Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சென்னையில் குவியல் குவியலாக ரூபாய் நோட்டுகள்: அள்ளிச் சென்ற பொது மக்கள்!

Posted: 17 Nov 2016 09:08 PM PST

சென்னை ஆவடியில் உள்ள குப்பை கிடங்கில் குவியல் குவியலாக 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் கொட்டப்பட்டு இருந்ததை பொதுமக்கள் அள்ளிக்கொண்டு சென்றனர். 

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு அசம்பாவிதம் என்றால் போக்குவரத்துத் துறை உதவி!

Posted: 17 Nov 2016 09:02 PM PST

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு அசம்பாவிதம் என்றால் போக்குவரத்துத் துறை உதவி செய்யக் காத்திருக்கிறது.உதவிக்கு அழைக்க வேண்டிய எண்களையும் இன்று முதல் அமல்படுத்தி உள்ளது. 

புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் தமிழகத்துக்கு எப்போது வரும்?: நீதிபதி கேள்வி!

Posted: 17 Nov 2016 08:49 PM PST

புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் தமிழகத்துக்கு எப்போது வரும் என்று, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  

ரூபாய் நோட்டு குறித்த அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடக்கம்!

Posted: 17 Nov 2016 08:35 PM PST

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசின் செயலுக்கு விவாதம் நடத்த வேண்டும் என்று, எதிர்க்கட்சி கிளப்பிய அமளியில் நாடாளுமன்றத்தின் ...

ரஜினியும் வரணும்; வருவாரா?

Posted: 17 Nov 2016 07:58 PM PST

நியூ இண்டியா இஸ் பார்ன்! ரஜினி இப்படியொரு ட்விட் போட்ட அடுத்த வினாடியே அவர் மீது கண்டனக் கணைகள் பாய ஆரம்பித்துவிட்டது.

2000 ரூபாய் நோட்டில் எழுத்து பிழையா?: விளக்கம் அளிப்பு!

Posted: 17 Nov 2016 07:44 PM PST

2000 ரூபாய் நோட்டில் எழுத்துப்பிழை என்ற கருத்து எழுந்துள்ளது. இதற்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. 

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் 32 இலங்கையர்கள்!

Posted: 17 Nov 2016 07:34 PM PST

ஐ.எஸ் (இஸ்லாமிய இராச்சியம்) என்கிற பயங்கரவாத அமைப்பில் இலங்கையைச் சேர்ந்த 32 பேர் இணைந்து கொண்டமைக்கான ஆதாரங்கள் இருப்பதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் குறிப்பிட்ட பெட்ரோல் பங்குகளில் கார்டை தேய்த்து ரொக்கம் பெறலாம்!

Posted: 17 Nov 2016 07:27 PM PST

நாடு முழுவதும் குறிப்பிட்ட பெட்ரோல் பங்குகளில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைத் தேய்த்து ரொக்கம் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு மை வைக்க வேண்டாம்: தேர்தல் ஆணையம்

Posted: 17 Nov 2016 07:13 PM PST

வங்கிகளில் பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்களுக்கு மை வைக்க வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் மத்திய நிதி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. 

57வது நாளாக தொடர் சிகிச்சை பெற்று ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருகிறார்: மருத்துவர்கள்

Posted: 17 Nov 2016 07:02 PM PST

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்  57-வது நாளாக தொடர் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருவதாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

பதவியை விட்டுக் கொடுக்காவிட்டால் எஸ்.தவராசா ஈபிடிபியிலிருந்து நீக்கப்படுவார்: டக்ளஸ் தேவானந்தா

Posted: 17 Nov 2016 05:21 PM PST

வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்காவிட்டால் எஸ்.தவராசா, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியிலிருந்து (ஈபிடிபி) நீக்கப்படுவார் என்று அந்தக் கட்சியின் செயலாளர் ...

அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதர் கைது!

Posted: 17 Nov 2016 04:54 PM PST

அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதர் ஜாலிய விக்கிரமசூரிய நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இனவாதம் பேசுவோருக்கு எதிராக தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு: மனோ கணேசன்

Posted: 17 Nov 2016 04:26 PM PST

நாட்டில் இனிமேல் இனவாதம் பேசும் அனைவருக்கும் எதிராக தயவு தாட்சண்யம், இனமத பேதங்கள் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ...

கடந்த ஆட்சிக் காலத்தில் விட்ட தவறுகளை திருத்திக் கொள்ள எங்களுக்கு சந்தர்ப்பம் வழங்குங்கள்:  பஷில் ராஜபக்ஷ

Posted: 17 Nov 2016 04:13 PM PST

“கடந்த ஆட்சிக் காலத்தில் நாம் தவறு இழைத்திருக்கின்றோம். அதனாலேயே மக்கள் எங்களை நிராகரித்தார்கள். ஆனாலும், மீண்டும் எங்களுக்கொரு சந்தர்ப்பம் வழங்குங்கள் திருத்திக் கொள்கிறோம்.” என்று ...

வடக்கு- கிழக்கு மீள்கட்டுமானத்துக்காக விரிவான வேலைத்திட்டம் அவசியம்: இரா.சம்பந்தன்

Posted: 17 Nov 2016 03:31 PM PST

வடக்கு- கிழக்கு மாகாணங்களின் மீள்கட்டுமானத்துக்காக விரிவான வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ...

இவ்வருடம் லினக்ஸில் செயற்படும் உலகின் முதலிரண்டு அதிவேக சூப்பர் கணணிகளையும் உருவாக்கி சீனா சாதனை

Posted: 17 Nov 2016 11:37 AM PST

இவ்வருடம் வெளியிடப்பட்ட உலகின் அதிவேக 500 கணணிகளின் பட்டியலில் சீனாவிலும் அமெரிக்காவிலும் தயாரிக்கப் பட்ட  171 அதிவேக கணணிகள் இடம் பிடித்துள்ளன. ...

விண்வெளிக்குப் பறக்கவுள்ள உலகின் மிக வயதான பெண்மணி

Posted: 17 Nov 2016 11:36 AM PST

இன்று வெள்ளிக்கிழமை பூமிக்கு மேலே பூமியைச் சுற்றி வரும் சந்திரனுக்கு அடுத்த மிகப் பெரிய செயற்கைக் கோளான ISS எனப்படும் சர்வதேச ...

த்ரிஷான்னா தனுஷ் உருகுவார்

Posted: 17 Nov 2016 06:42 AM PST

பெண்ணென்றால் உருகுகிற பெரிய மனச்சுக்காரர் தனுஷ்தான் போலிருக்கிறது.

வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்றுவது ரூ. 4500ல் இருந்து ரூ.2000 ஆக குறைப்பு

Posted: 17 Nov 2016 04:18 AM PST

வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்றுவது ரூ. 4500ல் இருந்து ரூ.2000 ஆக குறைக்கப்பட்டுள்ளளது.  நாளை முதல் இந்த கட்டுப்பாடு அமலுக்கு வருவதாக பொருளாதார விவகாரத்துறை ...

ஜம்மு காஷ்மீரில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை : இந்திய வீரர் ஒருவர் உயிரிழப்பு

Posted: 17 Nov 2016 03:49 AM PST

ஜம்மு காஷ்மீரில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளளனர் எனவும் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மறுபடியும் துப்பாக்கிச் சூடு : வைகோ கண்டனம்!

Posted: 17 Nov 2016 03:33 AM PST

மீனவர்கள் மீது சிங்களக் கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு வங்கிகளை சீரழிக்கும் ரிசர்வ் வங்கியின் ஆணையினை திரும்பப்பெற்றிடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

Posted: 17 Nov 2016 03:25 AM PST

கூட்டுறவு வங்கிகளை சீரழிக்கும் ரிசர்வ் வங்கியின் ஆணையினை உடனே திரும்பப்பெற வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

2017 ஏப்ரலுக்கு பின் பழைய 500, 1000 ரூபாய் நோட்டு வைத்திருந்தால் குற்றம்

Posted: 17 Nov 2016 03:15 AM PST

2017 ஏப்ரலுக்கு பின் பழைய 500, 1000 ரூபாய் நோட்டு வைத்திருந்தால் தண்டனைக்குரிய குற்றம்.

மல்லையாவின் கடனை தள்ளுபடி செய்கிறதா ஸ்டேட் வங்கி?: அருண் ஜெட்லி பதில்!

Posted: 17 Nov 2016 03:07 AM PST

மல்லையாவின் கடனை தள்ளுபடி செய்கிறதா ஸ்டேட் வங்கி என்கிற உறுப்பினர்களின் கேள்விக்கு  மாநிலங்களவையில் அருண் ஜெட்லி பதில் அளித்துள்ளார். 

அசாமில் புதிய ரூபாய் நோட்டுகளை கொண்டு சென்ற வாகனம் மீது துப்பாக்கிச்சூடு

Posted: 17 Nov 2016 03:02 AM PST

அசாம் மாநிலத்தில் புதிய ரூபாய் நோட்டுகளை கொண்டு சென்ற வாகனம் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் டிரைவர் பலியாகி உள்ளார்.

ஜல்லிக்கட்டுக்குஅனுமதி கோரி தமிழசு அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி

Posted: 17 Nov 2016 02:58 AM PST

ஜல்லிக்கட்டுக்குஅனுமதி கோரி தமிழசு அரசு தாக்கல் செய்த சீராய்வுமனுவை உச்சநீதிமன்றம்  மனு ஏற்பதற்குரியது அல்ல என்று கூறி தள்ளுபடி செய்துள்ளது.

அம்பானி அதானிக்கு அரசின் திட்டம் முன்பே தெரியும்’ : அதிர்ச்சி கிளப்பும் பாஜக எம்எல்ஏ

Posted: 17 Nov 2016 02:53 AM PST

அம்பானி அதானிக்கு அரசின் திட்டம் முன்பே தெரியும்’ என்று கூறி அதிர்ச்சியைக் கிளப்பி உள்ளார் பாஜக  எம்எல்ஏ ஒருவர்.

டெல்லியில் பொது இடங்களில் புர்கா அணிய தடை விதிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

Posted: 17 Nov 2016 02:44 AM PST

டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது இடங்களில் புர்கா அணிவதும், முகத்திரைகள் அணிவதும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு தடை விதிக்கக் கோரி சர்தார் ரவிராஜன் ...

அஞ்சலி ஜெய் ஆஹா ஓஹோ

Posted: 17 Nov 2016 12:16 AM PST

சினிமாவிலிருந்து விலகுகிறேன் என்று அஞ்சலி அறிவிப்பதற்கு இன்னும் ஆறேழு மாசங்கள்தான் இருக்கிறது.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™