Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மாவீரர் நினைவேந்தலுக்கான பகிரங்க வெளி! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted: 29 Nov 2016 08:55 PM PST

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை சற்றுப் பகிரங்கமாகவே இம்முறை நடத்த முடிந்திருக்கின்றது. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் விதையாக வீழ்ந்தவர்களை நினைவுகூருவதற்கான வெளியை இலங்கை அரசும், ...

அஜீத்தை வெறுப்பேற்றும் முருகதாஸ்

Posted: 29 Nov 2016 07:37 PM PST

அஜீத்தை எந்தளவுக்கு வெறுப்பேற்ற முடியுமோ, அந்தளவுக்கு வெறுப்பேற்றி வருகிறார் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ்.

‘ஆவா’ குழுவினர் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 11 பேருக்கு நிபந்தனைகளுடன் பிணை!

Posted: 29 Nov 2016 06:54 PM PST

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு பகுதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கூறி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ‘ஆவா’ குழுவின் உறுப்பினர்கள் என்று கூறப்படும் 11 பேருக்கு ...

ஐ.எஸ். தீவிரவாதிகள் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளதாக ‘றோ’ தகவல் ஏதும் அனுப்பவில்லை: கருணாசேன ஹெட்டியாராச்சி

Posted: 29 Nov 2016 04:54 PM PST

ஐ.எஸ். (இஸ்லாமிய இராச்சியம்- ஐ.எஸ்.ஐ.எஸ்) தீவிரவாதிகள் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளதாக இந்தியாவின் உளவுத் துறையான ‘றோ’ அமைப்பிடமிருந்து எந்தவொரு உத்தியோகபூர்வ அறிக்கையும் பாதுகாப்பு அமைச்சுக்கு கிடைக்கவில்லை ...

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிப்பு! 

Posted: 29 Nov 2016 03:49 PM PST

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளத்துக்கு மேலதிகமாக அலுவலக கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபாவும், வருகைக் கொடுப்பனவாக 2,500 ரூபாவும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

அரச வைத்தியர்கள் இன்று வேலை நிறுத்தம்; முகங்கொடுக்கத் தயார் என்று அரசாங்கம் அறிவிப்பு!

Posted: 29 Nov 2016 03:37 PM PST

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று புதன்கிழமை காலை 08.00 மணி முதல் 24 மணி நேர பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.  

நெதர்லாந்தில் பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க 190 000 வாத்துக்கள் அழிக்கப் பட்டன

Posted: 29 Nov 2016 12:06 PM PST

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமுக்கு மேற்கே 70 km தொலைவில் அமைந்துள்ள பிடிங்குஸன் என்ற கிராமத்தில் உள்ள வாத்துப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் பரவி ...

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தென்கொரிய அதிபர் பார்க் கியுன் ஹே பதவி விலகப் போவதாக அறிவிப்பு

Posted: 29 Nov 2016 12:05 PM PST

அண்மைக் காலமாக ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கி வரும் தென்கொரிய அதிபர் பார்க் கியுன் ஹே தான் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக ...

பிரேசிலின் உதைப்பந்தாட்ட கிளப் வீரர்களுடன் சென்ற விமானம் விபத்து! : 76 பேர் பலி

Posted: 29 Nov 2016 12:04 PM PST

திங்கட்கிழமை மாலை அளவில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த உதைப்பந்தாட்ட கிளப் வீரர்களுடன் சென்ற விமானம் ஒன்று கொலம்பிய நாட்டிலுள்ள மலைகளில் மோதி விபத்தில் ...

கொலம்பியா விமான விபத்து - 75 பேர் பலி

Posted: 29 Nov 2016 05:47 AM PST

பொலிவியாவிலிருந்து  கொலம்பியா நோக்கியப் பயணித்த  பயணிகள் விமானம் ஒன்று திங்கட்கிழமை இரவு கொலம்பியாவின் மெடெலின் நகருக்குச் சமீபமாக விபத்துக்குள்ளாகியதில்  75 பேர் பலியாகியுள்ளார்கள்.

ஜி.வி.பிரகாஷின் அந்த ஆறு மணி நேரம்?

Posted: 29 Nov 2016 02:56 AM PST

ட்விட்டரில் ‘ட்ரென்டிங்’ என்றொரு ஐட்டம் இருக்கிறது.

மாவீரர் தினத்தை தடுக்கும் அதிகாரம் பாதுகாப்பு தரப்புக்கு கிடையாது: கருணாசேன ஹெட்டியாராச்சி

Posted: 29 Nov 2016 12:24 AM PST

மாவீரர் தினத்தை தடுக்கும் அதிகாரம் ஏதும் பாதுகாப்பு தரப்புக்கு கிடையாது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™