Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

“அமெரிக்கர்கள் அனைவரினதும் ஜனாதிபதியாக பணியாற்றுவேன்”; வெற்றி உரையில் டொனால்ட் ட்ரம்ப்!

Posted: 08 Nov 2016 11:38 PM PST

அமெரிக்கர்கள் அனைவரினதும் ஜனாதிபதியாக தான் பணியாற்றுவேன் என்று 45வது அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

“டொனால்ட் ட்ரம்ப் பெற்றது வரலாற்று வெற்றி”: மைத்திரி, ரணில் வாழ்த்து தெரிவிப்பு!

Posted: 08 Nov 2016 11:23 PM PST

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வரலாற்று வெற்றியை ஈட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.  

சபாஷ் நாயுடு... இப்போ சரியில்லை நாயுடு

Posted: 08 Nov 2016 09:04 PM PST

சபாஷ் நாயுடு படத்தின் வெளிநாட்டு லொக்கேஷன்தான் கமல் பேமிலியில் கடுகு தாளித்துவிட்டது.

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி!

Posted: 08 Nov 2016 08:36 PM PST

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதி யார்?, என்பதை தெரிவு செய்வதற்கு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். ...

ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ 1456 அதிரடி உயர்வு!

Posted: 08 Nov 2016 08:28 PM PST

ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ 1456 அதிரடியாக உயர்ந்துள்ளது. 

ராணுவ வீரருக்கு வழங்கிய ரூ.1 கோடி இழப்பீடுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Posted: 08 Nov 2016 07:02 PM PST

ராணுவ வீரருக்கு வழங்கிய ரூ.1 கோடி இழப்பீடுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ராஜ்கோட் டெஸ்ட் போட்டியை நடத்த பிசிசிஐ-க்கு ரூ 56 லட்சம் நிதி!

Posted: 08 Nov 2016 06:21 PM PST

ராஜ்கோட் டெஸ்ட் போட்டியை நடத்த பிசிசிஐ-க்கு ரூ 56 லட்சம் நிதி வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவிப்பு!

Posted: 08 Nov 2016 06:03 PM PST

ரூ.500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற திடீர் அறிவிப்பால் பொது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாக மோடி தனது உரையில் தெரிவித்தார். 

போலி மருத்துவர்களை கண்டறிய நடவடிக்கை: தமிழக அரசு

Posted: 08 Nov 2016 05:43 PM PST

தமிழகத்தில் போலி மருத்துவர்களை தடுக்க குழு அமைத்து, சுகாதாரத்துறை இன்று உத்தரவிட்டுள்ளது. 

ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை நாளை மறுநாள் முதல் மாற்றிக்கொள்ளலாம்!

Posted: 08 Nov 2016 05:34 PM PST

நேற்று நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்துள்ளார். ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் வைத்திருப்பவர்கள் வங்கியில் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, ...

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள்; டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை!

Posted: 08 Nov 2016 04:08 PM PST

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதி யார் என்பதை தேர்தெடுப்பதற்கான வாக்கெடுப்புக்கள் சில மணி நேரத்துக்கு முன்னர் நிறைவடைந்து, வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பித்துள்ள நிலையில், குடியரசுக் ...

நாட்டில் எந்தப் பகுதியிலும் புத்தர் சிலைகளை வைப்பதை யாராலும் தடுக்க முடியாது: தயா கமகே

Posted: 08 Nov 2016 02:58 PM PST

நாட்டில் எந்தப் பகுதியிலும் புத்தர் சிலைகளை வைப்பதை யாராலும் தடுக்க முடியாது. புத்தர் சிலை வைப்பது நல்லாட்சியைப் பாதிக்குமென்று யாராவது கருதினால் அமைச்சுப் பதவியைக் ...

நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த பல தரப்புக்களும் முயற்சி; அவதானத்துடன் இருக்க பொதுமக்களுக்கு மைத்திரி வேண்டுகோள்!

Posted: 08 Nov 2016 02:50 PM PST

நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி பிரச்சினைகளை உருவாக்குவதற்கு பல தரப்பினரும் தற்போது முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுமக்கள் அனைவரும் மிகுந்த ...

அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஐ.தே.க.வும், சு.கா.வும் இரா.சம்பந்தனுடன் பேசி வருகின்றன: ரணில் விக்ரமசிங்க

Posted: 08 Nov 2016 02:42 PM PST

புதிய அரசியலமைப்பில் சகல இன மக்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பில் பேச்சுக்கள் ஆரம்பித்துள்ளன. அதனொரு கட்டமாக ஐக்கிய தேசியக் கட்சியும், ...

துகள் முடுக்கி ஆய்வகம் குறித்து சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுக்கள் : இத்தாலி நிலநடுக்கத்தின் பின்னணியில் சேர்ன்?

Posted: 08 Nov 2016 04:30 AM PST

அண்மையில் மத்திய இத்தாலியைத் தாக்கிய நிலநடுக்கங்கள் மற்றும் தொடர் அதிர்வுகளுக்கு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய துகள்முடுக்கி ஆய்வகமான சேர்ன் (CERN) ...

கொங்கோ குண்டுவெடிப்பில் குழந்தை பலி : 32 இந்திய அமைதிப் படையினர் படுகாயம்

Posted: 08 Nov 2016 04:24 AM PST

கிழக்கு கொங்கோவிலுள்ள கோமா எனும் நகரில் இன்று செவ்வாய்க்கிழமை திடீரென ஏற்பட்ட குண்டு வெடிப்பில் ஒரு குழந்தை பலியானதாகவும் 32 இந்திய அமைதிப் படையினர் ...

ISIS இற்கு ஆள்சேர்ப்பு செய்தனர் என்ற சந்தேகத்தில் 5 பேரைக் கைது செய்தது ஜேர்மனி

Posted: 08 Nov 2016 04:22 AM PST

சிரியாவைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் ISIS தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் 5 பேரை செவ்வாய்க்கிழமை ஜேர்மனி போலிசார் ...

பரதக்கலையில் பரமனின் பரவசம்!

Posted: 08 Nov 2016 04:14 AM PST

பரதத்தின் பிதாவாகிய பரமன் காலடியில் பிறந்தது பரதம். ப ர த ம் (பா ர த ம்), ஆன்மாக்களை படைத்த ஆ நந்தன் ...

மத்திய திட்டங்களை தமிழக அரசு திடீரென ஆதரித்ததன் மர்மம் என்ன?: மு.க.ஸ்டாலின்

Posted: 08 Nov 2016 04:11 AM PST

மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு திடீரென ஆதரித்ததன் மர்மம் என்ன என்று, தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

சியன்னா சர்வதேச புகைப்பட போட்டியில் வெற்றி பெற்ற அழகிய புகைப்படங்கள்!

Posted: 08 Nov 2016 02:27 AM PST

100 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 11 பிரிவுகளின் கீழ் நடைபெற்ற சியன்னா சர்வதேச புகைப்பட போட்டியில் விருதுகளை குவித்த புகைப்படங்கள் அண்மையில் வெளியாகின.

சூர்யாவா, விஜய்யா? கொம்பனின் குழப்பம்

Posted: 08 Nov 2016 02:06 AM PST

தோல்வி மட்டுமல்ல... வெற்றியும் கூட கன்னாபின்னாவென ஊசலாட விடும்தான் போலிருக்கிறது.

வடக்கில் தொடரும் அதீத இராணுவப் பிரசன்னம்; பிரித்தானிய அமைச்சருக்கு இரா.சம்பந்தன் எடுத்துரைப்பு!

Posted: 08 Nov 2016 12:50 AM PST

வடக்கில் தொடரும் அதீத இராணுவ பிரசன்னம் மற்றும் நாளாந்த பொருளாதார நடவடிக்கைகளில் இராணுவத்தின் இடையூறுகளினால் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சனைகள் தொடர்பில் பிரித்தானியாவின் இராஜாங்க ...

விவேக் காட்டுல மழை

Posted: 07 Nov 2016 09:20 PM PST

ஒருகாலத்தில் விவேக்கிடம், நடிக்க வாங்க சார்... என்று அழைக்கவே பயந்தது இன்டஸ்ட்ரி.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™