ஈகரை தமிழ் களஞ்சியம் |
- அமெரிக்கத் தேர்தலில் ஐந்து இந்திய வம்சாவளியினர் தேர்வு.
- வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம்
- ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
- பண்டைக்காலக் காவல் பெண்டிர் !
- சங்கக் காலக் குளம் !
- சந்தனம் அரைக்கும் பழங்காலக் கல் !
- "ஆழ்வார்கள் -ஒரு எளிய அறிமுகம் ""என்ற புத்தகம் தேவை !
- Narasimhamanthiram
- மதுரைக் கூடலழகர் கோயில் : மதுரையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சுரங்கம் !
- ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு
- புத்திரப்பேறு கிடைக்கும் அன்னாபிஷேகம்
- பெண் குழந்தை பெற்றெடுத்த மருமகளுக்கு காரை பரிசாக அளித்த மாமியார்
- உங்கள் கையில் இருக்கும் பணம் செல்லும்: ரிசர்வ் வங்கி சொல்லும் 25 விஷயங்கள்
- அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்
- டீச்சருக்கு லவ் லெட்டர் கொடுத்தது தப்பா போச்சு…!
- தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,456 அதிகரிப்பு
- வெள்ளை மாளிகைக்கு குடியேறும் சர்ச்சை மன்னன்!
- கனவுகளின் விளக்கம் மின்னூல் தேவை
- இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
- காங்கோவில் குண்டுவெடிப்பு: 32 இந்திய அமைதிப்படை வீரர்கள் காயம்
| அமெரிக்கத் தேர்தலில் ஐந்து இந்திய வம்சாவளியினர் தேர்வு. Posted: 09 Nov 2016 12:26 PM PST முதன் முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் செனட்டராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரமிளா ஜெயபால் என்ற 51 வயது பெண்மணி சியாட்டல் நகரிலிருந்து காங்கிரஸ் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதன் மூலம் அமெரிக்க காங்கிரசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் முதலாவது இந்திய-அமெரிக்கப் பெண்மணியாகத் திகழ்கின்றார். பிரமிளாவும் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவராவார். ஐந்து வயதில் தாய்நாட்டை விட்டு கிளம்பிய பிரமிளா சிங்கப்பூர், இந்தோனிசியா நாடுகளில் வாழ்ந்து விட்டு பின்னர் ... |
| வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம் Posted: 09 Nov 2016 11:28 AM PST புதுடில்லி: வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்யப்பட்டால் 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என வருவாய் துறை செயலாளர் அறிவித்துள்ளார். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்கியதையடுத்து நாளைமுதல் வங்கிகள், தபால் அலுவலகங்களி்ல் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணத்தை வங்கியில் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 200சதவீதம் அபராதம் இந்நிலையில் வருவாய் துறை செயலாளர் அளித்துள்ள அறிக்கையில் : வருமானத்திற்கு ... |
| ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே! Posted: 09 Nov 2016 09:24 AM PST ஈகரை உறவுகளுக்கு ஓர் நற்செய்தி. ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம், மலேசியா ஈகரைத் தமிழ்க் களஞ்சியம், மலேசியா ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி சென்னை ஆதிரா பதிப்பகம், சென்னை நான்கு அமைப்புகளும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் வருகிற 11.02.17 சனிக்கிழமை அன்று சென்னை, ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். தங்கள் ஆய்வுக்கட்டுரைகள் கருத்தரங்க நூலை அழகு செய்யட்டும். விரைந்து எழுதுவீர். நிறைந்து மகிழ்வீர்! |
| Posted: 09 Nov 2016 08:18 AM PST பண்டைக்காலக் காவல் பெண்டிர் ! அந்தகாலத்துப் பெண்கள் காவல் வீரர்களாகவும் இருந்துள்ளனர் ! இதற்குச் சாட்சியாக நிற்கும் மதுரை மீனாட்சியம்மன் கோயில் சிற்பங்கள் !- ![]() ![]() |
| Posted: 09 Nov 2016 08:14 AM PST சங்கக் காலக் குளம் ! நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே எனச் சிவனுடன் வாதிட்டார் நக்கீரர் ! அவர் வாதிட்ட இடம் பொற்றாமரைக் குளத்தருகே என்பது வரலாறு ! மதுரை மீனாட்சியம்மன் கோயிலுள் இருக்கும் அப் பொற்றாமரைக்குளம் !- |
| சந்தனம் அரைக்கும் பழங்காலக் கல் ! Posted: 09 Nov 2016 07:38 AM PST சந்தனம் அரைக்கும் பழங்காலக் கல் ! மதுரை மீனாட்சியம்மன் கோயில் பயன்பாட்டிற்கான சந்தனத்தை , அங்குள்ள பெரிய கல்லில் அரைத்துத்தான் தயாரிக்கிறார்கள் !- ![]() |
| "ஆழ்வார்கள் -ஒரு எளிய அறிமுகம் ""என்ற புத்தகம் தேவை ! Posted: 09 Nov 2016 07:30 AM PST tnkesaven wrote:எனக்கு சுஜாதாவின் ""ஆழ்வார்கள் -ஒரு எளிய அறிமுகம் ""என்ற புத்தகம் தேவை .பிடிஎப் வடிவில் கிடைக்குமா .டௌன்லோடு செய்வதில் எனக்கு விருப்பம் illai மேற்கோள் செய்த பதிவு: 1157245 இதை மற்றொரு திரி இல் அவர் கேட்டிர்ந்தார், இங்கு தனியாய் போட்டால் பலருக்கும் தெரிய வரும் என்று தனி பதிவாக போடுகிறேன்..........புத்தகம் கிடைத்தால் அவருக்கு உதவுங்கள் நண்பர்களே ! அன்புடன், கிருஷ்ணாம்மா |
| Posted: 09 Nov 2016 07:09 AM PST IMG_4457.JPG |
| மதுரைக் கூடலழகர் கோயில் : மதுரையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சுரங்கம் ! Posted: 09 Nov 2016 05:02 AM PST மதுரைக் கூடலழகர் கோயில் : மதுரையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சுரங்கம் ! (1)ஓர் ஆய்வுக்காக மதுரைக் கூடலழகர் கோயிலுக்குச் சென்றேன்; 'இதுதான் சுரங்கம் ! இங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்குப் பாதை அக்காலத்தில் தோண்டப்பட்டிருந்தது !' என்று ஒரு துளசி மாடம் போன்ற இடத்தைக் காட்டினர்; 'இது நம்பும்படியாக இல்லையே' என்றேன். அந்த இடம் - (2)கூடலழகர் கோயில் பாண்டியர்களால் கட்டப்பட்டது என்பதற்கு அடையாளமாக ஒரு தூணில் மீன் உருவம் சாட்சியாக நிற்கிறது ! - (3) அக்கால அரண்மனைகளில் கோமாளிகள் ... |
| ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு Posted: 09 Nov 2016 04:59 AM PST நள்ளிரவு முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதற்கு பதிலாக ரூ.500, ரூ.2000 நோட்டுகள் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறுகையில், "நடுத்தர மக்களுக்கு கால அவகாசம் கொடுத்திருக்க வேண்டும். கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக என்று கூறும் பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் கணக்கில் 15 லட்சத்தை எப்போது டெபாசிட் ... |
| புத்திரப்பேறு கிடைக்கும் அன்னாபிஷேகம் Posted: 09 Nov 2016 04:39 AM PST உலகத்திற்கே படியளக்கும் இறைவனான சிவபெருமானுக்கு, அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படும் சிறப்பு மிக்க நிகழ்வே 'அன்னாபிஷேகம்'. ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமி நாளில், சகல சிவன் ஆலயங்களிலும் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. திருமூலர் தனது திருமந்திரத்தில் சிவலிங்கம் பற்றி இவ்வாறு கூறுகிறார். சிவலிங்கம் என்பது ஆகாயம். ஆவுடையார் என்பது பூமி. ஆகாய லிங்கத்திற்கு நட்சத்திரங்கள் மாலையாகவும், திசைகள் ஆடையாகவும் இருக்கின்றன. கடலில் ஆவியாக்கி எடுத்துச்செல்லப்படும் நீர், மேகங்களின் மூலம் ... |
| பெண் குழந்தை பெற்றெடுத்த மருமகளுக்கு காரை பரிசாக அளித்த மாமியார் Posted: 09 Nov 2016 04:09 AM PST உத்தர பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளரான பிரேமா தேவி, மகன்களை விட மகள்களே மேல் என்று நினைக்கும் ரகம். அரசு அதிகாரியாக பணியாற்றும் இவரது மகனுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவரது மருமகள் குஷ்பூ சமீபத்தில் அழகான பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். தனக்கு பேத்தி பிறந்ததை விருந்து வைத்துக் கொண்டாடிய பிரேமா தேவி, அதற்கு பிறகு செய்த செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தனக்கு பேத்தியை பெற்றுக்கொடுத்த மருமகளுக்கு அழகான ஹோண்டா ... |
| உங்கள் கையில் இருக்கும் பணம் செல்லும்: ரிசர்வ் வங்கி சொல்லும் 25 விஷயங்கள் Posted: 09 Nov 2016 03:42 AM PST புது தில்லி: நீங்கள் கையில் வைத்திருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதவை அல்ல, அவை அதன் முழு மதிப்போடு திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறையில், 1. கள்ளநோட்டு மற்றும் கருப்புப் பணத்தை புழக்கத்தில் இருந்து நீக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் கள்ள நோட்டுகளை இந்தியாவில் பயங்கரவாதம் வேரூன்ற பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கவே 500 மற்றும் 2000 ரூபாய் புதிய நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2. ... |
| அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம் Posted: 09 Nov 2016 03:41 AM PST எளிதாக வெற்றி பெற்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹிலாரி கிளிண்டன் அவர்கள் கோமாளி , நிறவெறியர் என்றும் குற்றம் சாட்டப்பட்ட டிரம்ப்ஐ விட மிகவும் பின்தங்கி உள்ளார். எதிர்பாராத அதிசயம் தற்போதைய நிலவரப்படி ஹிலாரி = 215 டிரம்ப் = 244 270 (needed) |
| டீச்சருக்கு லவ் லெட்டர் கொடுத்தது தப்பா போச்சு…! Posted: 09 Nov 2016 02:04 AM PST ![]() |
| தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,456 அதிகரிப்பு Posted: 09 Nov 2016 01:33 AM PST - சென்னையில் தங்கம் விலை இன்று (புதன்கிழமை) ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1456 உயர்ந்து ரூ.24 ஆயிரத்து 480க்கு விற்கப்படுகிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் விலை இன்று (புதன்கிழமை) கணிசமாக உயர்ந்துள்ளது. உள்ளூரிலும் தங்கத்தின் தேவை அதிகரித்திருந்ததால் அதன் விலையில் உயர்வு காணப்பட்டது. சென்னையில் இன்று (புதன்கிழமை) ஒரே நாளில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1456 உயர்ந்து ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 480க்கு விற்கப்படுகிறது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 60க்கு விற்கப்படுகிறது. ... |
| வெள்ளை மாளிகைக்கு குடியேறும் சர்ச்சை மன்னன்! Posted: 09 Nov 2016 12:45 AM PST -- அமெரிக்காவின் அதிபர் தேர்தல் களத்தில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், இவர் நம்மூர் அரசியல்வாதிகள் மாதிரி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தவர்; - அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் துறையில் ஜாம்ப வானாகவும், ஊடகங்களில் பிரபலமானவராகவும் இருந்தவர் இன்று அமெரிக்காவின் அதிபராகி வெள்ளை மாளிகைக்கு குடியேற உள்ளார். டொனால்ட் டிரம்ப் ரியல் எஸ்டேட் டு அரசியல்! டொனால்ட் ஜான் டிரம்ப்... இதுதான் ட்ரம்ப்-ன் ... |
| கனவுகளின் விளக்கம் மின்னூல் தேவை Posted: 08 Nov 2016 09:22 PM PST நண்பர்களேசிக்மண்ட் பிராய்டின் எழுதிய கனவுகளின் விளக்கம் மின்னூல் யாரிடமாவது இருந்தால் தந்து உதவவும் நன்றி... |
| இன்றைய (அரசியல்) கார்ட்டூன்... Posted: 08 Nov 2016 05:57 PM PST ![]() |
| காங்கோவில் குண்டுவெடிப்பு: 32 இந்திய அமைதிப்படை வீரர்கள் காயம் Posted: 08 Nov 2016 05:42 PM PST கின்ஷாஷா: காங்கோவில் குண்டுவெடித்தில், 32 இந்திய அமைதிப்படை வீரர்கள் காயமடைந்துள்ளதாக ஐ.நா., கூறியுள்ளது. குழந்தை பலி: காங்கோவின் கோமா நகரின் மேற்கு பகுதியில், அமைதிப்படை வீரர்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென அந்த இடத்தில் திடீரென குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை மற்றும் 22 இந்திய அமைதிப்படை வீரர்கள் காயமடைந்துள்ளனர். அலறல்: இந்த சம்பவத்தை பார்த்த ஒருவர், 3 பேர் பலியாகினர். வெடிகுண்டு சத்தம் கேட்டு அங்கு சென்ற போது அலறல் சத்தம் கேட்டதாக கூறியுள்ளார். ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |




