Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “முன்னாள் சட்ட வைத்திய அதிகாரியை ...” plus 9 more

Tamilwin Latest News: “முன்னாள் சட்ட வைத்திய அதிகாரியை ...” plus 9 more

Link to Lankasri

முன்னாள் சட்ட வைத்திய அதிகாரியை ...

Posted: 04 Oct 2016 06:36 PM PDT

கொழும்பு மாவட்டத்தின் முன்னாள் பிரதம சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் ஆனந்த சமரசேகரவை ஏன் கைது செய்யவில்லை என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் நேற்று.

பிக்குகள் நாட்டையும் இனத்தையும் ...

Posted: 04 Oct 2016 06:26 PM PDT

பௌத்த பிக்குகள் நாட்டையும் இனத்தையும் பாதுகாக்க வேண்டும் என பெவிதி ஹன்ட அமைப்பின் தலைவரும், மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளருமான முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். நாரஹென்பிட்டி அபயாராமயவில் நேற்று நடைபெற்ற.

தாஜூடினின் உடல் பாகங்கள் ...

Posted: 04 Oct 2016 06:10 PM PDT

ரகர் வீரர் வசிம் தாஜடினின் உடல் பாகங்கள் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டமை குறித்து விசாரணை நடத்தப்படுமா என ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ கேள்வி எழுப்பியுள்ளார்..

வற் வரி அதிகரிப்பு சட்டமூலத்தில் ...

Posted: 04 Oct 2016 05:43 PM PDT

நல்லாட்சி அரசாங்கம் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த வற் வரி அதிகரிப்பிற்கான சட்டமூலத்தில் நிலையியற் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வற் வரி அதிகரிப்பு தொடர்பான சட்டமூலம் கடந்த செப்டம்பர்.

பொருட்களின் விலைகள் உயர்வடையாது! ...

Posted: 04 Oct 2016 05:34 PM PDT

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பொருட்களின் விலைகள் உயர்வடையாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும்.

சம்பிக்கவின் வாகனத்தில் மோதி ...

Posted: 04 Oct 2016 05:05 PM PDT

பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் வாகனத்தில் மோதுண்டு படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞர் நேற்று முன்தினம் வீடுதிரும்பியுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் 28ம் திகதி இராஜகிரியவில் இடம்பெற்ற.

இராணுவ அச்சுறுத்தல்களுக்கு ...

Posted: 04 Oct 2016 01:53 PM PDT

யுத்த காலத்திலும் அதற்குப் பின்னரும் இராணுவத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் காலஞ்சென்ற வடமாகாண பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் பணியாற்றியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்.

மீள் திருத்தத்துக்கு விண்ணப்பிக்க ...

Posted: 04 Oct 2016 01:32 PM PDT

தரம் 5 புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளன. இந்த நிலையில், மீள் திருத்தங்களுக்காக விண்ணப்பிக்கும் மாணவர்கள் நவம்பர் 4ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.இதனால் மீள்.

புலமைப் பரிசில் பரீட்சையில் ...

Posted: 04 Oct 2016 01:18 PM PDT

கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி வவுனியா மாவட்டத்தில் 195 புள்ளிகளைப் பெற்று கோகுலதாசன் அபிசிகன் முதலிடத்தை பெற்றுள்ளார்.மேற்படி மாணவன் தற்போதைய நிலவரப்படி வடமாகாணத்தில் முதலிடத்தில்.

மலைகளை குடைந்து அமைந்துள்ள மர்ம ...

Posted: 04 Oct 2016 01:00 PM PDT

நஸ்கா பாலை வனத்தில் ஒரு மர்மமான தளம் அமைந்துள்ளது.மலைகளை குடைந்து அமைந்துள்ள இந்த மர்ம தளத்தை ஆய்வு செய்ய இன்று வரை ஏன் அனுமதிக்க வில்லை? என்பது ஒரு கேள்வி குறியாகவே காண்ப்படுகின்றது.இந்த மர்ம தளத்தின் சுவாரஸ்ய வரலாற்று.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™