Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மனநிலை பாதிக்கப் பட்ட கொலைக் குற்றவாளியின் தூக்குத் தண்டனையை ரத்து செய்தது பாகிஸ்தானின் உயர் நீதிமன்றம்

Posted: 01 Nov 2016 11:56 PM PDT

முன்னதாக paranoid schizophrenic என்ற மனநோய் நிரந்தரமானது அல்ல என்றும் எனவே சட்ட ரீதியாக இம்டாட் அலி என்பவரின் கொலைக் குற்றம் செல்லுபடியாகும் ...

பங்களாதேஷிலுள்ள 15 இந்து ஆலயங்கள் சூறையாடப் பட்டன

Posted: 01 Nov 2016 11:56 PM PDT

ஃபேஸ்புக்கில் இஸ்லாம் மதத்துக்கு அவதூறு விளைவிக்கும் கருத்துக்களை வெளியிட்ட காரணத்துக்காக பங்களாதேஷிலுள்ள 15 இந்து ஆலயங்கள் சூறையாடப் பட்டுள்ளன. இச்செயல் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் ...

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை செயல்படுத்தாததால் முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை

Posted: 01 Nov 2016 09:16 PM PDT

நாடு முழுவதும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாததால் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தற்கொலை ...

சென்னையில் மட்டும் ஒரு லட்சம் முதியோர் தனியாக வசிக்கின்றனர்

Posted: 01 Nov 2016 09:00 PM PDT

சென்னையில் மட்டும் ஒரு லட்சம் முதியோர் தனியாக வசிக்கின்றனர் என்று, பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு:தமிழக அரசு பதிலளிக்க

Posted: 01 Nov 2016 08:47 PM PDT

தமிழக சட்டமன்ற  நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு

Posted: 01 Nov 2016 08:27 PM PDT

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வேட்பு மனித தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.

இந்தியன் பிலிம் பெர்சனாலிட்டி விருது பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு

Posted: 01 Nov 2016 08:21 PM PDT

இந்தியன் பிலிம் பெர்சனாலிட்டி விருது பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தோனி ஓய்வா?!

Posted: 01 Nov 2016 08:09 PM PDT

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணி கேப்டன் தோனி அடுத்த ஆண்டு ஓய்வு பெறக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கேரளாவுக்கு தடை!

Posted: 01 Nov 2016 08:05 PM PDT

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கேரள அரசுக்கு தடை விதித்திருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

திரைப்பட தயாரிப்பாளர் தாணுவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Posted: 01 Nov 2016 07:40 PM PDT

ரூபாய் 2 லட்சம் கடனை திருப்பித் தராத திரைப்பட தயாரிப்பாளர் தாணுவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

விவசாயிகளின் கிட்னி விற்பனைக்கு?: விவசாயிகள் வேதனை போராட்டம்!

Posted: 01 Nov 2016 07:37 PM PDT

மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் வேதனை மற்றும் வறுமை தாங்காமல் தங்களது கிட்னி விற்பனைக்கு என்று, பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

போர் வெற்றியைக் கற்றலும் இனவாதத் தீயில் கருகுதலும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted: 01 Nov 2016 07:27 PM PDT

இறுதிப் போரையும் அதில் அரசாங்கப் படைகள் பெற்றுக் கொண்ட வெற்றியையும் பாடசாலைப் பாடங்களில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ...

‘ஆவா குழு’ இராணுவத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட குழு; அவர்களிடம் முழு விபரமும் உண்டு: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 01 Nov 2016 06:50 PM PDT

வடக்கில் வாள்வெட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் ஆவா குழு, சனா குழு என்பவை இராணுவத்தினரால் அடையாளப்படுத்தப்பட்ட குழுக்கள், ஆகவே அவற்றைப் பற்றிய ...

இந்த ஆண்டின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் 208 சித்திரவதைச் சம்பவங்கள் பதிவு: மனித உரிமைகள் ஆணைக்குழு

Posted: 01 Nov 2016 06:38 PM PDT

2016ஆம் ஆண்டின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் 208 சித்திரவதைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவிற்கு, இலங்கை மனித ...

வாக்குறுதிகளை நிறைவேற்றினால் இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குங்கள்; ஐரோப்பிய ஒன்றியத்திடம் த.தே.கூ தெரிவிப்பு!

Posted: 01 Nov 2016 06:14 PM PDT

 

சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் ஆராய்ந்த பின்னரே, ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையினை மீண்டும் வழங்க வேண்டும் என்று ஐரோப்பிய ...

சுயாதீன விசாரணை, உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு; ஜனாதிபதி உறுதி!

Posted: 01 Nov 2016 05:59 PM PDT

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த மாதம் பொலிஸாரினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால ...

புகைப்பட கலைஞராக மாறிய பிரதமர் நரேந்திர மோடி!

Posted: 01 Nov 2016 05:06 AM PDT

ராய்பூர் விலங்கியல் பூங்காவில் புலியை பிரதமர் மோடி கேமிராவில் எடுப்பது போன்ற புகைப்படம் டுவிட்டரில் வேகமாக பரவி வருகிறது. 

சொந்த மண்ணில் சொந்த மரங்களை நடுவோம்; மர நடுகை மாத ஆரம்ப நிகழ்வில் சி.வி.விக்னேஸ்வரன்!

Posted: 01 Nov 2016 02:22 AM PDT

சொந்த மண்ணில் சொந்த மரங்களை நடுவோம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™