Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


திருப்பதி வெங்கடாஜலபதி சுவாமியை தரிசனம் செய்ய சென்னை தபால் நிலையங்களில் முன்பதிவு செய்யும் வசதி

Posted: 02 Nov 2016 12:53 PM PDT

திருப்பதி வெங்கடாஜலபதி சுவாமியை தரிசனம் செய்ய சென்னையிலுள்ள தபால் நிலையங்களிலேயே முன்பதிவு செய்து கொள்ளும் வசதி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வர்த்தக மேம்பாட்டின் (பொது) போஸ்ட் மாஸ்டர் ஜே.டி.வெங்கடேஸ்வரலு கூறியதாவது : பக்தர்கள் திருப்பதி செல்வதற்கு 56 நாட்களுக்கு முன்பாகவே தங்கள் முன்பதிவு கூப்பனை தபால் நிலையங்களில் புக் செய்து பெற்றுக் கொள்ளலாம். தற்போது காலை 10, 11, பகல் 12, 1 மணி என நான்கு கட்டங்களாக சுவாமி தரிசனம் பெறுவதற்கு டிக்கெட் முன்பதிவு நடைபெற்று ...

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு

Posted: 02 Nov 2016 12:40 PM PDT

எம்.பி.,க்களின் சம்பளம் 100 சதவீதம் உயர்கிறது

Posted: 02 Nov 2016 12:35 PM PDT

புதுடில்லி: - எம்.பி.,க்களின் சம்பளத்தை ரூ.1 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. - பரிந்துரை - எம்.பி.,க்களின் சம்பளம் தொடர்பாக பா.ஜ., யோகி ஆதித்யநாத் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பல ஆய்வுக்கு பின்னர், எம்.பி.,க்களின் சம்பளம், படிகளை உயர்த்த பரிந்துரை செய்துள்ளது. இந்த குழு அறிக்கையை மத்திய அரசு ஆய்வு செய்த பின்னர் ஒப்புதலுக்காக பிரதமர் அலுவலகம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது எம்.பி.,க்களின் சம்பளத்தை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாக ...

இந்திய அணி அறிவிப்பு: மீண்டும் காம்பிருக்கு வாய்ப்பு

Posted: 02 Nov 2016 12:32 PM PDT

- மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் காம்பிர், பாண்ட்யா, இஷாந்த் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர். இந்தியா வரும் இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ராஜ்கோட்டில் வரும் 9ல் துவங்குகிறது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு மும்பையில் இன்று தேர்வு செய்தது. மீண்டும் காம்பிர்: இதில், நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் ...

கவிதைப் போட்டி

Posted: 02 Nov 2016 10:40 AM PDT



கவிதைப் போட்டி - 6 பிறகு கடந்த 3 வருடங்களாக போட்டி நடைபெறவில்லையோ ? ஆம் என்றால் ஏன் என தெரிந்துகொள்ளலாமா ?

வாழ்த்தலாம் தமிழ்நேசன் அவர்களை அவர் பிறந்த தினத்தன்று 3/11/2016

Posted: 02 Nov 2016 10:32 AM PDT

வாழ்த்தலாம் தமிழ்நேசன் அவர்களை  அவர் பிறந்த தினத்தன்று 3/11/2016 .



வாழ்த்துகள் தமிழ்நேசன் .

ரமணியன்

" காதை "

Posted: 02 Nov 2016 07:49 AM PDT

நானே தேடிய " வதை "

நீ என் " தேவதை "

நீயே எனக்குள் " விதை "

நான் எழுதும் " கவிதை "

(வதை)க்காத (தேவதை)

(விதை)க்காத (கவிதை)

சதைக்கான " காதை " அன்றோ !

(கம்யூட்டர் முன் உட்கார்ந்து) இதைப் படிக்காதீர்கள்!

Posted: 02 Nov 2016 07:38 AM PDT

– சமீபத்தில் வெளியான ஒரு ஆராய்ச்சி முடிவு பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. - அலுவலக வேலையில் நீண்ட நேரம் சேரில் உட்கார்ந்திருப்பவர்களின் ஆயுள் குறைந்துவிடும் என்கிறது அந்த ஆராய்ச்சி. நம்ப முடியவில்லையா? உண்மை அதுதான். - - நீண்ட நேரம் நாற்காலியில் உட்காருவதாலும், அப்படி உட்காருகையில் பல வருடங்கள் தொடர்ந்து தவறான பொசிஷனின் உட்காருவதாலும் ' பாஸ்சர்ஸ் ஸ்கோலியசிஸ்' என்ற பிரச்னை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்கிறது அந்த ஆராய்ச்சி. - இதனால் முதுகுத் தண்டு பாதிக்கப்பட்டு, முதுகுவலி வரும். ...

நானும் கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம்: கெளதமி அறிவிப்பு

Posted: 02 Nov 2016 07:30 AM PDT

- கமலுடன் கவுதமி | கோப்பு படம் நானும், கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம் என்று தன்னுடைய அதிகாப்பூர்வ வலைப்பூ பக்கத்தில் கெளதமி குறிப்பிட்டு இருக்கிறார். கமல்ஹாசனும், கெளதமியும் திருமணம் செய்யாமல் ஒன்றாக 13 ஆண்டுகள் வாழ்ந்து வந்தார்கள். 'தசாவதாரம்', 'தூங்காவனம்' உள்ளிட்ட கமல் நடித்த படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வந்தார் கெளதமி. கமல்ஹாசன் – கெளதமி இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாகவும் தகவல் வெளியானது. இதனை கெளதமி உறுதிப்படுத்தி இருக்கிறார். – ———————————————- தி ...

நிஜத்தில் தீபாவளி ... ?

Posted: 02 Nov 2016 07:19 AM PDT

அதிகாலை எண்ணெய்க் குளியல் அறுசுவை உணவுப் படையல் அழகிய புது உடையில் அதிரடி சர வெடியல் அசுரனை அறியாத நிலையில் இதிகாசம் கூறும் கதையில் அகிலாண்டவன் வதைத்த வதையில் கற்பனையோ கட்டுக்கதையின் வலையில் காலாகால மரபு வழியில் கரியாக்கும் காசு புதையல் மாறா மனிதர் மத்தியில் புனிதர் சிலரின் வருகையில் நம்பிக்கையாய் ஆதரவற்றோர் குவியல் நிஜத்தில் தீபாவளி திருநாள் நிலுவையில் அனாதை எனும் அரக்கனை அழிக்கையில் (மட்டுமே) ! ~ பூர்ணகுரு ~

பயன் தரும் குறிப்புகள்

Posted: 02 Nov 2016 05:33 AM PDT

ஒரு புதிய சிந்தனை - அர்த்தமுள்ள இந்து மதம்

Posted: 02 Nov 2016 05:28 AM PDT

- ராமகிருஷ்ணா மிஷனைப் போல, உத்தரப் பிரதேசம் ஷாஜஹான்பூரில் ஸ்ரீராமசந்த்ர மிஷன் என்று ஒன்று இருக்கிறது. இதனுடைய ஸ்தாபகர் மகாத்மா ஸ்ரீராம் சந்த்ரஜி ஆவார்கள். அவர்களைப் பற்றிய விவரங்களோடு, அவர்கள் எழுதிய 'சத்யோதயம்' என்ற புத்தகத்தின் தமிழாக்கம் ஒன்றையும், சேலத்தைச் சேர்ந்த நண்பர் திருவேங்கடம் என்பார் எனக்கு அனுப்பியிருந்தார். இந்து மதத்தில் அவர் ஒரு புதிய மார்க்கத்தை உபதேசிக்கிறார். எனக்குத் தெரிந்தவரை இந்த மார்க்கம் மற்றவர்கள் சொல்லாத ஒன்றாகும். விக்கிரக ஆராதனையை ...

காலை உணவின் அவசியம்…

Posted: 02 Nov 2016 04:17 AM PDT

கப்பலோட்டிய தமிழர்

Posted: 02 Nov 2016 01:02 AM PDT

வைராக்கியம் எதில்?

Posted: 01 Nov 2016 11:12 PM PDT

எல்லா மனிதருக்குள்ளும் வைராக்கிய மனம் உண்டு; ஆனால், அது நல்லதற்கா, கெட்டதற்கா என்பதில் தான் விஷயம் உள்ளது. சிறுவன் ஒருவனின் வைராக்கியம், தெய்வத்தையே அவன் முன் நிறுத்திய வரலாறு இது… ஒருமுறை, தீர்த்த யாத்திரை செல்ல முடிவு செய்தார், அகத்தியர். அதனால், தான் பூஜித்து வந்த சாளக்கிராமம் அடங்கிய பெட்டியை, தன் சீடனான சிறுவன் ஒருவனிடம் ஒப்படைத்து, 'இப்பெட்டியை, பத்திரமாக வைத்திரு… தினமும், கவனமாக பூஜை செய்…' என்று கூறிச் சென்றார். அவனும், தன் குருநாதர் சொன்னபடியே, பூஜை செய்ய துவங்கினான். ...

விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்!

Posted: 01 Nov 2016 10:30 PM PDT

- இந்தோனேஷியக் காடுகளில் ஒன்றில் தங்களது பெண் குழந்தையை தொலைத்தது ஒரு குடும்பம். கடைசி வரை குழந்தையை கண்டு பிடிக்க முடியாமல், 'நரிகளுக்கு, என் மகள் இரையாகியிருக்க கூடும்…' என்று பேட்டி கொடுத்து, தலைமுழுகி விட்டார், அக்குழந்தையின் தந்தை. அக்குழந்தை, நரிக்கூட்டம் ஒன்றில் சிக்கிக் கொண்டது உண்மை தான் என்றாலும், குழந்தையை, நரிகள் கடித்துக் குதறவில்லை; பேணி வளர்த்தன. நம்ப முடியவில்லை அல்லவா… ஆனால், இது உண்மைச் சம்பவம். பருவ வயதில் மனிதர்களின் பார்வையில் தென்பட்டாள், அப்பெண். குடும்பமே ...

ஆக்ரோஷ அருவி!

Posted: 01 Nov 2016 10:28 PM PDT

- திருச்சூர் மாவட்டம், சாலக்குடியில் இருக்கிறது, அதிரப்பள்ளி என்ற அருவி. தினமும், ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்தாலும், நம் குற்றால அருவி போன்று சாதுவான அருவி அல்ல இது; சாதாரண நாட்களிலேயே ஆக்ரோஷமாக தண்ணீர் கொட்டும்; மழைக்காலம் வந்து விட்டாலோ பக்கத்தில் நெருங்க முடியாது! – ——————————– — ஜோல்னாபையன் வாரமலர்

என் அமைச்சரவையில் மிச்செல் ஒபாமா இருப்பார்: ஹிலாரி

Posted: 01 Nov 2016 10:00 PM PDT

- ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரியுடன், மிச்செல் ஒபாமா. படம்: ஏபி. அமெரிக்க அதிபராக நான் தேர்தெடுக்கப்பட்டால் என் அமைச்சரவையில் மிச்செல் ஒபாமா இருப்பார் என ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தலை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஹிலாரி பேசும்போது, "உலகம் முழுவதிலுள்ள பெண் குழந்தைகளின் கல்விக்கு கவனம் செலுத்த வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்" என்றார். மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு ...

கோவா பட விழாவில் எஸ்.பி.பி.க்கு மத்திய அரசு கவுரவம்

Posted: 01 Nov 2016 09:43 PM PDT

- திரைப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் | கோப்புப் படம்: கே.முரளி குமார் ————– திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு (70) இந்த ஆண்டின் இந்திய திரை ஆளுமைக்கான நூற்றாண்டு விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. கோவாவில் வரும் 20-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை நடை பெறும் 47-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு இந்த கவுரவம் அளிக்கப்படுகிறது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் மத்திய தகவல், செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய ...

யாமிருக்க பயமேன் ?கந்தன் துணை

Posted: 01 Nov 2016 09:24 PM PDT

- ஓம் சரவணபவ. கந்த சஷ்டி விழா ஆரம்பித்ததால் அழகுவேல் முருகனை, தமிழ் மொழியின் ஆதி மூலனைப பற்றி பதிவிட விரும்புகிறேன். கந்தனின் பிறப்பு: துன்பத்தில் இருக்கும் தேவர்களை சூறபத்மனிடம் இருந்து காப்பாறும் நோக்குடன் சிவன் தனது நெற்றிக் கண்ணைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஆகிய ஐந்து முகங்களும், இவை தவிர ஞானிகளுக்கு மட்டுமே தெரியக்கூடிய "அதோமுகம்" (மனம்) என்னும் ஆறாவது முகமும் உண்டு.) அவைகளில் இருந்து ஆறு தீப்பொறிகள் வெளிப்பட்டன. அவற்றை வாயுபகவான் ஏந்திச் ...

இல்லந்தோறும் இணையம் திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

Posted: 01 Nov 2016 09:01 PM PDT

இல்லந்தோறும் இணையம்' திட்டத்தில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் விவரம்: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் ஏற்கனவே பெற்றுள்ள இணைய சேவை உரிமத்தை பயன்படுத்தி, "இல்லந்தோறும் இணையம்" என்ற கொள்கையின் அடிப்படையில், அதிவேக அகண்ட இண்டர்நெட் சேவைகளை மாவட்ட தலைநகரங்களில் வழங்கி வருகிறது. குறைந்த கட்டணம் -சிறப்பான சேவையின் காரணமாக இந்தத் திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து இரண்டாம் கட்டமாக, தமிழகம் ...

மாடுகளிடம் மிதி வாங்க போட்டிப்போட்ட மக்கள்

Posted: 01 Nov 2016 08:39 PM PDT

- குஜராத் மாநிலத்தில் பசுக்கள் மற்றும் காளைகளிடம் மிதிப்பட்டு ஆசிர்வாதம் பெறும் நுதன வழிபாடு நடைப்பெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்துக்கொண்டனர். – குஜராத மாநிலம் தகோத்தில் நடைப்பெற்ற காய் கோஹ்ரி திருவிழாவில் நடைப்பெற்றது. இந்த திருவிழாவில் காளைகள் மற்றும் பசுக்கள் வண்ணப்பொடிகள் மூலம் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டது. – அப்போது மக்கள் அவற்றின் காலடியில் விழுந்து, மதிப்பட்டு ஆசிர்வாதம் பெற்றனர். இதற்கு மக்கள் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு ஏராளமானோர் ஆசிர்வாதம் ...

ராணுவ வீரர்களுக்கு கவிதை எழுதி அர்ப்பணித்தார் ஷாருக் கான்

Posted: 01 Nov 2016 08:24 PM PDT

- ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் #Sandesh2Soldiers தொடக்கத்தை ஆதரிக்கும் விதமாக ஷாருக் கான், ராணுவ வீரர்களுக்கு கவிதை ஒன்றை எழுதிப் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். – ஷாருக் எழுதிய கவிதை – நம்முடைய பாதங்கள் கம்பளங்களில்; அவர்களின் காலணிகள் எல்லையில்… நம் நாட்கள் நிலையாக இருக்க, அவர்களுடையது புதுப்புது சவால்களுடன் சிக்கல் நிறைந்ததாய்.. நம் இரவுகள் பேரின்பமாய்; அவர்களுடையதோ அழுத்தத்துடன் பெருந்துன்பமாய்… (வாழ்க்கையை) அவர்கள் கொடுக்கின்றனர்; நாம் ...

மைக்கேல் ஜாக்சனின் ‘திரில்லர்’ பாடலுக்கு நடனம் ஆடிய ஒபாமா தம்பதி

Posted: 01 Nov 2016 08:22 PM PDT

- ஹாலோவீன் தினத்தை ஒட்டி வெள்ளை மாளிகையில் மைக்கேல் ஜாக்சனின் 'திரில்லர்' பாடலுக்கு நடனம் ஆடிய அமெரிக்க அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்செல் ஒபாமா. ————————- அமெரிக்காவில் ஹாலோவீன் தினத்தை ஒட்டி மைக்கேல் ஜான்சனின் 'திரில்லர்' பாடலுக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஓபாமா தனது மனைவி மிச்செல்லுடன் வெள்ளை மாளிகையில் நடனம் ஆடினார். வெள்ளை மாளிகையில் ஹாலோவீன் தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை இரவு டிரிக் ஆர் டிரிட்டர்ஸ் ( trick-or-treaters) என்ற நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வெள்ளை மாளிகையில் ...

பூமியை நோக்கி புயலாய் ஒரு எரிகல்! நடுங்க வேண்டாம் என்கிறது நாசா

Posted: 01 Nov 2016 08:21 PM PDT

- வாஷிங்டன்: பிரபஞ்ச வெளியில் கட்டுப்பாடின்றி அலைந்து கொண்டிருக்கும் சில விண்கற்கள், சில நேரங்களில் தடம் மாறி, பூமியை நோக்கி வருவது வழக்கம். எரிகற்கள் என்றழைக்கப்படும் இந்த விண்கற்கள், சிறியவையாக இருந்தால் பயப்பட ஒன்றுமில்லை. பெரும் பாறைகளை ஒத்த அளவில் இருந்தால், பூமி உருண்டைக்கு சேதாரம் ஏற்படும். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, நாசா விஞ்ஞானிகள் விண்ணை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, பூமியில் இருந்து கிட்டத்தட்ட 3 லட்சத்து 10 ஆயிரம் மைல் தொலைவில் ஒரு பெரிய எரிகல் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதை ...

நவம்பர் 2 - மன அழுத்த விழிப்புணர்வு தினம்

Posted: 01 Nov 2016 07:29 PM PDT

- ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் முதல் புதன்கிழமை மன அழுத்த விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்படுகிறது. மன அழுத்த விழிப்புணர்வு தினமானது நமது வாழ்வில் மன அழுத்தம் செலுத்தும் பங்கினையும், அதன் விளைவுகளையும் பற்றி தெரிந்து கொள்ள நாம் நேரம் ஒதுக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. மன அழுத்தமானது நமது பணியிடத்திலும், அன்றாட வாழ்விலும் நமக்கு கடுமையான பாதிப்புகளை உண்டாக்குகிறது. நாம் பணியில் எதிர் கொள்ளும் சவாலோ, அல்லது உறவு நிலைகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளோ நம்மை கடுமையான ...

யாமிருக்க பயமேன் - தி.செல்லப்பா

Posted: 01 Nov 2016 06:51 PM PDT

- நவ.,5 கந்தசஷ்டி தேவர்களை துன்புறுத்திய சூரபத்மனை, சம்ஹாரம் செய்து, அவர்களது பயத்தை நீக்கியவர், முருக பெருமான். அவரை வணங்குவோர் மனதில் உள்ள பயத்தை போக்குவதுடன், அவர்கள் தங்கள் ஜாதக கிரக தோஷம் கண்டும் அஞ்ச வேண்டியதில்லை எனும் விதமாக, தன் 'கந்தர் அலங்காரம்' என்ற நூலில், – நாள் என்செயும் வினைதான் என்செயும் எனை நாடிவந்த கோள்என் செயும் கொடுங்கூற்றென் செயும் குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே! – – என்று ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™