Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அரசியலமைப்பு பேரவை; உப குழுக்களின் அறிக்கைகள் மீதான விவாதம் வரும் ஜனவரி 9, 10, 11ஆம் திகதிகளில்!

Posted: 19 Nov 2016 09:54 PM PST

புதிய அரசியலமைப்பினை வரையும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அரசியலமைப்பு பேரவையின் கீழுள்ள உப குழுக்களின் அறிக்கைகள் மீதான விவாதம் வரும் ஆண்டு ஜனவரி மாதம் ...

தயாரிப்பாளர் சங்கத்தில் பலர் விஷாலுக்கு ஆதரவு

Posted: 19 Nov 2016 09:52 PM PST

இந்த முறை தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கு துணை ராணுவத்தை அழைத்தால்தான் முடியும் போலிருக்கிறது.

2017 முதல் வடக்கு மாகாண பாடசாலைகள் காலை 07.30க்கு ஆரம்பிக்கும்!

Posted: 19 Nov 2016 09:46 PM PST

வடக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளும் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி 02ஆம் திகதி முதல் காலை 07.30க்கு ஆரம்பித்து பிற்பகல் 01.30க்கு முடிவடையும் என்று ...

இலங்கையின் சொத்துக்கள் தமிழனுக்கோ முஸ்லிம்களுக்கோ சொந்தமானவை அல்ல: அவர்கள் கள்ளத்தோணிகள்: ஞானசார தேரர்

Posted: 19 Nov 2016 05:04 PM PST

இலங்கையின் சொத்துக்கள் தமிழனுக்கோ முஸ்லிம்களுக்கோ சொந்தமானவை அல்ல. அவர்களின் தாய், தந்தையரினால் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட சொத்துக்களும் அல்ல. அவர்கள் கள்ளத்தோணிகள் என்று பொது பல ...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை சிறிய பிள்ளைகளிடம் நினைவாற்றல் சுமையை திணிக்கின்றது: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 19 Nov 2016 04:52 PM PST

சின்ன சின்ன பிள்ளைகளிடம் போட்டி மனப்பான்மையையும், அதிகளவு நினைவாற்றல் சுமையையும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திணிக்கின்றது. இதனால், அதிகளவான மாணவர்கள் விரக்தியடைந்து மனச்சஞ்சலங்களுக்கு ...

இனமுரண்பாடுகளைத் தோற்றுவித்து வன்முறையைத் தூண்டும் சதித் திட்டங்களுக்கு இடமில்லை: ரணில் விக்ரமசிங்க

Posted: 19 Nov 2016 04:34 PM PST

இனங்களுக்கு இடையே முரண்பாடுகளைத் தோற்றுவித்து வன்முறைகளைத் துண்டும் சதித் திட்டங்கள் சில தரப்புக்களினால் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும், அதனை நல்லாட்சி அரசாங்கம் அனுமதிக்காது என்று பிரதமர் ...

பிக்குக்களின் அரசியல்! (நிலாந்தன்)

Posted: 19 Nov 2016 03:30 PM PST

மட்டக்களப்பில் மங்களாராமய விகாரையின் அதிபதி பட்டிப்பளைப் பிரதேச தமிழ் அரச ஊழியர்களை அவமானப்படுத்தும் வீடியோ பெரிய சர்ச்சையைத் தோற்றுவித்திருக்கிறது. பொலிசாரின் முன்னிலையில் மேற்படி விகாராதிபதி ...

விண்வெளிப் பயணங்களைப் பாதிக்கும் நூறு மில்லியன் குப்பைகள் (Space Junk) பூமியின் சுற்று வட்டப் பாதையில்..

Posted: 19 Nov 2016 07:57 AM PST

நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் விண்வெளிப் பயணத் திட்டங்களை பாதிக்கக் கூடிய சுமார் நூறு மில்லியன் குப்பைகள் (Space Junk) நமது பூமியின் சுற்றுவட்டப் பாதையில் ...

எமது தேசத்தில் இருந்து பங்களாதேஷுக்கு முஸ்லிம்கள் தஞ்சம் அடைய செல்லவில்லை! : மியான்மார் அரசு

Posted: 19 Nov 2016 07:55 AM PST

அண்மையில் மியான்மாரில் இருந்து பங்களாதேஷுக்கு முஸ்லிம்கள் தஞ்சம் கோரி சென்றதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என அந்நாட்டின் ஆங்கில மொழியிலான குளோபல் ...

சீனாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மொங்கோலியாவுக்கு விஜயம் செய்துள்ள தலாய் லாமா

Posted: 19 Nov 2016 07:54 AM PST

இன்று சனிக்கிழமை  4 நாள் சுற்றுப் பயணமாக மொங்கோலியாவுக்குச் சென்றுள்ளார் தலாய் லாமா. சீன அரசின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்தப் பயணம் ...

கவுதமின் கடன் செட்டில்மென்ட்!

Posted: 19 Nov 2016 12:50 AM PST

கடன் அன்பை முறிக்கும் என்பது அவுட்டோரில் வேண்டுமென்றால் செல்லுபடியாகலாம்.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™