Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


'விழித்திரு' படத்தை வெளியிடும் அபிராமி ராமநாதன்?

Posted:

பிரபல மலையாள இயக்குநர் லோகிததாஸின் சிஷ்யரும், இலக்கியவாதியுமான மீரா கதிரவன் இயக்கிய முதல் படம் - 'அவள் பெயர் தமிழரசி'. வணிகரீதியில் தோல்வியடைந்தாலும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது இந்தப்படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீரா கதிரவன் இயக்கி வரும் படம் 'விழித்திரு'. கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு, தம்பி ராமையா, ...

கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்

Posted:

அச்சம் என்பது மடமையடா படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை முடிக்கும் முயற்சியில் இருக்கிறார் கெளதம் மேனன். எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரித்து வரும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை அடுத்தாண்டு துவக்கத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் தன்னுடைய யூடியூப் பக்கத்துக்காக ஒரு ...

விஷ்ணு விஷால் ஜோடியாக அமலாபால்

Posted:

திருமணத்துக்கு முன்புவரை விஜய், விக்ரம் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துக்கொண்டிருந்தார் அமலா பால். இயக்குநர் விஜய்யை திருமணம் செய்து பின்னர் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ள தற்போதைய சூழலில் விஐபி 2, வடசென்னை படங்களில் தனுஷ் உடன் நடித்தாலும், பாபிசிம்ஹா, விஷ்ணுவிஷால் போன்ற இரண்டாம்நிலை ஹீரோக்களுக்கு ஜோடியாக ...

விஜய் உடன் மோத முடிவெடுத்த விஷால்

Posted:

விஜய் நடித்த படம் வெளியாகும் போது தான் நடித்த படங்கள் வெளியாகாமல் ஒதுங்கிப்போவார்கள் பல ஹீரோக்கள். விஷாலோ, விஜய், அஜித் யார் நடித்த படம் வந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் களத்தில் குதிப்பார். ஏற்கெனவே விஜய் நடித்த படம் வெளியானபோது விஷால் படம் இரண்டுமுறை ரிலீஸ் ஆகி போட்டி போட்டுள்ளன.

2007ஆம் ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் ...

டிசம்பர் 2ஆம் தேதி வருகிறான் 'மாவீரன் கிட்டு'

Posted:

வெண்ணிலா கபடி குழு படம் என்ற யதார்த்த சினிமாவை இயக்கியதன் மூலம் கவனம் பெற்றவர் சுசீந்திரன். அதன்பிறகு அவர் கமர்ஷியலாக உருவாக்கிய ராஜபாட்டை, பாயும் புலி போன்ற படங்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இந்தநிலையில், மீண்டும் தனது யதார்த்த பாணிக்குத் திரும்ப முடிவு செய்தார் இயக்குனர் சுசீந்திரன். அதன்படி அவர் ...

துல்கர் சல்மானின் தீவிர ரசிகையான ரஷ்ய பெண்..!

Posted:

நாடுவிட்டு நாடு தாண்டி இங்கிருக்கும் மலையாள ஹீரோக்களுக்கு ரசிகர்கள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் இங்கிருந்து வெளிநாடு சென்று வசிக்கும் இந்தியர்களாக, குறிப்பாக மலையாள ரசிகர்களாகவே இருப்பார்கள்.. ஆனால் ரஷ்ய பெண் ஒருவர் மலையாள இளம் முன்னணி நடிகரான துல்கர் சல்மானின் தீவிர ரசிகையாக இருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா.? ஆனால் ...

ஆண்டனி பெரும்பாவூர் மோகன்லாலின் தளபதியாக மாறியது எப்படி..?

Posted:

மலையாள ரசிகர்களுக்கு மோகன்லாலை எந்த அளவுக்கு தெரிந்திருக்குமோ அதே அளவு ஆண்டனி பெரும்பாவூர் என்பவரை பற்றியும் நன்றாகவே தெரிந்திருக்கும். காரணம் மோகன்லாலின் வலது கையாக, அவரது தளபதியாக செயல்படுபவர்தான் இந்த ஆண்டனி. மோகன்லாலின் படங்களை தயாரிக்கும் ஆசீர்வாத் நிறுவனம் இவருடையதுதான். மோகன்லாலின் இன்னும் சில பிசினஸ்களை ...

ரன்வீர் சிங் விளம்பரத்திற்கு சித்தார்த் எதிர்ப்பு

Posted:

ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்வீர் சிங் சமீபத்தில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஒரு ஆயத்த ஆடை விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார். அதில் அலுவலகத்திற்கு வேலைக்கு வரும் பெண்ணை அவர் தோளில் சுமந்து கொண்டு நிற்பது போலவும், அதை லிஃப்ட்டில் ஒரு 'பட்லர்' நின்று சிரித்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பது போலவும் இடம் ...

நடிக்கும் போதே என் உயிர் போக வேண்டும் - த்ரிஷா

Posted:

சினிமாவில் நடித்து கொண்டிருக்கும்போதே தன்னுடைய உயிர் போக வேண்டும் என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பல முன்னணி இளம் நடிகைகள் வந்தாலும் கூட த்ரிஷா தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு மேலாக இப்போதும் பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது அவரது நடிப்பில் மோகினி, சதுரங்க வேட்டை 2, உள்ளிட்ட படங்கள் கைவசம் உள்ளன. ...

‛டங்கல்'உடன் ரங்கூன் டிரைலர்

Posted:

பாலிவுட்டில் இருக்கும் இளம் முன்னணி ஹீரோக்களில் ஷாகித்கபூரும் ஒருவர். சில மாதங்களுக்கு முன் இவரது நடிப்பில் வெளியான ‛உத்தா பஞ்சாப்' படம் ஷாகித்திற்கு தோல்வியாக அமைந்தது. தற்போது இயக்குநர் விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் இவர், சைப் அலிகான், கங்கனா ரணாவத் ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் ரங்கூன் படத்தில் நடித்து வருகிறார். ...

சஞ்சய் தத் சுயசரிதையில் சோனம் கபூர்

Posted:

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கையை பற்றிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சஞ்சய் தத்தின் ஆஸ்தான இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்குகிறார். இதில், சஞ்சய் தத்தாக, ரன்பீர் கபூர் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில், ஹீரேயினாக சோனம் கபூர் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது.

இதுப்பற்றி பாலிவுட்டில் விசாரித்த ...

‛ஹிந்தி மீடியம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Posted:

பாலிவுட்டின் மிகச்சிறந்த நடிகர்களில் இர்பான் கானும் ஒருவர். தற்போது அவர் ‛ஹிந்தி மீடியம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். சாகத் சவுத்ரி இயக்குகிறார், தினேஷ் விஜன், பூஷண் குமார் ஆகியோர் தயாரிக்கிறார்கள். இப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் சபா ஓமர் என்ற பாகிஸ்தானை சேர்ந்த நடிகையும் நடிக்கிறார். படத்தில் இர்பான்கான், டில்லியில் ...

அர்ஜூன் கபூர் எனது நண்பர் - மலைக்கா அரோராகான்

Posted:

18 ஆண்டுகளாக நட்சத்திர தம்பதிகளாக வாழ்ந்த நடிகர் அர்பாஸ் கானும், மலைக்கா அரோராகானும் சமீபத்தில் பிரிந்தனர். அதோடு விவாகரத்து கேட்டு இருவரும் கோர்ட் படியும் ஏறியுள்ளனர். இதனிடையே மலைக்கா, அர்பாஸை பிரிய நடிகர் அர்ஜூன் கபூர் தான் காரணம் என்றும், அவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள நெருக்கம் தான் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதை நடிகை ...

தனுஷுடன் இரண்டு படங்களில் நடிக்கும் அமலா பால்

Posted:

இயக்குனர் விஜய்யை விட்டுப் பிரிந்த பிறகு மீண்டும் நடிப்பில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார் அமலா பால். சில வாரங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் அவருடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு தான் இன்னும் அப்படியே தான் இருக்கிறேன் என்பதை வெளியுலகிற்கு மறைமுகமாக வெளிப்படுத்தினார்.

தற்போது புதிய படங்களில் நடிக்க அமலா ...

ஆந்திராவில் மினி தியேட்டர்களுக்கு அனுமதி

Posted:

இந்தியாவில் திரைப்படத் தொழில் என்பது பல லட்சம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. திருட்டு விசிடி, திருட்டு இணையதளம் ஆகியவற்றின் மூலமாக திரைப்படத் துறை கடந்த சில வருடங்களாகவே நலிந்து வருகிறது. 'பைரசி'யிலிருந்து திரையுலகத்தைக் காப்பாற்ற சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ...

பிளாஷ்பேக்: ரஜினிக்கு ரெட் கார்ட் போட்ட சங்கம்

Posted:

1993ம் ஆண்டு... அப்போது விநியோகஸ்தர்கள் சங்கம் பவர்புல்லாக இருந்தது. சங்கம் நினைத்தால் எந்த படத்தையும் தடுக்க முடியும், எந்த நடிகரையும் நடிக்கவிடாமல் செய்ய முடியும். அந்த நேரத்தில் நடிகர்கள் தங்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று கூறி வேலை நிறுத்தம் அறிவித்தது விநியோகஸ்தர்கள் சங்கம். இதனால் எந்த நடிகரும் சம்பளத்தை குறைக்க ...

இசை அமைப்பாளர் தாஜ்நூரின் நாட்டுக்குறள் ஆல்பம்: 27ந் தேதி வைரமுத்து வெளியிடுகிறார்

Posted:

திரைப்பட இசை அமைப்பாளர் தாஜ்நூர். திருக்குறளை நாட்டுப்புற இசையாக உருவாக்கி உள்ளார். இன்பத்துபாலில் உள்ள திருக்குறளுக்கு நாட்டுப்புற இசை அமைத்துள்ளார். இதனை பல பாடகர் பாடகிகள் பாடி உள்ளனர்.
'நாட்டுக்குறள்' என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த திருக்குறள் பாடல்களை நேரடியாக மேடையிலேயே இசைத்து , ஒலிநாடாவாக வெளியிடும் விழா ...

பாங்காக்கிற்கு கடத்தப்படும் பெண்களின் கதை

Posted:

நடிகர் ஜெய் ஆகாஷ் நடிக்கும் புதிய படம் சென்னை 2 பாங்காக். இதில் ஜெய் ஆகாஷ் ஜோடியாக சோனி சிரிஷ்டா, யாழினி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன், கும்கி அஸ்வின், தினேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். தேவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், யு.கே.முரளி இசை அமைக்கிறார். படத்தின் பூஜை ஏவிஎம் ஸ்டூடியோவில் நேற்று ...

ஒளிப்பதிவாளர் சங்கத்திலிருந்து பெப்சி தலைவர், செயலாளர் நீக்கம்

Posted:

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் தலைவராக என்.கே.விஸ்வநாதனும், பொதுச் செயலாளரா ஜி.சிவாவும், பொருளாளராக கே.ஆர்.செல்வராஜ் இருந்தனர். சமீபத்தில் நடந்த தேர்தலில் பி.சி.ஸ்ரீராம் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. சங்கத்தின் கணக்கு வழக்குகளை சரிபார்த்ததில் அதில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பதை கண்டுபிடித்தாக ...

சரத்குமார், ராதாரவி கோர்ட்டில் கோரிக்கை

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார், முன்னாள் பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோரை புதிய நிர்வாகம் சங்கத்திலிருந்து தற்காலிக நீக்கம் செய்தது. இதனால் வருகிற 27ந் தேதி நடக்கும் சங்கத்தின் பொதுக்குழுவில் அவர்கள் கலந்து கொள்ள முடியாது.
தங்களது நீக்கத்தை எதிர்த்தும், பொதுக்குழுவில் பங்கேற்க அனுமதி கோரியும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™