சாயா, பொட்டு, ரோஸ்கார்டன், ராஜமாளிகை, பேய் இருக்கா இல்லையா என படங்களில் நடித்து வருகிறார்.

இதுபற்றி கொட்டாச்சி கூறுகையில், படங்களில் காமெடியனாக நடித்தபோதும், அதை பயன்படுத்தி ஏதேனும் கருத்துக்களை சொல்ல வேண்டும் என்கிற ஆசையும் எனக்கு நீண்டகாலமாக ...

மீண்டும் ஆபாச சர்ச்சையில் சிக்கிய ராதிகா ஆப்தே!

Posted:

ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்த பிறகு தென்னிந்திய சினிமாவிலும் பேசப்படும் நடிகையாகி விட்டார் ராதிகா ஆப்தே. ஆனபோதும் தமிழில் புதிய படம் உடனடியாக கமிட்டாகாத நிலையில், இந்தி, ஆங்கிலத்தில் தலா இரண்டு படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் பொம்பாய்ரியா என்ற இந்தி படத்தில் அவர் அரை நிர்வாண காட்சியில் நடித்திருப்பதாக ...

மோகன்லாலுக்காக சிரஞ்சீவி வைத்த வேண்டுகோள்..!

Posted:

தெலுங்கில் சில மாதங்களுக்கு முன் வெளியான சூப்பர்ஹிட் படம் தான் ஜனதா கேரேஜ்.. ஜூனியர் என்.டி.ஆர்-மோகன்லால் இணைந்து நடித்த படம்.. கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவான இந்தப்படம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது உலகமறிந்த கதை.. நாமும் அதைப்பற்றி மீண்டும் பேசப்போவதில்லை.. விஷயமும் வேறு.. ஏற்கனவே பிரபாஸ், மகேஷ்பாபு தற்போது ஜூனியர் ...

ஒரு மொழியில் அமலாபால், இரண்டு மொழிகளில் தமன்னா...!

Posted:

2014 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளிவந்து சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்ற படம் - 'குயின்'. விகாஸ் பால் இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்த கங்கனா ரனாவத் நடித்தார். அவரது நடிப்புக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் கிடைத்தன. அது மட்டுமல்ல, சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது மற்றும் தேசிய விருதும் அவருக்குக் கிடைத்தது. ...

மம்முட்டி ரசிகர்களுக்கு பிருத்விராஜ் கொடுத்த ஷாக்..!

Posted:

கடந்த வருடம் போலவே இந்த வருடமும் மம்முட்டி ரசிகர்களுக்கு ஏமாற்றம் தருவதாகவே கிறிஸ்துமஸ் பண்டிகை அமையப்போகிறது.. அதை நினைத்துத்தான் வருத்தத்தில் இருக்கிறார்கள் மம்முட்டி ரசிகர்கள்.. பின்னே.. மம்முட்டி நடித்துவரும் 'தி கிரேட் பாதர்' படம் கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியாகிறது என்று நேற்றுவரை சொல்லிவிட்டு, இல்லையில்லை படம் ...

மெக்சிகன் இசைக்குழுவுடன் இணைந்த துல்கர் சல்மான்..!

Posted:

'பிக் பி', 'அன்வர்' புகழ் அமல் நீரத் டைரக்சனில் துல்கர் நடிப்பில் ஏற்கனவே பெயரிடப்படாமல் உருவாகிவந்த படம் இடையில் மூன்று மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.. ஸாரி.. தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. பிரச்சனை என ஏதுமில்லை.. இந்தப்படத்தின் படப்பிடிப்புக்காக தொடர்ச்சியாக சில நாட்கள் வெளிநாட்டில் தங்கி படப்பிடிப்பில் ...

அம்பா சமுத்திரத்தில் பிருத்விராஜுக்கு என்ன வேலை..?

Posted:

டெக்னிகல் வேல்யூ அதிகம் உள்ள, மலையாளத்தில் உருவாகவுள்ள விமானம் என்கிற படத்தில் பிருத்விராஜ் நடிக்க இருப்பதாக ஏற்கனவே நாம் சில தகவல்களை சொல்லியிருக்கிறோம். உண்மையிலேயே உயிருடன் இருக்கும் ஒருவரின் வாழ்க்கையில் அவர் நிகழ்த்திய சாதனை அடிப்படையாக வைத்துத்தான் இந்தப்படம் உருவாகிறது. சில வருடங்களுக்கு முன் கேரளாவில் ...

பிரியா ரகுராம் ஆனார் பிரியா ஆனந்த்...!

Posted:

ப்ரியா ஆனந்த் இப்போது பிரியா ரகுராம் ஆக மாறியுள்ளார். அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியாக தொடர்ந்து பட வாய்ப்புகள் பெரிதாக இல்லைதான்.. அதற்காக பெயரை மாற்றிக்கொள்ளும் அளவுக்கு நியூமராலஜியின் பிடியில் சிக்கிவிட்டாரோ என நினைத்துவிட வேண்டாம்.. நிச்சயமாக திருமணம் ஆகும் வரை தனது பெயருடன் தந்தையின் பெயரை இணைத்து வைத்திருக்கவே ...

மூன்றாவது முறையாக ரஜினி டைட்டிலில் உதயநிதி

Posted:

'மனிதன்' படத்தின் தோல்விக்குப் பிறகு சில மாதங்கள் அமைதியாக இருந்தார் உதயநிதி. அதன்பிறகு தொடர்ந்து கதைகள் கேட்டு வந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது ஒரு நேரத்தில் மூன்று படங்களில் நடிக்கிறார். கௌரவ் இயக்கத்தில் ஒரு படம், எழில் இயக்கத்தில் 'சரவணன் இருக்க பயமேன்', அறிமுக இயக்குனர் தளபதி பிரபு இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். ...

பாதையை மாற்றும் சந்தானம்

Posted:

வெறும் காமெடி மட்டுமே வேலைக்கு ஆகாது என்ற உண்மையை புரிந்து கொண்டிருக்கிறார் சந்தானம். அதனால் இனி நடிக்கும் படங்களில் காமெடியை குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளாராம். முதல் கட்டமாக, செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்க உள்ளார் சந்தானம்.

இந்தப்படத்தில் ...

விஜய்சேதுபதி நடிக்கும் கவண் - கபிலன் வைரமுத்து எழுதிய கதையா?

Posted:

'அனேகன்' படத்திற்குப் பிறகு விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன் நடிக்கும் 'கவண்' படத்தை இயக்கி வருகிறார் கே.வி.ஆனந்த். இந்தப் படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. டி.ராஜேந்தர், விக்ராந்த் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கும் இப்படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ...

உதட்டை சர்ஜரி செய்யும் அளவுக்கு என்னிடம் பணமில்லை - வாணி கபூர்

Posted:

‛ஆஹா கல்யாணம்' எனும் தமிழ்ப்படத்தில் நடித்த நடிகை வாணி கபூர், தற்போது ரன்வீர் சிங்குடன் ‛பெபிகர்' எனும் படத்தில் நடித்துள்ளார். காதல் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரன்வீரும், வாணியும் அதீத நெருக்கம் காட்டி ஏகப்பட்ட முத்தக்காட்சியில் எல்லாம் நடித்திருக்கிறார்கள். இப்படம் அடுத்தவாரம் ரிலீஸாக உள்ள நிலையில் இருதினங்களுக்கு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™