Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மியான்மார் வன்முறையில் ஆயிரக் கணக்கான மக்கள் வெளியேற்றம்

Posted: 24 Nov 2016 10:28 PM PST

கடந்த சில நாட்களாக வன்முறை காரணமாக மியான்மாரில் இருந்து ஆயிரக் கணக்கான சிறுபான்மை றோஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேஷுக்கு இடம்பெயர்ந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மாவீரர்களுக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் அஞ்சலி!

Posted: 24 Nov 2016 09:46 PM PST

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த மாவீர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.  

ஐ.நாவுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹலேய் தேர்வு

Posted: 24 Nov 2016 08:35 PM PST

புதிய அமெரிக்க அதிபராகப் பணியாற்றவுள்ள டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் கீழ் ஐ.நா சபைக்கான அடுத்த அமெரிக்க தூதராகப் பணியாற்ற தெற்கு கரோலினா ஆளுனரும் இந்திய ...

விஜய் அழைத்தது ஏன்?

Posted: 24 Nov 2016 08:17 PM PST

நாலே நாலு சேனல்களை அழைத்து, செல்லாத நோட்டு குறித்த கருத்தை சொன்னாலும் சொன்னார். பிற ஊடகங்கள் பொசுங்கிவிட்டன.

மத்திய அரசு அலுவலகங்கள் முன் 28ம் திகதி போராட்டம்:கருணாநிதி

Posted: 24 Nov 2016 08:12 PM PST

மத்திய அரசு அலுவலகங்கள் முன் 28ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கறுப்புப் பணம் ஒழியுமா என்கிற ஆராய்ச்சி எல்லாம் தேவை இல்லை - சமுத்திரக்கனி

Posted: 24 Nov 2016 07:48 PM PST

கள்ள நோட்டு ஒழியுமா, கறுப்புப் பணம் ஒழியுமா என்கிற ஆராய்ச்சி எல்லாம் தேவை இல்லை என்று இயக்குனர் சமுத்திர கனி கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து அதிமுக எம்பிக்களிடம் பிரதமர் மோடி விசாரிப்பு

Posted: 24 Nov 2016 07:22 PM PST

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

பழைய 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தத்து மக்களின் நலனுக்காகவே:மோடி பெருமிதம்

Posted: 24 Nov 2016 07:19 PM PST

பழைய 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தது மக்களின் நலனுக்காகதான் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே லசந்தவை படுகொலை செய்தனர்; நீதிமன்றத்தில் பொலிஸார் அறிவிப்பு!

Posted: 24 Nov 2016 07:06 PM PST

சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே படுகொலை செய்ததாக குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

டிசம்பர் 1ம் ந்தேதி வரையில் நெடுஞ்சாலைகளில் சுங்க வரி கட்டணம் கிடையாது:மத்திய அரசு

Posted: 24 Nov 2016 06:53 PM PST

டிசம்பர் 1ம் ந்தேதி வரையில் நெடுஞ்சாலைகளில் சுங்க வரி கட்டணம் கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இனி கைதுகள் இல்லை: மனோ கணேசன்

Posted: 24 Nov 2016 05:31 PM PST

எதிர்வரும் காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள் இடம்பெறாது என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சரும், தேசிய முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் ...

யாழ். பல்கலைக்கழகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை 500 மில்லியன் ரூபாவால் அரசாங்கம் குறைத்துள்ளது; ஜே.வி.பி குற்றச்சாட்டு!

Posted: 24 Nov 2016 05:06 PM PST

போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழகத்துக்கான நிதி ஒதுக்கீட்டினை 500 மில்லியன் ரூபாவினால் குறைத்துவிட்டு, நல்லிணக்கம் தொடர்பாக அரசாங்கம் பேசி வருவது வெட்கக்கேடான விடயம் ...

எஸ்.தவராசாவை பதவி நீக்கக் கோரும் ஐ.ம.சு.கூ.வின் கடிதம்; அவைத் தலைவர் விளக்கம் கோரல்!

Posted: 24 Nov 2016 04:25 PM PST

வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசாவை பதவி நீக்கி அவருக்குப் பதிலாக வேறொருவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் ஊடக ...

யாழ். பல்கலைக்கழகத்துக்குள் ‘மாவீரர் நாள்’ நினைவேந்தல் சுவரொட்டிகள்!

Posted: 24 Nov 2016 04:13 PM PST

யாழ். பல்கலைக்கழகத்துக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. விரிவுரை மண்டபங்கள் உள்ளிட்ட சில பகுதிகளிலேயே இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.  

மத்திய வங்கி செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகளைத் தவிர்க்க புதிய சட்டத்திருத்தம்: ரவி கருணாநாயக்க

Posted: 24 Nov 2016 04:03 PM PST

இலங்கை மத்திய வங்கியின் செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகளை முற்றாக தடுத்து நிறுத்தும் நோக்கில் வங்கிச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி ...

கார்த்திகை நினைவேந்தலும் புலம்பெயர் தேசங்களும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted: 24 Nov 2016 03:44 PM PST

சுதந்திர வேட்கையையும் மூர்க்கமான அர்ப்பணிப்பையும் தமிழ்த் தேசிய விடுதலைக்கான போராட்டங்கள் தொடர்ந்தும் வெளிப்படுத்தி வந்திருக்கின்றன. அவை, விலை மதிக்க முடியாத தியாகங்களினால் நிறைந்தவை.  

தமன்னாவுக்கு லக்கி பிரைஸ்

Posted: 24 Nov 2016 12:15 AM PST

நாடே ஐநூறு ஆயிரத்தை வைத்து அல்லாடிக் கொண்டிருக்க, பெங்களூருவில் நடந்த ஜனார்த்தன ரெட்டி இல்லத் திருமணம் எல்லார் வயிற்றிலும் விறகு அடுப்பை பற்ற வைத்தது.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™